Jump to content

பழைய கள்ளு, அரைத்த மாவு, உடைக்கப்படவேண்டிய மொந்தை

Recommended Posts

ஒரு சின்ன உதாரணம் நேற்று நடந்தது.டெக்சாஸில் இருக்கும் எனது பால்யநண்பன் காலை போன் அடித்தான் தான் டொரொன்டோவிற்கு ஒரு கொன்பிறஸிற்கு வந்திருப்பதாகவும் ஞாயிறு காலை பிறீ என்றான்.நான் ஏற்கனவே எனது இருவேறு நண்பர்களை ஜ்.பி.எல் கிறிக்கெட் பைனல் பார்க்க வரச் சொல்லி இருந்தேன்.அதைவிட முடிந்தால் போனமாதம் கனடா வந்த வேறொரு நண்பனையும் கூப்பிடுமாறு சொன்னான்.பாடசாலையில் அவ்வளவு நண்பனில்லாவிட்டாலும் யூனிவெர்சிடியில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்களகிவிட்டதாக சொன்னான்.

இப்போ மொத்தம் 9 பேர் இருந்து மட்ச் பார்க்கின்றோம்.புதிதாக வந்த நண்பன் மனைவியுடன் வந்திருந்தார்.டீ.வீ யில் மட்ச் போய்க் கொண்டிருக்கின்றது ஆனால் நாங்கள் ஒரே அரசியல் வாக்குவாதம்.டெக்சசில் இருந்து வந்த நண்பரும்,புதிதாக வந்த நண்பரும் மனைவியும் டாக்குத்தர்கள்.டெக்சசில் இருந்து வந்தவர் நெடுகிலும் என்னுடன் போனில் கதைப்பதால் என்னப்பற்றி நன்கு தெரியும்.பார் இவன் இவ்வளவு காலமும் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கண்டியில் வேலை பார்த்துக் கொண்கு இருந்தவன் இனி மே 18 பிறகு அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்துவிட்டான். புலி இருக்க மட்டும் நாங்கள் தலையை நிமிர்த்திக் கொண்டுதான் அங்கு இருந்தனாங்கள்.ஒவ்வொரு தாக்குதலுக்கும், அடிக்கும், குண்டு வெடிப்பிற்கும் முழுசிக்கொண்டு திரிந்தவங்கள் இப்ப எங்களை ஒரு பொருட்டாகவே பார்க்கின்றாங்களில்லை.மோட்டுசிங்களவனுக்கு அடிபோடாமல் ஒன்றயும் சாதிக்க முடியாது அதுதான் அங்கிருந்த 8 பெயர்களின் நியாயம்.அவா சொல்லுகின்றா 3 பிள்ளைகளும் பிறைவேட் பாடசாலையில் படித்தவர்களாம்.இவ்வளவு காலமும் இருந்திட்டு இப்ப வரவேண்டிவந்துவிட்டது என ஆதங்கம்.

இவர்களின் பிரச்சனை என்ன? தங்கள் பிழைப்பில மண்விழுந்துவிட்டது சிங்களவனை அடிக்க புலி வேணும் .போரினால் இறப்பவர்களை பற்றியோ போராடும் போராளிகளை பற்றியோ எதுவித அக்கறையுமில்லை.ஊரில முந்தி சண்டை வரேக்க கரையூர் மணியையும் கொட்டடி தேய்வேந்திரத்தயும் வைத்திருந்தது போல் தான் அவர்களுக்கு புலிகளும். சிஙகளவனை வெருட்ட ஒரு சண்டியன் தேவை.தங்கட பிழைப்பு ஓடவேண்டும்.ஆரும் அரசியல் கத்தைத்தால் அந்தப் பக்கம் ஒதுங்குவதேயில்லை பிடிக்கவும் மாட்டாது. யாழ்ப்பாணிகளுக்கு ஒரு சின்ன உதாரணம்

நானும்ம் ஏதோ நீர் டொக்டர் ஆனாவர்கள்கூட எல்லாம் படிச்சு இருக்கார் நீரும் நல்ல அறிவாளி என்துஇ நினைச்சேன் ஆனா நீர் 8ம் வகுப்பு வரை படித்த் நன்பர் என்பதை அன்பாக சொல்லி விட்டீர்.

போராட்டத்தை தொடக்கியவர்களும் முதலில் போராடப் போனவர்கள் வேண்டுமானால் யாழ்ப்பாணர்களாக இருக்கலாம் ஆனால் போராட்டதிற்காக அதிகளவு உயிர் துறந்த போராளிகள் எனப் பார்த்தால் அது வன்னிப் போராளிகளும்,கிழக்கு மாகண போராளிகளும் ஆவார்...யாழின் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த போராளிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்...யாழை சேர்ந்த போராளிகள் போராட்டத்தில் இணைந்தாலும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி போராட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.கிழக்கு மாகணத்தில் புலிகள் சண்டை பிடித்ததைக் காட்டிலும் வடக்கு,வன்னியில் தான் கூடுதலான சண்டை நடந்தது[கிழக்கு மாகணத்தை கைப்பற்றினாலும் தொடர்ந்து வைத்து இருக்க முடியாது]கிழக்கு மாகண போராளிகள் 90% பேர் வடக்கில் தான் உயிர் துறந்தார்கள்..இதை வைத்து நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை நானும் யாழ்ப்பாணம் தான்...யாழ்ப்பாணத்தாரிடம் நல்ல ஜடியா இருக்கும் ஆனால் அதை செயற்படுத்த வன்னி,கிழக்கு மாகணத்தார் வேண்டும்.

