Jump to content

சொல்லாமல் கொள்ளாமல் ... களகம் சிவப்பு விளக்கு காட்டுதோ ?


Recommended Posts

-

உஉஉஉப்ஸ்...

சொல்லாமல் கொள்ளாமல் ... களகம் சிவப்பு விளக்கு காட்டுதோ ? உண்மை என்றால் ?!

...எல்லாரும் துவிற்றரிற்கு பாயுங்கோ

புது நாடு ...

அல்லது

---------------------------------------------------------------------------

அல்லது .... உங்கட வீட்டுக்ணீணி ஒரு உவேப்சேர்வராக்கலாம் ...

FORMIDABLE SOLUTION ! Zazou Mini Web Server = ZMWS !! FREE FREE

Portable, Light, Serious, Adaptable Web Server !

Free, simple and effective for windows, your website at home: an ideal companion in your CD-ROM, external-HD, USB-key.

Inclus: Webserver, Php, MySql, SQLite... & batch for the launch.

version ZazouMiniWebServer/1.2.8/php-5.2.5

Enjoy !

--------------------------------------------------------------------------

அல்லது இன்னொரு சின்னக்களகம் தனிச் சேர்வரில் :

உங்கட கணீணி, இணைய பிரதான நரம்பிலே ~ 18€/m == 12 X18€ = 96€/an !!

Dedibox V3 ~ 100€/a

* Serveur Dell XS11-VX8

* Nano U2250 1x 1,60GHz

* 2 Go DDR2 de mémoire

* 160 Go de stockage

* Connexion 1Gbit/sec

----------------------------------------------------------------------------------

-

Link to comment
Share on other sites

எமக்கு எம் ஆன்மாவில் உறைந்திருந்த ஒரு கனவு இருந்தது..

அது நிறைவேறும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது

அந்த நம்பிக்கையை நோக்கி எம்மை வழிநடத்த என்று ஒரு தலைமை இருந்தது

அதற்காக உழைத்திட மனம் இருந்தது

யாழும் அதற்காக இருந்தது...

இன்று எதுவும் இல்லை

யாழும் இல்லை

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்!

- புதிய உறுப்பினர் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

- உறுப்பினர்கள், உங்கள் தனிமடல் பகுதியில் உள்ள தேவைப்படும் விடயங்களைச் சேமித்துக் கொள்ளுங்கள்.

- அத்துடன் நீங்கள் பதிந்த உங்கள் ஆக்கங்களிலும் தேவைப்படும் விடயங்களை பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆகக்குறைந்தது சுமார் இரண்டு கிழமைகளாவது கால அவகாசம் தந்தால் யாழ் களத்தில் நாங்கள் எழுதிய பயனுள்ள ஆக்கங்களை பிரதிபண்ணுவதற்கு உதவியாக இருக்கும். நன்றி.

Link to comment
Share on other sites

அல்லது .... உங்கட வீட்டுக்ணீணி ஒரு உவேப்சேர்வராக்கலாம் ...

நானும் இன்று கரும்பு வலைத்தளத்தில் ஓர் கருத்துக்களத்தினை உருவாக்கினேன். நான் யாழ் களத்தில் எழுதிய பயனுள்ள பதிவுகளை மட்டும் இங்கு பிரதிபண்ணி வைக்கலாம் என்று தீர்மானித்து உள்ளேன். நீங்களும் உங்கள் பதிவுகளை ஓர் கருத்துக்களத்தின உருவாக்கி பிரதிபண்ணி வைக்க முடியும். நீங்கள் உங்கள் பதிவுகளை வலைப்பூவில் பிரதிசெய்வதைவிட யாழ் கருத்துக்களம் போன்ற கருத்துக்களத்தை உருவாக்கி அங்கு பிரதி செய்து வைப்பது இன்னமும் நல்லது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் முன்பு போல் அதிகம் கருத்துக்கள் எழுதா விட்டாலும், நாளாந்தம் ஒன்றோ இரண்டு முறை யாழை பார்க்காமல் இருக்க முடிவதில்லை. யாழ் களம் மூடப்படலாம்/ மூடப்பட போகிறது என்பது வருத்தத்தை தருகிறது. மோகன் அண்ணா உங்கள் பொறுமைக்கு, இதுவரை களத்தை கொண்டு நடத்தி, பல நாட்டு உறவுகளும் ஒன்று கூடும் ஒரு இடமாக யாழை பேணியமைக்கு நன்றி.

யாழ் களம் பல நல்ல நண்பர்களை எனக்கு தந்தது என்பதையும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலந்தில் ஊரை பிரிந்த உணர்வை குறைக்கும் ஒரு ஊடகமாக இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும்.

