-
Tell a friend
-
Topics
-
1
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது -
1
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டப்பட்டபோது அதன் மதிலை இடிக்க யெயலலிதா இருந்தார். தற்போது யெயலலிதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. மதிலிடிக்க யார் வருவார்கள்...? அவர் தோழி சசிகலாவா..?? 🤔
-
நடந்தது மனிதாபிமானப்போர், அதில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெறவில்லை என்று சாதித்தவர்கள், இப்போ இறங்கி வந்திருக்கிறார்கள். நாட்டில் உள்ள நரி, நாரையெல்லாம் கொக்கரித்து, ஊளையிடைக்கேயே தெரியும் குப்புற விழப்போகினம் என்று. உள் நாட்டில் சண்டித்தனம், அங்கே மசிவினம்.
-
வணக்கம் வாத்தியார்......! எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக்காட்டப்போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம் சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால் சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோஷம்......! --- எம்புட்டு இருக்குது ஆசை---
-
யாழ் பல்கலை மாணவர்கள் படித்து அறிவை தங்களில் வளர்த்து வருவதோடு, மனித அபிமானத்தையும் வளர்த்து வருவது கண்டு உள்ளம் பூரிக்கிறது. ஆனாலும் குரங்கிடம் பூனைகள் நீதிகேட்ட, மற்றும் குருவிகள் அநுதாபப்பட்ட கதைகளையும் அவர்கள் படித்திருப்பார்கள், படித்ததை மறவாதிருக்க வேண்டும். 🤔
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
விடுங்கப்பா.. ரயலாக் சிக்னல் கிடைக்காமல் இருக்கும் .. 👍
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.