• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

பரமேஸ் - கோணேஸ்

Recommended Posts

பரமேஸ் - கோணேஸ்

parameshkonesh.jpg

உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது

http://parameshkonezsh.blogspot.com/2010/02/blog-post.html

Edited by nunavilan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

.

மிக அருமையான பாடலை இணைத்த நுணாவிலானுக்கு நன்றி.

இந்தப் பாடலை கேட்ட ...... அழுகை வந்தது.

,

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நுணாவிலன்.

திறமைசாலிகள். 70 இல் மிகவும் பிரபல்யமாக இருந்தார்கள். சிறிய வயதில் இரு தடவை இவர்களுடைய நிகழ்ச்சிகளை நேரில் கேட்டு ரசித்திருக்கிறேன். என்னிடம் இவர்களது ஒரு சில பாடல்கள் உள்ளன.

Share this post


Link to post
Share on other sites

பரமேஸ் - கோணேஸ் நல்ல மெல்லிசை மன்னர்கள்! மற்றும் கண்ணன் கோஸ்டி , இரட்டையர் குழு, ம் ... அது ஒரு கனாக் காலம்!

மிக்க நன்றி நுணா இன்னைப்புக்கு! :lol:

Share this post


Link to post
Share on other sites

நுணா நான் ஒரு தமிழக தமிழன் தற்பொழுதுதான் இவர்களின் பாடலை கேட்கிறேன், மிக அருமை, இணைப்பிற்கு நன்றி, :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
    • காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மக்கள் எதிர்பார்ப்பது வழக்கமானதே. நிலைமைகள் மாறும் போது பெயர்களும் அதற்கு தக மாற்றம் அடைகின்றன. தமிழ் பிரேதச செயலர் பதவியில் இருப்பதால் அவர் தமிழ் பேசும் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்பின் படி செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
    • இரண்டாம் நாள் அண்மையில் இருந்த அரண்மணையைப் பார்க்கப் போயிருந்தோம். அது பார்க்கவேண்டிய இடமா என்று கேட்பீர்கள். கடடாயம் பார்க்கவேண்டிய இடம் இல்லை. ஆனால் நாம் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் இருந்ததனால் அதையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி சென்றோம். நடந்து செல்லும் தூரம்தான். அரண்மனைக்கு கிட்டச் செல்லச் செல்ல வழிகாட்டிகள் பேரம் பேசுவது அதிகரிக்க நாமே போய்க்கொள்கிறோம் என்றுவிட்டு ஒருவருக்குப் 10 டொலேர்ஸ் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். அங்கங்கே ஆட்கள் சுத்தப்படுத்தும் வேலை கட்டடவேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அந்நாட்டு ராஜா இறந்துவிட்டார். ராணியார் மட்டுமே இப்போது உயிருடன் இருப்பதாகக் கூறினர். அரண்மனை வளாகத்தினுள் சென்றால் தெற்குப் பகுதியில் சில்வர் பக்கோரா ஏற்று அழைக்கப்படும் பெளத்த விகாரை ஒன்று உண்டு.அதனுள்  தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகள், ஆபரணங்கள் என்பன பேணப்படுகின்றன என்றும் 5000 இற்கும் மேற்பட்ட வெள்ளி ஓடுகளினால் வேயப்பட்ட கூரை அது என்று கூறினாலும் எம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புத்தரின் முகங்கள் தான். அதன் ஒருபுறம் பெரிய ஏரி ஒன்று அமைந்திருந்தாலும் அரண்மனை பெரு மதிலால் சூழப்பட்டுப் பாதுகாப்புடன் இருப்பதனால் ஏரி கண்ணுக்குத் தெரியவில்லை. இன்னொருபுறம் அரசரின் சிம்மாசன அரிகாணப்படுகிறது. தங்கத்தினால் ஆன இருக்கைகள், மின் விளக்குகள், அலங்கார பொருட்களுடன் காணப்படுகின்றது. தூரத்திலிருந்து அவற்றைப் பார்க்க முடியும். மறுபக்கம் போனால் கம்போடியா மன்னரின் உத்தியோகபூர்வ இல்லமான கெமரின் அரண்மனை காணப்படுகின்றது. இன்னொரு பக்கத்தில் சாம்பல் நிறத் தூபிகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றைப் பார்த்தால் தமிழர்களின் கோவில்த் தூபிகளின் அமைப்பைப் போன்றே இருக்கின்றது. சில கோபுர நுனியை பிள்ளையாரே அலங்கரித்தபடி இருந்தார்.   மதிய நேரம் என்பதால் கொளுத்தும் வெய்யிலில் இருக்கும் சிலமுறை நிழல்களிலும் கட்டட நிழலிலும் பார்வையாளர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். இரு பெரிய நாகலிங்கப் பூ மரங்கள் பூக்களுடன் மனதை மயக்குகின்றன. மலசலகூடங்கள் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவித் துடைத்தபடி நன்றாகவே இருக்கிறது. அங்கங்கே இளைப்பாறுவதற்கு சில இடங்களை அமைத்திருந்தனர். அங்கு போய் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு உணவகத்துக்குப் போக ஆயத்தமானோம்.