யாழ்நிலவன்

யாழ்நிலவனின் மீள்வருகை...

Recommended Posts

வணக்கம் உறவுகளே,

மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

Share this post

Link to post
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

உங்கள் வாரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் வாங்கோ...உங்கள் உற்சாகமான கருத்துகளை பகிருங்கள்.

கண்டிப்பாக ரதி, நான் எனது கருத்துக்களைப் பகிர்வேன்...

.

varuka.gif யாழ் நிலவன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :lol:

.

எனக்குக் கூடத்தான் உங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

Share this post

Link to post
Share on other sites

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

Share this post

Link to post
Share on other sites

வாங்கோ .... மீள்வரவு நல்வரவாகட்டும்!

Share this post

Link to post
Share on other sites

மீண்டும் நல்வரவு..! :lol:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ .. :lol:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

Share this post

Link to post
Share on other sites

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

Share this post

Link to post
Share on other sites

மீள்வரவுக்கு நன்றி யாழ் நிலவன் :lol:

தங்கள் வரவேற்பிற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

Share this post

Link to post
Share on other sites

வாங்கோ உறவே வாங்கோ..மீண்டும் உங்களை யாழிழ் கண்டது சந்தோசம்...நான் தான் குட்டிப்பையன். இப்ப என்ர பெயர் பையன் ஹிஹிஹி :lol:

ஏண்டாப்பா குட்டிப்பையன் ஏண்டாப்பா குட்டிப்பையன் எண்டா நல்லாத்தானே இருந்திச்சுது, ஏன் எல்லாரும் என்ன இவர் குட்டிப்பையன் இவன்ட கருத்தைக் கேட்கக்கூடாது எண்டு நினைக்குறாங்களோ? சரி சரி இதுவும் நல்லாத்தான் இருக்குது, அதோட அது என்ன " பையன்26" ? சரிசரி இருக்கட்டும்.

நீண்ட நாளைக்குப்பிறகு சந்திக்குறன் எண்டாலும் சந்தோசமாத்தான் இருக்குது

உங்கட வரவேற்பிற்கு மிக்க நன்றி

வணக்கம் யாழ் நிலவன்

தங்களது மீள்வருகை பெரும் கனதியான செய்தியுடன் தொடங்குகிறது

எழுதுங்கள்

தங்களைப்பாதுகாத்தபடி....

கனதி மட்டுமில்ல சொல்லுறதுக்கு கனக்க இருக்குது... கொஞ்சம் கொஞ்சமாச்சொல்லுறன் என்ன?

கண்டிப்பா என்னைப் பாதுகாத்துக்கொண்டுதான் சொல்லுவன். அதோட உங்கட வரவேற்புக்கு மிக்க நன்றி

உங்கள் மீள் வருகை .............இனிய நல்வரவாகட்டும்.

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

வாங்கோ .... மீள்வரவு நல்வரவாகட்டும்!

உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும் வரை என் வரவு நல்வரவாகும்

மீண்டும் நல்வரவு..! :lol:

கோடானுகோடி நன்றிகள்

வணக்கம் வாங்கோ .. :lol:

இஞ்சவரைக்கும் வந்திட்டன் இனியும் வருவன்...

வணக்கம், வருக..!

உங்களின் மீள் உதயம் என்றென்றும் இங்கே உதயமாகவே, வழிகாட்டலாகவே இருக்கட்டும்..

கண்டிப்பாக பகிர்வதற்கு நிறைய உண்டு பகிர்ந்துகொள்வேன்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

அன்புடன் சுவி!

இந்தப்பெயர் ஏற்கனவே என்னோட அடிபட்ட பெயர் மாதிரி எல்லோ கிடக்குது எண்டாலும் வந்தோரை வரவேற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிலவன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

Share this post

Link to post
Share on other sites
:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிலவன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

வணக்கம்

வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.

எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். நன்றி உங்கள் கரிசனைக்கு

வணக்கம் யாழ் நிலவன்.

மீண்டும் வருவதில் மகிழ்ச்சி.

வாத்தியார் உங்கள் கருத்துக்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பார்.

தப்புத்தண்டா பண்ணினா மஞ்சள் சிவப்பு அட்டையுடன் உசார் நிலையில் :rolleyes::unsure::lol:

வாத்தியார்

*********

எங்களுக்கு படிப்பிச்ச வாத்தி மாரில இருந்து உந்த வாத்தியார் வரைக்கும் எல்லாரும் சொல்லுறது ஒண்டுதான். அந்த வாத்தி கம்பால வெளுக்குமாம், உந்த வாத்தி அட்டையைக் காட்டுமாம். பச்சை மட்டை வெட்டி, வாட்டி வந்து அடிச்ச என் தமிழ் வாத்தியிற்கே என் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமர்ப்பணம். தமிழ் மேல் அவா ஏற்படுத்தி இன்று என் வாத்தி போய் 30 வருசம் ஆகுதப்பு. இப்ப இவர் வாத்தியார் பாப்பம். என்னத்தைக் காட்டுறார் எண்டு

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ் நிலவன்.

