Jump to content

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!

Recommended Posts

பள்ளி வாசல் படுகொலைகளை நியாயபடுத்துவது என்பது அல்ல அந்த ஒரு தாக்குதலின் பின்னர் தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீதான முஸ்லீம் ஊர்காவல் படையினரதும் முஸ்லீம் காடையினரதும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன அல்லது மட்டுபடுத்தப்பட்டன அந்தநேரத்தில் சம்பந்தன் போன்றோர் தலைகீழாக நின்று இருந்தாலும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி இருக்க முடியாது சிலருக்கு அவர்கள் புரியும் மொழியில் தான் பதில்கள் வழங்கவேண்டி இருந்தன.. இப்போது பலரின் பார்வையில் பிழை போல இருந்தாலும் அந்த நேரத்தில் அது தான் ஒரே வழியாகவும் இருந்தது..

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சிந்தனைகள் இருப்பதனால்தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போதும் அதன் பின்னரும் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. காட்டுமிராண்டி கூட்டம் அழிந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் போலுள்ளது.

இது சாதாரண தமிழனின் அடிமைச் சிந்தனை.

எங்கும் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்க முடியாது..

ஐந்து அறிவு உள்ள மிருகம் கூட... தனக்கு ஆபத்து வரும் போது.... எதிர்த்து தாக்க தொடங்கும். அது தான் இது வரை நடந்தது.

இனி, ஆறறிவு வழமை போல்... பல்லைக்காட்டுவது தான்..... வழி.

உங்களைப்போன்ற தமிழரைப்போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி வாசல் படுகொலைகளை நியாயபடுத்துவது என்பது அல்ல அந்த ஒரு தாக்குதலின் பின்னர் தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீதான முஸ்லீம் ஊர்காவல் படையினரதும் முஸ்லீம் காடையினரதும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன அல்லது மட்டுபடுத்தப்பட்டன அந்தநேரத்தில் சம்பந்தன் போன்றோர் தலைகீழாக நின்று இருந்தாலும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி இருக்க முடியாது சிலருக்கு அவர்கள் புரியும் மொழியில் தான் பதில்கள் வழங்கவேண்டி இருந்தன.. இப்போது பலரின் பார்வையில் பிழை போல இருந்தாலும் அந்த நேரத்தில் அது தான் ஒரே வழியாகவும் இருந்தது..

இது சாதாரண தமிழனின் அடிமைச் சிந்தனை.

எங்கும் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்க முடியாது..

ஐந்து அறிவு உள்ள மிருகம் கூட... தனக்கு ஆபத்து வரும் போது.... எதிர்த்து தாக்க தொடங்கும். அது தான் இது வரை நடந்தது.

இனி, ஆறறிவு வழமை போல்... பல்லைக்காட்டுவது தான்..... வழி.

உங்களைப்போன்ற தமிழரைப்போல.

இது தான் எனது கருத்தும்

நன்றி இருவரது நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே சங்கதியதைத்தானே சிங்களவனும் சொல்லுகிறான். முள்ளிவாய்க்கால்வரை தமிழருக்கு அவர்கள் புரியும் மொழியில் பதில் கொடுத்தோம் என்னு. அப்பாவிகளின் கொலைகளுக்கு நீயாயம் கற்பிக்க முடியாது. அது போல் அநீதிக்களுக்காக தமிழ் சமூகம் தலைசாய்ப்பதும் மிகப்பாரிய தப்பாகவும் இன்று தம் சமூகத்தின் முதுகெலும்பில் விழுந்த இடியாகவும் காலம் மாற்றிவிட்டது. தவறினை தொடர்ந்து செய்ய முடியாது. ஆனால் தவறினை தவறாக உணர்ந்ததன் பின்னரும் அத்தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு சிறுபான்மையினர் ஒருமித்த கருத்தோட்டத்தில் செயலாற்றுவதுதான் மதிநுட்பமானதும் கூட. உலகுக்கு தெரிந்த ஒரு செய்தியினை நானும் நீங்களும் ஆளு ஆளுக்கு வாதிட்டு நியாயப்படுத்துவதனால் உலகு ஒரு போதும் கைதட்டி விசிலடிக்காது. தமிழுக்கு தலைமை தாங்கும் திறனுள்ளவர்கள் முதலில் எவ்விடத்தில் தவறுகள் நடைபெற்றன என்பதை சீர்தூக்கிப்பார்த்து அவ் விரிசல்களை செப்பனுவதும் இன்றைய காலத்தின் தேவை என்பததை தமிழர் மாத்திரம் அல்ல முஸ்லி்ம்களும் உணர்ந்து கொள்வது இன்றை நிலையில் மிக மிக அவசியமானது.

Link to comment
Share on other sites

சரி முஸ்லிம்களை விரட்டியது பிழை என பிரபாகரன் 2004லும் இப்போ சம்பந்தரும் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். சிங்களவரும்,முஸ்லிம்களும் சேர்ந்தும்,தனித்தும் செய்த கொலைகள்,கொள்ளைகள்,வெள்ளைவான் கடத்தல், ஒருவேளைக்கே உணவில்லாத ஏதிலிகளின் மாடுகளை கூட களவெடுத்தல் என இந்த நிமிடம் வரை தொடர்கிறது. இதற்கான மன்னிப்பு எப்போதாவது இடம் பெற்றதா அல்லது இனியாது இடம்பெறும் என நம்பலாமா?

