Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

Link to comment
Share on other sites

 • Replies 117
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

அந்திரேயாவின் (Andrea jeremiah) முதல் பாடல்

உருகுதே என்ற பாடல் கலாப காதலன் படத்தில் இடம்பெற்றது. 10 வயதில் பாட தொடங்கிய இவர் ஒரு பியானோ கலைஞர், நடிகை,பாடலாசிரியர், உதவி டைரக்டர் & A model.அடுத்ததாக கூடிய விரைவில் டைரக்டர் ஆக போகிறார்.

andrea-jeremiah-17.jpg

உருகுதே என்ற பாடல்

http://www.mediafire.com/?nzh00zkxyzm

ஆயிரத்தில் ஒருவன் பாடல்

Live:

http://www.youtube.com/watch?v=c7TOBE_BqhI&feature=related

http://www.youtube.com/watch?v=DK4foxsQrXM&feature=related

http://movieyaard.blogspot.com/2010/04/tamil-actress-andrea-jeremiah-profile.html

Link to comment
Share on other sites

பாடல்:அந்த அரபிக்கடலோரம்

இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் பம்பாய் படத்தில் "அந்த அரபிக் கடலோரம்".இசையமைத்தவரும் அவரே.

ar-rahman-wins-2-oscars.jpg

http://www.youtube.com/watch?v=dCz2yLe2Zrs

Edited by nunavilan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பறவை முனியம்மாவின் முதல் பாடல்:

மதுரை வீரன் தானே ....

படம: தூள்

http://www.youtube.com/watch?v=eVlzNgof44g

Link to comment
Share on other sites

பாடகர் உன்னி கிருஸ்ணனின் முதல் பாடல்

பாடல்: என்னவளே

படம்: காதலன்

இசை: ஏ.ஆர். ரகுமான்

mp3 :

http://www.mediafire.com/download.php?wudvzyfdwnt

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

பாடகி மின்மினியின் முதல் தமிழ்ப்பாடல் மீரா(1991) படத்தில் இடம்பெற்றது.

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

பாடகி சுவர்ணலதாவின் முதல் தமிழ்ப்பாடல், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்கிற நீதிக்குத் தண்டனை (1987) படப்பாடல்.

http://www.musicplug.in/songs.php?movieid=30154

Link to comment
Share on other sites

நன்றி இசை தவறை திருத்தியமைக்கு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் பாடல்

பாடல்: வண்ண தமிழ் பெண்ணொருத்தி

படம்:பாவை விளக்கு

பாடியவர்கள்: C.S.ஜெயராமன்,L.R.ஈஸ்வரி & சிவாஜி கணேசன்.

http://www.mediafire.com/file/yjzz2jogkyg/vannathamiz pennoruththi.mp3

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடகர், நடிகர் ஹரிஷ் ராகவேந்திராவின் முதல் பாடல்

பாடல்:வா சகி வாசகி

படம்:அரசியல்

இசை: வித்தியாசாகர்

http://www.mediafire.com/download.php?zyx4wv5cqmy

புகழை தேடி கொடுத்த பாடல்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கார்த்திக்கின் முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்: அமரன்

பாடல்: வெத்தல போட்ட ஷோக்குல...

http://www.youtube.com/watch?v=2s0lIdZXwSM

Link to comment
Share on other sites

பாடகி சுனந்தா அவர்கள் பாடிய முதல் பாடல்

sunanda.jpg

பாடல்: காதல் மயக்கம்

படம்: புதுமை பேண்

இசை: இளையராஜா

இணைந்து பாடியவர் ஜெயசந்திரன்

திரையுலகை எடுத்துக் கொண்டால் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.

கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாடகி சின்மயியின் முதல் பாடல்: நெஞ்சில் ஜில்ஜில்ஜில்....

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

http://www.youtube.com/watch?v=J-Y5pV6PEho

Link to comment
Share on other sites

பாடகர், இசையமைப்பாளர் Jassie Giftன் முதல் தமிழ் பாடல்:

2458608.jpg

பாடல்:நீயே என்

படம்:தீ நகர்

இசையமைத்து பாடியவர்: Jassie Gift, Ranjani Jose

புகழை தேடி கொடுத்த பாடல்:

http://www.youtube.com/watch?v=DTKXnobBEWs&feature=related

Link to comment
Share on other sites

நரேஸ் ஐயரின் முதல் பாடல்

naresh4.jpg

பாடல்: மயிலிறகே

படம்: அன்பே ஆருயிரே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

சேர்ந்து பாடியவர்: மதுசிறி

http://www.youtube.com/watch?v=8_o4bQ0pkx0

புகழை தேடி கொடுத்த மற்றுமொரு பாடல்:

http://tfmmagazine.mayyam.com/jan07/?t=8953

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனுராதா ஸ்ரீராம் அவர்களின் முதல் பாடல் இந்திரா படத்திற்காக அச்சம் அச்சம் இல்லை...

183507.jpg

http://www.youtube.com/watch?v=sIo7RIbMLw8&feature=related

விடியாத இரவென்று எதுவுமில்லை

முடியாத துயரமென்று எதுவுமில்லை

வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை

வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட

இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட

இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே

நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா

இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்

வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்

ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி ஈழமகள் :rolleyes:

பாடகி மதுஸ்ரீயின் கன்னி பாடல்

MadhushreeSinger3Oct08B.jpg

பாடல்: சண்டை கோழி

படம்:ஆயுத எழுத்து

இசை:ஏ.ஆர்.ரகுமான்.