மீண்டும் பிறந்து வந்ததில் எமக்கும் அளாவிலா மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

கறுப்பி கறுப்பி எண்டு எத்தனை தரம் சண்டை பிடிச்சிருப்பன். உங்களோட இல்லையப்பா. என்ர மச்சாள் ஒருத்தி இருந்தவள் கறுப்பி கறுப்பி எண்டு... அவளுக்கும் 2 பிள்ளையள், 6 பேரப்பிள்ளையள், 1 பூட்டப்பிள்ளையோட சந்தோசமா இருந்தவள், முள்ளிவாய்க்காலில மூழ்கிப்போய்விட்டாள். அவளிண்ட பூட்டனும் இல்லை, பேரன் ஒண்டும் பேத்தி ஒண்டும் பிள்ளையிண்ட பெஞ்சாதி தான் இருக்குதுகள் . மிச்சம் எல்லாம் மண்ணோட மண்ணாய் மக்கிப் போச்சுதுகள். தாங்குறது எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகவேணும். உங்கட வரவேற்பினை எண்ணிப் பேருவகையடைகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

வந்து திண்ணையிலே, கருத்துக்களத்திலே பேச வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் எப்படிப்பேசினாலும் துரோகி என்று சொல்லுறாங்கள். விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசினாலும் சொல்லுறாங்கள் விடுதலைப்புலி எண்டு நடிக்கியினம் எண்டு. ஆதரிக்காமப் பேசினாச் சொல்லுறாங்கள், இவர் மாறீட்டார் எண்டு. பேசாம இருந்தாச் சொல்லுறாங்கள் இவரும் இப்ப அங்கால நிக்குறார் போல எண்டு. என்னதைப் பேசுறதெண்டே தெரியேல்ல. சரி நடந்ததுதான் நடந்துபோச்சு, ஒரு ஊடகவியலாளன் எண்ட ரீதியில எழுதுறது என் கடமை. சொல்லும் வரை சொல்வேன். முரசு கொட்டும் வரை கொட்டுவேன். கத்தும் வரை கத்தி என் தொண்டை கிழிந்தாலென்ன ஈழம் மண் விடியும் வரை இருப்பேன். என்றென்றும் உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் கோடி

:blink:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் அண்ணை. :unsure:

நீங்கள் இஞ்சை அடிக்கடி வாறியளோ இல்லையோ

அப்பப்ப நான் உங்களை நினைக்கிறனான்

கையோடை கையாய் இன்னுமொண்டையும் பரவலாய் சொல்லுறன்

உங்கை கனபேர் ஏதோ தமிழன்ரை அத்தியாயம் முடிஞ்சமாதிரி

இஞ்சை இப்ப வாறதுமில்லை கதைக்கிறதுமில்லை

ஒதுங்கி நிக்கினம் :lol:

எல்லாரும் திரும்பி வரோணும் :rolleyes:

நல்லது கெட்டதை கதைக்கோணும்

எங்களுக்கு..

எங்கடை சனத்துக்கு...

எங்கடை சந்ததிக்கு...

எங்கடை மண்ணுக்கு...

நல்லது நடக்கோணும்.

