• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இளங்கன்று பயமறியாது.
    • நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன்  காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார்  கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து  அவர் மனம் திறந்ததாவது... 'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது? கதை  கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ்  காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு  ஸ்டைலிஷா இருந்தது. ' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ? எனக்கும்  அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக  மக்கள் பார்த்து இருக்காங்க. அவருக்கு வில்லனா நான் நடிக்கும் போது பெரிய  போட்டி இருந்தது. * மாபியா படத்தில் உங்களுக்கு ஜோடி இருக்காங்களா? வில்லனுக்கு யாருங்க ஜோடி தராங்க. பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு ஹீரோயின் கொடுத்தால் வேணாம்னா சொல்லப் போறேன். ' வில்லனாக நடிக்க விரும்புவது ஏன்? 'அஞ்சாதே'க்கு  பின் 'முரண்', 'துப்பறிவாளன்', 'திருட்டு பயலே 2', 'மாபியா', தெலுங்கில்  'ஜவான்' மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் ஒரு படம் என வில்லனாக  நடிக்கிறேன். ஹீரோவா நடிக்கும் போது இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடு இருக்கும். வில்லனாக நடிக்கும் போது சுதந்திரம் கிடைக்கும். ' அருண்விஜய் ஒரு 'ஜிம் ேபாய்' நீங்க எப்படி ? அருண்விஜய்யை  முதல்ல பார்த்ததே ஜிம்மில் தான். அவர் அப்பாவுடன் தான் ஜிம்க்கு வருவார்.  நானும் உடற்பயிற்சி மீது ஆர்வம் செலுத்துவதற்கு இவர்கள் ஒரு காரணம். ' சினேகா நடித்த 'பட்டாசு' படம் பார்த்தீங்களா ? ஒரு  கணவரா அவங்கள அந்த கேரக்டரில் பாக்கும் போது பெருமையா இருந்துச்சு. ஒரு  சினிமா ரசிகனாக பார்க்கும் போது அவங்க முயற்சி பாராட்டும்படி இருந்துச்சு.  'பட்டாசு' எனக்கும், குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் திருப்தியான படம். 'தனுஷ் இயக்கத்தில் நீங்க நடித்தது குறித்து? அவர்  குறித்து நான் என்னவெல்லாம் நினைச்சுட்டு வந்தேனோ அதை எல்லாம் பிரேக்  பண்ணிட்டே வந்துட்டு இருக்காரு. எவ்வளவு திறமையான நடிகரோ அந்த அளவு  திறமையான இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர். இதை எல்லாம்  சாதாரணமாக செஞ்சிட்டு இருக்காரு. ' தற்போது வரும் புது இயக்குனர்கள் ? 'மாபியா'  கார்த்திக் நரேனுக்கு 2வது படம். இவர் எந்த இயக்குனரிடமும் வேலை  பார்க்கலை, அனுபவமும் இல்லை. ஆனால் ஒரு இயக்குனராக ஜெயிச்சிருக்கார்.  கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு உதாரணமாக சொல்லலாம். புது இயக்குனர்கள்  வரும்போதே அவர்களுக்கான திறமைகளை வளர்த்துட்டு வர்ற மாதிரி தெரியுது. * விஷால் கூட நடிக்கிற 'துப்பறிவாளன்' குறித்து கூறுங்கள்? 'துப்பறிவாளன்1'ல் நடிச்சதை விட 'துப்பறிவாளன் 2' நடிக்கும் போது ரொம்ப நெருக்கமா ரெண்டு பேரும் ஆகிட்டோம்ணு சொல்லலாம். * உங்க திரை அனுபவத்துல 18வருஷத்துல 35படங்கள் ? எந்தப்  படத்தை பார்த்தாலும் நல்லா பண்ணி இருக்கலாமேனு தோணும். இந்த 18வருஷம்  மேடு பள்ளங்கள் தாண்டி வந்திருக்கேன். என் எதிர்காலம் உறுதியாக இருக்கும்னு  நம்புறேன். * உங்களுக்கு படம் இயக்க, தயாரிக்க ஆர்வம் இருக்கா ? நிறைய கதை மனசுல ஓடிகிட்டே இருக்கு. படம் தயாரிப்பதில் ஆர்வம் இருக்கு. கண்டிப்பா விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். * சினேகாவும் நீங்களும் 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு ? 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். http://www.thinakaran.lk/2020/02/21/சினிமா/48680/smart-வில்லன்
    • தூக்கிறது மட்டுமல்ல...செம்புள்ளி கரும்புள்ளி குத்துறம்....😎
