Jump to content

கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற..

16837_hard-disk.gif

உங்கள் கணிணியில் சேமிக்க பட்டுள்ள மிக முக்கியமான தகவல்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ அழித்துவிட்டார் என வைத்துகொள்வோம்.. அதாவது ரீசைக்கிள் பின் நிலும் அது இல்லை என்ற நிலையில் அல்லது ஒ.எஸ் இன்ஸ்டால் செய்யும் போது தவறுதாலாக தகவல்கள் உள்ள டிரைவை அல்லது பேக்கப் எடுக்க மறந்த டிரைவை செலக்செய்து பார்மெட் ஆகிவிட்டது என வைத்துகொள்வோம்.. இழந்த தகவல்களை மீண்டும் பெற கைக்கொடுப்பதுதான் இந்த இலவச ரெக்கவரி சாப்வேர்கள்....

கவனத்தில் கொள்ளவேண்டியவை..

முதலில் உங்கள் கணிணியில் இழக்க தகவல்கள் உள்ள ட்ரைவ் எது என அடையாளம் காணுங்கள்... அது எந்த பார்மட்டில் உள்ளது என அதன் மீது ரைட் கிளிக் அடித்து பேட்டா அல்லது எண்டிஎப் எஸ்ஸா என முடிவுக்கு வாருங்கள்

இரண்டாவதாக மிக முக்கியமானதாக அந்த டிரைவில் அழிக்க பட்ட தகவல்களை திரும்ப பெறும் வரையில் அதில் வேறு எந்த தகவலையும் சேமிக்க கூடாது...

முன்றாவதாக இந்த சாப்ட்வேர்களை நிறுவும் போது.. அதை அழிக்கபட்ட தகவல்கள் உள்ள டிரைவில் இன்ஸ்டால் செய்தல் கூடாது...

நான்காவதாக முதலாவது குறிப்பிட்ட படி பேட் பார்டிசியன் ரெக்கவரி அல்லது என்.டி.எப்.எஸ் பார்டிசியன் ரெக்கவரி வேண்டுமா என முடிவு செய்து கீழுள்ள இணைப்புகளில் இருந்து சாப்வெர்களை தரவிறக்கம் செய்து.... கணிணியில் நிறுவி ... அதை இயங்க செய்து இழந்த தகவல்களை பெறுங்கள்...

கிடைக்குமிடங்கள்:

http://www.easeus.com/

http://www.001micron.com/

http://www.driverecovery.in/

http://www.getbackdata.net/

நன்றி..

vde6pi.jpgvde6pi.jpgvde6pi.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.