ஐய்யோ என்ர ராசா... நீ இன்னமும் இருக்குறியேப்பு... உன்னோட சண்டை போட்டதுகளைக்கூட சிலவேளையில எண்ணிப்பாப்பன். சரி யாருது சொன்னது தமிழரிண்ட அத்தியாயம் முடிஞ்சுதெண்டு? கோடி கொட்டி எரியும் எம் இனத்தில் கோழைகள் எதுக்குடா? சொல்பவனிடம் கேள், நீ என்ன தமிழிழா அதையும் சொல்கின்றாயென்று? வெட்கமாயில்லையா தமிழன்ர அத்தியாயம் முடிஞ்சுது எண்டு தமிழிழே சொல்வதற்கு? என்று கேள்! வெட்டிப்புடுங்கினவர்கள் எல்லாம் பேசமாட்டினம், வெட்டிப்புழுகர்கள் கேட்கத்தான் செய்வினம். ஊர் கதைக்கட்டும், எமக்கு அது உரமேற்றட்டும். நாடுகதைச்சு, சந்தி சிரிக்கட்டும், உன் தோளில் உனக்குப் பிடிப்பிருக்கா? உன் கையில் உனக்கு தெம்பிருக்கா? உன் கால்கள் உனக்குத் துணையிருகா? அது போதும் உன்னுரிமையை நீ வென்றெடுப்பதற்கு. அவன் அப்பிடித்தான் சொல்லுவான், சோம்பேறிகளின் உறுமல் கொட்டாவி, சேம்பியவரின் உறுமல் கருங்காலி, தேம்பியவரின் உறுமல் கொடும்பாவி, தமிழ் மூச்சுரைப்பவரின் உறுமல் தமிழ் ஆவி. அவ் ஆவி உன்னிடமிருக்கும் வரை உரத்துப்போரிடு. கண்ணிலே காயமா? வாய் இருக்கிறதுதானே தமிழெனக் கத்த, வாய்க்கட்டா உனக்கு? கையிருக்குத்தானே தமிழென எழுத... கையும் முடமா? காலிருக்குத்தானே தமிழென நடக்க.... காலும் ஊனமா உன் உடலிருக்குத்தானே தமிழன் எனக்காட்ட, உன் உடலும் முடக்கமா? உன் உயிரிருக்குத்தானே தமிழ் உயிரென விடுவதற்கு... பின்னர் எதற்குரைக்கிறாய் தமிழ் முண்டமே... தமிழனிண்ட அத்தியாயம் முடிந்தது என்று சொல்வதற்கு என்று கேட்டுவிட்டு மட்டும் விட்டுவிடாதே. . . எவ்வளவு பணம் போனாலும் பரவாயிலை ஒரு குப்பி விசம் வாங்கிக்கொடு குடிப்பதற்கு... மூடன் பேச்சுக்கேட்டா மூஞ்சூறு உலாப்போகும்? முட்டி மோதிப்பார்த்தால் புரியும் உனக்கு நிலாச்சோறும்...

Share this post

Link to post
Share on other sites

:huh: வாங்கோ வாங்கோ உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அது சரி வீட்டில எல்லாரும் சுகம் தானே

வீட்டிலிருந்தாற் சுகந்தான்...

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இடையிடையே சோகம் கலந்து ஒலிக்கும் ஜிக்கியின் குரல். இப்படி ஒரு பாடல் இனி வர சந்தர்ப்பம் கிடையாது. ஜிக்கியம்மா உணர்ந்து உருகிப் பாடி இருப்பார். இந்தப் பாடல் எனது மூத்த சகோதரியின் காலத்தில் வந்தது. அவர் இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி Paanch
  • தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள்.   புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவில் மட்டுமே அதிக அளவில் கொட்டி இப்பழம் விற்கப்படும். கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த ரவி கூறுகையில், "கிர்ணி பழத்தில் அதிக வைட்டமின்கள், சத்துகள் நிறைந்துள்ளன. இதை கோடையில் ஜூஸ் செய்து சாப்பிடும் போது உடல் வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலைக் காக்கும். இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தரும். அல்சர் நோய்க்கு மருந்து. இதை அறிந்து கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன். இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. தோட்டத்திலேயே அழுகி வீணாவதைப் பார்க்க முடியவில்லை. நான் ரூ.4 லட்சம் செலவிட்டேன். அத்தனையும் கடன்தான். ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக வீணாகிவட்டது" என்று கூறுகிறார். தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ.25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ.5-க்கு தான் விற்பனையாகிறது. தோட்டத்தை தற்போது சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அடுத்த முறை எப்படி விவசாயம் நடக்கும் எனத் தெரியவில்லை. தோட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த பழங்கள் தற்போது வீணாகி நிற்பதைக் காண்பதே கஷ்டம்தான்" என்றனர். விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்தோம். மொத்தமும் நஷ்டம்தான். அரசு எங்களுக்கு உதவுமா" என்று கேள்வி எழுப்புகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/548154-farmers-worst-affected-in-puduchery-2.html    

  • 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில்  பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.  3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இக்கருவிகள் வந்தவுடன் கரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும்.  காவல்துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை அரசு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் தாங்களகவே தகவல் தெரிவிப்பது நல்லது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் சுமார் 10ஆயிரம் பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றன. 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி பின்ன அறிவிக்கப்படும் என்றார்.    https://www.dinamani.com/tamilnadu/2020/apr/06/one-million-kits-soon-to-be-tested-in-30-minutes-tm-cm-3395508.html    
  • எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் . பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .