Jump to content

புதிய தமிழ் கொடி

Recommended Posts

புதிய தமிழ் கொடி

தமிழினத்தை குறிக்கும் கொடியொண்டு உருவாகும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.. உங்கள் ஆதரவு, வடிவமைப்பு தேவை.

-

Tamil-flag.gif

உலகளாவிய ரீதியில் இருக்கும் தற்போதய கொடி தமிழரின் உணர்வுகளை அழிப்பதற்க்காக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொடியாகும்..

.

.

.

. :lol:

உருவாக்கபடும் புதிய கொடி.. உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தப்படும்..

உங்கள் வாக்குகளை பச்சை புள்ளி சிவப்பு புள்ளி மூலம் தெரிவு செய்யவும். ஒருவர் ஒண்டுதான் குத்தலாம்.

யாழ் தளத்தில்தான் அதிக தமிழ் உண்ர்வாளர்களை கான முடிகிறது.. ஆகவே இதுவே சிறந்த தொடக்கம்.....

மற்றும் இதை ஊர் புதினம் பகுதியில் தேவை கருதி இனைக்கப்பட்டுள்ளது...இடம் மாற்ற தேவையில்லை.

நன்றி

பனங்காய்...

Link to comment
Share on other sites

6032468509e84acm3.jpg

மஞ்சள் - தமிழரின் தொன்மை

சிவப்பு - தமிழரின் வீரம்

கருப்பு - தமிழரின் தியாகம்

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட இப்படியான கொடி இன்னமும் யதார்த்தமானதாய் இருக்கும். நீட்டப்பட்ட கைகள் ஐயோ என்னை காப்பாற்றுங்கோ என்பதை குறிக்கிது.

ATC25K.jpg

Link to comment
Share on other sites

உலகெங்கும் 'வாழும்' தமிழரை குறிக்கும் தற்போதய கொடி

Tamil-flag.gif

red? green?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண எனது சிவப்புகள் முடிந்து விட்டதால் நாளைக்கு வாறன் உந்த படங்களுக்கு சிவப்பு குத்த :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தமிழரின் ஓரின எதிர்ப்பை காட்ட...... :lol:

gay_flag_7stripe.gif

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

flower+behind+ear.JPG

"காதுலை பூ வைச்ச கொடி" தான் ஈழத்தமிழருக்கும், தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருத்தமான கொடி.

Link to comment
Share on other sites

தமிழரின் தற்போதைய வெற்றி சின்னத்தையே நிரந்தரம் ஆக்கி விடலாம்...

Apache-Grass-Hut.jpg

SRI_LANKA_(F)1022_-_IDPs_Vavunyia.jpg

TH3.JPG

Link to comment
Share on other sites

பனங்காய், ஒரு Very Special உறுபினரா இருந்து கொண்டு செய்ற வேலையா இது? :lol::lol: சரி உங்கட சிந்தனையில் வந்ததை கருத்தாட வைத்து இருக்கிறீர்கள். எனது கருத்தாக உங்களுக்கு சிவப்புப் புள்ளி வழங்கியுள்ளேன். :)

அண்ண எனது சிவப்புகள் முடிந்து விட்டதால் நாளைக்கு வாறன் உந்த படங்களுக்கு சிவப்பு குத்த :lol::D:lol:

உங்களுக்கு ஒரு பச்சை புள்ளி குத்தி இருக்கிறான். ^_^

ஹிஹீஹீ ஒரு தரம் புள்ளியில் கைவைச்சால் திரும்ப கைவைக்க இல்லாமல் இருக்கு...

.

flower+behind+ear.JPG

"காதுலை பூ வைச்ச கொடி" தான் ஈழத்தமிழருக்கும், தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருத்தமான கொடி.

தமிழனுக்குத் தான் எது சொன்னாலும் காதில ஏறாதே... கேட்காத காதுக்கு எதுக்கு பூ அலங்காரம் எல்லாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்குத் தான் எது சொன்னாலும் காதில ஏறாதே... கேட்காத காதுக்கு எதுக்கு பூ அலங்காரம் எல்லாம்?

குட்டி நீங்க வேறை, அது அலங்காரத்துக்கு வைக்கிற பூ இல்லை, உலகத்திலை முதன்மையான smiley-happy011.gifஇளிச்சவாயர்smiley-happy092.gif தமிழர் என்பதற்கான பூ அது.smiley-happy026.gif

Link to comment
Share on other sites

குட்டி நீங்க வேறை, அது அலங்காரத்துக்கு வைக்கிற பூ இல்லை, உலகத்திலை முதன்மையான smiley-happy011.gifஇளிச்சவாயர்smiley-happy092.gif தமிழர் என்பதற்கான பூ அது.smiley-happy026.gif

:lol: :lol: அப்ப அதே பின்பற்றலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானின் படம் யதார்த்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட இப்படியான கொடி இன்னமும் யதார்த்தமானதாய் இருக்கும். நீட்டப்பட்ட கைகள் ஐயோ என்னை காப்பாற்றுங்கோ என்பதை குறிக்கிது.

ATC25K.jpg

என்ரை வோட்டு மச்சானுக்குத்தான் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட இப்படியான கொடி இன்னமும் யதார்த்தமானதாய் இருக்கும். நீட்டப்பட்ட கைகள் ஐயோ என்னை காப்பாற்றுங்கோ என்பதை குறிக்கிது.

ATC25K.jpg

என்ரை வோட்டு மச்சானுக்குத்தான் :lol:

பச்சை புள்ளி சிவப்பு புள்ளி மூலம் தெரிவு செய்யவும்....

குத்துற இடத்தில குத்திப்போட்டுத்தான் உங்களுக்கு அந்த ரகசியத்தைச் சொன்னனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
mart.jpg
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிட்டத்தட்ட இப்படியான கொடி இன்னமும் யதார்த்தமானதாய் இருக்கும். நீட்டப்பட்ட கைகள் ஐயோ என்னை காப்பாற்றுங்கோ என்பதை குறிக்கிது.

ATC25K.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.