நாம் ஒரு சில ஊடகங்களை தான் பார்ப்பதால் குறுகிய வட்டத்தில் நிற்குறோமாம்.பெரிய வட்டத்தை வாசிப்பவர்கள் அதற்கான ஊடகங்களான தேனி ,கூனி போன்றன எப்போதாவது வாய்திறந்து (தமிழர்களாய் இருந்தும்)பேசினார்களா அல்லது எழுதினார்களா?

ஆக தமிழர்கள் தான் அழியவும் வேண்டும் மன்னிப்பு கேட்கவும் வேண்டும். சரியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே சங்கதியதைத்தானே சிங்களவனும் சொல்லுகிறான். முள்ளிவாய்க்கால்வரை தமிழருக்கு அவர்கள் புரியும் மொழியில் பதில் கொடுத்தோம் என்னு. அப்பாவிகளின் கொலைகளுக்கு நீயாயம் கற்பிக்க முடியாது. அது போல் அநீதிக்களுக்காக தமிழ் சமூகம் தலைசாய்ப்பதும் மிகப்பாரிய தப்பாகவும் இன்று தம் சமூகத்தின் முதுகெலும்பில் விழுந்த இடியாகவும் காலம் மாற்றிவிட்டது. தவறினை தொடர்ந்து செய்ய முடியாது. ஆனால் தவறினை தவறாக உணர்ந்ததன் பின்னரும் அத்தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு சிறுபான்மையினர் ஒருமித்த கருத்தோட்டத்தில் செயலாற்றுவதுதான் மதிநுட்பமானதும் கூட. உலகுக்கு தெரிந்த ஒரு செய்தியினை நானும் நீங்களும் ஆளு ஆளுக்கு வாதிட்டு நியாயப்படுத்துவதனால் உலகு ஒரு போதும் கைதட்டி விசிலடிக்காது. தமிழுக்கு தலைமை தாங்கும் திறனுள்ளவர்கள் முதலில் எவ்விடத்தில் தவறுகள் நடைபெற்றன என்பதை சீர்தூக்கிப்பார்த்து அவ் விரிசல்களை செப்பனுவதும் இன்றைய காலத்தின் தேவை என்பததை தமிழர் மாத்திரம் அல்ல முஸ்லி்ம்களும் உணர்ந்து கொள்வது இன்றை நிலையில் மிக மிக அவசியமானது.

அடடா.. தமிழன் ஆயுதம் தூக்கின படியாத்தான் சிங்களவன் முள்ளிவாய்க்காலில போட்டு அடியோ அடியெண்டு அடிச்சு பெண்ட நிமித்திட்டான்.

ஐயோ இதுகளுக்கு அரசியல் தத்துவம் வேற...!

புலிகள் வழங்கிய சந்தர்ப்பத்தையே முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் பேரியல் அஸ்ரப் பாவிக்க முன்வரல்ல. இதுக்க இவை சோனியளையும் கட்டி இழுத்துக் கொண்டு போய் அலரி மாளிகைக்கு முன்னால உண்ணாவிரதம் இருந்து உரிமை மீட்கப் போயினமாம்..!

54 இல இருந்து சிங்களவன் ரயர் போட்டு கொழுத்திறான்.. அப்ப எல்லாம் தெரியாத துக்கம்.. கஸ்டம்.. இப்ப முள்ளிவாய்க்காலோட தான் பலருக்கு தெரியுது..! ஏன்னா முள்ளிவாய்க்கால் புலிகளாள வந்தது. புலிகள் தான் சொன்னவங்கள் குண்டு குண்டா கொண்டு வந்து கொண்டு நாங்கள் நின்று கச் பிடிக்கிறம் என்று,

இந்த பாலன் கீலன்.. என்று.. கிராதகங்களை எல்லாம் விட்டுப் போட்டு.. கடவுள் அந்த அப்பாவி மக்களைக் கொன்றதுதான் ஏன் என்று எனக்குப் புரியல்ல. எல்லாம் தமிழனின் தலை எழுத்து.

1948 இல இருந்து சிங்களவன் துரத்தி துரத்தி அடிக்கிறது தெரியல்ல.. 2009 இல அடிச்சது மட்டும் தமிழனுக்கு பெண்ட் எடுப்பாமில்ல..! :unsure::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாதாரண தமிழனின் அடிமைச் சிந்தனை.

எங்கும் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்க முடியாது..

ஐந்து அறிவு உள்ள மிருகம் கூட... தனக்கு ஆபத்து வரும் போது.... எதிர்த்து தாக்க தொடங்கும். அது தான் இது வரை நடந்தது.

இனி, ஆறறிவு வழமை போல்... பல்லைக்காட்டுவது தான்..... வழி.

உங்களைப்போன்ற தமிழரைப்போல.

பல்லைக் காட்டித்தான் தாயகத்தில் வாழ்கின்றார்கள் என்றில்லை. அதுபோல நாங்களும் பல்லைக் காட்டித்தான் வாழவேண்டியும் இல்லை.

முதலில் மனிதர்களாக இருக்கவேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும்.

முஸ்லிம் மக்கள், சிங்களவர்கள், இந்தியர்கள் எல்லாம் தமிழர்களைக் கொன்றுதான் இருக்கின்றார்கள். பழிக்குப் பழியாகத் தமிழர்களும் இவர்களைக் கொன்றிருக்கின்றார்கள். எனினும் சமாதானம் ஒப்பந்தம் முறிந்தபின்னர் புலிகள்கூட பொதுமக்களைக் கூட்டாகக் கொல்லுவதைத் தவிர்த்திருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலுக்குப் பதிலடியாக புலிகள் தென்பகுதியில் சிங்களவர்களைக் கொல்லவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் கூட்டம் தற்போதும் இங்குள்ளதுதான். ஆனால் இத்தகையோர் ஏன் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடாத்தவில்லை என்பதைப் புரியாதவர்கள்.

