Jump to content

வழக்கறிஞர்களின் நிலை கவலைக்கிடம்? சிவதம்பியோ விருந்தில்……


Recommended Posts

[

1மேம்போக்காக உலக அரசிய்லைப்பார்க்காமால் இன்னும் ஆளாமாகப் பாருங்கள் வாசியுங்கள். அவதானியுங்கள்.” நாரதர் அவர்கள் என் அறியாமையை அம்பலப் படுத்தி வலங்கிய அறிவுரை. இந்த அறிவிலிமேல் கருணையு அக்கறையும் கொண்டு வளங்கிய அறிவுரை. தங்கள் அறிவுரைக்கு நன்றி. ஒழுங்காக உங்கள் எழுத்துக்கலை வாசித்து அறிவை வளர்க்கும் ஆர்வம் உள்ளது. அனாலும் நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை.

எழுதுவது எனது முழு நேரத் தொழில் அல்ல,எழுதுவதை முழு நேரத் தொழிலாகக் கொண்ட ஆய்வாளர்கள் என அறியப்பட்ட உங்களைப் பொன்றோர் அந்த அடைமொழிக்கு நியாயமாக இருப்பதானால் மேலும் ஆளமாக விடய்ங்களை அணுக வேண்டும் என்று ஆதங்க்கப்படுவதில் தவறில்லைத் தானே.உங்களை எங்கேயும் நான் அறிவிலி என்று சொல்லியது கிடையாது.அறிவிற்க்கு எல்லை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.எழுதுவதற்கான நிதானமான் மன நிலை இல்லை,எங்காவது யாரவது மிகவும் அபதமாக் எழுதி இருந்தால் பதில் சொல்ல முனைப்பு ஏற்படும்.

2‘

ஈழத்தமிழனின் பிரதான எதிரி சிங்களவனா இந்தியனா தமிழனா என்று பட்டிமன்றம் நடத்தலாம். மூன்று தரப்பும் ஒன்றை ஒன்று விஞ்சியது. இந்த மூன்றும் தான் எம்மை சிதைப்பதும் அழிப்பதும். சிங்களவனை பிரதான எதிரியாக சித்தரித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை’ நாரதர் அவர்கள்.

ஐயாசிங்களவரை முதல் எதிரியாக்குவதை சிங்களவரைவிட தீவிரமாக எதிர்க்கிறீர்கள்.

மீன்தின்ன ஆசைப்பட்ட பசித்த ஈழத் தமிழ் பஞ்சைப் பராரிகளுக்கு சிங்கள கரையில் வலை விரிப்பது வீண்வேலை இந்தியக் கடலை வற்றடித்தால் காலம் உள்ளளவும் மீனென்ன கருவாடே தின்னலாம் என்கிற உங்கள் ஆலோசனை பிரமாதம்.

இங்கே காலம் காலமாக ஈழத் தமிழாரிச் சாகவைத்து மீன் பிடிப்பது இந்திய வல்லாதிக்கம்,இந்த உண்மையைச் சொன்னால் உங்களுக்குக் கோவம் வருகிறது அதற்க்கு நான் என்ன செய்ய.சிங்களவனுக்கு இருப்பது பேரினவாதம் என்னும் போதை,அதைப் பாவித்து சிங்களவரையும் தமிழரையும் சாகடித்து இரத்தம் குடிப்பவர்கள் இந்திய வல்லாதிக்கப் பேய்கள்.

3

உங்கள் திறமைக்கு எதிர்காலத்தில் இன்னொரு முள்ளிவாய்க்கால் என்ன வாட்டர்லூவையே உருவாக்கிவிடலாம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

என்னைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது இதில் எனது திறமை பற்றிக் கூற உங்களுக்கு என்ன இருக்கிறது.முடிந்தால் வைக்கப்படும் கருதுக்களுக்கு பதில் சொல்லுங்கள்.உங்கள் வாதங்களை முன் வையுங்கள்.இதே களத்தில் சமாதான காலத்தில் புலிகள் நோர்வேயை நம்பிச் செயற்பட வேண்டும் என்று சொல்லி நீங்கள் சோல்காமுக்கு வால் பிடித்துத் திரிந்த போதும் சொன்னது ஒன்றே தான்.அவர்கள் அவர்களின் நலனின் பால் இயங்குகிறார்கள் என்று.முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு வித்திட்டது நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தை என்னும் சதிவலையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 உடன் இப்படியான ஒரு நிலைப்பாடு வரும் என்றுதான் நான் நம்பினேன்.நடந்தவைகள் நடந்தவைகளாக இனிஒரு செயல்திட்டத்துடன் தமிழன் உலகம்முழுவதும் ஒன்று சேர்ந்து(கடைசி ஒரு குறிப்பிட்ட பகுதியினராவது) வேலை செய்வார்களென்று எதிர்பார்தேன்.