சண்டை கோழி கோழி

இவ சண்டைக் கோழி கொஞ்சம்

தடவ தடவ இவ சொந்தக் கோழியாம்

கையை வைச்சா நெஞ்சுக்குள்ள

Mp3 :

http://www.mediafire.com/download.php?dtyz5xt1xwj

மற்றுமொரு இனிமையான பாடல்

http://www.youtube.com/watch?v=FT3_CtYS3xQ

Explaining how she made it as a singer in Bollywood, Madhushree says, "I met Kumar Sanu and he told me that I should give playback singing a shot. I came to Bombay and I met Javed Akhtar ji who introduced me to Mr. Rajesh Roshan. He gave me my first break in his film - Moksh."

"The turning point in my life came when I got a call from the very talented living legend A.R. Rahman saab with an offer to sing for Saathiya in the song Naina Milaike."

She won the "Sony Stardust Award" 2005 for the best female singing sensation for the song kabhi neem neem in Yuva.

Born into a Bengali family of musicians, Madhushree's birth name is Sujata Bhattacharya. She has been credited by her birth name in A.R.Rahman's Tehzeeb, for which she sang three songs.

Madhushree has also sung in Tamil and Telugu which motivated her to learn Tamil for adding more passion to her work in that language.

She is married to engineer and music director Robby Badal.

http://www.google.ca/imgres?imgurl=http://www.sawf.org/Newsphotos/Bollywood/MadhushreeSinger3Oct08A.jpg&imgrefurl=http://www.sawfnews.com/bollywood/53605.aspx&usg=__Rv-owXxhpsReTvx47-k5rrlvWZc=&h=480&w=319&sz=196&hl=en&start=7&um=1&itbs=1&tbnid=SmRFBQMPWXBUHM:&tbnh=129&tbnw=86&prev=/images%3Fq%3DMadhushree%26um%3D1%26hl%3Den%26sa%3DG%26gbv%3D2%26tbs%3Disch:1

Edited by nunavilan
Link to comment
Share on other sites

விஜய் ஜேசுதாசின் முதல் பாடல்

படம்: Friends

பாடல்: றுக்கு றுக்கு

http://video.google.com/videoplay?docid=-4281948270417213422#docid=-5624559736772706525

Mp3:

http://www.mediafire.com/download.php?eidvqmmym3l

புகழை தேடி கொடுத்த பாடல்களில் ஒன்று

http://www.youtube.com/watch?v=kx5X6S2158c

Edited by nunavilan
Link to comment
Share on other sites

இசையமைப்பாளர்,பாடகர் ஜி.வி.பிரகாசின் முதல் பாடல்

rah-1.jpg

பாடல்: சிக்கு புக்கு ரயிலு

படம்:ஜென்ரில்மென்

http://video.google.com/videoplay?docid=-7413741136291504738#

அவரின் இசையமைப்பில் வந்த பிரபல்யமான பாடல்களில் ஒன்று:

http://www.youtube.com/watch?v=wk9H-ug3dos

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

பாடகி, நடிகை வசுந்தரா தாஸ் அவர்களின் முதல் தமிழ் பாடல்:

vasundradas.jpg

பாடல்: சக்கலக்கா பேபி

படம்: முதல்வன்

இசை: ஏ.ஆர் ரகுமான்.

http://www.youtube.com/watch?v=Kcg1-EeIkiQ

Lyrics: Vairamuthu

Singer: Vasundara Das, Praveen Mani, Shiraz Uppa

shakalaka BABY shakalaka BABY...

shakalaka BABY shakalaka BABY...

shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (4)

shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (4)

vaarththai enRu sollivizhum roajaa onRai veesip paaru

shaiyoa shaiyoa shaiyoa shaiyoa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

bababa bababababa bayam enna

thathatha thathathathatha thadai enna

uLLaththil uLLadhu ellaam ???? enna

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

kadaRkaraiyil sudum veyil tharaiyil pagal panniraNdil sandhiththiruppoam - oru

COCA COLAvil reNdu kuzhalgaLittu saayangaalam varai kudiththiruppoam

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

en sattai maela ICECREAM kottippoa...

adhai thudaikkinRa saakkil ennai thottuppoa...

shai yaiyai yaiyai yaiyai yaiyyaa

FRIDAYil TEMPLEkku koottittuppoa SATURDAYil DISCOTHEQUE koottittuppoa

SUNDAYil TITANIC koottittuppoa koottittuppoa...

na na na na na na na na na na na (2)

