Jump to content

அவுஸ்ரேலியா -சிட்னி


Recommended Posts

இம்மாத நிகழ்வுகள்

2 - தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சுவையறுவி நடை பெற்றது.

9 - தமிழர் மருத்துவ நிதியினரின் முத்தமிழ் மாலை

16 - கோம்புஸ் தமிழ்ப்பாடசாலையினரின் இராப்போசன விருந்தும் பரிசளிப்பு விழாவும்

16 - மெளன்ரிட் தமிழ்ப்பாடசாலையின் பரிசளிப்பு விழா

16 - சிட்னிக் கத்தோழிக்கத் தமிழர்களின் நத்தார் ஒளி விழா

17 - ஈழத்தமிழர் கழகத்தின் வருடாந்த இராப்போசன விருந்து

17 - வென்வேர்த் தமிழ்ப்பாடசாலையின் வருடாந்த இராப்போசன விருந்து

2007ம் ஆண்டின் முதல் வார நிகழ்வுகள்

6 - சுவை ஆருவி 2007 (Food Fair) - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

6 - யூரிஎஸ் பல்கழைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் வழங்கும் கதம்ப மாலை 2007

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

தமிழர் திருனாள் தைப்பொங்கல் தினத்தில் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து வாழ் தமிழர்களுக்கு புதிய தொலைக்காட்சியாக தரிசனம் தொலைக்காட்சி வர உள்ளது. இரண்டு அலைவரிசையில் தரிசனம்1, தரிசனம்2 என வர உள்ளது. ஏற்கனவே அவுஸ்திரெலியா, நியூசிலாந்து மக்களுக்காக ஒளி பரப்பாகி வந்த சிகரம் தொலைக்காட்சி தவிர்க்க முடியாத காரணங்களினால் தடை பட்டது தெரிந்ததே.

Tharisanam TV Channel 1 Commences on THAI PONGAL DAY

AN EXCITING, BRAND NEW, Tamil Channel Tharisanam TV - Channel 1 Commences on THAI PONGAL DAY! This Primary Channel will be a Tamil TV Channel dedicated to the requirements of the Sri Lankan Tamil Community. Sri Lankan content will focus on news and current affairs and programs reflecting our culture and aspirations of our community. Significant part will be played by local producers and participants. Detailed program line up will be available soon.

Tharisanam TV launches Tamil Box Office Channel

Tharisanam TV is proud to announce the commencement of Tamil Box Office. SR TV, who provide the highest quality Tamil Box Office Service to the Tamil Community in Europe, Canada and USA have now partnered Tharisanam TV to bring the same Box Office Entertainment Channel to the Tamil Community of Australia and New Zealand. This Entertainment Channel will serve as Tharisanam TV - Channel 2 in the new line up. The movies on this channel will consist of brand new films and selected classics from an extensive vault spanning over 20 years.

http://www.tharisanam.tv/

What has happened to the previous Tamil TV Service?

We are not sure. We are in no way associated with that business nor are we privy to the details surrounding the demise of the service. However, most subscribers to the service have received notice from the Administrator appointed to administer that company. The notice states that operating monetary shortfalls led to the demise of the company.

Why have we then started a new Tamil Television Service?

Because we care .. ? May be... This venture reflects our desire to not let any setbacks trash the aspirations of our fellow members of the Tamil Community. In this day and age with a large diaspora residing in Australia and New Zealand, it is imperative that we cater for the needs of our community members. This need is no different to having a senior citizens gathering or a Tamil radio service or a cultural event. Our people strongly identify with our culture, have specific ethno-centric requirements in addition to integrating fully into the Australian and New Zealand community life and still fondly remember their birth places and at least occasionally, immerse themselves in the nostalgic past. More importantly, they also have a strong desire to enrich the lives of their off springs by imparting a sense of cultural identity. We also strongly believe in this.

Moreover, we are a bunch of Tamil professionals who do not understand what it means to fail ! Just joking ... But, ladies and gentlemen... we are serious. We have a simple philosophy. If anybody else could do it, as Tamils we will do it. If no one else had done it before, we always think that may be no one tried. As long as the last proud Tamil is alive, we will have faith.