இது என்னடா என்றால் அண்ணை எப்ப எழும்புவார் திண்ணை காலியாகும் என்ற நினைப்பில்தான் பலர் போராட்டத்திலெயே தொடர்ந்து இருந்திருக்கின்றார்கள் என்ற மாதிரி உஇருக்குது.எதோ ஒன்றும் நடக்காத மாதிரி இனி அடுத்த கட்ட போராட்டம் என்று அவனவன் தான் தான் விரும்பியபடி ஆளுக்கொரு தீர்வுகளுடன் அலைகின்றார்கள்.

மக்களுக்கு என்ன நடகின்றதென்றே விளங்கவில்லை .

இவர்கலெல்லாரையும் விட இப்போ அரசாங்கத்துடன் சேர்ந்து மண்ணில் உள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவி செய்ய நினைப்பவர்கள் தான் சரிபோல் எனக்கு படுகின்றது.

சிங்களவனுடன் சேர்ந்து அடிக்கிறதன்பது .............. இவ்வளவு நாளும் உங்களுக்கு பிழையாக தெரிந்ததா?

ஒண்ணுமே புரியுதில்லை கொஞ்சம் தெளிவா எழுதினால் நாமும் தெளியலாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். வாத்தியார்

எமது விடுதலைக்கு முதல் எதிரியாக இந்தியாவே இருந்து வருகின்றதென்பதை நாம் உரத்துக்கூறவேண்டும். இந்தியா எம்மைத் தொடர்ந்து அழித்து வருகின்றது. எமது தற்போதைய தலைமைகள் தொடர்ந்து இந்தியாவிற்குச் சாமரம் வீசி உரிமைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் செயற்படுகின்றன.

இந்தியா எமக்குச் செய்த அழிவுகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். சர்வதேசத்தில் இந்தியாவின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்.

நீங்கள் சர்வதேசத்தை இன்னமும் புரிந்துகொளள்வில்லை...................

இந்தியாவின் முகத்திரையை நாங்கள் மூடி மறைக்கிறோம் நீ கூடி நின்று அடி என்ற பின்தான் பல இரசாயன தாக்குதல்களே நடந்தேறின.........

இதில யாருடைய சீலையை யார் கிழிக்கிறது?

தமிழர்களுக்கு பதுங்குவதற்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்றை உலகம் தந்திருக்கின்றது........

அப்படியே அதை பாய்வதற்கான பதுங்கலாக தமிழர்கள் திட்மிட்டால். பாயுற பாய்சலில் சிங்களவன் இன்னும் சில தலைமுறைக்கே எழும்ப முடியத நிலை இருக்க வேண்டும். இதை தவிர வேறு எந்த வழியும் தெரிவாகாது.

உலக சந்தை மாறுதல்களுக்கேற்ப ஏதும் ஏற்பட்டால் தவிர. மற்றையபடி கொல்வதென்பதை சும்மா சாப்பாடு சாப்டுவது போலதான் உயர்மட்டட உயர்ஸ்தானிகள் பேசிகொள்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=elAN7FPSyWM

smiley-greet024.gif

தோழர்கள் சிலருக்கு இங்கே உபி காரனைவிட இந்தி ய பாசம் பொங்கி பிளிருகிறது... அவர்கள் தினமும் காலை மாலை 4 முறை இந்த பாடலை கேட்டுவர... பாரத மாதாவின் அருள் கிடைக்க வாய்ப்புள்ளது....

banghead.gif

Link to comment
Share on other sites

[நீங்கள் சோல்காமுக்கு வால் பிடித்துத் திரிந்த போதும் சொன்னது ஒன்றே தான் -நாரதர் என்ற முகமூடி அழுக்காறு.

”கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்” என வாழும் தமிழ் கவிஞர் பரம்பரை நான். யாழ்க்களம் இத்தகைய ஊத்தைகளை ஆதரிக்கிறதா? கொஞ்சமாவது சுய கெளரவம் இருந்தால் நாரதர் சொந்தப் பெயரில் இதை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான எதிரியோடு போராடும் வேளையிலே வந்து பிரதான எதிரியோடு போராடுங்கள் என்றால்..............???

பிரதான எதிரியை மறைத்துவைக்க கையுற்று அதிகளவு போல்தான் தெரிகின்றது

Link to comment
Share on other sites

பிரதான எதிரியோடு போராடும் வேளையிலே வந்து பிரதான எதிரியோடு போராடுங்கள் என்றால்..............???

பிரதான எதிரியை மறைத்துவைக்க கையுற்று அதிகளவு போல்தான் தெரிகின்றது

மருதங்கேணி அவர்களின் இந்தக் கூற்றை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள் poet அவர்களே!

Link to comment
Share on other sites

ஜெயபாலன் ஆதாரம் யாழ்க் களத்திலையே இருக்கு,கீழ்க்காணும் பேட்டியை இணைத்தவர் நீங்கள் தான்.

