Archived

This topic is now archived and is closed to further replies.

tamil paithiyam

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்

Recommended Posts

கோயிலில் திருத்த வேலை செய்ந்து கொண்டிருந்த கொத்தனார் முட்டாளுக்கு தூசணத்தில் ஏசினார்.  பார்த்திருந்தவர் கோயிலென்று யோசிக்காமல் இப்படி பேசுகிறீர் என்று கடிந்தார்.  கொத்தனாரோ ஐயர் ஒவ்வொரு நாளும் ஆதிமூலம் வரை கொண்டுபோய்க் கொண்டு வருகிறார்> நான் வாயாற் பேசினாற்தான் குற்றமோ என்றார்.

Share this post


Link to post
Share on other sites
அடுப்பில் எண்ணையில் பொரியல் செய்து கொண்டிருந்த மனைவியின் இடுப்பில் ஒரு செல்லக் கிள்ளு வைத்தார் கணவர்.
 
'உங்களுக்கு எதனை தரம் சொன்னனான், இந்த மாதிரி வேலைகளையெல்லாம், வேலையும் கையுமா இருக்கும் போது செய்து துளையாதீங்க எண்டு. எண்ணை தெறிக்கப் பார்த்துது.... அரும்..தப்பு.... என்று கோபத்தில், கத்தினாள், மனைவி.
 
'நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லுங்கமம்மா', நானும் தினம், தினம் கத்தோ, கத்து எண்டு கத்தினாலும், அந்தாளு மண்டையில ஏறுதே இல்லையே....
 
அடுத்த அறையில் இருந்து கத்தினாள், வீட்டு வேலைக்காரி. :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites
ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர்  அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.

 
MISS : ஏன் லேட்டு?


GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!


MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு

 
GIRL : 
ஸாரி மிஸ்


MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

 
GIRL :
  தெரியும் மிஸ்


MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!


GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு,எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!

Share this post


Link to post
Share on other sites

மனைவியின் சந்தேக புத்தி!

 

 

TFTRichBedroom.JPG

     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாகஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டுவேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள்.இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள்விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம்சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி,எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லிகுளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்றபோதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச்சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனேவிளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்துஎதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

.

   உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

 

   “இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

 

Share this post


Link to post
Share on other sites

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

Share this post


Link to post
Share on other sites

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

 

 

நானும் இங்க வருவேன் எண்டு நீங்க எதிர்ப் பார்த்திருக்க மாட்டீங்களே..
 
சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார், பெண்ணின் கணவர்.  :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

Share this post


Link to post
Share on other sites

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

 

வாலி இது விளங்காததற்கு காரணம் ஜோக் வகையில் இலையெல்லாம் kindergarten ஜோக்குகள். பல்கலை கழகம் வரை சென்ற உங்களுக்கு kindergarten விடயங்கள் விளங்காதுதான். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சரி எனது பங்கிற்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு கடை வைத்திருந்த தகப்பனார் தான் விபச்சாரியிடம் போகும் செலவுகளையும் கடை புத்தகத்தில் எழுதி வைக்க ஒரு குறியீட்டு சொல்லை பயன்படுத்தினார்.

அது கொக்கு சுடுவது.

ஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.

மகன் கடை கணக்குகளை பார்த்த போது
கொக்கு சுட்டது 100 ரூபாய்.
கொக்கு சுட்டது 200 ரூபாய்.
கொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.

அவனும் ஓடி பிடித்துவிட்டான்.

தகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.

கொக்கு சுட்டது 500 ரூபாய்.
கொக்கு சுட்டது 700 ரூபாய்.
கொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.

தகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.

மறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.

திரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.

கொக்கு சுட்டது 5 ரூபாய்.
கொக்கு சுட்டது 3 ரூபாய்.
கொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது சதம் என்று இருந்தன.

ஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.

துவக்கு பழுது பார்த்தது - 2500 ரூபாய்.
 

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

Share this post


Link to post
Share on other sites

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

தகப்பனுக்கு விழுந்த அறைக்கு பிறகு என்றாலும் தாயார் வாயை சும்மா வைச்சிருந்திருக்கலாம்.
 