But... the previous ventures failed....? here we go again. We are not in this, to burn other peoples money ! The investment is all our money. We are not used to throwing good money after bad business. We can assure you that the principal director of this venture is a person not known to suffer fools and even less generous if the books didn't balance. We also have great love for our community, our pride in being Tamils and the unwavering belief in our own abilities. We also like to think we have enormous goodwill and support in the general Tamil community.

More importantly, we have an unmistakable faith in the goodness and spirit of our fellow Tamils. We will not let anyone's commercial interests ever jeopardize the collective interests of the Tamil community. That is why we intervened and started the Tharisanam Tamil Television Service.

Will we honour the contracts of the subscribers to the previous TV service?

We are sure you read the previous question. Our director would throw us out ! No kidding. On a more serious note, we have no association with the previous business. We have no right to talk about their customers or their contracts.

What we know is that we will need subscribers, we may also need a small (really small !) donation from each of you to get the encryption cards and the sort. We also know that we will never ask for subscription for more than 1 month at a time. You may still have the option of subscribing in advance for a longer period if you so desire.

We will also need a lot of advertising. We would like to provide our advertising partners with value in return for their advertising dollar.

We hear the cry of the community... Where are the mega serials ! Padalaiku Padalai ...?

No guarantees. We are being honest. But remember, we love those addictive moments too.

We will do our utmost to get quality program content to you.

We intend engaging our Tamil youth here in producing high quality freelance productions that we want to air. This is a TV service for our community and for our younger generation. They will be an active part of the process and we are sure they will grow into being very successful and proud Tamils too. We consider this a priority and we are sure you will see the merit in it as well.

What do we need to get the Tharisanam TV service?

We love you even more now that you have asked us this question. Technical information is available in the technical section.

But... hang on, contact us, talk to us. Express your thoughts and wishes in the feed back form in the "Contact Us" section of this site. We will guide you through the process and as we value your opinion more than market analysis, it gives us a chance to understand anything else that we might have missed. We will get better as time goes on. One day we will take on the world..! We told you at the start that we have unwavering faith..!

Contact Us

Tharisanam

PO Box 1019

Bundoora

Victoria 3083

Australia

1300 886 548

(+61 3) 9404 4799

Link to comment
Share on other sites

சிகரம் போனது ஒரு கவலையான செய்தி..:icon_idea:

Link to comment
Share on other sites

சிகரம் போனது ஒரு கவலையான செய்தி..:icon_idea:

உண்மைதான். புதிதாக சிகரத்துக்குப் பதிலாக வரும் ஈழத்தமிழர்களின் உள்ளூர் தொலைக்காட்சியான தரிசனத்துக்கு ஆதரவு கொடுப்போம்

Link to comment
Share on other sites

Tharisanam TV Channel 1 Commences on THAI PONGAL DAY in Australia and Newzealand

AN EXCITING, BRAND NEW, Tamil Channel Tharisanam TV - Channel 1 Commences on THAI PONGAL DAY! This Primary Channel will be a Tamil TV Channel dedicated to the requirements of the Sri Lankan Tamil Community. Sri Lankan content will focus on news and current affairs and programs reflecting our culture and aspirations of our community. Significant part will be played by local producers and participants. Detailed program line up will be available soon.

Tharisanam TV launches Tamil Box Office Channel

Tharisanam TV is proud to announce the commencement of Tamil Box Office. SR TV, who provide the highest quality Tamil Box Office Service to the Tamil Community in Europe, Canada and USA have now partnered Tharisanam TV to bring the same Box Office Entertainment Channel to the Tamil Community of Australia and New Zealand. This Entertainment Channel will serve as Tharisanam TV - Channel 2 in the new line up. The movies on this channel will consist of brand new films and selected classics from an extensive vault spanning over 20 years.

About Tharisanam

Tharisanam TV is a manifestation of the indomitable spirit of the Tamil people. The Australian Tamil community desires to maintain a successful, high quality television service to portray and reflect the aspirations and cultural identity of the Tamil people of this world. Tharisanam TV came into existence to satisfy this irrepressible need.

Tharisanam TV is founded after sound financial analysis of the project and is governed by a group with extensive experience in multi-national business processes and a sound record of fiscal discipline. Extensive community support and a good mix of adult maturity and youthful enthusiasm have also helped in the conception and rapid execution of the business process required in the setup of this new Tamil Television Service.

Tharisanam TV will go to air as a subscription based service very soon. The service will operate on the Optus B3 Satellite service with a footprint covering all of Australia and New Zealand. Once programming schedules and contractual obligations are satisfied the details would be made available.

