Jump to content

திருமண நா‌ள் ‌நினைவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆ‌ணி‌ன் ‌திருமண நா‌ள் ‌நினைவை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம்.

‌விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி.

எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன்.

அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள்.

அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌ரி‌ட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு கே‌ட்‌கிறா‌‌ன், "நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நா‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டது உன‌க்கு ‌நினை‌விரு‌க்‌கிறதா?"

மனை‌வி, "ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது" எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி சொ‌ல்‌கிறா‌ள்.

"அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து அவரது து‌ப்பா‌க்‌கியை எ‌ன் ந‌ெ‌‌ற்‌றி‌ப் பொ‌‌ட்டு‌க்கு நேராக ‌பிடி‌த்தபடி உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினாரே அது...?"

"‌ம்‌ம்‌ம் அதுவு‌ம் ‌நினை‌விரு‌க்‌கிறது..." எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே நா‌ற்கா‌லி‌யி‌ல் அம‌ர்‌ந்தா‌ள் மனை‌வி.

"ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் ஜெ‌யி‌ல்ல போ‌ட்டுடுவே‌ன்" எ‌ன்று ‌மிர‌ட்டினாரே..

"ஆமா‌ம்.. ந‌ன்றாக ‌நினை‌விரு‌க்‌கிறது.. அத‌ற்கு எ‌ன்ன இ‌ப்போ?" எ‌ன்றா‌ள்.

நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்.

)நன்றி வெப் துனியா (தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி பதிவு நன்றாக உள்ளது சகோதரி :D

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை..விடுதலை..விடுதலை!

 

 

husband+wife_minmalar.gif

 

 

விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20வது ‌திருமண நா‌ள்.

 

ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌த்தாள் மனை‌வி.

எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை தேடினாள். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் கணவ‌ன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.

அவனரு‌கி‌ல் சென்ற மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, “எ‌ன்ன‌‌ ஆ‌ச்சுது..? இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே” எ‌ன்று  கே‌ள்‌வி கேட்டாள்.

மனை‌வியை ஏ‌றிட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு, “நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நான் மா‌ட்டி‌க் கொ‌ண்டேன்”

மனை‌வி, “ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது. அதற்கென்ன இப்போ..?” எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி கேட்டாள்.

“அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினார்… ”

“ஆமாம்…அதற்கென்ன இப்போ…?” எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே தலையை கோதினாள்.

“ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் சிறையில் அடைத்துவிடுவேன் எ‌ன்று ‌மிர‌ட்டினாரே..!”

“ஆமா‌ம்.. அதற்கு பயந்துதானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள்..?” எ‌ன்றா‌ள் மனைவி செல்லமாக.

 

"அங்குதான் தப்பு செய்து விட்டேன்... ஒரு வேளை நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்" என்றான். :huh:

 

மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…!

 

 

-படித்ததை தமிழாக்கம் செய்து பதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"அங்குதான் தப்பு செய்து விட்டேன்... ஒரு வேளை நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்" என்றான். :huh:

 

மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…!

 

 

20 வருசம்... அந்தக் கணவன், இதையே.... யோசித்துக் கொண்டிருந்ததில்,

நல்லாய்... நொந்த கணவன் போலுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 வருசம்... அந்தக் கணவன், இதையே.... யோசித்துக் கொண்டிருந்ததில், நல்லாய்... நொந்த கணவன் போலுள்ளது. :D

 

உண்மைதான். :)

 

 

இந்த நகைச்சுவையும் எங்கோ படித்தது தான்...

 

சேர்ச்சில் இருந்து திரும்பிய கணவர் என்றும் செய்யாததை அன்று செய்தார்.

வந்தவுடன் மனைவியை வாழ்த்தியவர், இருகைகளாலும் அவளை தூக்கிப் பிடித்ததோடு தூக்கிப் பிடித்த நிலையிலேயே வீட்டை சிலமுறை சுற்றி வந்தார். வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் செல்லமாக கேட்டாள்.

“சேர்ச்சில் என்ன நடந்தது? பாதிரியார் என்ன போதித்தார்..? இன்று இத்தனை காதலோடு இருக்கிறீங்களே, என்ன விஷேசம்?”

கணவர் உரத்து பதில் சொன்னார்.

”அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை...! உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை என்றார்..!”  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் வீட்டில் பிரச்சினை என்றால் இதுதான், விவாகப் பதிவு செய்த திகதி மாதம்/ மணமுடித்த திகதி மாதம் ஒரே குழப்பம்  அதை வைத்து நன்பர்களுக்கு முன் மாட்டி விட்டுடுவாள். சில சமயம் கொஞ்சம்  அங்கால போய் மோதிரத்துள் இருக்கும் பதிவுத் திகதியைப் பார்த்து சமாளிப்பதுண்டு. பிறகு அதுகும் மறந்திடும். மகான்கள் சொல்லியிருக்கினம், உங்களது துன்பங்கள் ,கவலைகலை அப்பப்பவே மறந்து புதிதாய் வாழவேண்டும் என்று...! :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....சமாளிப்பதுண்டு. பிறகு அதுகும் மறந்திடும். மகான்கள் சொல்லியிருக்கினம், உங்களது துன்பங்கள் ,கவலைகளை அப்பப்பவே மறந்து புதிதாய் வாழவேண்டும் என்று...! :rolleyes::)

 

எனக்குமட்டும் தான் இப்படியோயென எண்ணினேன், அட, எல்லோருமே அப்படித்தான் என பார்க்கையில் ஆறுதல்தான். happy-smiley58.gif

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.