கருணா பிரிந்து சென்ற போது கருணா செய்தது பிழை என மட்டக்களப்பு புலிகள் நினைத்திருந்தால் அவரைப் பின் தொடர்ந்து போய் இருக்க மாட்டார்கள்...கருணா பிரதேசவாதம் கதைத்தாலும் அது உண்மையாக அவர்கள் அனுபவித்திருக்காத பட்சத்தில் அவர்கள் கருணாவோடு போய் இருக்க மாட்டார்கள்...எனக்கு ஞாபகம் இருக்கிறது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் கதை கதையாய் சொல்வார்கள்...ஒரு உதாரணம் ஆனையிறவு முதலாவது நடந்த தாக்குதல் தோல்வி அடைந்ததாம் அத் தாக்குதலில் தங்களைக் கொண்டு போய் முன்னுக்கு விட்டார்களாம் அதில் இடம்,வலம் தெரியாமலே அதிகளவு மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் இறந்தார்களாம்...இப்படி கதை கதையாய் சொல்வார்கள்...கருணா என்பது ஒரு தனி மனிதன் இல்லை,அவரது கட்டுப்பாட்டில் அப்போது இருந்த போராளிகள்,புதிதாய் புலியில் சேர‌க் காத்திருந்தோர் என பல இழப்பு...என்னைப் பொறுத்த வரை கருணா விட‌யத்தில் புலிகள் ஏமாந்து விட்டார்கள் அதுவே இவ்வளவு பெரிய இழப்பை முள்ளி வாய்க்காலில் சந்திக்க காரணமாய் இருந்தது.

கரிநாகம் கருணா பிரிவின் போது கருநாகம் சொன்ன ஒரு குற்ற சாட்டுக்கு புலிகள் ஒரு அறிக்கை விட்டார்கள் அதில் யாழ்மாவட்டம் தான் கூட மாவீரர்களை பறிகொடுத்த மாவட்டம்.

ரதி........ ஆனையிரவு சண்டைக்கு கிழக்கு போராளிகளை முன் நிறுத்தினது எண்டு ச்சொல்ல வேண்டாம் உண்மையில் புலிகள் செய்த முதல் வலிந்த தாக்குதல் பல நாட்களாக யாழ் மக்களுக்கு தெரிந்த விடய்ம ஆனையிரவில் புலிகள் கைவைக்க போகிரார்கள் என்று அதற்கேப்ப உலருனவுகள் செய்து தரச் சொல்லி சனசமுக நிலையம் முலமாக அனைத்து மக்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது, மக்கலும் சந்தோசம்காக எல்லாம் செய்தார்கள் butஉப்பளம் வரை பாரிய இழப்புகளும் இல்லை சூசை அண்ணா பால்ராJ அண்ணாவின் தலமையில் வெற்றிகரமாக உப்பலம் பிடிபட்டது ஆனால் அப்போஒது ஆயுத பலல் பெரிதாக இல்லை சிங்கள முகாம் களை வெளி தொடர்பு இல்லாம முடக்கி உணவு வேறு வெளி தொடர்பு இல்லாமல் தான் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது 1991 ஆண்டு வரை பாரிய தடுப்பு யுத்தாத்தை முகம் கொடுத்து இருக்கத புலிகளுக்கு கட்டைக்காடில் தரை இறக்கம்மும் அதல் வந்த குழப்பமும் தான் ஆனையிறவு தோலிவிக்கு முக்கிய காரனம் சும்மா நான் யாழ்ப்பணது பெண் தான் என்று தவறான தகவலை சொல்ல வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

அதிலும் தரை இறக்கதை முறியுஅடிக்க என்று இருந்த படையணிகளுக்கு பொறுப்ப இருந்த தளபதிகள் இருவரும் ஒரே பங்கரில் இருந்ததும் தங்களோடு பாரிய ஆயுதத்தையும் வைத்து ம்ன் பங்கரில் நின்றார்கள் ஒஅவரும் முஇறையும் சிங்கல கடற்படை தரை இறக்க முயற்சிப்பதும் அதை விரட்டி அடிபதுமாக முன் தலத்தில் நின்று தள்பதிகள் செய்ற்பட்டார்கள்( ஜேர்மனீயில் இருந்து வந்த லெப் கேணல் சரா அண்ணா) ஆனால் பல முயற்சிக்கு பின் சிங்களவனின் சரியன கணீப்படின் படி சரா அண்ணை நி.ன்ர பங்கர் தக்க பட்டதும் அபோதைய யாழ்மவட்ட தளபதி தினேஸ் (தமிழ்ச்செல்வன்) அண்ணாவல் இரணுவத்தை இறங்க விட்டு அடிக்க சொல்லி அறிவிவுறுதப்படதாகவும் ஆனால் இரானுமவ் எதிர்பார்த்ததை விட வேகமாகவும் பெரும் தொகையாகவும் வந்து இறங்கி விடார்கள். உண்மையில் ஆனையிர்டவில் பெரிதாக போராளிகள் வீரச்சாவு அடையவில்லை ஆனால் கட்டக்காடு தரைஇறக்கம் அதை தடுக்க வெளிக்கிட்டு தான் பாரிய இழப்பி(500) மேல.

Link to comment
Share on other sites

சிங்களவர்களையும் பாருங்கள் யார் யார் கூடுதலாக போராடியது, யார் யார் பதவிகளை அலங்கரித்தது என்று..

