• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
சுஜி

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்

Recommended Posts

எனக்கு இஞ்சை புடிச்ச ஆள் கறுப்பி

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

ஏன் வலைஞனுக்கு இருட்டடி போடப் போறீங்களோ?

சோட் அன் சுவீற்ரா வலு சிமிபிளா எழுதிற

எனக்குப்பிடிச்ச கருத்தாளன் நீங்கள்தான் குருவே

Share this post

Link to post
Share on other sites

குறுக்காலபோவான்

இப்பொழுதெல்லாம் வருவதில்லை. சுண்டல், வன்னிமைந்தன், அஜீவன் எல்லாம் எங்கேயோ தெரியாது.

அப்ப நீங்கள் தான் டன்னா...மற்ற எல்லோரையும் கேட்டு உள்ளீர்கள் டன்னை மட்டும் விட்டு உள்ளீர்கள் :lol::lol::)

Share this post

Link to post
Share on other sites

அப்ப நீங்கள் தான் டன்னா...மற்ற எல்லோரையும் கேட்டு உள்ளீர்கள் டன்னை மட்டும் விட்டு உள்ளீர்கள் :lol::lol::)

ஐயோ! ஐயோ! என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்கள் ரதி. புல்லரிக்குது.

தவறுதலாக டான் இன் பெயரை விட்டுவிட்டேன்.

கேணத்தனமாக எழுதும் நானும் அறிவுபூர்வமாக எழுதும் டான் உம் ஒன்றா? :D

Share this post

Link to post
Share on other sites

ஐயோ! ஐயோ! என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்கள் ரதி. புல்லரிக்குது.

தவறுதலாக டான் இன் பெயரை விட்டுவிட்டேன்.

கேணத்தனமாக எழுதும் நானும் அறிவுபூர்வமாக எழுதும் டான் உம் ஒன்றா? :lol:

தப்பிலி நீங்கள் புதுசாக யாழ் களத்துக்கு வந்து இருக்கிறிர்கள்...எப்படி உங்களுக்கு பழைய ஆட்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள் என்று தெரியும்..... :lol:

Share this post

Link to post
Share on other sites

தப்பிலி நீங்கள் புதுசாக யாழ் களத்துக்கு வந்து இருக்கிறிர்கள்...எப்படி உங்களுக்கு பழைய ஆட்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள் என்று தெரியும்..... :lol:

ஆகா என்ன ஒரு புலனாய்வு.

நான் யாழ் களத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வாசகனாய் இருக்கிறேன். எல்லோருடைய பதிவுகளும் தெரியும். கே எஸ் பாலச்சந்திரன் அண்ணனுடன் கதைப்பதற்காகத்தான் சென்ற வருடம் உறுப்பினரானேன். :lol:

டிஸ்கி (நன்றி PTT )

யாழ் களத்தின் டாப் - டென் புலனாய்வு பதிவர்களில் முதலாவதாய் ரதியையும் இரண்டாவதாய் சுஜியையும் தெரிவு செய்கிறேன். :)

Share this post

Link to post
Share on other sites

ஆகா என்ன ஒரு புலனாய்வு.

நான் யாழ் களத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வாசகனாய் இருக்கிறேன். எல்லோருடைய பதிவுகளும் தெரியும். கே எஸ் பாலச்சந்திரன் அண்ணனுடன் கதைப்பதற்காகத்தான் சென்ற வருடம் உறுப்பினரானேன். :lol:

டிஸ்கி (நன்றி PTT )

யாழ் களத்தின் டாப் - டென் புலனாய்வு பதிவர்களில் முதலாவதாய் ரதியையும் இரண்டாவதாய் சுஜியையும் தெரிவு செய்கிறேன். :lol:

டிஸ்கி பாணி பின்பற்ற படுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி தோழர் தப்பிலி. :)

Share this post

Link to post
Share on other sites

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

  • Like 4

நன்றி தோழர் விசுகு :):)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites

கருத்து சுதந்திரத்தை மதித்து அவரவர் நிலைப்பாட்டை எழுத தூண்டிய திரிக்கு நன்றி.இப்படியான ஒரு நிலைப்பாடு எமது அரசியலிலும் வ்ரவேண்டும்.சரியோ பிழையோ முதலில் மற்றவர்களையும் மதிக்க தெரியவேண்டும்.