என்ன அது எல்லோரையும்தானே  அடிக்குது .... அப்படி என்று ஒரு அணுகுண்டு (அழுகை) அடித்துவிட ....... ஆண்கள் மனம் இரங்கி நம்பி விடுவார்கள். 

Share this post


Link to post
Share on other sites
கிட்டதட்ட இப்படிதான் இன்னொரு கதை ....
 
கணவன் இவர் நாளை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் சொன்ன செய்தியுடன் மருத்துவ மனையில் இருப்பார்.
 
அப்போ மனிவியிடம் கேட்பார்: நாளை நான் இறந்துவிடுவேன் ... உன்னிடம் இருந்து ஒரே ஒரு உண்மை எனக்கு தெரிய வேண்டும். நான் கேட்டால் நீ உண்மை சொல்வாய என்று. மனைவி அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் இருந்தார். சத்தியம் செய்து கொடுத்தார் என்ன வேண்டுமானாலும் கேட்குபடி.
 
அவர் கேட்பார் எமது நாலாவது பிள்ளை வெறும் சோம்பேறியாக இருக்கிறான். முதல் மூன்று பிள்ளைகள்போல் சுறுசுறுப்பாக இல்லை. உண்மையில் அவன் எனக்கும் உனக்கும் பிறந்த பிள்ளைதானா? 
 
மனைவி சத்தியம் செய்து சொல்லுவார் அவன் எமது பிள்ளைதான் எனக்கும் உங்களுக்கும்தான் பிறந்தான் என்று.
 
பின்பு அறைக்கு வெளியே வந்த மனைவி பெருமூச்சு விட்டுக்கொண்டே நினைத்தார் ..........
நல்லவேளை இவர் முதல் மூன்று பிள்ளைகளையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று. 

Share this post


Link to post
Share on other sites

ஒரு அன்பர்

குடித்துவிட்டு

நண்பர்களைக்கூட்டிவந்து வீட்டில் இரவில் படுப்பார்....

 

ஒரு நாள் அதிக குடியில் வராந்தாவிலேயே  விழுந்துவிட்டார்

அதிகாலையில் எழும்பிப்பார்த்தபோது

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது

மீண்டும் படுத்துவிட்டார்

 

விடிய எழும்பி  வந்த மனைவி சொன்னாள்

என்னங்க

இத்தனை வருடத்தில

இன்றிரவு தான் அந்த  மாதிரி  நடந்து கொண்டீர்கள் என... :icon_mrgreen:


அன்பருக்கு  தலை சுற்றியது..

Share this post


Link to post
Share on other sites

ஊரில் கேள்விப்பட்ட ஒன்று..

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு

வவுனியாவில் இரவு தங்கிச்செல்லவேண்டி ஏற்பட்டது..

 

ஒவ்வொரு வீடாக  தட்டி

இன்று இரவு இங்கு படுத்துவிட்டு விடிய போக அனுமதிக்கமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே வந்தார்..

எல்லா விடுகளிலும் மறுத்தார்கள்

எல்லோரும் சொன்ன காரணம் வீட்டில் பெண்பிள்ளை இருக்கு என்பதே..

 

இறுதியில் கடுகடுப்பாகிப்போன அன்பர்

வீட்டுக்கதவைத்தட்டினார்

வீட்டுக்காரர் கதவைத்திறந்ததும் 

உங்க வீட்டில பெண்பிளைப்பிள்ளை  இருக்கோ எனக்கேட்டார்

வீட்டுக்காறர் ஏன் என்று கேட்டார்

இரவுக்கு படுக்க என்றார்.... :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

குட்டி குட்டி பசங்களுக்கு கக்கா பழக்கம் கத்து கொடுக்குறிங்க. நான் நியானி அண்ணா கிட்ட சொல்லி ஆளுக்கு அஞ்சு அஞ்சு எச்சரிக்கை புள்ளி கொடுக்க ச்சொல்லுரன். சிறியண்ணாகும் விசகு ராசாவுக்கு மட்டும் ஐம்பது ஐம்பது தர சொல்லி விடுரேன்... :D

Share this post


Link to post
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

ராஜேஷ் அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான்.