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

naan peNNaanadhum nee aaNaanadhum aen aekku dhujae kae liyae

kitta vaa aekku dhujae aekku dhujae aekku dhujae kae liyae

aekku dhujae aekku dhujae aekku dhujae kae liyae

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

hae hae hae hae ennaangadaa aachchu ungaLukku

peNgaLai veRuppavanaa nee irubadhil mudhiyavanaa

indhiraththin kadaikkuttiyaa shaiyoa hoarae

aasaiyinnum varavillaiyaa nee meesai vaiththa chedi kodiyaa haahaahaaha

ki.mu.vil piRandhavanaa shaiyoa hoarae

LOVEla vizhundhu LIFEla ezhundhu aaNgaL dhaadi vechchoam poadhum poadhum

poNNunga padippil adhigam jeyikka naanga koatta vittoam koatta vittoam

LOVEla layichchaa LOVEla layichchaa vaazhkkai oadi vidum oadi vidum

LIFEla jeyichchaa LIFEla jeyichchaa poNNunga thaedivarum oadi varum

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyae

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOVE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOSE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOVE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOSE

ae poayaa ADIOS AMIGO

mp3 link:

http://www.mediafire.com/download.php?mmd1mu3ymog

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடகர் தேவனின் முதற்பாடல்

2007011700740101.jpg

பாடல்: ஓ மரியா

படம்: காதலர் தினம்

http://www.youtube.com/watch?v=pLNUJ2IB900

மற்றுமொரு பாடல்

http://www.youtube.com/watch?v=21XJgPwYP7o

Link to comment
Share on other sites

 • 1 month later...

பாடகர் முகேசின் அறிமுக பாடல்

பாடல்: தீக்குருவியாய்

படம்:கண்களால் கைது செய்

இசை: ஏ.ஆர் ரகுமான்

மற்றுமொரு பாடல்

http://www.youtube.com/watch?v=vw5EW6yNe7o

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

பாடகி நேகா பாஸினின்(NEHA BHASIN ) முதல் தமிழ் பாடல்:

பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன்

She is member of the Bollwood pop group VIVA

http://www.youtube.com/watch?v=EETjM4qNAc0

Link to comment
Share on other sites

 • 5 months later...

கணீரென்ற குரலுடைய புன்னகை அழகி

suja3.png

பாடகி சுஜாதாவின் முதல்...

இவர் முதல் பாடிய பாடல் கவிக்குயில் என்னும் படத்தில் காதல் ஓவியம் கண்டேன்... ஆனால் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை...அடுத்த பாடலான காலை பனியில் தான் அவர் முதல் முதல் பாடி வெளியாகிய பாடல்.

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா

http://www.youtube.com/watch?v=ocSqTdy8f1k

மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது.

ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.

(முன்பொரு இணைப்பை சுஜாதாவின் முதல் பாடல் தொடர்பாக பார்த்திருந்தேன் ... யான் பெற்ற இன்பம் ...)

Edited by Nellaiyan
Link to comment
Share on other sites

jency.png

... ஜென்சி ....

கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி ...

My link

எனக்கு மிகப்பிடித்த பாடகியின் முதல் தமிழ்ப்பாடல் இது என நினைக்கிறேன்

'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.'

எவ்வளவு சத்தியமான வார்த்தை..

`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'.

எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..