இராணுவதில பணியாற்றாத மகிந்தா ஜந்திபதி மாளிகையில்

பொன்சேகா சிறையில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்ம் ஏதோ நீர் டொக்டர் ஆனாவர்கள்கூட எல்லாம் படிச்சு இருக்கார் நீரும் நல்ல அறிவாளி என்துஇ நினைச்சேன் ஆனா நீர் 8ம் வகுப்பு வரை படித்த் நன்பர் என்பதை அன்பாக சொல்லி விட்டீர்.

கரிநாகம் கருணா பிரிவின் போது கருநாகம் சொன்ன ஒரு குற்ற சாட்டுக்கு புலிகள் ஒரு அறிக்கை விட்டார்கள் அதில் யாழ்மாவட்டம் தான் கூட மாவீரர்களை பறிகொடுத்த மாவட்டம்.

ரதி........ ஆனையிரவு சண்டைக்கு கிழக்கு போராளிகளை முன் நிறுத்தினது எண்டு ச்சொல்ல வேண்டாம் உண்மையில் புலிகள் செய்த முதல் வலிந்த தாக்குதல் பல நாட்களாக யாழ் மக்களுக்கு தெரிந்த விடய்ம ஆனையிரவில் புலிகள் கைவைக்க போகிரார்கள் என்று அதற்கேப்ப உலருனவுகள் செய்து தரச் சொல்லி சனசமுக நிலையம் முலமாக அனைத்து மக்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது, மக்கலும் சந்தோசம்காக எல்லாம் செய்தார்கள் butஉப்பளம் வரை பாரிய இழப்புகளும் இல்லை சூசை அண்ணா பால்ராJ அண்ணாவின் தலமையில் வெற்றிகரமாக உப்பலம் பிடிபட்டது ஆனால் அப்போஒது ஆயுத பலல் பெரிதாக இல்லை சிங்கள முகாம் களை வெளி தொடர்பு இல்லாம முடக்கி உணவு வேறு வெளி தொடர்பு இல்லாமல் தான் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது 1991 ஆண்டு வரை பாரிய தடுப்பு யுத்தாத்தை முகம் கொடுத்து இருக்கத புலிகளுக்கு கட்டைக்காடில் தரை இறக்கம்மும் அதல் வந்த குழப்பமும் தான் ஆனையிறவு தோலிவிக்கு முக்கிய காரனம் சும்மா நான் யாழ்ப்பணது பெண் தான் என்று தவறான தகவலை சொல்ல வேண்டாம்.

சசி அண்ணா உங்களுக்கு கணக்க தெரிந்திருக்கும் என்னிலும் பார்க்க :) ...நான் சொல்ல வந்தது புலிகளின் முதலாவது ஆனையிறவு தாக்குதல் எனக்கு அது பற்றி அதிகம் தெரியாது ஏனென்றால் எனக்கு அப்போது விபரம் தெரிகிற வயது இல்லை...90ம் ஆண்டு புலிகள் மட்டக்களப்பில் இருக்கும் போது இதை சொன்னார்கள்...சொன்னவர்கள் றீகன் அண்ணாவின் படையணினர்...அந்த தாக்குதல் தோல்வியில் முடிந்ததும் அதில் இடம்,வலம் தெரியாமல் காட்டிக்குள் பல புலிகள் இறந்த்தாகவும் அதில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு புலிகள் எனவும் சொன்னார்கள்...அந்த முதலாவது தாக்குதல் தொடர்பாக நினைவு மலர் ஒன்று புலிகளால் அந் நேரத்தில் யாழில் வெளியிடப்பட்டது அதை நான் விடுமுறைக்கு யாழ் சென்ற போது நான் பார்த்திருந்தேன்...அதில் அந்த அண்ணாமார் சொன்ன மாதிரி இறந்தவர்களில் அநேகமானவர்கள் கிழக்கு மாகணத்தை சேர்ந்தவர்கள்...கருணா செய்தது பிழை அதற்காக ஒட்டு மொத்த கிழக்கு மாகண புலிகளையும் குற்றம் சொல்லாதீர்கள்...வரலாற்றை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்...நான் மட்டக்களப்பு என சொல்வதன் மூலம் நீங்கள் நல்லாய் பிரதேசவாதம் கதைக்கிறீர்கள்...யாராவது உண்மையை கதைத்தால் உடனே மட்டக்களப்பு என சொல்லி விடுவீங்கள் போல இருக்கு...உங்களைப் பொறுத்த வரை யாழ்ப்பாணத்தான் யாழ்பாணத்திற்காக கதைக்க வேண்டும் மட்டக்களப்பான் மட்டக்களப்பிற்காக கதைக்க வேண்டும் போல இருக்குது இது தான் பிரதேசவாதம்...புலிகளின் இண்டைய இந்த நிலைக்கு காரணம் உங்களைப் போல உண்மையை மாற்றி கதைப்பவர்கள் தான்... நீங்கள் ஒட்டுக் குழுக்களைப் பார்க்கிலும் ஆபத்தானவர்கள்.