விடுதலைப் புலிகளைப் பற்றி பல வதந்திகள் நிலவும் சூழலில், உண்மை அறிய நார்வேயிலிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தொடர்பு கொண்டோம். இலங்கையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் இவர்.(முன்னர் அவர்கள் பேட்டி எடுத்தபோது நோர்வே விசேட தூதுவர் எரிக் சோல்கைமின் வெளிவாரி ஆலோசகராக பணியாற்றியதைக் குறிப்பிட்ட்ட்ருந்தார்கள். இம்மூறை அதனை தவறுதலால குழுவில் இடம்பெற்றதாக குறித்துவிட்டிருக்கிறார்கள����

� - ஜெயபாலன் )

இலங்கைத் தமிழர் நிலை இப்போது எப்படி உள்ளது?

‘‘பொதுமக்கள் மீதான தொடர் விமானக் குண்டு வீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிரான கடற்படையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. மறு புறத்தில், அதிகரித்துவரும் மருந்து, உணவுப் பொருட்கள் எரிபொருள் நெருக்கடி விரைவில் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிவிடும். சர்வதேச கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச பாதுகாப்பாக இருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்டதால், ஜனவரி 16_ல் இருந்து சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிட்டார்கள்.

இது விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் என்று சிங்கள அரசால் குறிப்பிடப்பட்டாலும் இது விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னமே ஆரம்பித்த தமிழர்மீதான யுத்தத்தின் தொடர்ச்சி என்பதை மறைக்கமுடியாது.’’

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33814 :lol:

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='பொஎட்' டடெ='26 Jஉனெ 2010 - 01:02 ஆM' டிமெச்டம்ப்='1277510546' பொச்ட்='594532']

[நீங்கள் சோல்காமுக்கு வால் பிடித்துத் திரிந்த போதும் சொன்னது ஒன்றே தான் -நாரதர் என்ற முகமூடி அழுக்காறு.

”கும்பிட்டு வாழ்கிலேன் நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்” என வாழும் தமிழ் கவிஞர் பரம்பரை நான். யாழ்க்களம் இத்தகைய ஊத்தைகளை ஆதரிக்கிறதா? கொஞ்சமாவது சுய கெளரவம் இருந்தால் நாரதர் சொந்தப் பெயரில் இதை எழுதுங்கள்.

[/ஃஉஒடெ]

நான் மேலே இணைத்த இணைப்பில் இருந்து யார் ஊத்தை என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்.இங்கே நான் அவர் இவருக்கு ஆலோசனை வழங்க்னினேன் என்று படம் காட்டுவதை நிறுத்தவும்.உங்களது ஆலோசனைகள் எவர் சார்பில் வழங்க்கப்பட்டன எவருக்கு நீங்கள் ஆலோசனை வழங்கினீர்கள் ஏன் வன்னியில் இருந்து வெளியேற்றப்படீர்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த கதை.

Link to comment
Share on other sites

[ஏன் வன்னியில் இருந்து வெளியேற்றப்படீர்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த கதை. - நாரதர்

நான் வன்னியில் இருந்து ஒருபோதும் வெளியேற்றப் படவில்லை. வன்னியின் அனுசரணை இல்லாமல் நான் சர்வதேச அமைப்புகள் தொடர்பான எந்த பணிகளையும் செய்யவில்லை. நந்தவனத்தில் பதிவுசெய்து உள்ளே வரமாட்டேன் என்று பிடிவாதமாக எல்லையில் சொல்லி பதிவில்லாமல் வரலாம் என அனுமதிக்கப் பட்டு 2006 வரைக்கும் நந்தவனம் பதிவில்லாமலே வருடம்தோறும் வன்னிக்கு சென்றுவந்தேன். நந்தவனம் எவ்வளவோ முயன்றும் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. 2006 கொழும்பில் எனக்கு ஆபத்திருப்பதாக எனது நண்பர்களான முஸ்லிம் தலைவர்களும் போராளிகளும் எச்சரித்த பின்னரே இலங்கை செல்வதை நிறுத்தினேன்.

இப்படி யாழில் முகமூடி போட்டுவருகிற துணிச்சல் காரர்களான ஆரவமுதன் ம... ஞஸ்ரின் மற்றும் நாரதர் போன்றவர்களது தூற்றுதல்களுக்கு பதில் அளித்து எனது பொன்னான நேரத்தை வீணடிக்க இனியும் தயாரில்லை.

இறுதியாக ஜஸ்ரின் என்னை மிரட்டுவதுபோல தோலுரிப்பேன் என்கிறார். அரச மற்றும் அரசு சாராத பயங்கரவாதிகளுக்கே நான் அஞ்சித் தலை பணிந்ததில்லை. ஜஸ்ரின் என்ன மசிர்? ஜஸ்ரின் ஆராஅமுதன் ம... நாரதர் உங்களால் என்னைக் கொல்ல மட்டும்தான் முடியும் அச்சுறுத்தி தலை வணங்க வைக்க முடியாது.தர்மமும் நான் எழுதும் தமிழும் எனது கவிதைகளின் சத்தியமும்தான் உங்களுக்கு பதில் சொல்லவேணும், யாழ்க்கள நண்பர்களே விடைபெறுகிறேன். யாருக்கும் இழப்பில்லை. மோகனுக்கு எனது பிரியாவிடை.