விசுகு அண்ணா தனது கருத்தை முன் வைத்துள்ளார்.இப்படித்தான் தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோர் கருத்து வைத்திருக்கின்றார்கள். எமது கட்சி தி.மு.க. எமது தலைவர் மு.கருணாநிதி .சரி,பிழை பற்றி எமக்கு அக்கறையில்லை.தலைவர் சொன்னாச் சரி.

"ஏன் என்ற கேள்வி என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கையில்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை"

அப்ப கிட்லர், முசோலின், இடிஅமீன், கருனா,டக்கிளஸ், பிள்ளையான்,கேபி போன்றவர்களை நாம் மதிக்க வேண்டும்:) :) :(

Share this post

Link to post
Share on other sites

இப்ப இந்த உலகத்திலை கருத்து சுதந்திரம் எண்டதெல்லாம்......

மாரித்தவக்கை மாதிரி விடியவிடிய கத்திப்போட்டு....

விடியப்பறம் பிரண்டுபோகத்தான் சரி :(

பண்டிக்கு கனவிலையும் பீ தின்னுற நினைப்புத்தான் எண்டு ஊரிலை சொல்லுறவை

அதுமாதிரி

எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்லிக்கொண்டு கொஞ்சச்சனம் திரியுது :)

கட்டுப்பாடாய் கட்டுக்குள்ளை இருக்கேக்கையும் புறணி :D

அழிச்சு அழிஞ்சாப்பிறகும் புறணி :(

எங்கடையளுக்கு சிங்களவன்ரை புக்கையை(பொங்கல்)வாயிலை வைச்சால்த்தான் பத்தியப்படும் :)

Share this post

Link to post
Share on other sites

என்னைப்பொறுத்தவரை

இங்கு எனது நேரத்தை செலவிடுவதற்கு காரணம் எமது மக்களுக்கு உதவுவதும்

அவர்களுக்கு இடையூறு செய்வோரை இனம் காட்டுவதும்தான்.

அந்த வகையில் இங்கு இரு பகுதியினர் உள்ளனர்

தாயகக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை மதித்து

அவர்களால் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டு

அந்த வரலாற்றை மதிப்பவர்கள்

அந்த வகையில்

மோகன் அண்ணா நிழலி இணையவன்இளைஞன்

தயா

நெடுக்ஸ்

தூயவன்

இசை

இறைவன்

கலைஞன்

பருத்தியன்

முத்தமிழ் வேந்தன்

குயின்

உமை

கறுப்பி

ஜில்

விசால்

புலவர்

இரகுநாதன்

புத்தன்

ராஜவன்னியன்

புரட்சி

வேலவன்

கிளி ரைகர்

ஈசி யொப்

நிலாமதி

வல்வை சகாரா

குமாரசாமி

சஜீவன்

பையன் 26

குட்டி

ஜீவா

யாயினி

சுஜி

அகோதா

நாரதர்

வொல்கனோ

வசீ

உழவன்

சுவி

டாம்

தமிழ்சிறி

நுணாவிலான்

மின்னல்

ஈழம் லவர்

செந்தமிழாளன்

காரணிகன்

தப்பிலி

புலிக்குரல்

சுனாமி

காவாலி

தராக்கி

கிருபன்

தமிழிச்சி

கரும்பு

குறுக்ஸ்

அபிராம்

சுகன்

இன்னொமொருவன்

ஆராவமுதன்

வாதவூரான்

வீணா

ஈழப்பிரியன்

யாழ் கவி

ஐ. வி. சசி

டாஸ

கரும்பு

கபில்

அகத்தியன்

ராசம்மா

மற்றும்

சாந்தியக்கா சாத்திரி.............

இவர்கள் அனைவரும் ஒரே வரிசைதான்

முதலாமவர் இரண்டாமவர் மூன்றாமவர் என்று வரிசைப்படுத்தவி;ல்லை

இதில் அடங்கோதோர் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

சமதர்மம் ஓங்க வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

Share this post

Link to post
Share on other sites

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்டால் இத் தலைப்பை தொடங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

Share this post

Link to post
Share on other sites

விசுகு,

"You Are Great" இதை தமிழில் எழுதினால் பல அர்த்தம் சொல்வார்கள்.விதண்டாவாதம் செய்வார்கள்.