உண்மையில் புலிகள்கூட அப்பாவிகளை இலக்குவைப்பது நமது விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த உதவாது என்பதை அனுபவரீதியாக உணர்ந்ததனால்தான் செய்யக்கூடியதாக இருந்தும் செய்யவில்லை.

மனிதன் அடக்குமுறையாளனாக அல்லது அடிமையாகத்தான் வாழமுடியும் என்ற சிந்தனையில் நீங்கள் இருக்கின்றீர்கள். இரண்டுக்கும் இடையே சமத்துவத்துடனும் இருக்கமுடியும் என்ற இன்னுமொரு வழி இருப்பதை உணரவில்லை.

ஆரிய இனம்தான் உலகில் சிறந்த இனம் என்று சொல்லி யூதர்கள் உட்பட மற்றையோரைக் கொன்றுகுவித்த ஜேர்மனியர்கள், உலக யுத்தத்தின் பின்னர் இணங்கிவாழ்வதுதான் சரியான வழி என்பதை உணர்ந்தார்கள்.

அதேபோல் வட அயர்லாந்து மக்களும் இணக்க அரசியலே சரியென்பதை உணரப் பலகாலம் எடுத்தாலும், கடைசியில் இணைந்துதான் வாழ்கின்றார்கள்.

தமிழர்களுக்கும் இப்படியான சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் கிடைத்திருந்தும், "வெட்டு ஒன்று துண்டு இரண்டு" என்ற கொள்கையோடு விடாக்கண்டனாக இருந்ததனால்தான் அழிவுகளைச் சந்தித்து தற்போது கூனிக்குறுகி நிற்கவேண்டிய நிலையில் உள்ளோம். இப்படியான பலவீனமான நிலையில் இருப்பதால்தான் சிங்களவர்கள் நமது தாயகத்தைக் கபளீகரம் செய்வதைக் கூடத் தடுக்கமுடியாமல் நிற்கின்றோம்.

முரண்டுபிடித்து நின்றால் நீங்கள் இன்னும் ஐந்து வருடங்களில் தாயகம் போகும்போது தமிழ்ப்பகுதி என்று ஒரு இடமும் இருக்காது என்பதைக் கண்டுகொள்வீர்கள். எனவேதான் மற்றைய சிறுபான்மை இனங்களோடு ஒன்றுபட்டு நமது தனித்துவத்தைக் காப்பாற்ற முதலில் முனையவேண்டும். இதற்கான முதலடியைத்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரண்டுபிடித்து நின்றால் நீங்கள் இன்னும் ஐந்து வருடங்களில் தாயகம் போகும்போது தமிழ்ப்பகுதி என்று ஒரு இடமும் இருக்காது என்பதைக் கண்டுகொள்வீர்கள். எனவேதான் மற்றைய சிறுபான்மை இனங்களோடு ஒன்றுபட்டு நமது தனித்துவத்தைக் காப்பாற்ற முதலில் முனையவேண்டும். இதற்கான முதலடியைத்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செய்துள்ளது.

நான் இந்த இடத்தில் உங்களோடு சவால் விடுகிறேன்.. முடிந்தால் சம்பந்தன் முஸ்லீம்களோடு சேர்ந்து சிறுபான்மையினரின் உரிமையை சிங்களவனிடம் இருந்து பெறட்டும் பார்க்கலாம்..! அது ஒரு போதும் சாத்தியப்படாது.

ஏனெனில் முஸ்லீம்கள்.. அரசியல் ரீதியில் பேரினவாதக் கட்சிகளோடு கூடிய நெருக்கம் கொண்டவர்கள். தமிழர்களைப் போன்றவர்கள் அல்ல அவர்கள்..! சம்பந்தனின் இந்தக் கூப்பாடு தமிழ் மக்களுக்கே அவப் பெயரை தாங்கித் தரும். முஸ்லீம்கள் இன்னும் இன்னும் சலுகைகளை பெற உதவுமே அன்றி தமிழர்களுக்கு எள்ளளவும் உதவாது.

வன்னி மக்கள் மீள் குடியேற்றம் இன்றி தவிக்கின்றனர்.. பாதுகாப்பு வலயங்களில் தமிழ் மக்களுக்கு குடியிருப்பு இல்லை.. ஆனால் முஸ்லீம்களுக்கு உடனடிக் குடியேற்றத்திற்கு... எங்கும் தடை இன்றிய குடியேற்றத்திற்கு வேண்டுகோள் வந்திருக்கிறது. இதில் தமிழ் மக்கள் குறித்து சிறிய அக்கறை கூட வெளிப்படுத்தப்படவில்லை. இது எதனைக் காட்டுகிறது என்பது இன்னும் சில தமிழ் மர மட்டைகளுக்குப் புரியல்ல.. என்பது வேதனையானது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32415

NP Governor urged to allow Muslims to resettle in Jaffna without restrictions

[TamilNet, Saturday, 14 August 2010, 05:41 GMT]

Sri Lanka Deputy minister of resettlement Vinayagamoorthy Muralitharan alias Karuna had said during his recent visit to Jaffna that the uprooted Muslims located in other parts of Sri Lanka including Puththa'lam living in houses given to them by Sri Lanka government should hand them back and the relief measures to them will be stopped if they choose to resettle in Jaffna. This has caused anger among the Muslims uprooted due to war and the president of one of their associations took the matter to Northern Province Governor at his Jaffna residence Thursday, sources in Jaffna said.

