Jump to content

கிறிக்கட் நகைச்சுவைகள்


Recommended Posts

நானும் ஒரு கிரிக்கட் நகைச்சுவை சொல்லப்போறன். :D (தாய்க்குலங்கள் வாசிக்காதேங்கோ..!) :lol:

ராம்நரேஷ் சார்வானுக்கு (மே.இ.தீவுகள்) பந்தை வீசிய மெகராத் (அவுஸ்) அந்த வேகத்தோடையே கிட்ட வந்து, "லாராவின் _____ சுவை எப்பிடியிருக்கும்?" எண்டு கேட்டாராம். அதுக்கு சார்வான், "உன்ர மனிசியைப் போய்க்கேள்" எண்டிட்டாராம்..! :lol:

அதுக்குப்பிறகு சார்வானுக்கு செந்தமிழ் அரிச்சனை விழுந்தது வேறை விசயம்..! :D

Link to comment
Share on other sites

நானும் ஒரு கிரிக்கட் நகைச்சுவை சொல்லப்போறன். :D (தாய்க்குலங்கள் வாசிக்காதேங்கோ..!) :lol:

ராம்நரேஷ் சார்வானுக்கு (மே.இ.தீவுகள்) பந்தை வீசிய மெகராத் (அவுஸ்) அந்த வேகத்தோடையே கிட்ட வந்து, "லாராவின் _____ சுவை எப்பிடியிருக்கும்?" எண்டு கேட்டாராம். அதுக்கு சார்வான், "உன்ர மனிசியைப் போய்க்கேள்" எண்டிட்டாராம்..! :lol:

அதுக்குப்பிறகு சார்வானுக்கு செந்தமிழ் அரிச்சனை விழுந்தது வேறை விசயம்..! :D

:D

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது

அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?

ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?

ஓப்பனிங் பௌலர்

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்? தொடர்ந்து நல்லா ஆடியவர்

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?

டெஸ்ட் போட்டி அதிகமா ஆடறவங்க ‘வீரர்’ இல்ல

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?

அட இந்தியராத்தான் இருக்கணும்

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?

சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?

ஓடத் தெரியாதவர்

10. ‘Obstructing the Field’ என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?

தடி மாடு

http://cyrilalex.com/?p=230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரு ஓவரில் ஆறு, ஆறு (சிக்ஸ்) அடித்த யுவராஜ் சிங்கின் ஒளிப்பதிவு.

http://www.youtube.com/watch?v=P-MKmTpY_8A&feature=related

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம சிறி அண்ணாக்கும் கிரிக்கட் பிடிக்கும் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிப்ஸ்ட ஆறு சிக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அட நம்ம சிறி அண்ணாக்கும் கிரிக்கட் பிடிக்கும் போல :)

கொஞ்சம் பிடிக்கும் பையா. கால் பந்து தான் கூடுதலாக பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

இன்னொரு சிரிக்க சிந்திக்க வைக்கும் ஜோக்.

இரு கிரிக்கெட் பைத்தியங்கள் எந்த நாளும் கிரிக்கெட் பற்றியே கதை.கொஞ்சம் வயது போனபின் இருவருக்கும் மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது.இருவரும் ஒரு டீலுக்கு வருகின்றார்கள் யார் முதல் இறக்கின்றார்களோ அவர் மேல் லோகம் போனவுடன் மற்றவருக்கு எப்படியாவது தெரியப் படுத்த வேண்டும் மேல் லோகத்தில் கிரிகெட் இருக்கோ என்று.

கொஞ்ச நாட்களில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றவருக்கு ஒரே ஆவல் எப்படி நியூஸ் வரப்போகுதென்று.இரவு காதுக்குள் ஒரு சத்தம் கேட்டது.கலொ " நான் மேல் லோகத்திலிருந்து கதைக்கின்றேன்.உனக்கு நான் ஒரு நல்ல செய்தியும்,ஒரு கெட்ட செய்தியும் வைத்திருக்கின்றேன் எதை முதலில் சொல்ல"

"நல்ல செய்தியை சொல்லு"

"மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்கு"

"அப்ப கெட்ட செய்தி என்ன"

"நாளைய மச்சுக்கு நீ தான் ஓபினிங் போலர்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்கு"

"அப்ப கெட்ட செய்தி என்ன"

"நாளைய மச்சுக்கு நீ தான் ஓபினிங் போலர்"

அந்தச் செய்தியோடை, பூலோகத்திலை இருக்கிறவருக்கு ஹாட் அட்டாக் வந்திருக்குமே........ :)

Link to comment
Share on other sites

  • 5 years later...

இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தமக்கு பாதுகாப்பு வழங்கும்படி இந்தியாவை கேட்டது. போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்  தமக்கு பாதுகாப்பு வழங்கும்  படி பாகிஸ்தான் அரசிடம்கேட்டது.

இந்தியாவில் ஏன் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை என ஒரு ஆராட்சி நடந்தது. முடிவில் காரணம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு ஊரிலும் சிறுவர்களாக இருந்து பெரியவர்கள் வரை கிறிக்கட்  விளையாடும் போது  பண்ணியவுடன் வீட்டுக்கு செல்வதால் நல்ல பந்து வீச்சாளருகான பயிற்சி இல்லாமல் போய் விட்டது என்பது தான் காரணமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.