• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பாரதிப்பிரியன்

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்

Recommended Posts

யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்,

செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க

சொந்தங்கள் தமிழராய் மலர

வந்திட்டேன்

வணக்கம் உறவுகளே...

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாரதி வாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் பாரதி பிரியன். <_<:lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ..உங்கள் வரவும் நல் வரவாகட்டும் <_<

Share this post


Link to post
Share on other sites

.

nalvaravu_01.gif

வணக்கம் பாரதிப்பிரியன். உங்களை இன்முகத்துடன், நல்வரவு கூறி வரவேற்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ .உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்,

செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க

சொந்தங்கள் தமிழராய் மலர

வந்திட்டேன்

வணக்கம் உறவுகளே...

வாங்கோ தமிழரே.... இந்த தமிழச்சின் வணக்கங்கள் ........

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாரதிப் பிரியன்............உங்கள் வரவு நல் வரவாகுக.

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்,

செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க

சொந்தங்கள் தமிழராய் மலர

வந்திட்டேன்

வணக்கம் உறவுகளே...

<_<

Share this post


Link to post
Share on other sites

வணக்கம். வருக நல்ல படைப்புக்கள் தருக பாரதிப்பிரியன்...!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

வாரும்

வந்து நல்ல கவி தாரும்

இல்லை

நல்ல செய்தியாவது தாரும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாரதி வாருங்கள்.

உங்கள் வரவேற்பிற்கு உளம் கனிந்த நன்றிகள்.

வாருங்கள் பாரதி பிரியன். <_<:lol:

வணக்கம் வாங்கோ..உங்கள் வரவும் நல் வரவாகட்டும் :D

.

nalvaravu_01.gif

வணக்கம் பாரதிப்பிரியன். உங்களை இன்முகத்துடன், நல்வரவு கூறி வரவேற்கின்றோம்.

வாங்கோ .உங்கள் வரவு நல்வரவாகட்டும்

ஆகா...வந்தோரை வரவேற்கும் தமிழன் இன்னும் உள்ளான் என்பதை நான் அறிகின்றேன். உங்கள் உன்முக வரவேற்பால் உள்ளம் பூரிப்படைய எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாங்கோ தமிழரே.... இந்த தமிழச்சின் வணக்கங்கள் ........

வணக்கம் பாரதிப் பிரியன்............உங்கள் வரவு நல் வரவாகுக.

உங்கள் வணக்கத்திற்கும் வரவேற்பிற்கும் எனது நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

<_<

சிரித்து வாழவேண்டும் என்பர் மேம்மக்கள்

எரித்து வாழ்ந்து என்ன பலன்

சிரித்த முக வரவேற்பால்

மரித்த மனம் குளிர்ந்தது

சிரித்தது வரவேற்கவேனின்

பூரித்தது உள்ளம், அன்றேல்

சிரித்தது தங்கள்மீது

நன்றிகள்

வணக்கம். வருக நல்ல படைப்புக்கள் தருக பாரதிப்பிரியன்...!

வணக்கம் ஈழம் பெற்றெடுத்த சகோதரி,

என்னால் இயன்றவரை நன் படைப்பு வழங்குகிறேன்.

நன்றி.

வணக்கம்

வாரும்

வந்து நல்ல கவி தாரும்

இல்லை

நல்ல செய்தியாவது தாரும்

வணக்கம்

என் கவி கவி எனின்

நன் கவி தருவேன்

நன்றி

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் பாரதிப்பிரியன்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாரதிப்பிரியன், வருக! வருக! <_<

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் பாரதிப்பிரியன்.

வணக்கம் பாரதிப்பிரியன், வருக! வருக! <_<

உங்கள் வரவேற்புகளுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

சிரித்து வாழவேண்டும் என்பர் மேம்மக்கள்

எரித்து வாழ்ந்து என்ன பலன்

சிரித்த முக வரவேற்பால்

மரித்த மனம் குளிர்ந்தது

சிரித்தது வரவேற்கவேனின்

பூரித்தது உள்ளம், அன்றேல்

சிரித்தது தங்கள்மீது

நன்றிகள்

வணக்கம் ஈழம் பெற்றெடுத்த சகோதரி,

என்னால் இயன்றவரை நன் படைப்பு வழங்குகிறேன்.

நன்றி.

வணக்கம்

என் கவி கவி எனின்

நன் கவி தருவேன்

நன்றி

... வரும்போதே வானவேடிக்கைகளுடன் ... அமர்க்களம்! ... <_<

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ <_<

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ பாரதிப்பிரியன்.

அழகான பெயர்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ :(

வரவேற்பிற்கு நன்றி

வாருமையா பாரதிப்பிரியா

வந்தேன்...வாதவூரான் அவர்களே, நன்றி...

வணக்கம் வாங்கோ வாங்கோ பாரதிப்பிரியன்.

அழகான பெயர்.

வரவேற்பிற்கு நன்றி...

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், வாருங்கள். :(

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாருங்கள் !!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், வாருங்கள். :lol:

வணக்கம்! வாருங்கள் !!

தங்கள் எல்லோரது வரவேற்பிற்கும் எனது அன்பான நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சிலோன் புரோட்டாவை இரண்டு பக்கம் இழுத்து விட்டது போல் இருக்கு தோழர்..👌
    • கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜப்பான் 800 மில்லியன் யென் உதவி   கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர மருத்துவ நிலையை கவனத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், 2020 மார்ச் மாதம் முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்பட்டவண்ணமுள்ளன. இந்த சவால் நிலையை கட்டுப்பாட்டினுள் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு மேம்படுத்திப் பேணும் வகையில், உதவிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாதனங்களில் MRI ஸ்கானர்கள், CT ஸ்கானர்கள், சிஸ்டம்கள் மற்றும் சென்ரல் மொனிடர்கள் போன்றன அடங்குகின்றன. இவை உடனடியாக கொவிட்-19 சிகிச்சைகள் வழங்கப்படும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் பொருத்தப்படும். இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால மற்றும் சுமூக உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் நிலைபேறான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஜப்பானிய அரசாங்கம் பங்களிப்பு வழங்கும். இது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும். http://tamil.adaderana.lk/news.php?nid=130719
    • ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்   முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=130716        
    • தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!       by : Benitlas தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படாத போதே மர்மம் தோன்றப்போகின்றது என்பதை உணர்ந்து கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பேராசிரியர் பத்மநாதன் , கலாநிதி சிவகணேசன், பேராசிரிய மௌனகுரு போன்றோர் இக்குழுவில் சேர்க்கப்படாதது ஏன் எனவும் தமிழ்உணர்வாளர்கள் குழு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்கள் நிலங்களையும் அவர்களின் இருப்புக்களையும் அழித்தொழிக்கும் செயற்பாடே இந்த செயலணியின் நோக்கமாகும் எனவும் தமிழ் உணர்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/தொல்பொருள்-ஆய்வு-குழுவின/
    • சிறிலங்காவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என  கேட்கிறீர்கள். புலம் பெயர் நாடுகளில் கோவில்கள் கட்ட வேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.