Jump to content

b]அந்தஸ்த்து ........( தகமை)[/b]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்..உங்கள் அழகான் ஆழமான் கருத்துக்கு நன்றி

சகோதரி இது கொஞ்சம் ஓவர்!

இதே கருத்தைதான் நான் எஸ்.ஜே. சூர்யா ஸ்டைலில் சொன்னேன். அதைத்தான் வாத்தியாரும் பாக்கியராஜ் ஸ்டைலில் சொன்னவர், அவருக்கு மட்டும் பாராட்டா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் இல்லறவாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானதும், அவசியமானதும்கூட ! மனிதர், விலங்குகள் என்று ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் , ஏழை,பணக்காரன் என்று இருந்த போதிலும் இதில் மட்டும் எல்லாரும், எல்லாமும் பாரபட்சமின்றி ஒரேயளவு சந்தோசத்தையே அனுபவிக்கின்றன. "கண்ணை விற்று ஓவியம் வாங்குவதும் / இதை ஒதுக்கிவைத்து வாழ்க்கை வசதியை தேட முயல்வதும் " ஒன்றுதான்.

ஆனந்தராஜனின் குடும்பத்தில் இந்த அலைவரிசை குழம்பியதால்தான் அவரின் ஆனந்தமே பறிபோனது.

நீங்களும் பல ஏழ்மையான குடும்பங்களை கவனித்திருப்பீங்கள், பகல்முழுதும் அரிசியில்லை, சீனியில்லை, அது இல்லை, இது இல்லை என்று சண்டை பிடிப்பார்கள் . ஆனால் அடுத்தநாள் காலையில் அந்தப் பெண் அதிகாலையில் தலைமுழுகி அடுப்புமூட்டி தேத்தண்ணி வைத்துக் கொண்டிருக்கும் . அந்த சந்தோசம் பணத்தால் வாறதில்லை, இரவு சந்தோசமாய் இருந்ததால் வந்தது.

வெளிநாடுகளிலும் பல குடும்பங்கள் பிரிய இதுவும் முக்கிய காரணமாகும்! :rolleyes:

.............

தங்கள் கருத்தும நியாயமானதுவரவேற்க தக்கது. கருத்துக்கள் சுனாமி போல் வந்ததால் கவனிக்க் தவறி விடேன்

மன்னித்தருள்க ....சுவி ஐயா...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பெல்லாம் வேண்டாம் சகோதரி! சும்மா ஒரு ஜோக்குக்கு எழுதினேன்! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.