Jump to content

ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க...

ரியல் மீடியா பிளேயர்....

real_win_07.jpg

இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்.....

கிடைக்கும் இடம்:http://in.real.com/

இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads

ஆர்பிட் டவுண்லோடர்....

orbit-downloader252.jpg

orbit-downloader.png

இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download this video என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்.....

கிடைக்கும் இடம்:http://www.orbitdownloader.com/

இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:c:\downloads

ரீப்பிளே மீடியா கேட்சர்.....

28395.jpg

a07d5d6965f307d620c04775367a6f33_full.jpg

இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு....முதலில் இதை இயங்கு நிலையில் வைக்கவும்.. ஸ்டார்ட் ரெக்காட் பட்டனை அழுத்திவிடவும்..

பிறகு தேவையான ஆன் லைன் வீடியோவினை ஓடவிட விடவும் இம் மென்பொருள் அந்த ஆன் வீடியோவினை சேமிக்க ஆரம்பிக்கும்...

கிடைக்கும் இடம்:http://www.applian.com/download-videos/

இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Recordings

ஆன் லைன் ஆடியோவினை சுட

பிரீ சவுண்ட் ரெக்காடர்...

freesoundr.jpg

இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் ஆடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் பாடல்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... முதலில் இதை இயங்கு நிலையில் வைக்கவும் பிறகு தேவையான ஆன் லைன் ஆடியோவினை ஓடவிட விடவும் இம் மென்பொருளிள் உள்ள ரெக்காட் பட்டனை அழுத்தி...விடவும் அந்த ஆன் லை ஆடியோவினை இம்மென் பொருள்சேமிக்க ஆரம்பிக்கும்...

கிடைக்கும் இடம்:http://www.download25.com/install/free-sound-recorder.html

இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Music

நன்றி..... :rolleyes:

Link to comment
Share on other sites

ஆடியோ ஒலி இன்னும் முயற்சிக்கவில்லை. புரட்சி, தகவலுக்கு நன்றி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியோ ஒலி இன்னும் முயற்சிக்கவில்லை. புரட்சி, தகவலுக்கு நன்றி. :rolleyes:

நன்றி தோழர் நுணாவிலான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.