[

Link to comment
Share on other sites

எத்தனை காலம் தான் மோகன் அண்ணாவை மிரட்டி மிரட்டி எங்கள் கருத்துக்களை இருட்டடிப்பு செய்வார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பிரதான எதிரியை விட்டுவிட்டு ஏனைய எல்லோருடனும் மோதுவது என்பதுதான் எமது தோல்விகள் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நாம் பழியை தோல்வியில் இருந்து சிங்கள அரசோ தனது பிரதான எதிரியான போராளிகளுக்கு எதிராக ஏனைய எல்லோரையும் முழு உலகத்தையும் அணி திரட்டுவதில் தொடர்ந்தும் குறியாய் இருக்கிறான்.

பிரதான எதிரியைத் தவிர்த்து ஏனைய எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவது நண்பர்களை ஆதரவாளர்களாக்குவது என்பதுதான் எதிரியின் அணுகுமுறையாக எப்பவும் இருந்தது இருக்கிறது. நாமோ பிரதான எதிரியை விட்டு விட்டு ஏனைய அணியினரை எதிரிகளாக்குவதிலும் போட்டுத் தள்ளுவதிலும் நட்ப்பு முரண்பாடுகளுக்கு துரோகி பட்டம்கட்டி அவர்களை எதிரியாக்குவதிலும்தான் இன்னும் மினக்கெடுகிறொம்.

எதிரியை மட்டும் தனிமைப் படுத்துவதும் ஏனையவரை வெவ்வேறு மட்டங்களில் வென்றெடுப்பதும் தான் அரசியல் இராஜதந்திரத்தின் முதல் பாடம். நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அரசியல் கலப்புள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புக் கிளம்[புவது வேறு.அத்தகைய அழுத்தம் நன்மைதரலாம் தராமல்போகலாம். ஆனால் நாம் தமிழ் நாட்டு அரசியலில் தலையிட்டு பகை வளர்ப்பது மீண்டும் தோல்விக்கே இட்டுச் செல்லும்.

எண்பதுகளின் முதல் பாதியில் எம்ஜிஆர் கருணா நிதி மோதலில் நடுவு நிற்காமல் பக்கம் சார்ந்ததும் ரெலோ மோதலை இந்தியாவுடனான மோதலாக பிரச்சாரம் செய்து செயல்பட்டதும் என நமது பிழையான இராசத்ந்திரத்தை இனியாவது நாம் திருத்த வேணும். பிழைகளல்ல பிழைகளில் இருந்து கற்றுக்கொள்ளாதமையே நமது குறைபாடு. தோல்வியல்ல தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளமையே எமது குறைபாடு.

ஈழத் தமிழர் விடிவுக்கும் விடுதலைக்கும் மகிந்த அரசுடன் மோதுவதை விட்டுவிட்டு கலைஞர் அரசை திட்டித் தீர்ப்பதிலும் நம்மெல்லோரதும் தாய்மொழியின் செம்மொழி மாநாட்டை எதிர்ப்பதும் நமது மீட்ச்சிக்கும் விடுதலைக்கும் என்ன விதத்தில் பங்களிக்கப் போகிறது? லாபத்தைத் தரும்போடுகிறது. தெரிந்தால் சொல்லுங்க

சரியா சொன்னீங்க பாருங்க. சில மரமண்டைகளுக்கு பட்டாலும் விளங்காது.

Link to comment
Share on other sites

சரியா சொன்னீங்க பாருங்க. சில மரமண்டைகளுக்கு பட்டாலும் விளங்காது.

உங்களை நீங்களோ சொல்லிக்கொள்ளுறீயளோ....??? ஓடிப்போய் உங்கட கருத்துக்களை நீங்களே தேடிப்படிச்சு பாருங்கள்.... அதிகமாக யாரை இங்கை புடுங்கினியள் எண்டு...

Link to comment
Share on other sites

இதில் கோவப்பட என்ன இருக்கின்றது பொயட் சட்டியில் இருப்பதுதான் அகப்பயில் வரும். நமீதா கொழும்பு போகவில்லை அசின் போனார் இதுகளையும் கேட்டுக் கொண்டுதான் நாம் நகர வேண்டும்.சிறு பிள்ளத்தனமாக போவம் போடுவது எழுத மாட்டேன் என்பது அறிஞர்களுக்கு அழகல்ல.நான் சந்திரனை பார்த்து நாய் குலைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற ரைப்.ஏதோ அவர்கள் தங்கள் அறிற்கேற்றபடி எழுதுகின்றார்கள்.சிலர் முள்ளிவாய்காலுடன் சித்தம் கலைந்து எழுதுகின்றார்கள்.எல்லாவற்றையும் சீரியசாக எடுத்தால் என்னமாதிரி.