The success of this venture, "Provision of A High Quality Tamil Television Service" reflecting the lives and aspirations of our community is dependent on the whole hearted participation of the community. We request you to reflect on the need for a Tamil Television Service in our midst and then do the needful, to ensure we have one for a long time to come, for the benefit of all of us and our future generations.

We are very excited to be able to place before you a thoroughly professional and truly Tamil Television Service that caters for the nostalgia, reflect our present lives and embrace our younger generation and show them the pride in being Tamil.

tharisanamon1.jpg

http://www.sibernews.com/news/world/-200612127112/

http://www.tamilsydney.com/content/view/156/37/

Link to comment
Share on other sites

மண்டபம் நிரைந்துவிட்டது இல்லையா கந்தப்பு??

Link to comment
Share on other sites

ஆமாம். கிட்டத்தட்ட 3.45க்கு ஆரம்பான அன்டன் பாலசிங்கத்துக்கு மலர் அஞ்சலி நிகழ்வு 4.45 மணிவரை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Link to comment
Share on other sites

கேட்பதற்கே நன்றாகவுள்ளது தாத்தா

லண்டனில் மண்டபம் காணுமா என்ற கேள்வி எழும்புகின்றது சிலபேர் விடியவே போயிடவேணும் என்று சொல்கிறார்கள் இவ்வாறு ஒவ்வொருவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த துடிக்கிறார்கள் அது மட்டுமல்ல இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகள் ஆலயங்கள் தோறும் அவருடைய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வருகிற ஞாயிறு மாலை 3 மணியில் இருந்து மாலை 7 மணி வரை லிட்கம் மண்டபத்தில்(Lidcombe community centre ), அவுஸ்திரெலியா வாழ் இளம் படித்த பட்டதாரிகளின் ஒன்றுகூடல் (தமிழீழத்தினை வளர்க்க, உதவி செய்ய -Development of Tamil Eelam) நடைபெற உள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கந்தப்பு ஞாயிறு போவிங்களா??

Link to comment
Share on other sites

நான் சிட்னியில் காண்பிக்கப்படும் தாயகப்படங்களையும், ஈழத்தவர்களின் படங்களையும் தவறவிட மாட்டேன். அம்மா நலமா, தமிழச்சி, குறும்படங்கள், கனவுகள் நிஜமானால், ஆணிவேர் ஆகிய எல்லாப்படங்களையும் தவற விடாமல் பார்த்தனான்.

Link to comment
Share on other sites

பார்க் போவிங்களா என்று கேட்டேன்..

Link to comment
Share on other sites

பார்க் போவிங்களா என்று கேட்டேன்..

ஒம் பிள்ளை நான் பினலோங் பாக்குக்கு போனனான். கேணல் கிட்டுவின் ஞாபகார்த்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது

Link to comment
Share on other sites

paramattald3.jpg

AUSTRALIANS FOR HUMAN RIGHTS OF THE VOICELESS

WEEK OF PRAYER FOR HUMAN RIGHTS VIOLATIONS IN

NORTHEAST SRI LANKA

-

COMMENCING

26 JANUARY 2007

&

CANDLELIGHT VIGIL

-

4TH FEBRUARY 2007

6.00PM TO 9.00PM

VENUE – Church Street Mall

Parramatta

Ph: (61-2) 9223 9660

Fax: (61-2) 9223 9662

Australians for Human Rights of the Voiceless

ACN 122 793 328

Level 12

74 Castlereagh Street

Sydney NSW 2000

Ph: (61-2) 9223 9660

Fax: (61-2) 9223 9662

Thursday, February 01, 2007

Dear Sir/Madam,

RE: WEEK OF PRAYER & CANDLELIGHT VIGIL

We are a non profit and non political association incorporated in Australia by Australians concerned with Human Rights and determined to help the protection of human rights of the VOICELESS people. At present this association is focusing on Northeast of Sri Lanka given the deteriorating human rights situation in that part of the world, especially since the beginning of 2006.

Our Mission is to be an impartial and independent organization solely for the protection of human rights of the Voiceless in the third world who are currently most vulnerable to abuses with little or no advocacy on their behalf and lacking the clout to be heard. We seek to protect the interests of those peoples in immediate need by bringing their issues to the attention and concern of the highest levels of national and international media and policymakers. We will work towards the prevention of violations against these groups and to seek justice and accountability for violations against them.

As you may be aware, Rev. Nallathamby Gnanaseelan was brutally murdered in broad daylight on January 13th 2007 while riding his bike on the way to a church service from Jaffna Hospital where his eldest daughter lay sick. He was a Protestant Christian Tamil Pastor who was a father of four young children the eldest of whom is 7.

He is but one of many religious leaders and other innocent victims killed in such fashion. Further thousands of people are suffering in Northeast Sri Lanka without basic Human Rights. This includes:

• Arial bombings on civilians a Catholic Bishop in North East, Sri Lanka has recently condemned such actions in Mannar, North East Sri Lanka as “crimes against humanity”

• Extra judicial killings

• Killings of aid workers of NGO’s and denial of ability to assist

• Killing and silencing of journalists

• Attacks on places of worship

• Denial of food and free movement

• Eviction of peoples from their land

• Denial of livelihood such as fishing and agriculture

• Occupations of schools and churches

In order to bring the recent and past atrocities to public attention we are organizing a Week of Prayer commencing on 26 January 2007 and culminating with a Candlelight Vigil on the 4th of February 2007 the details are enclosed.

We wish to invite you and the members of your organization to pray and attend the above Candlelight Vigil.

Kind regards,

Australians for Human Rights of the Voiceless

Shiva Pasupati - President

Paul Dominic - Vice President

Link to comment
Share on other sites


நான் சிட்னியில் காண்பிக்கப்படும் தாயகப்படங்களையும், ஈழத்தவர்களின் படங்களையும் தவறவிட மாட்டேன். அம்மா நலமா, தமிழச்சி, குறும்படங்கள், கனவுகள் நிஜமானால், ஆணிவேர் ஆகிய எல்லாப்படங்களையும் தவற விடாமல் பார்த்தனான்.

இலங்கையில் தயாரான தமிழ்ப்படங்களை திரையில் பார்த்திருக்கிறீர்களா ? தமிழச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் :huh:

Link to comment
Share on other sites

இலங்கையில் தயாரான தமிழ்ப்படங்களை திரையில் பார்த்திருக்கிறீர்களா ? தமிழச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் :rolleyes:


இலங்கையில் தயாரான படங்கள் வாடைக்காற்று, கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தாயகப்படங்கள் குறுதிச் சின்னங்கள், அம்மா நலமா, உறங்காத கண்மணிகள், ஆணிவேர் உட்பட பல படங்கள் பார்த்திருக்கிறேன்.

தமிழச்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சில காட்சிகள் என்னை வியக்க வைத்தன.அப்படத்தின் முடிவும் வித்தியாசமான முடிவாக இருந்தது.(அவுஸ்திரெலியாவில் நான் இருப்பதினால் வித்தியாசமான முடிவாகத் தோன்றியதோ என்று தெரியாது). அப்படத்தின் வில்லன் வேடமேற்றவர் நன்றாக நடித்திருந்தார். சிட்னியில் இப்படத்தினைப் பார்க்கும் போது சில கட்டத்தில் படத்தின் ஒலி அமைப்பு தெளிவாக இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

சிட்னியில் இம்மாத நிகழ்வுகள்

10 பெப்ரவரி - யாழ் இந்து மகளிர் கல்லூரியின் சிட்னி வாழ் பழைய மாணவிகள் நடாத்தும் 'மலரும் மாலை 2007'

11 பெப்ரவரி - ஈழத்தமிழர் கழகம் வழங்கும் கனி இசைக் கானம்

22 பெப்ரவரி - சிட்னி துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் ஆரம்பம் (10 நாட்கள் நடைபெறும்)

24 பெப்ரவரி - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு(சிட்னி) வழங்கும் குறும்பட நிகழ்வுகள் (Short Film Festival)

3 மார்ச் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு(சிட்னி) வழங்கும் குறும்பட நிகழ்வுகள் (Short Film Festival)

3 மார்ச் - தமிழகப்பாடகர்களின் இசை நிகழ்ச்சி ' நெஞ்சினிலே நெஞ்சினிலே'

3 மார்ச் - சிட்னி துர்க்கை அம்மன் அலங்கார உற்சவம் இறுதி நாள்

3 மார்ச் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் ' சுவையறுவி' Foodfair

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.