Edited by Nellaiyan
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • @பகலவன் ஐயனே, இவனே அந்த ஒழுக்க கேடான செயல் செய்தவன்?  இவன் மிகப்பெரிய கில்லாலங்கடிதானப்பா... இவனது மனைவி சிங்கள முகவர்! சத்தி தான் வருகுது. மக்களே இவர்களது நரித்தனங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். முழு வரலாறும் இதற்குள் உள்ளது, வாசித்துப் பார்ங்கள். பக்கம் பக்கமாக நீள்கிறது:  https://uthayakala.wordpress.com/2014/06/02/2009-இல்-தயாபரராஜுக்கு-நடந்த/   மானங்கெட்ட சீவியம்!    
  • மிக தெளிவாக, நாதத்தின் உருட்டல் modus operandi ஐ விபரித்துள்ளீர்கள் 🤣.  ஆனால் இது யாழ்களத்தை பீடித்துள்ள ஒரு long COVID 🤣.  பொறுமையாக, சிறுக சிறுக இதை expose பண்ணுவதுதான் ஒரே வழி.  
  • என்ன பகலவன் தயாபரராஜ் இருப்பதாக செய்தி எண்டு இழுக்குரியள்.. உங்களுக்கே தெரியலயா🤭.. என்ன சாத்திரியரை கூப்பிடவா ஜோசியம் பாக்க..😉😁
  • யுகக்குருதி: சித்தாந்தன் “நீ எங்கே இருந்து வருகின்றாய்” “நான் இன்மையிலிருந்து வருகின்றேன்” “இன்மையிலிருந்தா” “ஆம் இன்மையிலிருந்துதான்” அவர்களின் உரையாடல் எனக்கு விசித்திரமாகப்பட்டது. அந்த மண்டபத்துள் அவர்கள் மட்டுந்தான் அமர்ந்திருந்தனர். அவர்களை எனக்கு யார் என்றே தெரியாது. ஊருக்குப் புதியவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று இழை பிரிந்த, முற்றிலிலும் புதியதான சங்கீதம் போல அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இன்னும் நாகரீகம் தீண்டாத இடங்களிலிருந்து வந்தவர்கள் போல இருக்க வேண்டும். ஆதிமனிதச் சாயலோடு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்பு மேலிடப் பார்க்கும் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் உரையாடல் தராத இன்பத்தை அவர்களின் பார்வைகள் தந்தன. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை. தவிரவும் எனது குரல் அவர்களின் குரலுக்குப் பதட்டத்தை ஊட்டிவிடுமோ என்று அச்சமாக இருந்தது. அக்கணத்தில் காற்றில் ஏறி வந்த பறவையொன்று மண்டபத்தின் சுவர்களில் மோதிச் சுழன்றபடியிருந்தது. அவர்கள் இருவரும் அதை விசித்திரமாகப் பார்த்தார்கள். “உன்னால் பறக்கமுடியுமா” “ஆம்” “பறந்து காட்டு பார்ப்போம்” “இப்போது அங்கே பறந்து கொண்டிருப்பது நான்தான்” “என்ன சொல்கிறாய்” “நான்தான் பறந்துகொண்டிருக்கிறேன்” அவர்களின் வார்த்தைகள் மில்லி மீற்றர் அளவு குறுகியிருந்தன. எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அவர்கள் பொழுதுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் கையில் பெரும் நதிப்பெருக்கொன்றிருந்தது. அதை அவன் அரவத்தைப் போல வளைத்து தன் கையில் சுற்றியிருந்தான். மற்றவனின் மேனி முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோடைக்கு வழுவி மாரிக்கு வந்தவர்கள் போல ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் நனைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் தன்னை ஒரு வனதேவதை போல உருமாற்றிக் கொண்டான். அவனது கண்களில் இரண்டு நட்சத்திரங்களைச் சொருகியிருந்தான். உதடுகளில் அந்திக் கருக்கலின் செந்நிறத்தை அப்பியிருந்தான். அந்த உதடுகள் மயக்கும் அதிரசக் கனிகளாக மற்றவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவன் விரைந்தெழுந்து அவனின் உதடுகளைக் கௌவிக் கொண்டான். வனதேவதையானவன் தன் கண்களை மூடி அந்த அதிரசத்தை அவனுக்குப் பரிமாறினான். பிறகு மற்றவனும் வனதேவதையாகி இருவரும் கலந்து களித்தனர். நான் அந்த மாயத் தருணத்தில், வானிலிருந்து பொழிந்த நீலத் துணிக்கைகளை அள்ளி அவர்கள் மீது வீசினேன். அது கடலாகியது. அவர்கள் அதில் ஓரு தெப்பத்தைப் போல மிதந்துகொண்டிருந்தனர். முயக்கத்தின் நடுவில் முன்னர் தேவதையானவன் பின்னர் தேவதையானவனைக் கேட்டான் “நீ எங்கிருந்து வருகிறாய்” “நான் இருத்தலிலிருந்து” “இருத்தலிலிருந்தா” “ஆம் இருத்ததிலிலிருந்துதான்” அவர்களின் வார்த்தைகளுக்கு நடுவில் ஒரு பந்தினைப் போல நான் உருண்டு கொண்டிருந்தேன். மிதமிஞ்சிய ஆச்சரியத்தினால் என் கண்கள் பூமியைப் போல விரிந்தன. “பாலன் அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் புகுந்த போது. அர்ச்சுனா நீ என்ன செய்துகொண்டிருந்தாய்” “நா……நான் போரிட்டுக்கொண்டிருந்தேன்” “பேடி நீதான் அவனைக் கொன்றாய்” “இல்லை சுபத்திரை…..