Link to comment
Share on other sites

சசி அண்ணா உங்களுக்கு கணக்க தெரிந்திருக்கும் என்னிலும் பார்க்க :lol: ...நான் சொல்ல வந்தது புலிகளின் முதலாவது ஆனையிறவு தாக்குதல் எனக்கு அது பற்றி அதிகம் தெரியாது ஏனென்றால் எனக்கு அப்போது விபரம் தெரிகிற வயது இல்லை...90ம் ஆண்டு புலிகள் மட்டக்களப்பில் இருக்கும் போது இதை சொன்னார்கள்...சொன்னவர்கள் றீகன் அண்ணாவின் படையணினர்...அந்த தாக்குதல் தோல்வியில் முடிந்ததும் அதில் இடம்,வலம் தெரியாமல் காட்டிக்குள் பல புலிகள் இறந்த்தாகவும் அதில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு புலிகள் எனவும் சொன்னார்கள்...அந்த முதலாவது தாக்குதல் தொடர்பாக நினைவு மலர் ஒன்று புலிகளால் அந் நேரத்தில் யாழில் வெளியிடப்பட்டது அதை நான் விடுமுறைக்கு யாழ் சென்ற போது நான் பார்த்திருந்தேன்...அதில் அந்த அண்ணாமார் சொன்ன மாதிரி இறந்தவர்களில் அநேகமானவர்கள் கிழக்கு மாகணத்தை சேர்ந்தவர்கள்...கருணா செய்தது பிழை அதற்காக ஒட்டு மொத்த கிழக்கு மாகண புலிகளையும் குற்றம் சொல்லாதீர்கள்...வரலாற்றை மாற்ற முயற்சி செய்யாதீர்கள்...நான் மட்டக்களப்பு என சொல்வதன் மூலம் நீங்கள் நல்லாய் பிரதேசவாதம் கதைக்கிறீர்கள்...யாராவது உண்மையை கதைத்தால் உடனே மட்டக்களப்பு என சொல்லி விடுவீங்கள் போல இருக்கு...உங்களைப் பொறுத்த வரை யாழ்ப்பாணத்தான் யாழ்பாணத்திற்காக கதைக்க வேண்டும் மட்டக்களப்பான் மட்டக்களப்பிற்காக கதைக்க வேண்டும் போல இருக்குது இது தான் பிரதேசவாதம்...புலிகளின் இண்டைய இந்த நிலைக்கு காரணம் உங்களைப் போல உண்மையை மாற்றி கதைப்பவர்கள் தான்... நீங்கள் ஒட்டுக் குழுக்களைப் பார்க்கிலும் ஆபத்தானவர்கள்.

ரதி..

இந்த கிழக்கு வடக்கு பிரிவினை கதை அலுத்துப் போச்சு..! இனிமேல் யாழ்ப்பாணத்துக்குள்ள, வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் எண்டு யார் எங்க கனபேர் வீரமரணம் எண்டு கதைப்பம்..! :)

Link to comment
Share on other sites

ரதி..

இந்த கிழக்கு வடக்கு பிரிவினை கதை அலுத்துப் போச்சு..! இனிமேல் யாழ்ப்பாணத்துக்குள்ள, வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் எண்டு யார் எங்க கனபேர் வீரமரணம் எண்டு கதைப்பம்..!

ஒரு விதத்தில் இதுவும் தப்பில்லை. இங்க மாவட்டவாரியான கருத்துக்ள் பிரதேசவாரியான கருத்துக்கள் மேலோங்குகின்றது. யாழ்மாவட்டம் என்றால் மாவட்டத்தில் அத்தனைபேரும் சரிசமமான சமுதாய அந்தஸ்த்தை கொண்டிருந்தனரா? அவ்வாறு ஒருவரால் ஒருவர் மதிக்கப்பட்டனரா? அதற்குள் எத்தனை ஏற்றதாழ்வுகள் எத்தனை விரோதங்கள் ஊருக்கு ஒரு வழக்கம் நக்கல் நையப்புடைத்தல் தாழ்த்துதல் சாதி வர்க்கம் இப்படி எத்தனை இருக்கு? யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பிறந்ததுக்காக அதையே முக்கியத்துவமாக கருதி சம்மந்தம் செய்கின்றார்களா? அதுக்குள்ளயும் என்னாக்கள் எப்படி என்று இன்றுவரை பூராயம் புடுங்கிக் கொண்டுதானே இருக்கிறம்! இதே போல் வன்னி மட்டக்கிழப்பு எல்லா இடத்தையும் இருக்கு. இந்தக்கேட்டுக்குள்ள நான் கிழக்கு நீ வடக்கு என்பது எவ்வளவு அபத்தம் என்பது புரியும். ஒன்றை மட்டும் சொல்லாம் போராடி மடிந்தவர்கள் மரணம் மட்டும் தான் எல்லாவற்றையும் கடந்து ஈழம் என்ற நோக்கை கொண்டிருந்தது. எம்மிடம் ஈழம் இல்லை. நோக்கை கொண்டவர்கள் மரணித்தும் விட்டார்கள். அவர்களை புதைத்த இடத்தையும் எம்மால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் எம்மால் எப்போதும் பிரதேசவாதம் சாதி மதம் இன்னபிற கோமாளித்தனங்கள் காப்பாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். போராட்ட அழிவின் முடிச்சும் இந்தக் கோமாளித்தனத்தில் தான் பெரும்பாகம் தங்கியுள்ளது. இது ஒரு வியாதி. இதிலிருந்து எம்மால் மீள முடியாது. இது இடத்துக்கே உரித்தான வியாதி இல்லை. கான்சர் எயிட்ஸ்போல் மருந்தில்லா வியாதி. உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இந்த வியாதியோடவே வாழமுடியும்.