Maulavi Suffian, the president of the association of uprooted Muslims, urged Governor Major Gen. G. A. Chandrasiri that Muslims should be allowed to resettle in Jaffna without any restriction.

He further requested the governor to evict the persons occupying the shops and properties of uprooted Muslims in Jaffna and Chu'n'naakam .

The uprooted Muslims resettled in Jaffna have not been given any assistance by Sri Lanka government.

முதலில் சிறுபான்மையினரை இணைத்து.. சிங்களவரிடம் இருந்து உரிமை வெல்லுதல் என்ற கற்பனையை தகர்த்து வெளியே வாருங்கள். அது எனிச் சாத்தியமில்லை. தமிழர்களும் முஸ்லீம்களும் அல்லா சித்தத்தால் ஒன்றாக நின்றாலும் கூட சிங்களம் உரிமை வழங்கும் என்பது பகற் கனவு..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

இங்கிடப்பட்ட கருத்துக்கள் பல ... சிங்களவனின் முள்ளிவாய்க்காலை நியாயப்படுத்துவதாகவே அமைகிறது! ... முள்ளிவாய்க்கால் அழிவுகள் கூட .. எம் சிந்தனைகளை/செயல்களை/... மாற்றவில்லை?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

கிருபனின் கனவு நிறைவேறட்டும். ஆனால் இது என்றுமே சாத்தியப்படாது என்று கிருபனுக்கும் தெரியும்.

அவருக்கு... என்ன வில்லங்கமோ ஆரறிவர்..

.

Link to comment
Share on other sites

நீதி கிடைப்பதற்கு பிந்தினாலும் கூட. அநீதிக்கு சிறிது காலம் கொண்டாட்டம்தான். பிரபா ஒப்புதல் கொடுக்க... கருணா போட்டுத்தள்ள...... கரிகாலன் கணக்கு எடுத்துக்கொண்டு பத்திரிகை செய்தி சொன்னவர். ஒரு முறை கரிகாலனை கிழக்கு பல்கழகத்தில் சந்திக்கும் நிலை கிடைத்தது. இது சரிதானா? என்று கேள்வி கேட்டதற்கு கரிகாலம் சொன்ன பதில் என்ன தெரியுமா? தலைவரின் உத்தரவு இன்றும் கூட தலைவர் சொன்னால் போட்டுத்தள்ளவேண்டியதுதான்.... அது சரி இப்போ கரிகாலன் இருக்குதோ இல்ல முடிச்சுட்டாங்களோ?

பாலன்

நீங்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்தவரா? அப்படிஎன்றால் முஸ்லிகள் தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் தெரிந்திருக்கும். 83 க்கு முன்பிருந்தே பிரச்சனைதான். எத்தனை தமிழ் முஸ்லிம் கலவரங்கள் நடந்தன. தமிழர்கள் நிறைய இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்திலிருந்து நிறைய இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்தது சிங்களர்வர்களை விட முஸ்லிம்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காகத்தான். புலி மீது உள்ள வெறுப்பால் முஸ்லிகளின் அட்டூழியங்களை நியாயப்படுத்துகிறீர்கள். கிழக்கு மாகாணத் தமிழர்களை கேட்டுப்பாருங்கள். மத(சைவ, கிறிஸ்த்தவ), இயக்க (புலி, புளொட், டெலோ, EPRLF...........) வேறுபாடின்றி போட்டுத் தாக்குவார்கள்.

இன்று காத்தான்குடி கொலைகளும் யாழில் இருந்து முஸ்லிகள் விரட்டி அடிக்கப்பட்டதும்தான் பெரிதாகத் தெரிகின்றன. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் பூர்வீக பூமியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது, முஸ்லிம்களால் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் எல்லாம் மறக்கப்பட்டு விட்டது அல்லது உங்களைப் போன்றவர்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இவைகளுக்கு யாராவது முஸ்லிம் தலைவர்கள் மன்னிப்புக் கோருவார்களா? விரட்டப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது நிலத்தில் மீளக் குடியேற்றுவார்களா? இதற்கான நடவடிக்கைகளை நீங்கள் முன்னேடுபீர்களானால் உங்கள் மனிதாபிமானத்திற்கு தலை வணங்குகிறேன்.

(எனக்கு நன்றாக தெரிந்தவைகளைதான் இங்கு பதிகிறேன். மூதூர், கிண்ணியா, மன்னார், புத்தளம், சிலாபம்...... ஆகிய இடங்களில் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட அநியாயங்களை அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

அதில் எந்த சந்தேகமும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த இடத்தில் உங்களோடு சவால் விடுகிறேன்.. முடிந்தால் சம்பந்தன் முஸ்லீம்களோடு சேர்ந்து சிறுபான்மையினரின் உரிமையை சிங்களவனிடம் இருந்து பெறட்டும் பார்க்கலாம்..! அது ஒரு போதும் சாத்தியப்படாது.

பெரும் யாத்திரை ஒரு காலடியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்ற தொனிப்பட ஒரு சீனப் பழமொழி இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவுடன் கூட்டுச் சேரப் போவதில்லை, எனவே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சில அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும். எனவே இப்படியான கூட்டு முயற்சி தற்போது தேவைதான். அது உண்மையில் எதிர்பார்த்த பலனைத் தருமா இல்லையா என்பதை இப்போதே முடிவு செய்யமுடியாது. அவநம்பிக்கையுடன் செயற்படாமல் நம்பிக்கையுடனும் இதய சுத்தியுடனும் முயற்சித்தால் சில வருடங்களில் பரஸ்பர நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்பலாம்.

.

