Jump to content

தமிழர்களின் இன விருத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இங்கு ஆண்,பெண் இருவரும் வேலைக்குப் போறவர்கள்...அதிகம் பிள்ளை பெற்றால் யார் பிள்ளைகளைப் பராமரிப்பது அது தான் பிரச்சனை...அவர்களிடம் போய் கணக்க பிள்ளை பெற சொன்னால் நாங்கள் என்ன ஊரில போய் இருக்கப் போறமா எனக் கேட்பார்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு பேர் சேர்ந்து 2 பிள்ளை பெறுவது என்பது இன அதிகரிப்பாக இல்லாமல், சமச்சீராகவே செல்கின்ற நிலை. இது உண்மையில் மாறவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழர் குடும்பமொன்று குறைந்தது மூன்று பிள்ளைகளை பெற வேண்டும்.

தமிழினத்தின் எதிர்காலத்துக்கு இது மிக அவசியம்.

மிகவும் ஆழமாக சிந்தித்து, ஒவ்வொருவரும் இலகுவாக பங்களிப்பு செய்யக் கூடிய ஒரு விடயம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய இன அழிப்பு வீதத்தை சரி செய்ய குறைந்தது ஐந்து (05) பிள்ளைகளை தமிழ்த் தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கடைசனத்துக்கு முதல்லை வீடு வாங்குறதுதான் முக்கியம்

அதுக்கு பிறகு

முக்கிமுக்கி ஒண்டை பெத்துப்போட்டு

அதை நாபேருட்டை வளக்க விட்டுட்டு

தாயும் தேப்பனும் வேலைவேலை எண்டு திரிஞ்சு அலைஞ்சு வீட்டுகடனும் முடிய

பெத்தபிள்ளையும் தன்ரைபாட்டுக்கு போக

கடைசியிலை பஞ்சபுராணம்பாடி

காலத்தை கழிக்கவேண்டியதுதான்

அதோடை

நாலைஞ்சு எண்டு பெத்தால் எங்களை பட்டிக்காடு எண்டு நினைக்க மாட்டாங்கள்?

Link to comment
Share on other sites

முதலில் தமிழன் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டும். 2,3 சந்ததிகளுக்குப் பின்னால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களை இந்தியர்கள் என்றே அழைக்கப்படும் அபாயம் இருக்கிறது. 2,3 சந்ததிகளுக்குப் பிறகு எம்மைத் தமிழர் என்று ஒருவரும் அழைக்கமாட்டார்கள்.

அப்ஸ் ஏன் ஆட்டுக்குள் மாட்டை கொண்டு வாறீங்கள்,இனவிருத்தி யை பற்றி கதைக்கிறாங்கள் ,நீங்கள் என்னடா என்றால் இந்தியாக்காரனாகிவிடுவான் தமிழன் என்று கவலை படுகிறீயள்....

2,3 சந்ததிக்கு பிறகு நாங்கள் இருக்கமாட்டம் தானே பிறகு ஏன் உதுகளை நினைச்சு பிறசரை கூட்டுறீயள்..

2,3 சந்த்திக்கு பிறகு தமிழ்நாட்டு தமிழனே தமிழன் என்ற அடையாளம் இழந்திடுவான் பிறகு நாங்கள் மட்டும் ...... :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சொதப்புவதற்கென்றே சிலர் பிறந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :wub::):lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைவரும்.. இரவு கண்விழித்து...தினமும் "மிட்நைட் மசாலா" ... திரைப்பட பாடல் தொகுதியை இரவு காணுங்கள்... இனம் தன்னால் விருத்தியடையும்..

215.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :unsure::rolleyes::lol:

மற்றவனை பாத்து நீங்கள் சுட்டுவிரலை நீட்டேக்கை மிச்சவிரலெல்லாம் உங்களை பாத்து சிரிக்குது நெடுக்கரே :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம்.. இனவிருத்தி செய்யாமலே கிடக்கினம்.. வெளிநாடுகளில் பெனிவிட்டுக்காகவே இன விருத்தி செய்யுற முதன்மையான ஆட்களில்.. முஸ்லீம்களை அடுத்து தமிழர்கள் தான் நிப்பினம் என்று நினைக்கிறன்..!

ஆரோக்கியமான இன விருத்தி அவசியமே அன்றி சும்மா பெத்துப் போட்டுக் கொண்டிருந்தா வேலைக்காகாது. அது இனத்துக்கு பாரமாகவே முடியும்..!

சிங்களவனிடம் வளம் நிலம் ஆட்சி இருக்கு.. பெறுறான். இதுகள் நாடோடிகளிடம் என்ன இருக்கு..???! :unsure::rolleyes::lol:

இது ஒரு ஆரோக்கியமான கருத்து அல்ல . மேலும் எனக்குத்தெரிந்த 90% ஆனவர்கள் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஆரோக்கியமான கருத்து அல்ல . மேலும் எனக்குத்தெரிந்த 90% ஆனவர்கள் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுள்ளார்கள்.

ஆமோதிக்கிறேன் :-)

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள்மாதிரி தமிழர்களும் 3: 4 திருமணம் செய்ய சட்டதிருத்தம் செய்ய வேணும் :lol::lol:

யூதர்களபோல் ஒரே சூலில 2: 3 எண்டு பெத்துப்போடோணும் :lol::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.