Link to comment
Share on other sites

ஒரு சின்ன உதாரணம் நேற்று நடந்தது.டெக்சாஸில் இருக்கும் எனது பால்யநண்பன் காலை போன் அடித்தான் தான் டொரொன்டோவிற்கு ஒரு கொன்பிறஸிற்கு வந்திருப்பதாகவும் ஞாயிறு காலை பிறீ என்றான்.நான் ஏற்கனவே எனது இருவேறு நண்பர்களை ஜ்.பி.எல் கிறிக்கெட் பைனல் பார்க்க வரச் சொல்லி இருந்தேன்.அதைவிட முடிந்தால் போனமாதம் கனடா வந்த வேறொரு நண்பனையும் கூப்பிடுமாறு சொன்னான்.பாடசாலையில் அவ்வளவு நண்பனில்லாவிட்டாலும் யூனிவெர்சிடியில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்களகிவிட்டதாக சொன்னான்.

இப்போ மொத்தம் 9 பேர் இருந்து மட்ச் பார்க்கின்றோம்.புதிதாக வந்த நண்பன் மனைவியுடன் வந்திருந்தார்.டீ.வீ யில் மட்ச் போய்க் கொண்டிருக்கின்றது ஆனால் நாங்கள் ஒரே அரசியல் வாக்குவாதம்.டெக்சசில் இருந்து வந்த நண்பரும்,புதிதாக வந்த நண்பரும் மனைவியும் டாக்குத்தர்கள்.டெக்சசில் இருந்து வந்தவர் நெடுகிலும் என்னுடன் போனில் கதைப்பதால் என்னப்பற்றி நன்கு தெரியும்.பார் இவன் இவ்வளவு காலமும் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கண்டியில் வேலை பார்த்துக் கொண்கு இருந்தவன் இனி மே 18 பிறகு அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்துவிட்டான். புலி இருக்க மட்டும் நாங்கள் தலையை நிமிர்த்திக் கொண்டுதான் அங்கு இருந்தனாங்கள்.ஒவ்வொரு தாக்குதலுக்கும், அடிக்கும், குண்டு வெடிப்பிற்கும் முழுசிக்கொண்டு திரிந்தவங்கள் இப்ப எங்களை ஒரு பொருட்டாகவே பார்க்கின்றாங்களில்லை.மோட்டுசிங்களவனுக்கு அடிபோடாமல் ஒன்றயும் சாதிக்க முடியாது அதுதான் அங்கிருந்த 8 பெயர்களின் நியாயம்.அவா சொல்லுகின்றா 3 பிள்ளைகளும் பிறைவேட் பாடசாலையில் படித்தவர்களாம்.இவ்வளவு காலமும் இருந்திட்டு இப்ப வரவேண்டிவந்துவிட்டது என ஆதங்கம்.

இவர்களின் பிரச்சனை என்ன? தங்கள் பிழைப்பில மண்விழுந்துவிட்டது சிங்களவனை அடிக்க புலி வேணும் .போரினால் இறப்பவர்களை பற்றியோ போராடும் போராளிகளை பற்றியோ எதுவித அக்கறையுமில்லை.ஊரில முந்தி சண்டை வரேக்க கரையூர் மணியையும் கொட்டடி தேய்வேந்திரத்தயும் வைத்திருந்தது போல் தான் அவர்களுக்கு புலிகளும். சிஙகளவனை வெருட்ட ஒரு சண்டியன் தேவை.தங்கட பிழைப்பு ஓடவேண்டும்.ஆரும் அரசியல் கத்தைத்தால் அந்தப் பக்கம் ஒதுங்குவதேயில்லை பிடிக்கவும் மாட்டாது. யாழ்ப்பாணிகளுக்கு ஒரு சின்ன உதாரணம்

இவை தான் 83 இன படுகொலையின் பின் யாழில் அகதியாக வந்து கைதடி முகாமில் இருந்தவையாம். அப்போ ஒரு பெண் சொன்னாவாம் jaffna ஒரே dust ம் தூசுமாம். :)

சுகன், புலத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு அடி நுனி தெரியாமல் பெரும்பாலும் இருக்கிறது. அப்படியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சுகன் சொல்லும் வியாதி தொடரும்.ஒரு வேளை பெற்றோர் கூப்பிட்டு வைத்து பாடம் எடுத்தால் ஒழிய.

ரதி,கருணா முரண்பாடு நடக்கும் போது இறந்த போராளிகள் மாவட்ட ரீதியில் புலிகள் அறிவித்து இருந்தார்கள். யாழ் மாவட்டம் தான் முதலில் இருந்தது. இது எம்மை பற்றி பெருமை கொள்ளவோ அல்லது பிரதேச வாதமோ அல்லது ஒரு வாதமும் அல்ல.தகவல் மட்டுமே.ஆனையிறவு முதலாவது தாக்குதலில் கூடுதலான மட்டக்களப்பு போராளிகள் இறந்து இருக்கலாம்.

மேலும் கருணா தனது சுயநலம் கருதி பிரிந்ததுக்கு பிரதேசவாதத்தை கையில் எடுத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரையும் இதை தான் செய்தாராம். அவர் பெற்ற வாக்குகளே அவரின் பலவீனத்தை சொல்லி உள்ளதே.

ஈசன், காட்லி கல்லூரியில் இருந்து போராட்டத்துக்கு ஒரு முழு வகுப்பே சென்றது.ஆண்டு தெரியவில்லை.காட்லியோடு ஒப்பிட பாடசாலைகள் இல்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஒரு வேளை பெற்றோர் கூப்பிட்டு வைத்து பாடம் எடுத்தால் ஒழிய.