கிருபனின் கனவு நிறைவேறட்டும். ஆனால் இது என்றுமே சாத்தியப்படாது என்று கிருபனுக்கும் தெரியும்.

அவருக்கு... என்ன வில்லங்கமோ ஆரறிவர்..

.

எனக்கு ஒரு வில்லங்கமோ அழுத்தங்களோ இல்லை. ஏனெனில் நான் "தேசிய மக்கு" ஆகவோ அல்லது "மாற்றுக் கருத்து மாணிக்கம்" ஆகவோ இல்லை. தமிழ்த் தேசியத்திலும் தமிழர்களின் நல்வாழ்விலும் நம்பிக்கையுள்ள, அதே நேரத்தில் யதார்த்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண புலம் பெயர்ந்த ஈழத்தமிழன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் யாத்திரை ஒரு காலடியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்ற தொனிப்பட ஒரு சீனப் பழமொழி இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவுடன் கூட்டுச் சேரப் போவதில்லை, எனவே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சில அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும். எனவே இப்படியான கூட்டு முயற்சி தற்போது தேவைதான். அது உண்மையில் எதிர்பார்த்த பலனைத் தருமா இல்லையா என்பதை இப்போதே முடிவு செய்யமுடியாது. அவநம்பிக்கையுடன் செயற்படாமல் நம்பிக்கையுடனும் இதய சுத்தியுடனும் முயற்சித்தால் சில வருடங்களில் பரஸ்பர நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்பலாம்.

முஸ்லீம் காங்கிரஸ் தோன்ற முதலே முஸ்லீம்களிடம் பரஸ்பர நம்பிக்கையை கட்டி வளர்க்க தமிழர் விடுதலைக் கூட்டணி.. தமிழ் காங்கிரஸ்.. தமிழரசுக் கட்சி போன்றவற்றால் கூட முடியவில்லை. இது நான் செல்வா.. அமிர்தலிங்கம் காலத்தை வைத்துக் கதைக்கிறேன். இதற்குள் புலிகளையும் பிரபாகரனையும் இழுக்க வேண்டாம்.

இதற்கு உதாரணமாக அஸ்ரப் ஒரு பேட்டியில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகியே மு.கா வை ஆரம்பித்தேன் என்று சொல்லி அதற்கு அளித்த சுத்த இனவாத கருத்தை சாட்சியமாக்கலாம்.

அந்தத் தலைவர்களோடையே முஸ்லீம்கள் முழுமையாக ஒத்துழைக்காத ஒரு நிலையே இருந்தது. அப்போதும் முஸ்லீம்கள் பேரினவாதக் கட்சிகளையே அதிகம் சார்ந்திருந்தனர்.

முஸ்லீம் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் அதன் வாக்கு வங்கி வடக்கு கிழக்கு முஸ்லீம்களிடம் தான் அதிகம் இருந்தது. அதிலும் ஐ தே கட்சி.. சுதந்திரக் கட்சி சார்ந்த முஸ்லீம்களுக்கும் கணிசமா வாக்கு வங்கி இருந்தது. ஆனால் அஸ்ரபின் மறைவோடு முஸ்லீம் காங்கிரஸ் பலவீனம் அடைந்து உடைந்து சிதறி.. பேரியள் ஒரு பக்கம் இழுக்க.. கிஸ்புல்லா ஒரு பக்கம் இழுக்க.. ரவுவ் கக்கீம் ஒருக்கம் இழுக்க.. அது இன்று.. பிரிஞ்சு சிதைந்து கிடக்கிறது.

ரவுவ் கக்கீம்.. தற்போது ஐ தே க விடன் நெருங்கி இருக்கிறார். மற்றவர்கள் சுதந்திரக் கட்சியோடு இணைந்து போகின்றனர். தென்னிலங்கையில் வாழும் முஸ்லீம்கள் பேரினவாதக் கட்சி முஸ்லீம் உறுப்பினர்களையே தெரிவு செய்கின்றனர். அங்கு முஸ்லீம் காங்கிரஸுக்கு வங்குரோத்து நிலை தான்.

இத்தகைய ஒரு பின்னணியில்.. சம்பந்தனின் கூப்பிடல்.. சாரி கூக்குரல்.. எப்படி முஸ்லீம்களை ஒற்றுமைப்படுத்தி.. தமிழர்களோடு இணக்க அரசியல் செய்ய வைக்கும் என்பது எனக்குப் புரியல்ல...????!

சம்பந்தனுடன் இணைந்து செயற்படுவதாக மு.கா காட்டிக் கொண்டாலும்.. சிங்களம் அதிக சலுகைகள் அல்லது நலன்களை தருகின்ற போது அது சம்பந்தனைக் கட்டிக்கொண்டு கிடவாது. இதுதான் அதன் வரலாறே.

அப்படி இருக்க.. எப்படி சிறுபான்மைக் கட்சிகளை ஒருங்கிணைத்து செயற்படுவது. முஸ்லீம்களோடு இணக்க அரசியல் செய்ய விளையும் சம்பந்தன்.. கணிசமான அளவு மலையக தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த போதும் அவர்களை அரவணைக்க ஏன் முற்படவில்லை. அவர்கள் சிறுபான்மையினர் இல்லையா..! மலையகத்தில் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இட்டு ஏன் சம்பந்தன் அக்கறை கொள்ள வில்லை. ஏன் சம்பந்தன் ஆறுமுகம் தொண்டமான்.. மனோ கணேசன்.. சந்திரசேகரனின் மலையக மக்கள் முண்ணணி என்று அவர்களோடும் ஒரு இணக்க அரசியல் செய்ய அழைப்பு விடுக்கவில்லை. காரணம் அவர்கள் ஏற்கனவே இந்தியாவால் தெளிவாகக் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும் அரசியல்வாதிகளாக உள்ளனர் என்பதால்.. இந்தியாவுக்கு சம்பந்தன் அவர்களின் மேல் செல்வாக்குச் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

முஸ்லீம்களை மட்டும் அரவணைத்து நிச்சயம் சம்பந்தனால் எதனையும் சாதிக்க முடியாது. மு.கா இல்லாத காலத்திலேயே தமிழர்களோடு இணக்க அரசியல் செய்ய முன்வராத முஸ்லீம்களை எனி சம்பந்தன் கொண்டு வருவார் என்பது எப்படிச் சாத்தியம்...???!

