Jump to content

லெப்.கேணல் சுட்டா மற்றும் கடற்புலிகளின் நினைவுநாள்


Recommended Posts

24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும் அதே நாள் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின்மீது அழுத்தவும்

ltcolsudda.jpg

ltcolsevvel.jpg

ltcolpuyalini.jpg

ltcolseeralan.jpg

Link to comment
Share on other sites

தமிழீழத்தில் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழ தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் என் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

candle.gif

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 1 year later...


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.