யாழ் நீடித்து இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தமிழினத்தை பற்றி தெரிந்து கொள்ள இருந்த ஒரே சாளரமும் மூடப்படுகிறது என்பது கசப்பாக உள்ளது அன்பு உள்ளங்களான தமிழ்சிறி, நிழலி, ஆசான், இராஜவன்னியன் ஆகியவர்களை பிரிகிறேன் என்பது வேதனையாக உள்ளது.

என் சொந்தம் அழிந்தபொழுது காப்பாற்ற முடியாத ஒரு கையாளாகத தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்.

யாழ் களத்தையும் உறுப்பினர் தொடர்பையும் இழக்க விருப்பமில்லை.

யாழ் களம் போல இன்னொரு களம் உருவாக்க விருப்பம்.

செய்யட்டுமா? ஆதரவு தருவீர்களா?

ஜெகுமார் மற்றும் ஈசன் அவர்களின் தொழில்நுட்ப விடயங்களை இழந்து விடுவேனா எனப் பயம்.

அன்புடன்,

ஆண்டவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக்குறைந்தது சுமார் இரண்டு கிழமைகளாவது கால அவகாசம் தந்தால் யாழ் களத்தில் நாங்கள் எழுதிய பயனுள்ள ஆக்கங்களை பிரதிபண்ணுவதற்கு உதவியாக இருக்கும். நன்றி.

நானும் அமோதிக்கிறேன். குறைந்தது 2 கிழமை வேண்டும்.

Link to comment
Share on other sites

...

நாங்கள் எழுதியதெல்லாம், யாழ் களம் அனுமதித்தால்,

எல்லாத் தமிழரும் பகுதியாகவோ முழுமையாகவோ உபயோகிக்கலாம், மாற்றலாம்...(பெயரை குறிப்பிடத் தெவையல்லை) :):lol:

ஆண்டவன் களமும் ... கரும்பு வலைத்தள கருத்துக்களமும்

திடமான அத்திவாரங்களுடன் அமையட்டும் வளரட்டும் ...! .

அரசியலில் ஆர்வமற்றவர்களின் கவனத்திற்கு:

dictionnaire visuel ---> http://www.google.fr/search?hl=en&q=dictionnaire+visuel

இவற்றைப் போல் ஒரு பட அகராதி தமிழில் இன்னும் இல்லை போல இருக்கு .. .

இப்படிப் பட்ட ஒன்றால் எல்லா திராவிட மொழியையும் ஒன்றாக இணத்திடலாம்

தளம் முழுவதையும் ஒருதரத்திலே பிரதி எடுக்க உதவும் சக்திவாய்ந்த மென் ஜந்திரம் WGET

download WGET here

http://wget.addictivecode.org/FrequentlyAskedQuestions?action=show&redirect=Faq#download

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜெகுமார் அண்ணா.

உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிய முடியுமா

Link to comment
Share on other sites

"Share this topic:" என்கின்ற ஒவ்வொரு திரியிலும் அடிப்பகுதியில் காணப்படுகின்ற தொடுப்புக்களில் Download என்பதை அழுத்தி குறிப்பிட்ட திரிகளை தரவிறக்கம் செய்ய முடியும். அவற்றை உங்கள் கணணிகளில் ஓர் பிரத்தியேக கோப்பை உருவாக்கி தற்காலிகமாக சேமித்து வைத்துவிட்டு பின்னர் வசதிப்படும்போது வேறு வகைகளில் புதிய தளத்தில் பிரதி பண்ணலாம். பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி இருப்பதால் மோகன் Backup Fileஐ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படப்போவது இல்லை. நாம் செய்யக்கூடியது நமது பயனுள்ள பதிவுகளையும், விருப்பமானால் மற்றவர்களின் பயனுள்ள பதிவுகளையும் அவர்களின் அனுமதியை முன்கூட்டியே பெற்று தரவிறக்கி வசதிப்படும்போது வலைத்தளத்தில் பிரதிபண்ணி தரவேற்றலாம்.

Link to comment
Share on other sites

நானும் அமோதிக்கிறேன். குறைந்தது 2 கிழமை வேண்டும்.

அத்துடன் யாழ் ஜீமெயில் மின்னஞ்சல் சேவையையும் நிரந்தரமாக தொடர்ந்து தக்கவைக்க முடிந்தால் நல்லது (இலவசமானால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை யாழில் எழுதியதை பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை...ஏனென்டால் நான் பிர‌யோச‌னமாய் ஒன்றும் எழுதவில்லை என நினைக்கிறேன் :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை யாழில் எழுதியதை பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை...ஏனென்டால் நான் பிர‌யோச‌னமாய் ஒன்றும் எழுதவில்லை என நினைக்கிறேன் :lol::lol::D

நானும் இப்படித்தான் நினைத்தேன்! :)

எனினும் சில உறவுகளின் ஆக்கங்கள் காணாமல்போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். உ.ம். இன்னுமொருவன் எழுதிய "நள்ளிரவுக் கூட்டம்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.