இல்லை” அர்ச்சுனனின் வார்த்தைகள் மண்டபச் சுவரில் மோதி ஏதிரொலித்தன. அந்த வார்த்தைகளை நானும் ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். பொருளற்ற வார்த்தைகள் போல் என் உதடுகளிலேயே தேங்கிக்கிடந்தன. பத்ம வியூகத்தின் மையத்தில் அபிமன்யு இறந்து கிடந்தான். அந்தியின் செந்நிறம் படிந்த அந்தப் பொழுதில் கழுகுகள் வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. சுபத்திரையின் குரல் அவலத்தின் பெருவெளியில் நிர்க்குரலாக அலைந்துகொண்டிருந்தது. பாண்டவர்கள் பாலன் அபிமன்யுவின் முன்னால் மண்டியிட்டிருந்தார்கள். அருச்சுனின் காண்டீபம் சரிந்துகிடந்தது. சுபத்திரையின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை நோக்கி அம்புகளாகப் பாய்ந்தன. “நீங்கள் யாருக்காகப் போரிடுகிறீர்கள். மகவுகள் எல்லோரையும் கொன்று விட்டு உங்கள் வீரத்தின் கொடியை எதன் மீது ஏற்றப் போகின்றீர்கள். என் குழந்தை உங்களுக்கு மகனாகப் பிறந்ததை விட என்ன பாவம் செய்தான். புலியை கருவறையாய் கொண்டது என என் வயிற்றை நீங்கள் புகழ்ந்துரைத்த போது அவனைப் பலியிடப் போகின்றீர்கள் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. உங்கள் பெருவீரத்தின் முன் நான் கோழையாகிக் கிடந்தேன். நான் அவனைத் தடுத்திருக்க வேண்டும். அவனின் பச்சை மூளையில் நச்சு விதைகளையா ஊன்றினீர்கள். உங்கள் குழந்தைகளைப் பலியிட்டுவிட்டு நீங்கள் இந்த இராச்சியத்தை ஆளுங்கள். இந்தப் பாலனின் இரத்தம் உங்கள் இராச்சிய தாகத்தை ஒரு போதும் தணிக்காது. எஞ்சியிருக்கும் பாலர்களையும் கொன்று இரத்தத்தைப் பருகுங்கள்.” சுபத்திரையின் பெருமூச்சில்  மூண்ட அனல் குருசேத்திரத்தை மூடிப்படர்ந்தது. 0 “என்னை ஐவருக்கும் மனைவியாக்கிய போது, நீ ஏன் வெகுளவில்லை” பெரும் மௌனம் திரையிட்டுக்கொண்டது. பாஞ்சாலியின் கண்களில் தீப் பிழம்பு சுழன்றது. “நீ குந்தியைக் கொன்றிருக்க வேண்டும். என்னை தாசி போலாக்கியவளின் இருதயத்தை கிழித்திருக்க வேண்டும்.” “என்னை அருங்கனி என வர்ணித்தது யார்? நான் அருங்கனியல்ல இப்போது அழுகிய கனி. ஐந்து கொடும் பறவைகள் என் சதையைப் புசித்திருக்கின்றன. என் சரீரத்தைப் பிழிந்து சாற்றைப் பருகியிருக்கின்றன.” அருச்சுனன் மேலும் மௌனம் காத்தான். அவனது உதடுகள் ஒரு பறவையின் அலகுகள் போலாகி ஒட்டிக்கொண்டன. பாஞ்சாலி இன்னும் இன்னும் வெகுண்டாள். “சுயம்வரத்தில் என்னை உன் மனைவியாக்கிய போது நான் அடைந்த மகிழ்வை என்னால் வர்ணிக்க முடியாது. வீரனை மணந்தேன் என்ற பெருமிதம் என் இதயத்தில் மிதந்தது. என் அரண்மனையிலிருந்து வெளிவந்த போது என்னை ஒரு பறவையைப் போல உணர்ந்தேன். ஆம் உன் நிழலில் பறக்கும் பறவையைப் போல. நீ என் கண்களில் ஆண்மையின் நிமிர்வாயிருந்தாய். உன் கரங்களைப் பற்றி நடந்த போது இந்தக் குவலயமே என் கால்களின் கீழே சுழல்வதாகப்பட்டது. என் கண்கள் சுழன்று சூழலை இரசித்தாலும் என் மனம் உன்னையே மொய்த்துக்கிடந்தது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா அருச்சுனா? வழியில் நான் தாகமெடுத்து உடல் தளர்ந்த போது உன் கண்களால் என்னை உணர்ந்தாய். உன் வில்லை வளைத்து அம்பினால் தரையைப் பிளந்து பெருகிய நீரை உன் கைகளில் ஏந்தி எனக்குப் பருக்கினாய். இன்னும் அந்த நீரின் இதம் என் நாவில் ஒட்டியிருக்கிறது. அப்போது உன்னை இறுகத் தழுவி முத்தமிட வேண்டும் போலிருந்தது. உன் பரிவு கண்டு நான் குதூகலித்தேன் அருச்சுனா. என் அரண்மனையில் நான் அடையாத பேரின்பத்தை அன்று அடைந்தேன். குந்தியின் வார்த்தைகளின் முன் நான் தேம்பியழுதபோது, உன் சகோதர்கள் களி கொண்டு திளைத்தனர். இப்போது நான் யோசித்துப் பார்க்கின்றேன். உன் சகோதரர்கள் ஒவ்வொருவரும் துரியோதனர்கள்தான். தாய் சொல்லைத் தட்டக்கூடாது என்பதை