Jump to content

**சுடேக்கு** புதிர் விளையாட்டு


RaMa

Recommended Posts

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த புதிரை தாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த புதிரை தாருங்கள்

நீங்களே ஒரு புதிரை போடுறது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிர் இலக்கம் 68

403zo1.jpg

151qs5.jpg

Link to comment
Share on other sites

403zo1co0.png

கறுப்பி அக்காவின் பதில் பிழையானது. முதலாவது வரியிலேயே இரண்டு 2க்கள் காணப்படுகின்றன.

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

151qs5.jpg

சரியான விடை சுரேன் அண்ணா.

பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

404jh2cl7.pngமிகச் சரியான விடை. பாராட்டுக்கள்.

இப்போது இதற்கும் சதுரங்கத்திற்கும் ஆக்கள் வருவது குறைவு என்பதாலேயே நான் கேள்விகளை அங்கே போடுவதில்லை. நீங்கள் போடச் சொன்னால் நான் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

இந்த புதிர் விளையாட்டை இப்போதுதான் பார்க்கின்றேன். எப்படி விளையாடுவது? எப்படி கண்டு பிடிப்பது? எனக்கு எதுவும் புரியவில்லை. எப்படி என்று விளக்குகின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புதிர் விளையாட்டை இப்போதுதான் பார்க்கின்றேன். எப்படி விளையாடுவது? எப்படி கண்டு பிடிப்பது? எனக்கு எதுவும் புரியவில்லை. எப்படி என்று விளக்குகின்றீர்களா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=7470 இங்கே போய் பாருங்க

Link to comment
Share on other sites

  • 1 month later...

404jh2cl7.pngமிகச் சரியான விடை. பாராட்டுக்கள்.

இப்போது இதற்கும் சதுரங்கத்திற்கும் ஆக்கள் வருவது குறைவு என்பதாலேயே நான் கேள்விகளை அங்கே போடுவதில்லை. நீங்கள் போடச் சொன்னால் நான் போடுகிறேன்.

சுட்டி மாமா தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

printablesodukutd9.png

இந்த விளையாட்டு புத்துயிர் கொடுக்க, முதன் முதலாய் பதிக்கிறேன் விளையாட்டுக்காக :lol:

Link to comment
Share on other sites

printablesodukutd9fj5.png

கப்பியக்கா சுடேக்கு போட்டேனு சொல்லவேயில்லை நானும் கவனிக்கவில்லை

அடுத்ததை போடுங்கள் :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

printablesodukutd9fj5.png

அனைத்தும் சரியானவை.

உங்க முயற்சிக்கும் பாராட்டுகள் ராகவா.

வானவில் உங்கள் ஆர்வத்துக்கும் நன்றி.

இன்று மாலை புதியதாக போடுகிறேன் சுடேக்கை.

அதற்கு முன் யாராவது விரும்பினால் போடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.