கிழக்கைப் பொறுத்தவரை காத்தான்குடிக்குள் அல்ல.. தமிழ் முஸ்லீம் பிரச்சனை இருக்கிறது. முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிச்சயம் முஸ்லீம்களோடு இணக்க அரசியல் செய்ய சம்பந்தன் முனையின் அவரை புறக்கணிக்க அதிக நேரம் எடுக்கமாட்டார்கள்.

கிழக்கு முதலமைச்சர் தேர்வில் நடந்தது என்ன. மகிந்தவோடு இணக்க அரசியல் செய்த கிஸ்புல்லாவும் சந்திரகாந்தனும் போட்ட போட்டியில் மகிந்த சந்திகாந்தனுக்கு பதவி கொடுக்கப் போய் நடந்தது என்ன..??! கிஸ்புல்லாவின் வெளிநடப்பு. பேரம் பேசல்..! இதையெல்லாம் தாண்டி கிழக்கில் ஒரு இணக்க அரசியல் என்பது அவ்வளவு சாத்தியமில்லை.

வடக்கைப் பொறுத்தவரை அங்குள்ள முஸ்லீம்கள் இந்த இணக்க அரசியலோடு இணங்கி வர முற்பட்டாலும் கிழக்கில் அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் கிழக்கு முஸ்லீம்களாலும் சிங்களவர்களாலும் வலுவாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அதனை விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார்கள். வடக்கில் தங்களைப் பலப்படுத்த இணக்க அரசியல் செய்ய முனைந்தாலும்.. கிழக்கில் அது சாத்தியமில்லை.

இந்த நிலையில் சம்பந்தன்.. எப்படி இவர்களை ஒருங்கிணைப்பார். அதற்கும் காத்தான்குடிக்கும் என்ன தொடர்பு. ஒருங்கிணைக்க வேண்டின்.. சம்பந்தன் முதலில் தமிழ் மக்களின் மனங்களில் முஸ்லீம்கள் தொடர்பில் உள்ள எண்ணங்களைப் போக்க முயல வேண்டும். அதைச் செய்யாமல்.. காத்தான்குடிக்கு மன்னிப்புக் கேட்டு கடுப்பேத்தின் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பில் கிடைத்த 3 ஆசனங்களையும் கருணாவுக்கோ சந்திரகாந்தனுக்கு தாரைவார்க்கவே நேரிடும்.

அதன் பின்னர் மு.கா இவரோடு ஒட்டும் வேணாம் உறவும் வேணாம் என்று போகும் நிலையே ஏற்படும். இணக்க அரசியல்.. அம்போவாகும்..! தமிழர்கள் நட்டாற்றில் கிடந்து தத்தளிப்பர். :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மன்னிப்புக் கேட்டு விட்டார் என்று இந்துக்களும் முஸ்லீம்களுமோ அல்லது நாங்கள் யாழுக்குள்ளோ கருத்தால் முரண்படுவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.

சம்பந்தரும் நேரம் பார்த்துக் கவிழ்த்து விடுவார்.

நல்ல மனம் கொண்ட ஒரு முஸ்லீமை நான் நம்புவேன். ஆனால்

கள்ள மனம் கொண்ட சம்பந்தரை நான் நம்பத் தயாரில்லை.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

உண்மையிலேயே இங்கு பல்ர் நடந்த பிழைகளையெல்லாம் காலத்தின் தேவை என்கின்றார்களா? அல்லது கட்டப் பொம்மன் பரம்பரை என்று மீசை முறுக்கவும் அல்லது அற்ப ஒரு பச்சை புள்ளிக்கு மல்லுக் கட்டுகின்றார்களா என தெரியவில்லை.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தான் முஸ்லிம் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது தானும் வெள்ளையர்களுடன் நின்று சதாம் ஒரு பயங்கரவாதி அவனை கொல்லத்தான் வேணும் என்பார் இங்கால வந்து என்னிடம் வெள்ளைகாரனுடன் சேர்ந்து கதைத்துவிட்டால் பிரச்சனையில்லை என்பார்.இங்கு எழுதும் பலர் கருத்துக்களை பார்க்க இங்கு வந்து இங்குவந்து தமிழனுக்கு வீரம் காட்டிவிட்டு வெள்ளையனுக்கு புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்வார்கள் போலிருக்கு.

கனேடிய வானொலியில் வந்து தேசியம் என காட்டுகத்தல் போடும் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகா அயோக்கியர்கள்.அதில் ஒருவர் கள்ள சாமியின் பெயரை கொண்டவர்.தங்களை யாரென்று தெரியாது தானே என்று தாங்கள் ஏதோ சாப்பிடாமல் இரவும் பகலும் இதே நினைப்பில் இருப்பதாக கதை அடிப்பார்கள்.இப்போ சீ.எம்.ஆர் இல் ஒரு பாட்டு போகின்றது புலிக்கொடி பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று.இவர்களுக்கு அங்கு இருக்கும் மக்களை பற்றியோ அல்லது இப்போ என்ன அங்கு நடக்கின்றது என்பதை பற்றியோ எதுவித அக்கறையுமில்லை பாட்டு அடிக்கடி வானொலியில் வரவேண்டும்.