குறுக்காலபோவானை மறந்திட்டீங்களா?

மன்னிக்கணும் ஐயா

தங்களுக்கு பெரிய மனசு

தங்களை மறந்துவிட்டேன்

அத்துடன்

கந்தப்பு

ஆதிவாசி

மொழி

அகத்தியன்

பாபு

இளம் ஞாயிறு

சதீசன்

சூரியா.............

இன்னும் சிலர் விடுபட்டிருக்கலாம்

மற்றும் அர்ஜீன் அவர்கட்கு

நான் தங்களை மதிக்கின்றேன்

அதேநேரம் தாங்கள் எம்மை மதிக்கின்றீர்களா...?

மதித்தால் எம்மை எப்படியெல்லாம் விமர்சித்துள்ளீர்கள் என்று தாங்கள் எழுதியவற்றை திரும்பவும் படித்துப்பாருங்கள்

விமர்சனத்தை நான் வரவேற்கின்றேன்

அது என்னைப்பொறுத்தவரை புலிகளை எமது விடுதலைப்போராளிகளாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே....அவர்களது தியாகங்களை மதிக்காது விட்டாலும் மிதிக்காதவகையில்..

கொச்சைப்படுத்தாத வகையில்...

நான் பலமுறை இங்கு எழுதியுள்ளேன்

புலிகளிடம் குறைபிடிப்பவர்கள்

அல்லது

அவர்களை நிராகரிப்பவர்கள்

தங்களது கொள்கைகளை தங்களது தலைவர்களை தங்களது இலட்சியத்தை தமிழ் மக்களுக்கான தங்களது வேலைத்திட்டங்களை முன் வையுங்கள்.

இதுவரை தாங்கள் முன் வைத்ததில்லை. எனக்கு தெரியும் நீங்கள் எதையும் முன் வைக்கப்போவதில்லை. ஏனெனில் எல்லாவகையிலும் தமிழ் மக்கள் முயன்றனர். புலிகள் முயன்றனர். கடைசியில்தான் ஆயுதமேந்தினர். இதைக்கூட அறியாதவரா தாங்கள்? இது தெரியாதவரிடம் எதுக்கு ஆரம்பிப்பான் என்றுதான் இங்கு தங்கள் பெயரை எழுதவில்லை. வேறு ஏதும் காரணமில்லை.

Edited by விசுகு
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் என்டால் இத் தலைப்பை தொடங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அப்படி இல்லை ரதி,

சுட்டு விரல் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் நான்கு விரலும் எமை நோக்குகின்றன என்பதை எப்போ உணரப்போகின்றோமோ.!!!???

அப்போதான் இதற்கு விடை கிடைக்கும். :blink:

Edited by r.raja
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அப்படி இல்லை ரதி,

சுட்டு விரல் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் நான்கு விரலும் எமை நோக்குகின்றன என்பதை எப்போ உணரப்போகின்றோமோ.!!!???

அப்போதான் இதற்கு விடை கிடைக்கும். :blink:

நான் என்ன எழுதி இருக்கிறேன்...நீங்கள் வந்து என்ன எழுதி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...நீங்கள் எழுதியதை நான் வேறோரு திரியில் எழுதியுள்ளேன் அதையே நீங்கள் எனக்கு திருப்பி எழுதியுள்ளீர்கள் ஒரு வேளை அதை நான் உங்களுக்கு தான் எழுதினேனோ தெரியாது...நான் எனக்குப் பிடித்த கருத்தாளார்களை எழுதினேன்...அது பற்றிய தலைப்பு தான் இது...நீங்கள் வந்து உங்கள் அம்மாவையும் பக்கத்து வீட்டு அம்மாவையும் ஒரு தட்டில் வைத்துப் பார்ப்பவர் போல கிடக்குது...நான் இதில் வந்து சும்மா ஒரு பேச்சுக்கு எழுத முடியும் எனக்கு எல்லோரும் சரி சமம் என்டும் நான் எல்லோருடைய எழுத்தையும் ரசிப்பேன் என்டும் ஆனால் நடைமுறையில் இங்கு கருத்து எழுதுபவர்களிலே மிகவும் பிடித்தவராக ஒருவரோ,இருவரோ தான் காணப்படுவார்...அதைத் தான் நான் இங்கு எழுதினேன்.