பாடம் எடுக்கினம் தமிழனை காதலிச்சா ஆனால் குஜாராத்திக்காரர்,சீனாக்காரன்,பாகிஸ்தான் காரன்,வட இந்தியாகாரன் என்றால் சந்தோசமாய் செய்து வைக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தை தொடக்கியவர்களும் முதலில் போராடப் போனவர்கள் வேண்டுமானால் யாழ்ப்பாணர்களாக இருக்கலாம் ஆனால் போராட்டதிற்காக அதிகளவு உயிர் துறந்த போராளிகள் எனப் பார்த்தால் அது வன்னிப் போராளிகளும்,கிழக்கு மாகண போராளிகளும் ஆவார்...யாழின் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த போராளிகளின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்...யாழை சேர்ந்த போராளிகள் போராட்டத்தில் இணைந்தாலும் ஏதோ ஒரு காரணத்தை காட்டி போராட்டத்தில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.கிழக்கு மாகணத்தில் புலிகள் சண்டை பிடித்ததைக் காட்டிலும் வடக்கு,வன்னியில் தான் கூடுதலான சண்டை நடந்தது[கிழக்கு மாகணத்தை கைப்பற்றினாலும் தொடர்ந்து வைத்து இருக்க முடியாது]கிழக்கு மாகண போராளிகள் 90% பேர் வடக்கில் தான் உயிர் துறந்தார்கள்..இதை வைத்து நான் பிரதேசவாதம் கதைக்கவில்லை நானும் யாழ்ப்பாணம் தான்...யாழ்ப்பாணத்தாரிடம் நல்ல ஜடியா இருக்கும் ஆனால் அதை செயற்படுத்த வன்னி,கிழக்கு மாகணத்தார் வேண்டும்.

கருணா பிரிந்து சென்ற போது கருணா செய்தது பிழை என மட்டக்களப்பு புலிகள் நினைத்திருந்தால் அவரைப் பின் தொடர்ந்து போய் இருக்க மாட்டார்கள்...கருணா பிரதேசவாதம் கதைத்தாலும் அது உண்மையாக அவர்கள் அனுபவித்திருக்காத பட்சத்தில் அவர்கள் கருணாவோடு போய் இருக்க மாட்டார்கள்...எனக்கு ஞாபகம் இருக்கிறது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் கதை கதையாய் சொல்வார்கள்...ஒரு உதாரணம் ஆனையிறவு முதலாவது நடந்த தாக்குதல் தோல்வி அடைந்ததாம் அத் தாக்குதலில் தங்களைக் கொண்டு போய் முன்னுக்கு விட்டார்களாம் அதில் இடம்,வலம் தெரியாமலே அதிகளவு மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் இறந்தார்களாம்...இப்படி கதை கதையாய் சொல்வார்கள்...கருணா என்பது ஒரு தனி மனிதன் இல்லை,அவரது கட்டுப்பாட்டில் அப்போது இருந்த போராளிகள்,புதிதாய் புலியில் சேர‌க் காத்திருந்தோர் என பல இழப்பு...என்னைப் பொறுத்த வரை கருணா விட‌யத்தில் புலிகள் ஏமாந்து விட்டார்கள் அதுவே இவ்வளவு பெரிய இழப்பை முள்ளி வாய்க்காலில் சந்திக்க காரணமாய் இருந்தது.

மாத்தையாவை மண்டயில் போட்டமாதிரி கருணாவையும் போட்டு இருந்தால் இந்த பிரிவினைவாதம் வந்து இராது, கருணா தான் செய்யும் கள்ள வேலைகள் வெளியே வர இருப்பதை அறிந்து தனக்கு சாதகமாக பலரை தனக்கு சாதகமாக உருவாக்கினான், இதில் முக்கியமான விடயம், பென் சபலம் உடையவர்களை இனம்கண்டு அதை ஊக்கபடுத்துவது அவர்களை அப்படியான இடங்களுக்கு அனுப்புவது அப்படியானதை ஏற்பாடு செயவதும், கிட்டதட்ட கிழக்கு போராளிகளுக்கு கருனா மாமாவேலை பாத்து கொண்டு இருந்திருக்கிறான், பின்னர் அதை வைத்தே அவர்களை பணியவைப்பது, இதைதான் மாத்தையாவும் இந்திய புலநாய்வு துறையுடன் சேர்ந்து செய்தான், மாத்தையாவுக்கு ஆதரவக இறுதிவரை இருந்தவர்களை கைது செய்து புலன் விசாரனை செய்யதபோது வெளிவந்த உண்மை இது. முதலில் அவர்களது பலவீனங்களை கண்டறிவது, பின்னர் அவற்றுக்கான சந்தர்பத்தை உருவாக்கி கொடுப்பது பின்னர் அதனை ஊக்க படுத்துவது, பின்னர் அதையே வைத்து பிளாக்மெயில் பண்னுவது, தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அல்லது மேலிடத்துக்கு அறிவிக்கபடும் என்று வெருட்டுவது, ஒழுக்கத்துக்கு பேர்போன இயக்கத்தில் ஒழுக்கம் தவறிவர்ளின் நிலை அனைவரும் அறிந்ததுதானே, அதனால் வேறு வழி இன்றி அவர்களுக்கு உடந்தையாக மாறுவது,

