Jump to content

10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்

:(:(

funny-animation-the-pc.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

தயா பத்தாயிரம் பதிவை நெருங்க, இன்னும் 1413 பதிவுகள் போட வேண்டி இருக்கு, பையா.

கொதிவதனமும் களத்திலை இல்லாத படியால்........

பத்தாயிரம் பதிவை நெருங்க கொஞ்ச நாள் எடுக்கும்.

அதுக்கு முதல், உங்களுக்கு ஒரு சின்ன கொண்டாட்டத்தை வைச்சு விடுவம்.

fire4.gif600xPopupGallery.jpgfw15.giffireworks11.gif

3,000 பதிவை நெருங்கி இருக்கும் பையனுக்கு வாழ்த்துக்கள். :(

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறி அண்ணா இதிலை பாருங்கோ..

thayaanna.jpg

:(:D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நம்புறன் பையா.... :(

10000.png

10,000 பதிவை நெருங்கும் தயாவுக்கு வாழ்த்துக்கள். :(

இன்னும் கண்ணை மூடிக் கொண்டு, பாலைக் குடிக்கும் மாற்றுக் கருத்துக் கோஷ்டிகளுக்கு....

தகுந்த ஆதாரத்துடன் விளக்கமளிக்கும் தயாவுக்கு பாராட்டுக்கள். :D

10000_Posts.jpg

congratulations_1.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தயா அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இதை விட கூட எழுதியிருப்பார். குட்டிப்பையனாய் இருந்தபோது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பையன் இதை விட கூட எழுதியிருப்பார். குட்டிப்பையனாய் இருந்தபோது :(

ரவுடியையும் சேர்த்தால் 15, 000 பதிவை தாண்டும். என்ன நிலாமதி அக்கா? :D:(

.

Link to comment
Share on other sites

தலையிண்ட எல்லா ஐடிக்களையும் சேத்தால், அத்தோட தூக்கப்பட்ட கருத்துக்களையும் சேர்த்தால் நுப்பது நாப்பது ஆயிரம் வந்து இருக்கும். நண்றி தலை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தயா! தொடருங்கள்!! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்து எல்லாம் சொல்லி அன்னியப்படுத்தாதோங்கோ...! எண்டாலும் எல்லாருக்கும் நண்றி... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் தயா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாள் வேலை வெட்டி செய்யாமல் இங்க கருத்தெழுதிறார் போல. அதையே ஒரு வேலையா செய்யிறார் போல . :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தயா..!

தயா பத்தாயிரம் பதிவை நெருங்க, இன்னும் 1413 பதிவுகள் போட வேண்டி இருக்கு, பையா.

கொதிவதனமும் களத்திலை இல்லாத படியால்........

பத்தாயிரம் பதிவை நெருங்க கொஞ்ச நாள் எடுக்கும்.

கொதிவதனம் இல்லாட்டில் என்ன? நிர்மலன், அகரன், ஆதியன் எண்டு வகைவகையா இருக்கினமே? :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்கள் எழுத நல்வாழ்த்துக்கள், தயா அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ரவுடி யையும் சேர்த்தால் 15, 000 பதிவை தாண்டும். என்ன நிலாமதி அக்கா? :lol::lol:

.

ரவுடி தானும் தன்ர பாடுமாய் இருக்கிறார் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவுடி தானும் தன்ர பாடுமாய் இருக்கிறார் :lol::D:)

பையா, ரவுடி அண்ணையை கனநாள் காணவில்லை எங்கே போய் விட்டார் ? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்லை பத்தாயிரத்தை தட்டின தயாவுக்கு வாழ்த்துக்கள். :)

நானும்தான் அண்டுதொடக்கம் முட்டிமுறிஞ்சு பாக்கிறன் நாசமறுப்பு நிண்ட இடத்தைவிட்டு அரங்குதேயில்லை :lol:

எனக்கு உந்த மோகன் கொம்பனியிலை ஒரு டவுட் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்லை பத்தாயிரத்தை தட்டின தயாவுக்கு வாழ்த்துக்கள். :D

நானும்தான் அண்டுதொடக்கம் முட்டிமுறிஞ்சு பாக்கிறன் நாசமறுப்பு நிண்ட இடத்தைவிட்டு அரங்குதேயில்லை :lol:

எனக்கு உந்த மோகன் கொம்பனியிலை ஒரு டவுட் :lol:

:D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தயா......

நானும்தான் அண்டுதொடக்கம் முட்டிமுறிஞ்சு பாக்கிறன் நாசமறுப்பு நிண்ட இடத்தைவிட்டு அரங்குதேயில்லை

எனக்கு உந்த மோகன் கொம்பனியிலை ஒரு டவுட்

5000 கருத்துக்களை கச்சிதமாக தந்த கு.சா வுக்கும் வாழ்த்துக்கள்...அவருக்கு இத்தாள் 5லட்சம் கு.சா என்று பட்டமளித்து கெளரவிக்கிறோம்... :lol::D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.