உங்களுடனும் கருத்துபேதம் எனக்குண்டு ஆனால் அதை கருத்தெழுதியே விவாதிக்க விரும்புகின்றென்.ஒபாமாவைக்கூட காப்பிலி நாயை நம்பியிருந்தோம் என இங்கு பலர் பேசுகின்றார்கள்.அவர்களுக்கு தெரிந்த அரசியல் அதுதான் என விட்டுவிட வேண்டியதுதான்.இப்படி குரைபாவர்கள் ஒரு ஊர்வலத்திற்கு போய் கொடியை காட்டிப் போட்டு போராட்டத்திற்கு உயிரை கொடுத்த மாதிரி இங்கு வந்து கதை எழுதுகின்றார்கள்.

சோரம் போவதென்றால் எப்போவோ போயிருக்கலாம் ட்ரைவ் இன் கொட்டேலில் சந்திக்க வரச் சொல்லி போய் எத்தனை கதை சொன்னார்கள்.போராடாவிட்டாலும் பரவாயில்லை எக்காலமும் விலை போகக் கூடாது என்றுதான் திரும்பி ஓடி வந்தனாங்கள்.

இன்றுதான் எல்லாம் முடிந்துவிட்டது இனி இங்கிருந்து எமக்குள் அடிபடுவதை விட நாட்டிற்கு திரும்ப போவோமோ என யோசிக்கின்றேன்.புலம் பெயர்ந்தவர்களை எந்த ஒரு நாளும் போராட்டத்தில் ஒரு அங்கமாக நான் எடுத்ததில்லை.

Link to comment
Share on other sites

இனி இங்கிருந்து எமக்குள் அடிபடுவதை விட நாட்டிற்கு திரும்ப போவோமோ என யோசிக்கின்றேன்.புலம் பெயர்ந்தவர்களை எந்த ஒரு நாளும் போராட்டத்தில் ஒரு அங்கமாக நான் எடுத்ததில்லை.

:rolleyes::o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கோவப்பட என்ன இருக்கின்றது பொயட் சட்டியில் இருப்பதுதான் அகப்பயில் வரும். நமீதா கொழும்பு போகவில்லை அசின் போனார் இதுகளையும் கேட்டுக் கொண்டுதான் நாம் நகர வேண்டும்.சிறு பிள்ளத்தனமாக போவம் போடுவது எழுத மாட்டேன் என்பது அறிஞர்களுக்கு அழகல்ல.நான் சந்திரனை பார்த்து நாய் குலைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற ரைப்.ஏதோ அவர்கள் தங்கள் அறிற்கேற்றபடி எழுதுகின்றார்கள்.சிலர் முள்ளிவாய்காலுடன் சித்தம் கலைந்து எழுதுகின்றார்கள்.எல்லாவற்றையும் சீரியசாக எடுத்தால் என்னமாதிரி.

உங்களுடனும் கருத்துபேதம் எனக்குண்டு ஆனால் அதை கருத்தெழுதியே விவாதிக்க விரும்புகின்றென்.ஒபாமாவைக்கூட காப்பிலி நாயை நம்பியிருந்தோம் என இங்கு பலர் பேசுகின்றார்கள்.அவர்களுக்கு தெரிந்த அரசியல் அதுதான் என விட்டுவிட வேண்டியதுதான்.இப்படி குரைபாவர்கள் ஒரு ஊர்வலத்திற்கு போய் கொடியை காட்டிப் போட்டு போராட்டத்திற்கு உயிரை கொடுத்த மாதிரி இங்கு வந்து கதை எழுதுகின்றார்கள்.

சோரம் போவதென்றால் எப்போவோ போயிருக்கலாம் ட்ரைவ் இன் கொட்டேலில் சந்திக்க வரச் சொல்லி போய் எத்தனை கதை சொன்னார்கள்.போராடாவிட்டாலும் பரவாயில்லை எக்காலமும் விலை போகக் கூடாது என்றுதான் திரும்பி ஓடி வந்தனாங்கள்.

இன்றுதான் எல்லாம் முடிந்துவிட்டது இனி இங்கிருந்து எமக்குள் அடிபடுவதை விட நாட்டிற்கு திரும்ப போவோமோ என யோசிக்கின்றேன்.புலம் பெயர்ந்தவர்களை எந்த ஒரு நாளும் போராட்டத்தில் ஒரு அங்கமாக நான் எடுத்ததில்லை.

கவிஞர்களுக்கு அது அழகற்றதாக இருக்கலாம்............

ஆனால் புலத்திலே இருந்து புல்லு புடுங்கபோனோம்...........

அரச அரச சார்பற்ற பயங்கரவாதிகளே என்னை கண்டு மிரண்டார்கள்..........

போன்ற மனித சக்த்திக்கு அப்பாற்கபட்ட சூப்பர்மான்களுக்கு அதுதான்கோ அழகு!

என்ன போறவர் அப்படியே போகவா போறார்? புதிய பேரிலே அதே வாந்தியெடுக்க வரத்தானே போகிறார்.

