Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

நினைவில் நின்றவை

உங்களுக்கு பிடித்த பழைய பாடல்களில் ஒன்றின் வரிகளை இங்கே எழுதுங்கள்.

பழைய பாடல்களில் வரிகளில் எனக்கு மிக ஆர்வம் உண்டு.

உங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply

சி*5 & சின்னாச்சிக்காக....

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி

இசை - எனக்கு தெரியாது

படம் - அதுவும் தெரியாது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்

நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லி தான்

உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? *2

குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடு தான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது

இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா... எனக்கு மிகப்பிடித்த பாடல். இதில் 2 பாடல்கள் இருக்கு என்று நினைக்கிறேன்.. ஒன்று சந்தோசமாக.. மற்றது கவலையாக.. பாடலை எழுதியபடியால் உங்களிடம் பாடல் இருக்கு என்று நினைக்கிறேன். தந்து உதவவும்.. :roll: :roll:

Link to comment
Share on other sites

தூயா

நீங்கள் மேலே எழுதியுள்ள பாடல் இடம்பெற்ற திரைப்படம் இருகோடுகள் என நினைக்கின்றேன். இசையமைப்பு நிச்சயமாக எம்.எஸ்.விஸ்வநாதன்.

விஷ்ணு

இப்பாடல் சந்தோசமாக மட்டுமே வருகின்றது. இப்படத்தில் நடித்தவர்கள் நடிகர் ஜெமினிகணேசன் மற்றும் நடிகை ஜெயந்தி.

Link to comment
Share on other sites

என்னிடம் உள்ளது சந்தோசமானது என நினைக்கிறேன். நா பாடலை எடுத்த இடம் இது தான்.. பாருங்கள் இல்லை எனில் சொல்லுங்கள். நான் தருகிறேன்...

coolgoose ---> solo songs (women)----> page 4 ---> You will see the link

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி வசம்பண்ணா :) பழைய பாடல்களில் ஆர்வம் உண்டு, குரலை வைத்து யார் பாடியவர் என சொல்லிவிடுவேன்..ஆனால் படங்கள் தெரியாது...

உங்களுக்கு பிடித்த பாடலின் வரிகளையும் போடலாமே :)

இப்ப தான் இணையத்தில் பார்த்தேன் . படம் = வெள்ளிவிழா என போட்டு இருக்கு ..சரியா தெரியல...

Link to comment
Share on other sites

நன்றி தூயா

எனக்கும் இப்பாடல் மிகவும் பிடித்த பாடல் அதேபோல் கௌரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் அதிசய உலகம் எனத் தொடங்கும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தது. அப்பாடலில் இசையுடன் அவரின் குரலும் தாளமிடும். எனக்குப் பிடித்த பாடல்களை போடுவதில் சிரமமில்லை. ஆனால் பாடல்களின் முழுவரிகளையும் எழுதுவதிலேயே சிரமம்.

வெள்ளிவிழாவென்பதும் சரியாக இருக்கலாம். நான் இருகோடுகளென்று சந்தேகத்துடன் தான் குறிப்பிட்டேன். வெள்ளிவிழா திரைப்படத்திலும் ஜெமனிகணேசனும் ஜெயந்தியுமே ஜோடியாக நடித்துள்ளனர். இரு படங்களையும் கே.பாலச்சந்தரே இயக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

அந்த பாடல் நான் கேட்டதில்லை என நினைக்கிறேன் :)

கேட்டால் நானே வரிகளை போடுகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா

நீங்கள் மேலே எழுதியுள்ள பாடல் இடம்பெற்ற திரைப்படம் இருகோடுகள் என நினைக்கின்றேன். இசையமைப்பு நிச்சயமாக எம்.எஸ்.விஸ்வநாதன்.

விஷ்ணு

இப்பாடல் சந்தோசமாக மட்டுமே வருகின்றது. இப்படத்தில் நடித்தவர்கள் நடிகர் ஜெமினிகணேசன் மற்றும் நடிகை ஜெயந்தி.

வசம்பண்ணா இந்தப் பாட்டு

வெள்ளி விழா படத்தில் என்று அம்மா சொன்னவ

அவவுக்கு மிகவும் பிடித்த பாட்டு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளி விழா என்பதுதான் சரியானது.

கௌரவம் படத்திலுள்ள நீங்கள் தேடும் பாடலைத் தருகிறேன்

அதிசய உலகம்

ரகசிய அதயம்

அழகிய உருவம்

இளகிய பருவம்

பொன்னுலகில் நான் உன்னை அழைப்பேன்

பெண்ணுலகம் உன் கண்ணில் தருவேன்.

சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்

முந்திக்கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்

பளிங்குக் கிண்ணம் ஒன்றில்

மதுவை அள்ளிக் கொண்டால்

பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்...

தித்திப்பதே இதுதான் அது தெரியும்

கட்டிக்கொண்டால் உலகம் முழுதும் புரியும்

பழக்கம் இல்லை என்று

விளக்கம் சொல்லச் சொன்னால்

ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம்...

இதனை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். என்னிடம் அவர் எழுதிய எல்லா திரைப்படப்பாடல்களும் உள்ளன. அதிலிருந்துதான் இதனை எடுத்து இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

சபி:

ஆம் வெள்ளி விழா என்பது சரியான பதில்தான். இதனை தூயா சுட்டிக் காட்டிய போது நான் அதற்கு ஏற்கனவே பதிலளிததுள்ளேன். உங்கள் அம்மாவிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

செல்வமுத்து அண்ணா:

எனது விருப்பப் பாடலை இணைத்தமைக்கு மிக்க நன்றிகள். இப்பாடல் பற்றிய உங்கள் கருத்தினையும் இணைத்திருக்கலாமே.

