Jump to content

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?  

55 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: :evil: :evil:

எளேய்ய் வசி என்னளேய்ய் லொள்ளா?? மப்**லாமல் சின்னப்புவா?? புலனாய் இல்லாமல் டன்னா?? கத்தி இல்லாமல் இராவணனா??பின்ன என்னளேய்ய்? இடியப்பத்துக்கு சிறந்தது சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய்... :evil:

Link to comment
Share on other sites

ஓய்ய் என்னம் நம்மட றோயல் பமிலி வரல்லை,,, வந்தால் எகிறீடும்,, (ஒட்டுத்தான்)... :evil:

Link to comment
Share on other sites

பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????

என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

சா,, எப்ப பார்த்தாலும் எதிராகாவே இருக்கிறானய்யா.... :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

நாட்டிற்கு றொம்ப அவசியமான கருத்துக்கணிப்பு. என்வோட்டு சொதிக்கு தான். நல்ல சொதியோட சாப்பிடுங்க சூப்பரோ சூப்பரா இருக்கும். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சொதியின் பக்கம்தான் :wink: :wink: :P

Link to comment
Share on other sites

எனது வோட் சாம்பலுக்கு.... நல்ல மாங்காய் சம்பலுடன் சாப்பிடுங்கள்... அதன் ரூசியே தனி தான்....

மாங்காய் சம்பல் செய்யத் தெரியாவிடின் இந்த பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

லைற்றவோ??? :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சொதிக்கு அதுவும் தேங்காய் பால் அதிகம் சேர்த்த சொதிக்கு தான் (கொலஸ்ரோல் இருக்கு அது இது எண்டு யாரும் சத்தம் போட கூடாது :) ) இடியப்பத்துக்கு சொதி இல்லாம சாப்பிட கஷ்டம் அதனால் சொதி கட்டாயம் சொதியுடன் வெங்காயம் மிளகாய் மாசி போட்டு பொரித்த முட்டை பொரியலும் சம்பலும் இருந்தா நல்லா இருக்கும். ஹி ஹி தனிய சொதியோடயும் சாப்பிட கஷ்டம் தான் :lol:

Link to comment
Share on other sites

ஆஹா. மதன் பசியை கிளப்பிட்டீங்க...........

எனக்கு இடியப்பமும் வாளை மீன் குழம்பும் நல்ல விருப்பம் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும்.

இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. :P :P

ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... :P

ஏன் சாப்பிட தான் பிடிக்குமே ஏன் செய்ய பிடிக்காதா? :P :P

Link to comment
Share on other sites

இரசிகை கனடாவிலிருந்து கொண்டு லொள்ளுத்தானே. அங்கே அநேகமாய் கடைச் சாப்பாடுதானே. ஓடர் பண்ணினால் உடனே வருது. பிறகென்ன. ஆனால் மேலே வசி குறிப்பிட்ட மூன்றையும் தனியாக சாப்பிட முடியாது. இடியப்பத்தையும் சேர்த்தே சாப்பிடுங்கோ!!!!!!!!!

:roll: :lol:

Link to comment
Share on other sites

ஐய்யோ வம்பண்ணா ஒட்டோவால தமிழ் கடை இல்லை. அண்ணா எனகு சமைச்சு சாப்பிட நேரம் இல்லை. ரொரண்டோ போனால் தான் சாப்பிடலாம். ஆஆஆ நான் சொன்னது தனியா 3 ஐயும் இல்லை அந்த 3 யும் இடியப்பத்துடன் சேர்த்துத்தான் :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

Link to comment
Share on other sites

எதுக்கு வாக்களிப்பதென்றே தெரியேல :lol: தனிய சொதியை விட சம்பலும் சொதியும் சேர்த்து இடியப்பம் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். ஆனாலும் மீன் குழம்பும் நல்லாத்தான் இருக்கும். நான் மீன்குழம்புக்குத்தான் வாக்களிச்சனான். :lol:

Link to comment
Share on other sites

sankeeth wrote:

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர். :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் பாட்டிற்கு எடுத்துவிடாதீங்க. வாக்கை மட்டும் போடுங்க. உதுகளை வாசிச்சிட்டு மாங்காய்க்கு எங்க போறது. ஆஆஆ :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.