Jump to content

யாழ்நிலவனின் மீள்வருகை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலவன் வாசலோடு நாம் பேசிக் கொண்டிருக்காமல் உள்ளே வந்து அமருங்கள் அனைத்தைப் பற்றியும் பேசலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

யாழ் நிலவன் வாசலோடு நாம் பேசிக் கொண்டிருக்காமல் உள்ளே வந்து அமருங்கள் அனைத்தைப் பற்றியும் பேசலாம்.

உங்கள் வேண்டுகோளிற்காகச் செவிசாய்த்து ஓராக்கமும், இணையவனின் வேண்டுகோளிற்குச் செவிசாய்த்து ஓர் ஆக்கமும் எழுதி இட்டுள்ளேன். ஆக்கங்கள் மட்டறுக்கப்பட்டிருப்பின் படியுங்கள்.

Link to comment
Share on other sites

நான் உள்ளே மறுபடியும் வந்தாச்சு அப்ப இனி என்னை சங்கறுக்குறதுக்கெண்டே காத்திருக்குற இணையவன் முதல் எல்லாரும் ஒரு கண்ணோட தான் என்னைக் கவனிச்சுக்கொண்டு இருக்கப்போறீங்கள் போல கிடக்குது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.