Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

Link to comment
Share on other sites

எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள C திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

அந்த மெயிலை எனக்கு forward பண்ணுங்கள். முயற்சி பண்ணி திறந்து., பின்பு Photos ஐ ஓர் file ஆக அனுப்பிவைக்கின்'றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

டப்பாப் பொட்டிக்கு வைரஸ் வந்திருக்கு போல

அழையா விருந்தாளியாக..... வந்த வைரஸ், ஏன் திறக்க ஏலாமல் இறுக்கி மூடிக்கிடக்குது. :D:lol:16.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

எனக்கும் இந்த பிரச்சனை நடந்திருக்கு.

இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் போது அந்த மெயிலை கூகிள் ல் கணக்கு வைத்திருக்கும் மற்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பேன்.

அங்கே சில மெயில்களை திறந்து பார்க்கக்கூடியதாக இருக்கும். சிலவற்றை திறக்கமுடியாமலும் போவதுண்டு.

முயன்று பாருங்களேன்.

Link to comment
Share on other sites

எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

உங்களுக்கு வந்திருக்கும் மடலில் அனுப்புனருக்கு கீழே You may not know this sender.Mark as safe|Mark as junk இப்படி ஒரு வரி காணப்படலாம். அதில் உங்களுக்கு அனுப்புனரில் நம்பிக்கை இருக்குமானால் Mark as safe (பாதுகாப்பானதாக குறிப்பேடு) என்பதை அழுத்தவும். அதன் பின்னர் மீதும் அந்த மடலை திறந்து பாருங்கள். உங்களுக்கு அனுப்பபட்ட அந்த படங்களை பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் செய்து பாத்தாச்சு.திறக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் செய்து பாத்தாச்சு.திறக்க முடியவில்லை

Sajeevan,

Can you copy and paste the error message to find what exactly cousing the problem.

Link to comment
Share on other sites

  • 7 months later...

அங்கின கொஞ்சம் தேடிக்கீடி பாருங்கோ.. ஒப்சன் ஏதாவது இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.freeemailtutorials.com/outlookExpress/settingUpOutlookExpress/hotmailAccountSetup.cwd

அவுட் லூக்கு எக்ஸ்பிரஸ் வேற ஏதாவதில் கன்பீகர் பண்ணி எடுங்க தோழர்... :blink: :blink: :blink: :blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.