இதுவரை கருனா தனது தவறை மறைக்கவே பிரதேச வாத்தை தூக்கினான், அவனோடு சேர்ந்து அவன் மாமாவேலை செய்து உருவாக்கியவர்களும் அவனது கருத்தை ஆமோதிப்பதில் ஆச்சரியம் இல்லை, உண்மையான போராளிகள் எப்போதுமே பிரதேசவாத்தை பேச மாட்டார்கள்,அவர்களுக்கு தெரியும் பேசினால் அது நிரந்தர பிரிவாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூணாவிலான் கருணா முரண்பாடு நடக்கும் போது புலிகள் யாழ் மாவட்டத்தில் அதிகம் இறந்ததாக அறிவித்ததாக எழுதியிருந்தீர்கள் அப்படி அவர்கள் அறிவிக்கா விட்டால் கருணா சொன்ன பிரதேசக் கதை உண்மையாகி விடும்...உண்மை என்ன என்று தலைவருக்கும்,தளபதிகளுக்கும் தெரியும்...நான் இங்கு பிரதேசவாதம் கதைக்க வரவில்லை இதற்கு முதல் கருத்து எழுதியவர்கள் பிரதேசவாதத்தை எடுத்து எழுதிய படியால் தான் நான் எழுத வேண்டி வந்தது...நான் கருணா நல்லவன் என்றோ அல்லது அவர் செய்தது சரி என்றோ எந்த இடத்திலும் சொல்லவில்லை...நான் சொல்ல வந்தது என்னவென்றால் கருணா பிரதேச வாதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பதற்கு தலைமை சேர்ந்த சிலர் விட்ட பிழை காரணமாகும்...சிலர் விட்ட பிழையால் தான் கருணாவோட சேர்ந்த கிழக்கு மாகணத்தை சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அவருக்குப் பின்னால் சென்றனர்...அதை தடுக்க முடியாமல் போய் விட்டது என்பதே உண்மை...இதைப் பற்றி என்னால் என்னும் அதிகம் எழுத முடியும் ஆனால் அப்படி எழுதினால் நான் பிரதேசவாதம் கதைப்பதாக நீங்கள் எழுதிவீர்கள்.

சித்தன் மாத்தையாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ...ஆனால் கருணாவைப் பற்றி நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது...கருணா இன்று வரை ஏன் பிரிந்து போனார் என்கிற உண்மைக் காரணம் ஒருதருக்கும் தெரியாது...கருணா முதல் முதல் பேச்சு வார்த்தைக்கு என எப்போது வெளி நாட்டுக்கு வந்தானோ அப்போது தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்...கருணா புலிகளில் இருக்கும் வரை அவர்களுக்கு விசுவாசமாகத் தான் இருந்தார்...மாத்தையாவை மாதிரி உள்ளுக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்யவில்லை...உண்மையான போராளிகள் பிரதேசவாதம் கதைக்க மாட்டார்கள் என எழுதியிருந்தீர்கள் அப்படியாயின் அவர்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமா? நல்லாய் இருக்குது உங்கள் கதை.

ஆம் வெளிநாட்டிற்கு கருணா வந்த போதுதான் இவரதுநோக்கம் வெளியே தெரிய வந்தது, இவர் தலைவர் சொல்லியதாக சொல்லி தனது பிரத்தியேக கணக்கில் இங்கு சேர்கபட்ட பணத்தை மாற்ற சொல்லி சொன்னாரோ அப்போதே இவர்மீது சந்தேகம் வரத்தொடங்கியது ஆயினும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் பார்க்கபட்ட காரணத்தால் பெருந்தொகை அவரது கணக்குக்கு மாற்றப்பட்டது, ஆனல் அது பற்றி மேலிடத்துக்கு செய்தி அனுப்பட்டது, இதற்கு முதலும் பெண்கள் பற்றிய பிரச்சினை தலைமைக்கு தெரிவிக்க பட்ட போதும், தலமை அவர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கியது, காரணம் மட்டளப்பு பிரதேசம் சண்டை மூலம் பெரும்பகுதி மீட்கப்படாத போதும், அந்த பகுதிகளை கட்டுபாட்டில் வைத்திருக்க கருனா தேவைபட்டான், பணமாற்றம் தெரிந்த பின்னர் தந்திரமாக அவனை தலமை அழைக்க முற்பட்ட போது அவன் தவிர்தே வந்துள்ளான், ஒவ்வொரு முறையும் பேச்சு முடிந்து தாயகம் திரும்பும் போது அவன் கொழும்பில் இருந்து நேரடியாக கெலிமூலம் மட்டகளப்புக்கே போய்விடுவன், கூட வந்தவர்கள் தலைவர் அவரை பார்க்க விரும்பியதாக சொல்லிய போது எல்லாம், பாலா அண்ணையும், தமிழ் செல்வனும் தலைவருக்கு பேச்சு பற்றி சொன்னாலே தலைவருக்கு போதும் என்று வர மறுத்து விடுவான். அவனுக்கு ஏற்கனவே தனது மீது தலைமைக்கு சந்தேகம் வந்து விட்டது என்பதை அவன் அறிந்து வைத்து இருகிறான், கருனா போன்றவர்களை எடுத்தவுடன் மண்டையில் போட்டு விட முடியாது. மாத்தையா போல விசாரித்து மக்கள் முன் நிரூபிக்க பட்டபின்னரே போட முடியும். பேச்சு வார்த்தைகாலம் அவனுக்கு சாதகமாக மாறி விட்டது அவனை விட்டது தலைமைக்கு ஆபத்தாக மாறி விட்டது, அவனுடன் போனவர்கள் எல்லாம் உன்மையான போராளிகள் என்று ஏற்றுகொள்ள முடியாது, ஏன் எனில் உண்மையான போராளி ஒரு போதும் யாருக்காக போராட போனானோ அந்த மக்களை துண்புறுத்தமட்டார்கள், மாத்தையாவுடன் போனவர்களை மண்டையில் போட்டது போல, அவர்கள் எல்லோரும் மண்டையில் போடப்பட வேண்டிய புல்லுருவிகள், ஏன் எனில் மாத்தையாவுடன் போனவர்களின் வாக்கு மூலம் எல்லாமே, அனேகமனவை பெண்பிரச்சினையாக இருக்கும், அல்லது பணத்துக்காக போனவர்களாக இருப்பர் ஒரு சிலர் ஓரின சேர்கை பிரச்சினை உடையவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே மாத்தையா மீது அசைக்க முடியாத விசுவாசத்தை கொண்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