வயிற்று பிழைப்பு அது என்றால் என்ன செய்வது. புலி செத்தும் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்பதை பற்றிதான் யாரும் எழுதுகிறார்கள் இல்லை

இன்றுதான் எல்லாம் முடிந்துவிட்டது இனி இங்கிருந்து எமக்குள் அடிபடுவதை விட நாட்டிற்கு திரும்ப போவோமோ என யோசிக்கின்றேன்.புலம் பெயர்ந்தவர்களை எந்த ஒரு நாளும் போராட்டத்தில் ஒரு அங்கமாக நான் எடுத்ததில்லை.

முள்ளிவாய்கால் நிகழ்வை கூட ஒ மாதிரியாக தாங்கிவிட்டோம்...............

ஆனால் நீங்கள் எங்களை ஒரு அங்கமாக எடுக்காததை நினைத்து தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவி;ல்லை.........

தயவு செய்து அடம்பிடிக்காதீர்கள்.............. உங்கள் முடிவில் எத்தனையோ உயிர்கள் இருப்பதால் மறுபாசீலனை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் எல்லாம்

முடிந்துவிட்டது

இனி இங்கிருந்து எமக்குள்

அடிபடுவதை விட நாட்டிற்கு

திரும்ப போவோமோ என

யோசிக்கின்றேன்.

வரவேற்கிறேன் மனதை மாற்றி விடாதீர்கள். :):D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[

இறுதியாக ஜஸ்ரின் என்னை மிரட்டுவதுபோல தோலுரிப்பேன் என்கிறார். அரச மற்றும் அரசு சாராத பயங்கரவாதிகளுக்கே நான் அஞ்சித் தலை பணிந்ததில்லை. ஜஸ்ரின் என்ன மசிர்? ஜஸ்ரின் ஆராஅமுதன் ம... நாரதர் உங்களால் என்னைக் கொல்ல மட்டும்தான் முடியும் அச்சுறுத்தி தலை வணங்க வைக்க முடியாது.தர்மமும் நான் எழுதும் தமிழும் எனது கவிதைகளின் சத்தியமும்தான் உங்களுக்கு பதில் சொல்லவேணும், யாழ்க்கள நண்பர்களே விடைபெறுகிறேன். யாருக்கும் இழப்பில்லை. மோகனுக்கு எனது பிரியாவிடை.

[

ஹலோ "கவிஞர்" !, யாரும் யாரையும் மிரட்டவில்லை. இது பொதுக் களம். இங்கே யாரும் "விசேட விருந்தினராக" அழைக்கப்படவில்லை. அப்படி நீங்கள் அழைக்கப் பட்டு உங்கள் கருத்தை எல்லாரும் தலையாட்டிச் செவி மடுக்க வேண்டுமென எதிர் பார்த்தால் தவறு உங்கள் மேல் தான். நீங்கள் தொடர்ந்து இந்திய வால் பிடியாகக் கருத்துரைத்து வரும் போது நாம் மௌனமாக இருக்க இயலாது. இந்த இந்திய வெறுப்பு என்பது நீங்கள் பேசும் "இராச தந்திரத்தினால்" கட்டுப் படுத்த இயலாத இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் பொது உணர்வு. வன்னியில் உறவுகளை இழந்த மக்களிடம் போய் இந்திய வால் பிடிக் குணத்தைக் காட்டிப் பாருங்கள், என்ன பதில் கிடைக்கிறதென்று..

மேலும், என் முகம் பற்றியோ மற்றைய யாழ் உறுப்பினர்களின் முகம் பற்றியோ உங்கள் கரிசனை அவசியமற்றது என்பதை ஏலவே இன்னொரு இடத்தில் உங்களுக்குச் சொல்லி விட்டேன். சொந்தப் பெயரில் அடையாளத்துடன் நீங்கள் யாழில் இருப்பது உங்கள் தெரிவு, அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. சில சமயம் இந்த அடையாளத்துடன் வரும் இயல்பினால் உங்களுக்கு நன்மைகள் இருக்கலாம் (சிவப்புக் கம்பளம் நினைவிருக்கா?). எனக்கும் என் உறவுகளுக்கும் ஆபத்தே உண்டு. அதனால் உங்களுக்கு எதிர் வினை மட்டுமே கிடைக்கும் என் அடையாளம் கிடைக்காது. என் தகுதிகள் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நான் ஒன்று கூற முடியும்: என்னிடம் இருக்கும் கலாநிதிப் பட்டம் ஒரு பல்கலைக் கழகத்தில் நான் ஆய்வு செய்து பெற்றது, நானே எனக்குச் சூட்டிக் கொண்டதோ அல்லது குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் எனக்குத் தந்ததோ அல்ல! எனவே என் தகுதிகள் குறித்து சந்தேகம் வேண்டாம் "கவிஞர்"!

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தை எல்லாரும் தலையாட்டிச் செவி மடுக்க வேண்டுமென எதிர் பார்த்தால் தவறு உங்கள் மேல் தான். நீங்கள் தொடர்ந்து இந்திய வால் பிடியாகக் கருத்துரைத்து வரும் போது நாம் மௌனமாக இருக்க இயலாது. இந்த இந்திய வெறுப்பு என்பது இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் பொது உணர்வு. வன்னியில் உறவுகளை இழந்த மக்களிடம் போய் இந்திய வால் பிடிக் குணத்தைக் காட்டிப் பாருங்கள், என்ன பதில் கிடைக்கிறதென்று..