நான் அறிவேன். ஆனால் தவறான வார்த்தையை திருத்திக் கொள்ளவதில் என்ன  தவறு இருக்கின்றது. அறியாது சொன்ன வார்த்தையை அழித்துவிடுவதுதானே முறை. நீயாவது விளக்கியிருக்க வேண்டும். குந்தியின் அறியாமையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். தருமர் அறத்தின் புதல்வர் அவர்கூடவா தம்பியின் மனைவி என்ற குற்றவுணர்வு கொள்ளவில்லை. அண்ணி என்பவள் தாயை நிகர்த்தவள் என்று உன் தம்பியர்க்கு உன் அன்னை கற்பிக்கவில்லையா? அவர்கள் எல்லோரும் ஏன் மௌனம் காத்தனர்? ஒவ்வொருவருடனும் கூடும் முன்னும் அக்கினியில் என்னை ஸ்நானம் செய்யச் சொன்னீர்கள். ஏன் உங்கள் உடலை ஸ்நானம் செய்யவில்லை. நீங்கள் என்ன ஏகபத்தினி விரதர்களா?” பாஞ்சாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்று சர்ப்பங்களாகி அருச்சுனனைத் தீண்டின. விசம் தலைக்கேறியவனைப் போல அவன் மயக்கமுற்றான். 0 “நீ ஏன் பாலச்சந்திரனைக் கொன்றாய்?” “நிர்ப்பந்தம்” “குழந்தையைக் கொல்ல நிர்ப்பந்தித்தவர் யார்” “நானறியேன்” “அவன் உடல் முழுவதும் சன்ன விதைகளை ஊன்றிய போது, உன் இதயத்தில் வலிக்கவில்லையா?” “யுத்தத்தில் தர்மம் நீதி என்பவையெல்லாம் கிடையாது? கட்டளைகளுக்குச் தலை சாய்ப்பதைவிட வேறெதும் நான் அறியேன்? பாலன் பாலச்சந்திரன் யுத்தத்தில் கைவிடப்பட்ட குழந்தையாகி களத்தில் அலைந்துகொண்டிருந்தான். அவன் கால்த் தடங்களில் புல்நுனிகள் ஏதும் மடிந்து சாகவில்லை. பிணங்கள் குவிந்துகிடந்த கடல் இரைந்த வெளியில் வீரத்தின் பெயரால் காற்று சுழன்றடித்த அந்தப் பொழுதில் நான் அவனைக் கண்டேன். அச்சம் தோய்ந்திருந்த அவனது விழிகளில் உறைந்த சாவுகளின் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. வார்த்தைகளற்ற பறவை போல திசையற்று நின்றிருந்த அவனை, நானே கூட்டிவந்தேன். நீ அவனைப் பெற்றுக்கொண்டாய். கரிசனை ததும்பிய விழிகளால் நீ அவனை வருடிக்கொண்டாய். நான் உன் கருணையின் மலர்ச்சிகண்டு உண்மையில் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனேன். மறுநாள் மதியம் சாவு துளைத்த அவன் உடலத்தை கண்டு துணுக்குற்றேன். குழந்தையின் குருதியில் சூரியன் உருச்சிதைந்திருந்த அன்றைய மாலையில் நான் அவனுக்காக என் ஈமத்தைக் கடலில் கரைத்தேன். நீ ஏன் அவனைக் கொன்றாய்” “யுத்தத்தில் விளைந்தவனிடம் யுத்தத்தின் குணங்கள்தான் இருக்கும்” “நீ உன் வாயை மூடு” “கருணையின் கடவுளைத் தொழும் உன்னிடம் கொடூரத்தின் அலகுகள் முளைக்கவில்லையா? அது உன் குற்றமா அல்லது கடவுளின் குற்றமா? கடவுள் குழந்தைகளால் இந்தப் பூமியை அலங்கரித்தான். நீ அவற்றிற்கு முள் முடி சூட்டி அழகு பார்க்கின்றாய். அமைதியற்று பெருந்தொலைவுக்கு இட்டுச் செல்கிறாய். குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறாய்.” நிலை கொள்ள முடியாத கண மௌனத்துள் இருவரும் கரைந்துகொண்டிருந்தார்கள். தொலைவில் காவி நிறத்தில் ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்தது. கருணை வழியும் அப் பாடலில் குழந்தைகள் மலர்ந்து சிரிப்பதைக் கண்டேன். 0 “உன் முகத்தில் பருவங்கள் முதிர்ந்து கிடக்கின்றன” “இனி என்னால் கடைத்தேற முடியாது. என் கண்களில் சாம்பல் படரத் தொடங்கிவிட்டது. அந்திச் சூரியன் கூட மங்கியபடிதான் என் குடிசையின் மேலாயச் செல்கின்றது.” “நொய்ந்த தேகத்தை இன்னும் எதற்காக தாங்கிக்கொண்டிருக்கின்றாய்?” “நான் என் பிள்ளையை சாவதற்குள் கண்டடைந்துவிட வேண்டும். அதற்காகத்தான் என் தேகத்தில் உயிரைத் தேக்கி வைத்திருக்கிறேன். அவன் என்னிடமிருந்து விடை பெற்ற போது காலை உணவைக்கூட அருந்தியிருக்கவில்லை. ஏதோ அவசரத்தில் புறப்பட்டுச் சென்றான். இன்னும் வீடு வந்து சேரவில்லை. இத்தனையாண்டுகளாக அவன் எங்கோ பசித்த வயிறோடு ஏங்கிக்கொண்டுதான் இருப்பான். நிச்சயமாக அவன் வந்து சேருவான். என் முதிர்ந்த தேகம் விழுந்தணைவதற்கு முன் நான் என் பறவையை முத்தமிட வேண்டும்.” 0 குறுக்கும் நெடுக்குமான சதுரங்கப் பாதையில் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தோற்றுத்தான் போயிருந்தனர். வார்த்தைகளில் வெளிப்படா அவமானத்தை தேகங்களால் திரையிட்டு மறைத்திருந்தனர். அவர்களின் முன்னால் அபிமன்யுவும் பாலச்சந்திரனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் கனவுகள் தீய்ந்து அணைந்து புகையெழும்பியவாறிருந்தது. உதடுகளில் குறுநகை. வார்த்தைகள் உலர்ந்துபோன அந்தப் பொழுதில் பேரண்டத்தின் உச்சியில் சூரியன் ஒளித்துணிக்கைகளாகச் சிதறிக்கிடந்தது. பாலகர்கள் அவர்களின் கண்களை கூர்ந்து பார்த்தபடியிருந்தார்கள். கரைந்து திரவமாய் உருகிக்கொண்டிருந்த அவர்களின் தேகத்தில் பாலர்கள் பாம்புகள் நீந்திக் களிப்பதைக் கண்டார்கள், துணுக்குக் கொள்ளவில்லை தங்கள் இதயத்தில் மலர்ந்த பூக்களைக் கொய்து அந்த திரவத்தில் வீசினார்கள். அபிமன்யு வாய் விரித்து “பாலச்சந்திரா” என அழைத்தான். “சொல்லு அபிமன்யு” “என் தேகத்தை அம்புகள் துளைத்திருந்தததைப் போலவே உன் தேகத்தையும் சன்னங்கள் துளைத்திருந்ததைக் கண்டேன். உன் கதறலை என் காதருகே கேட்டேன்.” பாலச்சந்திரனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அபிமன்யு அவனை ஆதரவாக அணைத்து தலையைத் தடவிக்கொண்டான். வார்த்தைகள் நொருங்கிக் கிடந்த அந்தப் பொழுதில் ஒரு பேரலையைப் போல இருவரினதும் பெருமூச்சுக்கள் வெளிப்பட்டன. பாலச்சந்திரனின் தேகத்தில் சன்னங்கள் துளையிட்டிருந்த தழும்புகள் இருந்த இடத்தில்த்தான் அபிமன்யுவின் தேகத்திலும் அம்புகள் துளைத்த தடங்கள் இருந்தன. பாலகர்கள் இருவரும் தம் தழும்புகளை தடவிக் கொண்டே உரத்துச் சிரித்தார்கள். அந்த சிரிப்பொலியில் வானம் ஒரு தரம் குலுங்கியடங்கியது. தேவதையானவள் தன் தேகத்தைவிடுத்து எழுந்து கொண்டாள். தேவதையானவன் அவளைப் பற்றி இழுத்தான். மண்டபத்துக்கு வெளியே சடைத்திருந்த முதுமரத்தின் கீழ் சுபத்திரையும் மதிவதனியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களின் முன்னால் குருசேத்திரமும் முள்ளிவாய்க்காலும் திரையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பிணங்கள் குவிந்து கிடந்த வெளியில் வெற்றிப் பெருமிதங்களின் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. கைவிடபட்ட வில்லும் அம்பும் ஏகேயும் சினைப்பரும் எறிகுண்டுகளும் ஆட்டிலறிகளும்  கதாயுதமும் வேலும் ஈட்டியும் நிறைந்துகிடந்தன. சுபத்திரை தன் கணவனின் காண்டீபத்தைத் தேடினாள். மதிவதனி தன் கணவனின் கைத்துப்பாக்கியைத் தேடினாள். கண்டு பிடிக்கவே முடியவில்லை. சற்றுத்தொலைவில் அபிமன்யுவும் பாலச்சந்திரனும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் சிறகுகள் போல காற்றில் அலாதியாக அசைந்தன. அபிமன்யுவின் கையில் வில்லும் அம்பும் இருந்தன. பாலச்சந்திரனின் கையில் கைத்துப்பாக்கியிருந்தது. அவர்கள் விநோதமான மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு தமது ஆயுதங்களை வீசி எறிந்து விட்டு வலசை போகும் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திச் சென்றனர். அவர்களின் உடல் முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டதைப் போல ஒளிர்ந்துகொண்டிருந்தனர். சுபத்திரையும் மதிவதனியும் அவர்களின் விளையாட்டைப் பார்த்து இரசித்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அவள் அங்குவந்து சேர்ந்தாள். அவளது முகத்தில் பருவங்கள் முதிர்ந்துகிடந்தன. கடவுளாலும் கைவிடப்பட்டவள் போலிருந்தாள். “நான் சாவதற்கிடையில் என் பிள்ளையை கண்டுபிடிப்பதற்காக கடைசிவரை அலைந்துகொண்டிருந்தேன். என்னால் முடியவில்லை. என் பிள்ளை பசியோடு அலைந்துகொண்டிருக்கப் போகின்றான். என் வயிறு பற்றி எரிகின்றது” அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுபத்திரையினதும் மதிவதனியினதும் இதயத்தைக் கிழிப்பது போலிருந்தன. அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஆறுதலுரைக்கும் இடத்தில் கூட தாம் இல்லை என்ற குற்றவுணர்ச்சி அவர்களை வதைத்தது. மௌனத்தின் திரை கொண்டு தங்கள் இருதயங்களை மூடியிருந்தனர். அவள் ஓலமிட்டு அழுதாள். பாலகர்கள் வண்ணத்துப்பூச்சிகளை விடுத்து அவளிடம் விரைந்து ஓடிவந்தனர். அவளின் அருகே அமர்ந்தனர். இருவரும் தங்கள் கைகளால் அவளை ஆதரவாக அணைத்தவாறே கண்ணீரைத் துடைத்தனர். குருசேத்திரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் காணாத காட்சியை சுபத்திரையும் மதிவதனியும் கண்டார்கள். 