Jump to content

லெப்.கேணல் அண்ணாச்சி 11ம் ஆண்டு நினைவு


Recommended Posts

தமிழீழ கடற்பரப்பில் 01.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அண்ணாச்சி(சிறி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈந்த இந்ம மானமாவீரனிற்கு வீரவணக்கங்கள்.

படத்தைப் பெரிதாய்ப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.

ltcolannachchi.jpg

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animated_candle.gif

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

இந்த மாவீரருக்கு எனது வீர வணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

632172_candle_light.jpg

மாவீரனுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரருக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

maaviirar_20101001_2021522692.jpg

01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

maaviirar_20101001_2021522692.jpg

http://www.eeladhesa...ndex.php?option

தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள்.

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

12 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.