Jump to content

வணக்கம் கூறி வந்திருக்கும்


Recommended Posts

எல்லோருக்கும் வணக்கம்

கள பொறுப்பாளர்களிடம் tamil paithiyam என்ற என் பெயரை மாற்றி தமிழ் பைத்தியம் என மாற்ற சொன்னேன் . ஆகவில்லை. எனவே மீண்டும் tamil paithiyam ஆகிய நான் தமிழ் பைத்தியம் என பதிந்து கொண்டு மீண்டும் ஆரம்பிக்கிறேன்.

இது எப்பிடியிருக்கு ??????

கொஞ்ச நாளாகவே எனக்கு மூளை குழம்பி கிடக்கு. வெயில் வேற மண்டைய பொளக்குது . இப்ப எல்லாம் நான் (tamil paithiyam) எழுதிய கருத்துக்கெல்லாம் சிகப்பு புள்ளி அதிகமாகவே கிடைக்குது .

இப்போ தமிழ் பைத்தியமான என்னை வரவேற்க வேண்டுகிறேன் . சிகப்பு புள்ளி குத்தி இங்கேயே காலி பண்ண வேண்டாம் என பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மண்டை ஒருமாதிரித்தான் கிடக்கு...

எதுக்கும் வாருங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் நல்வரவு. உங்களை நான் நேரில சந்திச்சு இருக்கிறன், நினைவு இருக்கிதா..? சிகப்பு புள்ளியை பிரதிகூலமான ஒரு விசயமாக எடுத்துக்கொள்ளாமல் யாராவது நீங்கள் சொன்னதை வாசிச்சு இருக்கிறீனம் - உள்வாங்கி இருக்கிறீனம் எண்டுறதுக்கு அத்தாட்சியாய் எடுத்துக்கொள்ளுங்கோ. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்

------

கொஞ்ச நாளாகவே எனக்கு மூளை குழம்பி கிடக்கு. வெயில் வேற மண்டைய பொளக்குது . இப்ப எல்லாம் நான் (tamil paithiyam) எழுதிய கருத்துக்கெல்லாம் சிகப்பு புள்ளி அதிகமாகவே கிடைக்குது .

இப்போ தமிழ் பைத்தியமான என்னை வரவேற்க வேண்டுகிறேன் . சிகப்பு புள்ளி குத்தி இங்கேயே காலி பண்ண வேண்டாம் என பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

vanakkam.gif

வணக்கம். வாங்கோ தமிழ் பைத்தியம்.

வெய்யில் வேறை உச்சி மண்டையை பிளக்குது எண்டுறீங்கள்ViBJejnz66782717.gif. பிறகு ஏன் வெய்யிலுக்கை குடை umbrella-070.gifஇல்லாமல் போகாதேங்கோ....., பிறகு சரியாய் பைத்தியம் முத்திப்போகும்.umbrella.gif:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சா! இதெல்லாம் பைத்தியம் பண்ணுகிற வேலை மாதிரி தெரியேல்லை!

நல்லாப் படிச்சவன் வேலை மாதிரியெல்லோ கிடக்கு. நல் வரவாகட்டும். :lol::lol:

Link to comment
Share on other sites

சாச்சா! இதெல்லாம் பைத்தியம் பண்ணுகிற வேலை மாதிரி தெரியேல்லை!

நல்லாப் படிச்சவன் வேலை மாதிரியெல்லோ கிடக்கு. நல் வரவாகட்டும். :lol::lol:

ஹா . உங்களின் சொற்களால் எனக்கு புல்லரித்து புல்லடித்து(Full Beer) மகிழ்ந்தேன் .

அது சரி, என்ன வச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே ???

இப்படிக்கு

tamil paithiyam (எ) தமிழ் பைத்தியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamilpaithiyam என்று அழைக்கபட்ட ...தமிழ் பைத்தியத்துக்கு :lol: ..வணக்கம் .

Link to comment
Share on other sites

சிவப்பு(புள்ளீயல்ல) கம்பளம் விரித்து வரவேற்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் பைத்தியம், வாங்கோ

சிவப்புக் குத்துவது என்று முடிவெடுத்தால் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன குத்து குத்துத் தான்.

வாத்தியார்

..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பைத்தியம் எல்லாருக்கும் தான் இருக்கு.ஆனால் ஒருத்தரும் சொல்லுறதில்லை. துணிவாக சொன்ன உங்களுக்கு ஒரு கும்பிடு. வாங்கோ. வந்து உளருங்கோ.

Link to comment
Share on other sites

vanakkam.gif

வணக்கம். வாங்கோ தமிழ் பைத்தியம்.

வெய்யில் வேறை உச்சி மண்டையை பிளக்குது எண்டுறீங்கள்ViBJejnz66782717.gif. பிறகு ஏன் வெய்யிலுக்கை குடை umbrella-070.gifஇல்லாமல் போகாதேங்கோ....., பிறகு சரியாய் பைத்தியம் முத்திப்போகும்.umbrella.gif:D

Link to comment
Share on other sites

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள்!!!

உங்கள் பைத்தியம் விரைவில் தெளியட்டும்.

Link to comment
Share on other sites

வாங்கோ ரமில் பைத்தியம் நல்ல வேளை ரமிழரால உங்களுக்கு பைத்தியம் புடிச்சது எண்டு சொல்லாமல் விட்டிட்டியள்

Link to comment
Share on other sites

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள்!!!

உங்கள் பைத்தியம் விரைவில் தெளியட்டும்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

வணக்கம் தமிழ் பைத்தியம், வாங்கோ

சிவப்புக் குத்துவது என்று முடிவெடுத்தால் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன குத்து குத்துத் தான்.

வாத்தியார்

..............

அதான் ஆரம்பத்திலேயே தெரியறதே

வாங்கோ ரமில் பைத்தியம் நல்ல வேளை ரமிழரால உங்களுக்கு பைத்தியம் புடிச்சது எண்டு சொல்லாமல் விட்டிட்டியள்

அது சொல்லித்தான் தெரியணுமாக்கும்

அட நம்மட லக்கீன்ர வாசம் அடிக்கிது......... :(:lol:

ஆஹா என்னே அருமையான வரவேற்பு . கூடவே ஏதாவது கொண்டு வந்திருந்தால் ஜமாய்ச்சிருக்கலாம்

இந்திய பைத்தியமாக இருப்பதை விட்டுவிட்டு, தமிழ் பைத்தியமாக வாருங்கள்.

ஆஹா நான் உள்ள வரவே இல்லை அதுக்குள்ளே தலைவர் ஆரம்பிச்சுட்டாரு

tamilpaithiyam என்று அழைக்கபட்ட ...தமிழ் பைத்தியத்துக்கு :lol: ..வணக்கம் .

நன்றி

வணக்கம் தமிழ். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்பைத்தியம் வாங்கோ வாங்கோ.

தமிழ் மேல் பைத்தியத்தில் எங்களை பைத்தியமாக்காமல் இருந்தால் சரி. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ..

நீங்கள் இனி பயப்பிடாமல் எழுதலாம்,இப்ப யாழிழ் சிவப்பு இல்லை அங்கோ :lol::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.