0 பாலையாய் விரிந்துகிடந்த பாதைகளின் வழி பாஞ்சாலி அலைந்துகொண்டிருந்தாள். அன்று காலைதான் அவள் தன் உடலைத் தீ தின்னக் கொடுத்திருந்தாள். நைந்த தன் தோலாடை தீயில் எரிவதைக் கண்டு களிகொண்டு பெருங்கூத்திட்டாள். அருச்சுனனின் காண்டீபத்திலிருந்துகூட எழாத பேரதிர்வு அவள் கூத்திலிருந்தது. திசைகள் எட்டையும் தன் கால்களில் மிதித்தவாறு அவள் கூத்திட்டாள். சுபத்திரையின் கண்களில் காலங்கள் கரைந்து வெளியாக விரிந்தது. கையறு நிலையின் கடைசிக் கணத்தில் அவள் உதடுகளில் வெறுப்பினால் ஒரு புன்னகை அவிழ்ந்து உதிர்ந்து போனது. கண்களை மூடி பெருமூச்செறிந்தாள். “பாஞ்சாலி…..” உரத்துக் குரல் எழுப்பினாள் சுபத்திரை. பாஞ்சாலி திரும்பிப் பார்த்தாள். “என்னை அழைக்காதே சுபத்திரை. இப்போதுதான் நான் நானாக வாழ்கின்றேன். என் சபதங்கள் யாவும் அர்த்தமற்றவை. துரியோதனன் சபையில் நான் துகில் உரியப்பட்டபோது பேடிகள் போல் நின்ற என் கணவன்மாரைக் கொல்வதாகத்தான் நான் சபதம் செய்திருக்க வேண்டும். நம்பி வந்தவளின் துகில் உரியப்படும் போது அவர்களும் கைகட்டி வேடிக்கைதான் பார்த்தார்கள். அவர்களின் தலையைத் துண்டித்து அந்தக் குருதியில்த்தான் என் கைகளை நனைத்து கூந்தலை வாரி முடித்திருக்க வேண்டும். என் தேகத்தை நிரந்தரமாகவே எரித்துவிட்டேன். எத்தனை அக்கினிப் பிரவேசங்கள் ஒவ்வொன்றும் என்னுடலை தூய்மையுறுத்தியதாய்ச் சொன்னார்கள். பேடிகள்….பேடிகள்” சுபத்திரை மௌனத்தில் உறைந்திருந்தாள். மதிவதனி அவளின் தோள்களில் தன் கையைப் போட்டவாறு பாஞ்சாலியை ஏறிட்டாள். கருகி அவிந்த பட்டமரம் போல அவள் நடந்துகொண்டிருந்தாள். இருவரும் எதிர்த்திசையில் நடக்கத்தொடங்கினார்கள். 0 அவர்கள் இருவரும் மீளவும் வன தேவதைகளாகினர். இறுகத் தழுவிக்கொண்டனர். அவர்களின் கைகளும் கால்களும் அரவங்களாகப் பிணைந்தன. விழிகளில் ஊறிய விசத்தை இருவரும் பருகத் தொடங்கியிருந்தனர். அவர்களின் நாக்குகளின் பிளவுகளிலிருந்து வீணீராய் முனகல்கள் வழிந்தன. “உன் தாகம் அடங்கவில்லையா” “இல்லை” “மேலும் உன் சரீரத்தை கொடு புழிந்து பருகிக்கொள்கின்றேன்.” “இதோ எடுத்துப் பருகிக்கொள்” மண்டபத்தின் மையத்தில் அவர்கள் மூச்சிரைத்துக் கிடந்தார்கள். ஒரு பிரளயத்தின் மூடிவில் சுழன்றடித்த ஊழிக் காற்றைப் போல அவர்களின் பெருமூச்சு சுழன்றது. ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருந்தன. கண்களாலும் தேகத்தின் தீண்டலாலும் பேசிக்கொண்டிருந்தார்கள். மண்டபத்துள் திடீரென பறவைகள் கூட்டமாக நுழைந்தன. வனதேவதையானவன் வனதேவதையானவளை தன்னை நோக்கி ஈர்த்து தன்னை அவளுக்குள் ஒடுக்கிக் கொண்டான். அவனது கண்களில் திரண்ட அச்சத்தை வனதேவதையானவள் தன் கண்களால் பருகிக்கொண்டாள். 0 என்னால் அங்கு நிலைகொள்ள முடியவில்லை. நான் வெளியேறத் தொடங்கினேன். வானத்தில் நிலவு சுடர்ந்துகொண்டிருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்தகாரமாய் படிந்திருந்த அந்த வெளியில் இரண்டு தேகங்கள் தழுவிக்கொண்டிருந்தன. அவற்றின் கைகளும் கால்களும் அரவங்களாகிப் பிணைந்தன. பிளந்த நாவுகளிலிருந்து முனகல்கள் வீணிராய் வழிந்துகொண்டிருந்தன. 00   சித்தாந்தன்    யாழ்ப்பாணம் கோண்டாவி்லில் வசித்தது வருகின்றார். சித்தாந்தன் கவிதைகளுடன் சிறுகதைகளும் விமர்சனங்களும் எழுதி வருகின்றார். ‘காலத்தின் புன்னகை’, ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. மறுபாதி என்னும் கவிதைக்கான சஞ்சிகையை நடத்திவருகிறார்.   https://akazhonline.com/?p=3683  
  • வடிவா சோதித்து பாருங்கோ.. கைப்பேசி வாங்கியவுடன் தரவுகளை தானாக கூகிள் டிரைவில் சேமிக்கும்படிதான் (Default setting) பொதுவாக இருக்கும். தவறவிட்ட உங்கள் கைப்பேசியிலுள்ள தரவுகளை தொலைவிலிருந்தே அழித்துவிடவும் முடியும். (Remote Erase)  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.