இதுவே இங்கும் நடக்கின்றது.

Link to comment
Share on other sites

இரகுநாதா, காத்தான்குடி/ஏறாவூர் படுகொலைகள் சரியா? தவறா? ... கருணா மாண் போட்டுத்த்ள்ளினார், கரிகாலன் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்??? .... உண்மைகள் அருவருக்கும்!

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

[ம்ம்ம்... யாரார் போன விபரங்கள் தேவையா??? ... செய்த வீரர்களில் ஓரிருவர் லண்டனில் இருக்கிறார்கள்!

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

நீதி கிடைப்பதற்கு பிந்தினாலும் கூட. அநீதிக்கு சிறிது காலம் கொண்டாட்டம்தான். பிரபா ஒப்புதல் கொடுக்க... கருணா போட்டுத்தள்ள...... கரிகாலன் கணக்கு எடுத்துக்கொண்டு பத்திரிகை செய்தி சொன்னவர். ஒரு முறை கரிகாலனை கிழக்கு பல்கழகத்தில் சந்திக்கும் நிலை கிடைத்தது. இது சரிதானா? என்று கேள்வி கேட்டதற்கு கரிகாலம் சொன்ன பதில் என்ன தெரியுமா? தலைவரின் உத்தரவு இன்றும் கூட தலைவர் சொன்னால் போட்டுத்தள்ளவேண்டியதுதான்.... அது சரி இப்போ கரிகாலன் இருக்குதோ இல்ல முடிச்சுட்டாங்களோ?

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

Link to comment
Share on other sites

சிங்கள பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டுகளை நக்கி வாழும் இந்திய பயங்கரவாதிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைத் தொழிலாளி சம்பந்தனுக்கு தமிழர் சார்பில் பேசும் அருகதை இல்லை. இந்தியாவில் வாழும் தனது குடும்பத்தினரின் நலம் கருதி வாழும் கூத்தமைப்பினர் தமிழர் சார்பில் பேசும் அருகதை அற்றவர்கள்.

Link to comment
Share on other sites

பல பின்னணிகளை உடைய தொடர் கதையில் ஒரு சிறு பகுதியை மட்டும் நயவஞ்சகமாக பொறுக்கி, முஸ்லிம் பக்கச் சார்பான வாதத்தை மட்டும் முன்னெடுத்து வந்தான் மூலம், தமிழினத்தை அழித்துவரும், தமிழினத்தின் சொத்துக்களை அபகரித்துவரும் சிங்கள பயங்கரவாதிகள், முஸ்லிம் வெறியர்கள் வீசும் எலும்புத் துண்டுகளை நக்கி பிழைப்பு நடத்தும் கொத்தடிமைகள் சிலரை இந்த திரி வெளிப்படுத்தியுள்ளது. அடையாளம் காட்டியுள்ளது.

அத்தோடு வரலாறுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத முட்டாள்தனமான, அதிதீவிரவாதப் போக்குள்ள ,தமிழ்த் தேசியப் போர்வைக்குள் பதுங்கி இருக்கும் தமிழ் இனவாதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இந்த அதிதீவிர இனவாதத் தமிழர்கள் இன்னும் இலட்சக் கணக்கில் தமிழர்கள் அழிந்து இலங்கைத் தீவு முழுவதும் சிங்களமயமாக உதவவிழைகின்றார்கள். ஆனால் அதை உணரமாட்டாத அறிவிலிகளாகவும் உள்ளனர். தமிழர்களின் நல்ல காலமோ என்னவோ, இப்படியான அதிதீவிரவாத உதிரிகள் தற்போது இணையங்களில் மட்டுமே வீராவேசம் காட்டமுடிகின்றது. பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியான, சமவுரிமையுடன் வாழக்கூடிய தீர்வு ஒன்றை விரும்புவதால் இவர்களின் கருத்துக்கள் அவர்களிடம் எடுபடுவதில்லை!!!

Link to comment
Share on other sites

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இணைக்கவும்.

வீதியில் திரியும் சொறி நாய்கள் ஒருவரைப் பார்த்து குலைத்தால் அவர் திருடர் ஆகிவிடமாட்டார். கண்டவர்கள் நின்றவர்கள் எல்லாம் உண்மை பேச வெளிக்கிட்டார்கள்!!!

சொறிநாய்கள் ... நல்ல சொல்!!000202FD.gif

... ம்ம்ம்ம் ... இன்று சொறிநாய்களை விட கேவலமான நிலைக்கு கொண்டு சென்று விட்டு விட்டார்கள், உதுக்கு ஆதாரம் தேவையோ????????????

இங்கு போடப்பட்டது சரியென்று சில தேசிய தூண்கள் வாதாட, இது ஒன்று ... சொறுநாய் ... ஆதாரம் கேட்குது???? சரியெண்டைவையள் சொல்லுவினம் கேழும் ... சொறிநாய் ...!!!

தலைவரின் .....

* யாழிலிருந்து முஸ்லீங்கள் வெளியேற்றம்/பள்ளிவாசல் படுகொலைகள்: ஜிகாத் எனும் பெயரில் சில முஸ்லீங்கள், சிங்கள அரசு/முஸ்லீம் காங்கரசின் ஏவலில் செயற்பட, நாம் முழு முஸ்லீம் சமூகத்தையும் பகைத்தது தவறான செயல்!