ரதி,

இங்கை நாங்கள் எழுதும் கருத்துக்களை எல்லோரும் ஆமோதிக்கனும் என்று அவசியம் இல்லை. மாற்று கருத்து மாணிக்கங்கள் சொல்லும் கருத்தில் இருக்கும் நியாயங்களையும் கொஞ்சம் செவிசாய்க்கனும்.

அதனால் எனக்கு கருத்துகளத்தில் யார்மீதும் கோபம் இல்லை.

என்னை பொறுத்தவரை உங்க அம்மாவும் எனக்கும் அம்மாதான் உங்களுக்கு புரிஞ்சால் சரி.

Share this post

Link to post
Share on other sites

என்னை பொறுத்தவரை உங்க அம்மாவும் எனக்கும் அம்மாதான் உங்களுக்கு புரிஞ்சால் சரி.

நல்லவேளை மாமியார் எண்டு சொல்லாமல் விட்டீங்களே..! :blink::lol::wub:

8)இ.கலைஞனின் கருத்துகளை வாசிக்கப் பிடிக்கும் ஆனாலும் சில நேர‌ம் ஒன்டை கதைத்து விட்டு பிறகு மாற்றி கதைக்கும் போது கடுப்பு வரும்.

மேடம்.. எப்போது ஒன்றைக் கதைத்துவிட்டு பிறகு மாற்றிக் கதைத்தேன் என்பதை ஆதாரத்துடன் விளக்க முடியுமா? :)

Share this post

Link to post
Share on other sites

முதல் பத்து.... சுஜி, ரதி பத்தோ ஒன்பதோ ஏனென்டால் ஒன்பதெண்டால்தான் நவக்கிரகங்களை இங்க வரிசைப்படுத்தலாம் கண்டியளே......

சரி சரி ஆதியைப் புடிச்ச.. சே ஆதிக்குப் புடிச்ச ஆட்களை இந்த திரியைக் கிளக் பண்ணிக் கண்டு புடிச்சா உந்தப் பொடிச்சியள் கெட்டிக்கார்கள்தான்.

இரகசியம் பரம இரகசியம்

ஓய் ஆதி.. கலியாணம் கட்டிக்கிட்டு சென்ரிலான ஆன்ரி.. அங்கிள்களை அனுமாருக்குத் தானோய் பிடிக்குமாம்..... சீதை ஆன்ரியை இராவணன் அங்கிள் கடத்திக் கொண்டு போன போது.. ஆன்ரியை தேடி.. இராமன் அங்கிள் போகல்ல.... அனுப்பினது.. குரங்கை.. சாரி.. அனுமரையாம் எல்லோ...! :blink::wub:

still-011.jpg

அனுமன் (ஆதின்ர பரம்பரை) சீதை ஆன்ரியை தேடி போகேக்க... ஜம் பண்ணினப்போ டிஜிற்றல் கொடக் கமராவால பிடிச்ச படம்..! :)

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

வெந்திய குழம்பு என்றால் எனக்கு உயிர் தோழர் ஆதிவாசி...... ஆனால் சரியான செய்முறை தெரியாததால் பல நாட்கள் நான் செய்யவில்லை... அதை சரியான முறையில் வதக்கவில்லையென்றால் குழம்பு கசக்கும் கண்டியளோ... பல நாள் அவதிபட்டதற்கு தங்க்ள் செய்முறை குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது ... வெந்திய குழம்புக்காகவே தாங்கள் என்னுடய டாப் டென் வரிசையில் முதலில் ..... :blink:

Share this post

Link to post
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இப்படியும் ஒரு பதிவா தொடரட்டும்

பலர் இலங்கையில் இருக்கும் சிங்கங்களை மறந்து விட்டனர்............................................................ :lol::blink::wub::)

நன்றி ஐயா

தங்களையும் மறந்து விட்டேன்

தங்களுடன் சேர்த்து ஜில், குளவி......

மற்றும் நீங்கள் சொல்வதுபோல்

ஆசான் , காட்டாறு போன்றவர்களையும் மறந்துவிட்டேன்

மன்னித்தருள்க

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

நல்லவேளை மாமியார் எண்டு சொல்லாமல் விட்டீங்களே..! :blink::D:wub:

:):lol::(

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.