    • Sri Lanka’s Defense Secretary says few Tamil politicians still propagate LTTE separatist ideology Tue, Feb 25, 2020, 09:22 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka. Feb 25, Colombo: Sri Lanka’s Defense Secretary Major General (Retd) Kamal Gunaratne says while ordinary Tamils reject separatism few Tamil politicians still propagate the militarily defeated terrorist group’s separatist ideology. The Defense Secretary said although the Sri Lankan military had completely defeated LTTE terrorism militarily 10-years ago, the challenge of defeating its separatist ideology still remains as some Tamil politicians were attempting to propagate it in the minds of Tamil people. Meeting with the visiting Zambian Army Chief Lieutenant General W.M Sikazwe at the Ministry, today (Feb 25), Major General Gunaratne said aspirations of majority common Tamil people were different from the ideology of those politicians. “The innocent Tamil people who were battered under LTTE terrorism do not want a separate country but some Tamil politicians want devolution of power,” he said.  Referring to military expertise that used in the final war to end terrorism in the country, he said the LTTE terrorists were using asymmetric warfare tactics and the Sri Lankan military had to develop its own asymmetric warfare, which reduced the LTTE to merely an ideology after mid-2009. Major General Gunaratne also highlighted the lasting relationship between the two nations which dates back to the heydays of the Non-Alignment Movement (NAM). Lieutenant General Sikazwe sought the possibility of sharing the expertise and experiences of the Sri Lankan military as a furtherance of the existing Sri Lanka - Zambia military relationship. “Zambian military would greatly be benefited by the Sri Lankan military’s innovative asymmetric warfare tactics,” the visiting Army Chief said. In response, the Secretary Defense informed Lt. Gen. Sikazwe of the possibility of offering training to Zambian Special Forces by providing Sri Lankan Special Forces expertise on ‘Long Range Reconnaissance Patrol (LRRP)’ and the specialized module on ‘Survival, Escape, Evasion and Combat Tracking’. At present, six Officer Cadets and one officer in the rank of Major from the Zambian Army are undergoing training at Sri Lankan military institutions including the Kotelawala Defense University. Maj .Gen. Gunaratne said the ministry was willing to facilitate if the Zambian Army required a team of Sri Lankan military instructors to conduct sessions at their staff colleges. Lt. Gen. Sikazwe is on a five day visit to the island since 21 February with a Zambian Army delegation which includes Brigadier General Simusandu, Defence Attaché High Commission of Zambia, New Delhi, India, Brigadier General G Ng’andwe, Director General Training, Colonel Leonard Peter Daka, Deputy Director General Policy Doctrine and Strategy, Colonel Jethrow Chipili, Director Zambia Defence University, Colonel T Banda, Chief Instructor Staff College, Lieutenant Colonel M Shapwaya, Commandant Special Forces School and Captain M Mulenga, Aide-De-Camp. (Ministry of Defense)   http://www.colombopage.com/archive_20A/Feb25_1582645939CH.php
    • ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம் மஹர சிறைச்சாலை புத்தர்சிலை தொடர்பில் ரிஷாட் கண்டனம் கொழும்பு இசிபதான மாவத்தையில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகக சிஐடியில் முன்னிலையாகியியுள்ளார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (26) அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு இசிபதானவிலுள்ள வீட்டில் பல்வேறு காணி உறுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சில காணி உறுதிப்பத்திரங்கள் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரில் இருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர். அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.   மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.thinakaran.lk/2020/02/27/குற்றம்/48918/ரிஷாட்-பதியுதீனின்-மனைவி-cidயில்-வாக்குமூலம்   பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் ட்விற்றர் பக்கத்திலும் இந்தக் கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.