மனைவியயைச் சந்திக்கும் ஆவலில் விரைந்து வந்தான்.

வீட்டின் கதவைத் தட்டினான். கதவு வேகமாக திறந்தது.

உள்ளேயிருந்து அவனது நண்பன் லோகேஷ் வேகமாக வெளியேறினான்.

படு வேகமாக ஓடத் தொடங்கினான்.

அதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற..

என்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.

அதற்கு லோகேஷ் கூறினான்..

நானா லூஸு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...!!!
 

Share this post


Link to post
Share on other sites

கோவாலுக்கு... வந்த, டவுட்.

 

கோவாலு திண்ணையில் குந்தியிருந்தான்..

அந்தப் பக்கமாக வந்தான் பரத்.

வழக்கம் போல... கோவாலு வாயில் விழுந்து மாட்டிக் கொண்டான் பரத்.

சும்மா போன பரத்தைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தி கோவாலு கேட்டான்...

"திருமணத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் கர்ப்பமாக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர்."

இதற்காக நிறைய முயற்சிக்கவும் வேண்டியுள்ளது.

ஆனால்... எத்தனையோ முன்னெச்சரிக்கையாக இருந்தும்,

காதலிகள் மட்டும் சீக்கிரம் கர்ப்பமாகி விடுகிறார்களே.. அது எப்படி...!

 

Share this post


Link to post
Share on other sites

அவனா... நீ.

 

அது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...
இரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.
உறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.
 

அதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.
 

அதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.
 

அதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்..

அது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...
 

Share this post


Link to post
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D

Share this post


Link to post
Share on other sites

அவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.
 

உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.
 

மனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.
 

பின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.
 

பிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.
 

அதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.
 

அதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்..

சின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....
 

Share this post


Link to post
Share on other sites

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D

பூனை குட்டிய போட்டிட்டு இங்கதான் சுத்துது போல இருக்கு

Share this post


Link to post
Share on other sites

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

Share this post


Link to post
Share on other sites

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

 

அட.... இப்பிடியும், ஒரு கதை உலாவியிருக்குதா?

இன்று தான்... கேள்விப்படுகின்றேன் சீமான். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

                               ஜப்பானில் ஒரு சீயா சாயா

 

ஒரு முறை அமெரிக்க உதை பந்தாட்ட அணி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. மறு நாள் ஜப்பான் அணியுடன் விளையாட முன்னர் அன்றிரவு ஒரு ஜப்பானிய அழகியுடன் விளையாட  எண்ணிய அமெரிக்க அணி கப்டன் ஒரு ஜப்பானிய மாடல் அழகியை தனது ரூமுக்கு அழைத்து முன் விளையாட்டுகள்  முடிந்ததும் லைட்டை அணைத்து விட்டு மிகவும் வேகமாக இயங்க தொடங்கினார். ஜப்பானிய பெண்ணோ சீயா சாயா சீயா  சாயா என்று கத்த தொடங்கினாள். கப்டனுக்கோ ஜப்பானிய மொழி புரியாததால் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. தனது இயக்கத்தின் மகிழ்ச்சி பரவசத்தில் அவள் கத்துகிறாள் என்று நினைத்த கப்டன் மேலும் வேகமாக இயங்க தொடங்கினார். மறு நாள் உதைபந்து ஆட்டம் விறு விறுப்பாக தொடங்கியது. தன்னிடம் மிகவும் அருமையாக பாஸ் செய்யப்பட பந்தை மிக வேகமாக கோல் கம்பத்தினுள் அருமையாக உதைத்தார் அமெரிக்க கப்டன். மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி சென்ற பந்து விளிம்பில் சற்று விலகி கோல் மிஸ் பண்ணியது. உடனே எல்லா ஜப்பானியர்களும் எழுந்து நின்று சீயா சாயா சீயா சாயா என்று கத்த தொடங்கினார்கள். 

:D  :D  :D

Share this post


Link to post
Share on other sites