• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

SakthiG

நாங்களும் வந்தட்டோம்ல!

Recommended Posts

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ :lol:

Share this post

Link to post
Share on other sites
:lol: வணக்கம் வாங்கோ... :blink:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்! வாருங்கள் !!

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் சக்தி கணேஷ்.............உங்கள் வரவு நல் வரவாகுக.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ.

Share this post

Link to post
Share on other sites

நாங்களும் வந்தட்டோம்ல!

வருக வருக சக்தி, உங்கள் சக்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ.

Share this post

Link to post
Share on other sites

இத்துனைபேரு எனக்கு வரவேற்பு கொடுக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு( ஆவ்... ஒன்னும் இல்ல பாஸ் இது இது கனவா இல்ல நனவான்னு கிள்ளி பார்த்தேன்.)

அப்புறம் எல்லொருக்கும் நன்றி . ஜீவா ,பையன்26, Aaசான், நிலாமதி, ரதி ,பாரதிப்பிரியன், சுஜி (எல்லோரோட பேரையும் சொல்லிடுறேன் , அப்புறம் என்பேர மட்டும் சொல்லலன்னு , நீங்க கைபுள்ள மாதிரி அழக்கூடாதீல்ல!)

வெற யாராவது எனக்கு வணக்கம் சொல்லுரதுக்கு யாழ் தளத்தின் இந்து இடுக்குல மாட்டிகிட்டு இருந்தா வந்து சொல்லிடுங்க ( சொல்லாட்டி உங்க மேல என்ன வழக்கா போட முடியும்? )

நான் வைட் பண்னுரேன் !

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் சக்தி கணேஸ். நலமா? :)

Share this post

Link to post
Share on other sites

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

வாங்கோ வாங்கோ.......தொடக்கத்திலேயே பகிடியாக ஆரம்பித்து இருக்கிறியள் (பகிடி என்றது எங்கள் ஊரில் நகைச்சுவைக்கு இரண்டு அங்குழம் கூடவாக இருந்தால் சொல்லுவது.. இப்படியான சொல்லுகள் யாழில் அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டி வரும்)... மென்பொருள் நிறுவனத்தை நிர்வகிக்கின்றீகள் என்று வேற சொல்றியள்.. நானும் குப்பை கொட்டுவது அந்த துறையில் தான். ஒருக்கால் இந்தியாவுக்கு எட்டு வைத்தால் உங்கள் நிறுவனத்தில் ஒரு சீட்டு கிடைக்குமா (அப்படியே உங்கள் தொகுதியிலும் கிடைச்சா எம் எல் ஏ ஆகி பம்பல் அடிக்கலாம்)

Share this post

Link to post
Share on other sites

கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவத்திடிங்களே நிழலி!

ஆனால் உங்கள் வாய்க்கு அவல் கிடைக்காது, நான் என்னுடைய தொடக்கத்தில் கூறியது எல்லாம் உண்மை தான்

நிழலி! நீங்களும் அய்.டி துரையில் தான் இருக்கிர்களா! பாவம் நாம தான் இப்படின்னு நெனைச்சா ,நம்ம கூட சேருகிரவர்களும் இப்படியா? அப்புறம் மறந்த்தும் ஆபீஸ் பக்க்கம் வந்து விடாதீர்கள்( ஒன்னும் இல்ல,அங்க நானெ எப்வாவது தான் போகிறென், நீங்க போன நேரம் உங்களை அவங்க எம்.டி நினைத்து உக்கார வச்சிட்டா! நான் என்ன பண்னுரது)

அப்புறம் உங்களுக்கு எங்க இந்த விபரீத ஆசை

எங்க ஊருல எம் எல் ஏ ஆகனும்னா

சைக்கிள் சைன் சுத்தத தெரியனும்

சோடா பாட்டில் வீசனும்

குறைந்சது 10 முறையாவது ஜெயுலுக்கு பொயிட்டு வந்த்ருகனும்

ரொம்ம முக்கியம்

நீங்க ஐந்தாவது வகுப்புக்கு மேல படிச்சிருக்க கூடாது ( கவலைபடாதிங்க எங்க ஊருல எதாவது ஒரு யுனிவர்சிட்டி உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கும்)

இந்த தகுதி எல்லாம் இருந்தா தாரளமாக வாங்க!

போங்க பாஸ் அரசியல்ல இது எல்லாம் சதாரனமப்பா என நீங்கள் சொல்ல்வது எனக்கு கேட்கிறது

Share this post

Link to post
Share on other sites

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

Share this post

Link to post
Share on other sites

.

நாங்களும் வந்தட்டோம்ல!

-------

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

-------

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

தெருங்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்!

வணக்கம் வாங்கோ.

yarlkavi அவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் வாங்கோ.

சுஜிஅவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் சக்தி கணேஸ். நலமா? :)

மிகவும் நலம்! நுன நிலவன்,தங்கள் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

Share this post

Link to post
Share on other sites

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

----

சக்தி கணேஷ்,

புதிதாக இணைந்து கொள்பவர்களின் கூச்சத்தை போக்குவதற்காகாக சும்மா பகிடியாய் தான் நான் ஆச்சிரமம், சாமியார் என்று மேலே எழுதியது. :D

உங்க்களுக்கு கூச்சம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. :)

மேலும் எங்கள் ஊரில் சகலை (சகலன்) என்றால் சம்பந்தியை குறிக்கும். உங்கள் ஊரிலும் அப்படியான அர்த்தம் வருமா?

பாடசாலைகளில் மாணவர்கள் மச்சான் என்னும் சொல்லை பாவிப்பார்கள். (உங்க ஊரில் மச்சி என நினைக்கின்றேன்)

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள். :)

Share this post

Link to post
Share on other sites