Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்


Recommended Posts

எதிரிகளை, துரோகிகளை வென்றவர்; தமிழர்களை ஒற்றுமைப்படுத்தியவர் எங்கள் திலீபன் அண்ணா!

தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் பொழுது உங்கள் வேண்டுதல் வெற்றிபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபத்திற்கு என் வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவிற்கு வீர வணக்கங்கள் .

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு முறை எங்கள் மண்ணில் நீ வந்து பிறக்க மாட்டாயா ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதமுடியவில்லை ஜயா

என்னவென்று எழுத

எதைத்தருவேன் என்று உறுதிகூற......

உன் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு.

உங்கள் தியாகங்கள் வீண்போகாது

அதை நாம் மறவோம்

உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்.

காந்தி தேசத்துக்கு அகிம்சையை போதித்த உனக்கு வீர வணக்கங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]" வேங்கையரின் பாதையிலே நீ [/size]

[size=6]வெகுண்டெழுந்த சன்னம் - இன[/size]

[size=6]வேதனையைத் தான் சுமந்த[/size]

[size=6]சாத்வீக சின்னம்"[/size]

மாவீரனே!.....மீண்டும் மீண்டும் உன் யாகம் புதுப்புது வடிவங்களில் உன் பசியாறும்வரை பிறந்துகொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்.

திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு அவர் படத்தை வைத்து எமது வீதி முழுக்க மினுங்கல், திசு பேப்பர் கொண்டு அலங்கரிப்பார்கள். அப்பொழுது அவர் யார் எதற்காக அவர் படத்திற்கு இவ்வளவு மரியாதை என்பது தெரியாது. பின்னர் அவர் உண்ணாவிரத இறப்பு பற்றி கேள்விப்பட்டதும் உயிர் பதைபதைத்தது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.