ஒண்டில தலயில தூக்கி வைத்து கொண்டாடுவோம் அல்லது காலில போட்டு மிதிப்போம் என்ற நிலைப்பாட்டில் பலர் இங்கு இருக்கின்றார்கள்.போராட்டத்தில் நடந்த விசயங்கள் பல எவருக்குமே முழுமையாக தெரியாதவை.குற்றச்சாட்டை தண்டனையை கொடுத்தவர்கள் தான் சொன்னார்களே ஒழிய உண்மை எவருக்கும் தெரியாது.அப்படியானால் சிறீலங்கா வைக்கும் குற்றச்சாட்டுகளும் பல உண்மையென்றாகிவிடும்.பொன்சேகாவிற்கு இப்போ நடப்பதுதான் மாத்தையாவிற்கும்,கருணாவிற்கும் நடந்தது.(அதற்காக கருணா செய்தது சரியென சொல்ல வரவில்லை.)

மாத்தையா விடயத்தில் யோகியும் உள்ளே இருந்தவர்.யோகியை லண்டனில் இருந்து போய் சந்தித்து வந்த நண்பர்களின் வாக்குமூலம் முற்றிலும் எதிர் மாறாக இருந்தது.அதையே தான் நான் வித்தியாதரனை சந்திக்கும் போதும் சொன்னார்.

இப்போ ஆயுதப்போராட்டமே முடிவிற்கு வந்துவிட்டது.இனியும் அவனை அப்பவே மண்டையில் போட்டிருக்க வேண்டும் என்ற சிந்தனைகள் இல்லாமல் போக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரதி..

இந்த கிழக்கு வடக்கு பிரிவினை கதை அலுத்துப் போச்சு..! இனிமேல் யாழ்ப்பாணத்துக்குள்ள, வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் எண்டு யார் எங்க கனபேர் வீரமரணம் எண்டு கதைப்பம்..! :lol:

ரதி ஆனையிறவு சண்டையில் இறந்த மொத்த போராளின் தொகையையும் மவட்டங்களையும் ஒரு முறை சரி பாக்கவும்.

அது சரி நான் எங்கை பிரதேசவாதம் பேசினேன்?

Link to comment
Share on other sites

நூணாவிலான் கருணா முரண்பாடு நடக்கும் போது புலிகள் யாழ் மாவட்டத்தில் அதிகம் இறந்ததாக அறிவித்ததாக எழுதியிருந்தீர்கள் அப்படி அவர்கள் அறிவிக்கா விட்டால் கருணா சொன்ன பிரதேசக் கதை உண்மையாகி விடும்...உண்மை என்ன என்று தலைவருக்கும்,தளபதிகளுக்கும் தெரியும்...நான் இங்கு பிரதேசவாதம் கதைக்க வரவில்லை இதற்கு முதல் கருத்து எழுதியவர்கள் பிரதேசவாதத்தை எடுத்து எழுதிய படியால் தான் நான் எழுத வேண்டி வந்தது...நான் கருணா நல்லவன் என்றோ அல்லது அவர் செய்தது சரி என்றோ எந்த இடத்திலும் சொல்லவில்லை...நான் சொல்ல வந்தது என்னவென்றால் கருணா பிரதேச வாதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பதற்கு தலைமை சேர்ந்த சிலர் விட்ட பிழை காரணமாகும்...சிலர் விட்ட பிழையால் தான் கருணாவோட சேர்ந்த கிழக்கு மாகணத்தை சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அவருக்குப் பின்னால் சென்றனர்...அதை தடுக்க முடியாமல் போய் விட்டது என்பதே உண்மை...இதைப் பற்றி என்னால் என்னும் அதிகம் எழுத முடியும் ஆனால் அப்படி எழுதினால் நான் பிரதேசவாதம் கதைப்பதாக நீங்கள் எழுதிவீர்கள்.

சித்தன் மாத்தையாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ...ஆனால் கருணாவைப் பற்றி நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது...கருணா இன்று வரை ஏன் பிரிந்து போனார் என்கிற உண்மைக் காரணம் ஒருதருக்கும் தெரியாது...கருணா முதல் முதல் பேச்சு வார்த்தைக்கு என எப்போது வெளி நாட்டுக்கு வந்தானோ அப்போது தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்...கருணா புலிகளில் இருக்கும் வரை அவர்களுக்கு விசுவாசமாகத் தான் இருந்தார்...மாத்தையாவை மாதிரி உள்ளுக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்யவில்லை...உண்மையான போராளிகள் பிரதேசவாதம் கதைக்க மாட்டார்கள் என எழுதியிருந்தீர்கள் அப்படியாயின் அவர்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமா? நல்லாய் இருக்குது உங்கள் கதை.

கரிநாகம் கருணா பிரிவின் போது அவன் பின்னால் போன தளபதிகளின் தொகை பெயர் விபரங்கள் என்ன? அதே கருணா பிரிய போகிறான் என்றதும் மட்டக்களப்பில் இருந்து வன்னி சென்ற (ஒரு நாளில்) தளபதிகள் பெயர் என்ன தெரியுமா?தொகை தெரியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.