* ராஜீவ் காந்தி: துண்பியல் சம்பவம்

* ...

... காலத்தில் தவறுகளை ஏற்றுக்கொண்டு செல்ல முற்பட்டார், பாலா அண்ணை போன்றோரின் வழிகாட்டுதலில்!! ஆனால் ... நீர் சொன்ன ... சில சொறிநாய்களோ ... எல்லாவற்றையும் குழி தோண்டி புதைத்து விட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தோடு வரலாறுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத முட்டாள்தனமான, அதிதீவிரவாதப் போக்குள்ள ,தமிழ்த் தேசியப் போர்வைக்குள் பதுங்கி இருக்கும் தமிழ் இனவாதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இந்த அதிதீவிர இனவாதத் தமிழர்கள் இன்னும் இலட்சக் கணக்கில் தமிழர்கள் அழிந்து இலங்கைத் தீவு முழுவதும் சிங்களமயமாக உதவவிழைகின்றார்கள். ஆனால் அதை உணரமாட்டாத அறிவிலிகளாகவும் உள்ளனர். தமிழர்களின் நல்ல காலமோ என்னவோ, இப்படியான அதிதீவிரவாத உதிரிகள் தற்போது இணையங்களில் மட்டுமே வீராவேசம் காட்டமுடிகின்றது. பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியான, சமவுரிமையுடன் வாழக்கூடிய தீர்வு ஒன்றை விரும்புவதால் இவர்களின் கருத்துக்கள் அவர்களிடம் எடுபடுவதில்லை!!!

அதிதீவிரப்போக்கினால் எவ்விடத்தில் நிற்கின்றோம் என்பதை புரியும் நிலையைக் கூட சில மனிதப்பின்டங்களுக்கு தெரியுதே இல்லை. சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேரா என்பார்கள். இதற்கு ஒத்த கொள்கைகள், சிந்தனைகள் இனியும் பயனழிக்காது. அதற்கான சூழல்காரணிகள் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெருந்தப்பாடுடையதாக இல்லை.

சம்பந்தரின் கூற்று சரியானதே. 20 வருடங்கள் கழிந்தாலும் சிறுபான்மையினரிடையே காணப்படும் பரஸ்பர நம்பிக்கையீனம் எதனால் உருவானது?? ஆயுதப்பலப்பிரயோகம் இன்னும் ஓர் சிறுபான்மையினரை தமிழருக்கு எதிராக மாற்றிவைத்துள்ளதும் உண்மையா? என்பதில் சம்பந்தரின் முடிவு சரியான பாதையினைத்தான் தெரிவு செய்துள்ளது.

ஒரு செயலுக்குரிய மாற்றுப் பதில்செயல்கள் உருவாகுவதே இயற்கை. தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ அரசியல், ஆயுத, சமூகநலன்களின் பின்னால் ஒரு சமூகத்தை மற்ற சமூகம் அடக்கி ஆள முற்படுவது பெருத்தப்பாடுடையதாக இதுவரையும் கண்டுள்ளீரா? இல்லைதானே!! இரு சமூகங்களும் ஒன்றில் ஒன்று சாந்திருக்கவேண்டியே நிலையே தவிர பிணக்குகளினால் விலகி இருப்பது எத்தகைய பயனை இச் சமூகங்களுக்கு தரும்?? கூற முடியுமா?? . அதில் சம்பந்தரின் முயற்சி பாராட்டதக்கதே!!

இந்த தெருச்சண்டித்தனம் சமூகத்துக்கு உதவாது. வெட்டுவேன். குத்துவேன். சுடுவேன் இதுகள் கதைக்கும் உதவாததொன்று.

Link to comment
Share on other sites

சிலோன் முஸ்லிம்கள் தொடர்பில் கூகிள் செய்தபோது திரு. பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது. தேவையுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம். :rolleyes:

Riots and Martial Law in Ceylon,1915

Link to comment
Share on other sites

நாட்டில் இருந்து தேர்தலில் வென்ற சம்பந்தருக்கு த்மிழர் சார்பில் பேச அருகதையில்லை.இவருக்குத்தான் அந்த அருகதையை கொடுத்திருக்கின்றார்கள் போலிருக்கு .

தனது பலம் தெரியாமல் புலம் பெயர்ந்த மண்குதிரைகளை நம்பி பிரபாகரன் போரில் தோற்றார்.கஜேந்திரன் தேர்தலில் தோற்றார்.இவர்கள் இப்பவும் தாங்கள் தான் அங்குள்வர்களின் தலைவிதியை நிர்ணயிப்பததெ கனவில் வாழ்கின்றார்கள்.அதற்கு இரண்டு வானொலி,ஒரு டீ.வீ .நாலு பேப்பர்.

என்னதான் நீங்கள் இனி கத்தியும் ஒன்றுக்கும் ஆகப்போவதில்லை.உங்கள் கதை வரலாறாகிவிட்டது.

யதார்த்தமும் உண்மையும் இதுதான். டக்கிலஸும்,கருணாவும் அமைச்சர்கள்.பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சர்.வெளிநாட்டு பிரதிநிதிகள் கூட அவர்களை சந்திக்க தொடங்கி விட்டார்கள்.கூட்டமைப்பே இனிவரும் காலங்களில் அரசுடன் கூட்டுவைக்கும் நிலை.புலம் பெயர்ந்த பலர் அதற்கு இப்பவே ஆதரவு.

ஒரு சிலர் தண்ணிவத்த மட்டும் கிணத்திற்குள் இருந்து என்று கத்திகொண்டிருக்கபோகின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.