Link to comment
Share on other sites

83 கலவரத்தின் போது லண்டனில் உள்ள ஒரு தொடர் மாடிகட்டடத்தில் ஒரு 30 இற்கு மேற்பட்ட இளஞர்கள் ஒன்று கூடினோம்.அடுத்த நாள் கைட் பாககை நோக்கி பெரிய ஊர்வலம்.அப்போது நான் சொன்னேன் யாருடனாவது தொடர்பு எடுத்துக் கொண்டு நான் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போகப் போகின்றேன் என்று.அண்ணர் உட்பட அனைவரும் சிரித்தார்கள் .6 மாதத்தில் அதே மாதிரி தொடர்புகளி ஏற்படுத்திய பின் போனேன்.

பின் இந்திய ஆமி வந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தபோது இனி சமாதானம் தான் என நினைத்து ஒரு 15 பேர் ஒன்று கூடி ( உந்த சாள்ஸ்சும் எங்களுடன் இருந்தார்) முதலில் 5 பேர் போய் நிலைமகளை பார்த்து பின்னர் மற்றவர்களும் போவதென முடிவெடுத்தோம்.எது எப்படியாயினும் லண்டனில் இருந்து தொடர்ந்து உதவிகள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்த பின்னரே முழுப் பேரும் போய் சேருவதென முடிவெடுத்தோம்.அப்போது புதிதாக வந்த தமிழர்கள் தங்களை திருப்பிஅனுப்பி விடுவார்களோ என பயந்து இருந்த காலம்.ஆனால் நாங்கள் போகவே தீர்மானித்திருந்தோம்.பின்னர் நடந்த்து உங்களுக்கு தெரியும் தானே.புலிகள் அடிப்படை அரசியலே தெரியாது இந்தியாவுடன் சண்டை போடத்தொடங்கியது.

சித்தன் யோசிக்க வேண்டாம் நான் முடிவெடுத்தால் முடிவெடுத்ததுதான். திரும்ப வேறு பெயர்களில் வந்து சும்மா எமது மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் வெற்று பேர்வழியல்ல நான். போகும் போது உங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் போவேன்.முன்னர் போல் நான் தனியாளல்ல குடும்பஸ்தன் சில ஒழுங்குகள் செய்துவிட்டுத்தான் போக வேண்டும்..

Link to comment
Share on other sites

நடந்த்து உங்களுக்கு தெரியும் தானே. புலிகள் அடிப்படை அரசியலே தெரியாது இந்தியாவுடன் சண்டை போடத்தொடங்கியது.

இந்தியா - எந்தவொரு காலத்திலும் தமிழர் தரப்பு நம்பும்படி நடந்து கொள்ளவில்லை.

அவர்கள் இந்தியாவில் புலிகளின் ஆயுதங்களை பறித்து மிரட்டியபோதும், தேசியத் தலைவரை விருந்தாளியாக அழைத்து அனைத்து ஜனநாயக, ராஜதந்திர, மனிதாபிமான மரபுகளையும் மீறி டெல்லியில் கைதியாக்கி மிரட்டியபோதும், பயங்கரவாதி ஜே. ஆர். உடன் தமது இஸ்டத்துக்கு தயாரித்த தீர்வுத் திட்டத்தை திணித்த போதும், கேட்ட சில மாற்றங்களை செய்ய மறுத்தபோதும், குமரப்பா விவகாரத்திலும், திலீபன் விவகாரத்திலும் - அனைத்து நம்பிக்கைகளையும் இழக்கும்படி இந்தியா கீழ்த்தரமாக நடந்துகொண்டது.

நீங்கள் சொன்ன தம்பலகாம விடயம் உண்மையானது. நானும் அதை அறிவேன். அதை செய்தது தமிழர் நிறைந்த தமிழ் நாடு அணியினர். ஆனால் இவை தீட்சித் என்ற இந்திய பயங்கரவாதியால் நிறுத்தப்பட்டது. தமிழர் ஆதரவு இராணுவத் தலைமைகள் அகற்றப்பட்டது.

சிங்களவன் ஏற்பாடு செய்த பெண்களுடன் காலம் கழித்து, நிலைமையை சிக்கலாகிய தீட்சித் என்ற பயங்கரவாதி எங்கும் தமிழ் தரப்பு யாருக்கும் எதையும் விபரிக்கவில்லை. அவனது சொத்துக்களை மதிப்பிட்டால் தெரியும் எப்படி விலை போனான் என்று.

புலிகள் கேட்ட எழுத்து மூல உத்தரவாதம் இந்திய பயங்கரவாதிகளால் வழங்கப்படவில்லை. ஏன் அவர்கள் வழங்கவில்லை? ஏமாற்றுவது அவர்கள் குறிக்கோள்.