Link to comment
Share on other sites

இந்த பாடல் யாரிடமும் இருந்தால் கேட்க உதவி செய்யுங்களேன். அல்லது இது இணையத்தில் இருந்தால் கூறிங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

தூயா:

நீங்களிருக்கும் இடத்திலுள்ள தமிழ்க் கடைகளில் எப்படியும் கௌரவம் திரைப்படம் வைத்திருப்பார்கள் கேட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

தூயா போட்ட முதல் பாட்டு எனக்கு மிக மிக பிடிக்கும்..

பழையபாடலாக இருந்தாலும் இவை என்றோ கேட்டவை என்றும் இனியவை.. அருமையான இசை...இனிமையான குறல்...அனைத்தும் சேர்ந்து இந்த பாடலை மெறுகூற்று கின்றன....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துாயா பையனுக்காகவும் வம்புவிற்காகவும் இந்த பாடலைஇணைக்கின்றேன். தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

அதிசயஉலகம் ஆனந்த உலகம்.

http://s40.yousendit.com/d.aspx?id=2F26H3R...PB2N559BZNXYFYI

:):):D

Link to comment
Share on other sites

துாயா சார்பாகவும் என் சார்பாகவும் மிக்க நன்றிகள் வியாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா... பாடலை பெற்றுக்கொண்டேன்... நன்றிகள் கோடி... :)

Link to comment
Share on other sites

பாடலை தந்ததிற்கு மிக்க நன்றி வியாசன் அண்ணா :)

தரவிறக்கம் செய்துகொண்டு இருக்கிறேன்.

அடுத்த பாடலை யார் எழுத போறிங்கள்???

Link to comment
Share on other sites

தாடி டக்குவிற்காக...

பாடியவர் - பி.பி.சிறீனிவாஸ்

படம் - ராமு

இசை - தெரியாது

பாடலுக்கு நடித்தவர் - ஜெமினி கணேசன்

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே

அமைதியில்லாத நேரத்திலே

அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டேன்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...

Link to comment
Share on other sites

பாடலுக்கு நன்றி வியாசன்.

தூயா குறிப்பிட்ட நிலவே என்னிடம் நெருங்காதே பாடலை நான் முழுமையாக கேட்டதில்லை. அந்த பாடல் யாரிடமாவது எம்பி3 வடிவில் இருந்தால் இணையுங்கள். எனக்கு சிறிநிவாஸ் பாடிய (சரி தானே?) காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, தோல்வி நிலையென நினைத்தால், கண்ணாலே பேசி பேசி கொல்லாதே போன்ற பாடல்கள் மிக பிடிக்கும். ஆனால் அந்த பாடல்களும் என்னிடம் இல்லை, அவை யாரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

என்னிடம் இருக்கு மதன் அண்ணா. நான் உங்களுக்கு தாரேன். அழகிய பாடல்....

"அமைதியில்லாத நேரத்திலே, இந்த ஆண்டவன் எனையே படட்துவிடான்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசம்பு துாயா மதன்

என்ன மதன் சார் சோகங்கள் நெஞ்சை அள்ளுகின்றதோ? நீங்கள் கேட்ட பாடலுக்காக அலைந்து திரிந்து கொண்டுவந்திருக்கின்றேன்.

மயக்கமா கலக்கமா?

மதன்சாருக்கு என்னவோ நடந்திட்டுது.

http://s53.yousendit.com/d.aspx?id=3JORSLL...8D0BVJGIXWAM5SK

நிலவே என்னிடம்

http://s53.yousendit.com/d.aspx?id=1R5SVC2...KL1G7I6Y92RN4OK

மதன்சார் தோல்வி நிலையென நினைக்காமல் அடுத்த முயற்சியை தொடருங்கள்

http://s53.yousendit.com/d.aspx?id=2NS0CU1...5L0K7RKV1TF11NK

சார் காலங்களில் அவள் வசந்தம்

நடையை மாத்துங்க சார்

http://s53.yousendit.com/d.aspx?id=1KL0K8H...QB3JJO080Y0BS83

யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்.

Link to comment
Share on other sites

பாடல்களை தந்தமைக்கு நன்றி தூயா மற்றும் வியாசன்.

ஐயோ வியாசன் என்ன இப்படி சொல்லுறீங்க. பிபிசியில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் பாடல்கள் குறித்து ஒரு பெட்டகம் போடுவார்கள். அதில் பாகம் 38, 39 இல் சிறிநிவாஸ் சில பாடல்களை குறிப்பிட்டிருந்தார். அந்த பாடகல்களை கேட்டபோது நன்றாக இருந்தது. அதனாலேயே கேட்டேன். இன்னும் நிறைய பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது. தூயாவின் தலைப்பை குழப்பாமல் ஒவ்வொன்றாக உங்களிடன் கேட்கின்றேன் :)

Link to comment
Share on other sites

//யாராவது இணைப்பை எப்படி தமிழில் மாற்றுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும். பாடலின் பெயரிலேயே இணைப்பை வழங்கிவிடலாம்//

காலங்களில் அவள் வசந்தம்

மேலே உள்ளது போல எழுதினால் பாடல்களின் பெயரிலேயே தரவிறக்கும் இணைப்பு இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.