Jump to content

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

பிரகதியின் கன்னிப்பாடல் பரதேசி படத்தில் இருந்து ஜி.வி.பிரகாசின் இசையில்......

 

pragathi321.jpg

 

 

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

பாடகி தஞ்சை செல்வியின் முதற் பாடல் ஈசன் படத்தில் இருந்து ஜேம்ஸ் வசந்தன் இசையில்

Image result for Thanjai Selvi

Link to comment
Share on other sites

இளம் பாடகி கரிஸ்மா ரவிசந்திரனின் கன்னிப்பாடல் 


I Am Never Gonna Give My Hand
Unless He Is The Man
I Really Couldn't Care A Damn
I Am Fine As I Am
Just Show Me The Man
For Surely I Can
But I Wouldn't Go Land
If He Is Not The Man
I Am Never Gonna Give My Hand
Unless He Is The Man
I Really Couldn't Care A Damn
I Am Fine As I Am
Just Show Me The Man
For I Know The Brand

 

மற்றுமொரு இனிய பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜனனி பரத்வாஜின் கன்னிப்பாடல் ஐயா படத்தில் இருந்து அத்திரி பத்திரி கத்திரிக்கா 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

பாடகி பிரியங்காவின் கன்னிப்பாடல் அவன் இவன் படத்தில் யுவனின் இசையில்.....

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடகி நந்தினி சிறிகரின் கன்னிப்பாடல் உயிரோடு உயிராக படத்தில் இருந்து

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

 

பாடகி (பாடல்களும் எழுதுபவர்) கல்பனா ராகவேந்தரின் கன்னிப்பாடல் என்ராசாவின் மனசிலே படத்தில் இருந்து

 

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

இன்று(03/04-18) 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் கரிகரன் அவர்கள் பாடிய முதல் தமிழ் பாடல் ரோஜா படத்தில் இருந்து......

 

 

Link to comment
Share on other sites

  • 7 months later...

பாடகி பிரசாந்தினியின் கன்னிப்பாடல். இவர் பாடகர்,நடிகர் மலேசியா வாசுதேவனின் இளைய மகளாவார்.

பாடல்:லவ் பண்ணு
படம்:12பி
பாடியவர்:கேகே, பிரசாந்தினி
இசை: ஹரிஸ் ஜெயராஜ்

 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

பிரியா கிமேசின் கன்னிப்பாடல்  குரு படத்தில் இருந்து கண் விழித்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 

 

 

இனிமையான.... குரல்.
பாடகிக்கு பின்னால், ஒரு "ரவுடி " , 
அவனின்,  இடுப்பில் ... "கை"   வைத்திருந்தமையால்....
அந்தப் பாடலை, முழுமையாக...  ரசிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • 5 months later...
  • 1 month later...

 

 

பாடகி  Jyotsna வின்  முதல் தமிழ் பாடல் ராம் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில்

 

dc-Cover-n6dsfqv68n43180bs2h6c6mmk7-2019


 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

பாலக்காடு சிறிராமின் கன்னிப்பாடல் 

 

 


மற்றுமொரு இனிமையான பாடல் படையப்பாவில் இருந்து

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

பாடகி ஜானகி ஐயரின் கன்னி பாடல் தமிழில் அழகாய் பூக்குதே

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

நடிகர் நகுலின் முதற் பாடல்  அந்நியன் படத்தில் இருந்து 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,

வெற்றிகரமான கதாநாயகனாக, குரலில் கிட்டப்பாவின் மறு அவதாரமாக,,,,,

முதலில் நந்தகுமார் _1938 என்ற திரையில் பாடிய பாடல் ,

டி ஆர் மகாலிங்கம் அவர்களின் முதல் திரைப்பட கன்னி பாடல்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Manthiri Kumari 1950 Vaarai Nee vaarai

பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தினம் ஜூலை 25.

திருச்சி லோகநாதன் (பிறப்பு  ஜூலை 25.இறப்பு: நவம்பர் 17, 1989) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.

இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

குடும்பம்
லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Seerkazhi S Govindarajan பாடிய முதல் பாடல்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
வெத்துக்கதையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

பல்லையிளித்துக் காட்டும்
பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை
பரிவின்றித் திட்டுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Actors: Nageswara Rao, G. Varalakshmi, M. N. Nambiar, Raja Sulochana
Director: K.S. Prakash Rao
Music Director: Pendiyala
Release Date: 01-01-1953

சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குனர் ‘கே.எஸ் பிரகாஷ்ராவ்’ அவர்கள், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பின்னணிக் குரல் பாட வைத்தார். 1953 ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ‘ஏ.எம் ராஜாவுடன்’ இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்றப் பாடலைப்பாடினார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே.ஜே. ஜேசுதாஸ் இவரது முதல் பாடல் நீயும் பொம்மை நானும் பொம்மை

 

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனோரமா 

Magale un samaththu-1964

தாத்தா தாத்தா பொடி கொடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Delhi To Madras (1972)

 
Actors: V. Kumar, Sri Vidhya, I. N. Moorthi, Jai Shankar
Director: I.N. Moorthi
Release Date: 04-08-1972
தமிழில் இசையமைப்பாளர் வி.குமாரின் இசையில் ஜெய்சங்கர் நடித்த ‘டெல்லி டூ மெட்ராஸ்’ படத்தில், ‘பாலு விக்கிற பத்மா, உன் பாலு ரொம்ப சுத்தமா?’ என்கிற பெப்பியான பாடலை பாடி அறிமுகமானார். பின்னர் இளையராஜா சகோதரர்களின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார். ‘பாரத விலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் நாடு’ பாடலில் வரும் பஞ்சாபிக்குரலில் இவரை பாடவைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘குமாஸ்தாவின் மகள்’ படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘காலம் செய்யும் விளையாட்டு’ பாட்டுதான் வாசுதேவனுக்கு முதல் ஹிட்டு. இந்தப் படத்தில் இருந்துதான் டைட்டிலில் இவர் பெயர் ‘மலேசியா வாசுதேவன்’ என்று இடம்பெற ஆரம்பித்தது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.