அதுவரை பொறுமை காத்த புலிகள், இந்தியாவை நம்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் காணமுடியாமல், வேறு வழியே இல்லாமல் தமது இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தாள்ளப்பட்டனர். மூச்சுவிட, தமது நியாயத்தை கதைக்க இடம்கொடுக்காத நிலையில் வேறு வழியே இல்லாமல் தமது இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தாள்ளப்பட்டனர்.

இதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் கீழ்த்தர, காட்டுமிராண்டித்தனமான ராஜதந்திரமே அனைத்துக்கும் காரணம். இதன் பின்னணியில், தமிழரை என்றுமே விரும்பாத ஹிந்தி வெறியர்களும், திராவிட வாய்ச்சவடால்காரரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பார்ப்பணியரும் தான் இருந்தனர். திராவிட வாய்ச்சவடால்காரரும் நம்பும் ஊடகங்கள், பத்திரிகைகள் பார்ப்பனியர் கையில். இவர்களுடன் சந்தர்ப்பவாத மலையாள பேய்களும் இணைய, தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஹிந்தி வெறியர்கள் ஏற்படுத்திவிட்டனர்.

மாலைதீவு நாடகத்துக்கு உதவின உமாமகேஸ்வரனை ரோ பயங்கரவாதிகள் கொன்றது - அவர்களின் நம்பிக்கை துரோகத்துக்கு மேலும் உதாரணங்கள். பிரேமேதாசா, அமிர்தலிங்கம், நீலன், கதிர்காமர், சிவராம், .. கொலைகளில் ரோ பயங்கரவாதிகளின் பங்கை அறிந்தால் நீங்கள், அவர்களை நம்புங்கள் என்று கூற மாட்டீர்கள்.

இன்னும் பல. எல்லாவற்றையும் இங்கு எழுதமுடியாது.

இந்த பின்னணியில் இந்திய கைக்கூலிகளால் மட்டுமே இந்திய பயங்கரவாதிகளின் பிழைகளை மறைத்து, புலிகளின் பிழைகளை சுட்டிக்காட்டி இந்திய ஆதரவு கோசங்களை எழுப்ப முடியும்.

புத்திசாலித் தமிழர் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவர்.

Link to comment
Share on other sites

பின் இந்திய ஆமி வந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தபோது இனி சமாதானம் தான் என நினைத்து ஒரு 15 பேர் ஒன்று கூடி ( உந்த சாள்ஸ்சும் எங்களுடன் இருந்தார்) முதலில் 5 பேர் போய் நிலைமகளை பார்த்து பின்னர் மற்றவர்களும் போவதென முடிவெடுத்தோம்.எது எப்படியாயினும் லண்டனில் இருந்து தொடர்ந்து உதவிகள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்த பின்னரே முழுப் பேரும் போய் சேருவதென முடிவெடுத்தோம்.அப்போது புதிதாக வந்த தமிழர்கள் தங்களை திருப்பிஅனுப்பி விடுவார்களோ என பயந்து இருந்த காலம்.ஆனால் நாங்கள் போகவே தீர்மானித்திருந்தோம்.பின்னர் நடந்த்து உங்களுக்கு தெரியும் தானே.புலிகள் அடிப்படை அரசியலே தெரியாது இந்தியாவுடன் சண்டை போடத்தொடங்கியது.

யாருக்கு அடிப்படை அரசியல் தெரியாது...??? உங்களுக்கா புலிகளுக்கா...?? வேணும் எண்டால் உங்கட அடிப்படை அரசியலை நான் வெளியிலை கொண்டுவாறன்...! உண்மையிலை அரசியல் தெரிஞ்சால் பதில் எழுதுமன்...



  1. இந்திய இராணுவத்தோட ஆயுதங்களோடை தமிழ் குழுக்கள் இருக்கும் போது புலிகளை மட்டும் துரத்தி துரத்தி ஆயுத களைவு செய்தனர்... ஏன் எண்டு பதில் சொல்ல முடியுமா....??

  2. திலீபன் அண்ணா 5 அம்ச கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்த போது அவரை எதுக்காக படுகொலை செய்தார்கள்... அவர் கேட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவைகளா....??

  3. குமரப்பா அண்ணா, புலேந்தி அம்மான் உடன் 17 பேர் எதுக்காக கைது செய்யப்பட்டனர்...??? எதுக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட இருந்தனர்.... எதுக்காக அதை இந்திய இராணுவம் அனுமதித்தது...?? போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வளங்கப்பட்டது அப்ப பொய்யா...??

  4. மிக முக்கியமானது ஆயுதம் இல்லாத புலிகள் ஆயுத தாரிகளான இந்திய ஒட்டு தமிழ் குழுக்களால் வதைக்கப்பட்டது எப்படியான அரசியல்...?? எப்படியான நம்பிக்கையை புலிகளுக்கு குடுக்க உதவினது... ??

அரசியல் தெரியாத எங்களுக்கு தெரிஞ்சால் பதில் எழுதும் பாக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இந்தியாவே எமது பிரதான எதிரி. இந்தியாவின் அழிவே; தமிழர் உட்பட பல தேசிய இனங்களின் விடுதலைக்கு வழியாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.