Jump to content

நினைவில் நின்றவை


Recommended Posts

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பி சுசீலா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

(நல்ல நல்ல)

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..இந்த

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லல்ல..லால்லலா..

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.. (2)

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்.. (2)

(நல்ல நல்ல)

அன்பில் உயருந்தவர் யாரு.. வள்ளலார்.. ஆமா வள்ளலார்..

அறிவில் உயர்ந்தவர் யாரு.. வள்ளுவர்.. ஆமா வள்ளுவர்..

பாட்டில் உயர்ந்தவா யாரு.. பாரதியார்.. ஆமா பாரதியார்..

பேச்சில் உயர்ந்தவர் யாரு.. அண்ணா..

(நல்ல நல்ல)

லால்லல்ல..லல்லலல்ல..லால்லலா..

கோவிலைத்தேடி தெய்வம் வந்ததோ.. (2)

கூட்டுக்குள் பறவை திரும்பி வந்ததோ..

தாய்முகம் பார்க்க பிள்ளை வந்ததோ..

தங்கத்தாமரை அரும்பி வந்ததோ..

மழலையை கேட்டேன் மனம் குளிர்ந்தது..

மடியில் சுமந்தேன் நினைவு வந்தது..

ஊமையின் உள்ளம் வாய் மலர்ந்தது..

மகனே..என்றொரு குரல் கொடுத்தது..

http://www.coolgoose.com/music/song.php?id=203643

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடு இருக்கிது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

சின்னஞ்சிறு கைகளை நம்பி..

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி..

(நல்ல நல்ல)

தவறு என்பது தவறிச்செய்வது..

தப்பு என்பது தெரிந்து செய்வது..

தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும்..

தப்புச்செய்தவன் வருந்தியாகணும்..

(நல்ல நல்ல)

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்..

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்..

இரண்டுமிருந்தால் பேரைவாங்கலாம்..

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்..

(நல்ல நல்ல)

கருனையிருந்தால் வள்ளலாகலாம்..

கடமையிருந்தால் வீரனாகலாம்..

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்..

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

இந்த..மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்..

(நல்ல நல்ல)

அறிவுக்கு இணங்கு வள்ளுவனைப்போல்.. ஓ.. ஓ..

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்.. ஆ.. ஆ..

கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்.. ஆ.. ஆ..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல்..

(நல்ல நல்ல)

http://www.musicindiaonline.com/l/26/s/year.31/

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply

விரக்தியின் விளிம்பில் இருந்து பார்க்கும்போது மதிக்கு இந்த பாடல்கள் அமிர்தமாக தான் தெரியும்...

"வெற்றிமீது வெற்றி வந்து எம்மைசேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்

தலைவரை சேரும்...!"

:P :lol::lol:

Link to comment
Share on other sites

தறு தல யை சமாதானப்படுத்த இன்றைய மேலதிக வெகுமதிப்பாடல் ஒன்று..

படம்: ரம்பையின் காதல் (1956)

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்

இசை: டி ஆர் பாப்பா

பாடலாசிரியர்: ஏ மருதகாசி

சமரசம் உலாவும் இடமே நம்வாழ்வில் காணா..

சமரசம் உலாவும் இடமே..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

ஆண்டி எங்கே அரசனும் எங்கே..

அறிஞன் எங்கே அசடனும் எங்கே..

ஆவி போனபின் கூடுவார் இங்கே.. (2)

ஆகையினால் இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

சேவைசெய்யும் தியாகி சிருங்கார போகி..

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி.. (2)

எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே..

உண்மையிலே இதுதான்..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

நம் வாழ்வில்காணா சமரசம் உலாவுமிடமே..

http://www.coolgoose.com/music/song.php?id=66506

Link to comment
Share on other sites

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

Link to comment
Share on other sites

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்

Link to comment
Share on other sites

ம்.. விளங்கித்தான் கருத்து வைக்கிறியள்.. சந்தோஷம்..

:P :lol::lol:

மதி கெட்டதுக்கு மதியில் ஏறாத விடயத்தை சீர்காளி இப்பிடியும் பாடியிர்க்கார் தெரியுமா கெட்ட வதனா...??

ஜாதியில் மேலோரெண்டும் தாழ்ந்தவர் தீயோரெண்டும்..

பேதமில்லாது..

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு..

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு.. (2)

உலகினிலே இதுதான்..

உந்த பாட்டை கருணாகுழுவை ஆதரிச்ச நாதாரி ஒண்டுக்கு இனாமாக்குகிறேன்...

(வேறயார் நீர்தான்.)

Link to comment
Share on other sites

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். TBCயில பாட்டுப்போட்ட உவரும் உப்பிடித்தான் தல. சம்பந்தா சம்பந்தாமில்லாம போடுவார்
Link to comment
Share on other sites

படம்: முரடன் முத்து

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ரி ஜி லிங்கப்பா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை

நல்ல உள்ளமில்லை.. என்றும்

பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை

இரு கண்ணுமில்லை..

(பொன்னாசை)

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா..

முல்லை பூ வேண்டுமா

கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா..

புள்ளி மான் வேண்டுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா..

நல்ல துணையாகுமா

சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா..

அது முறையாகுமா

(பொன்னாசை)

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா..

என்றும் ஒன்றல்லவா

மானத்தில் மங்கையர்கள் மானல்லவா..

கவரி மானல்லவா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா

பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா..

பெண்மை உறவாடுமா

தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா..

இன்பம் பயிராகுமா

(பொன்னாசை)

http://music.cooltoad.com/music/song.php?id=265528

Link to comment
Share on other sites

ம்.. ஏதேதோவெல்லாம் சம்பந்தா சம்பந்மில்லாமல் எழுதிறாங்கப்பா..

இந்தாங்கோ.. நினைவில் நின்ற மற்றுமொரு பாடல்..

:P

படம்: அம்பிகாபதி

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: ஜி ராமநாதன்

பாடலாசிரியர்: பாப்பனசம் சிவன்

சிந்தனை செய்மனமே

சிந்தனை செய்மனமே..தினமே

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..செய்தால்

தீவினை அகண்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே.. மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..

ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில்

கந்தனை..வானவர் காவலனை குகனை

சிந்தனை செய்மனமே.. செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ..

சந்ததம் மூவாசை

சகதியில் உழன்றனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

சமரச சன்மார்க்க

நெறிதனை மறந்தனை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

அந்தகன் வரும்போது

அவனியில் யார் துணை..

ஆதலினால் இன்றே

அருமறை..பரவிய..சரவணபவ..குகனை

சிந்தனை செய்மனமே..

செய்தால்

தீவினை அகன்றிடுமே..

சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய்மனமே..

மனமே.. ஏ..ஏ..ஏ..

http://music.cooltoad.com/music/song.php?i...d=192044&vote=5

Link to comment
Share on other sites

படம்: ரகசிய போலிஸ் 115

பாடியவர்கள்: டி எம் செந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பால் தமிழ்ப் பால்

எனும் நினைப்பால்

இதழ்த் துடிப்பால்

அதன் தித்திப்பால்

சுவை அறிந்தே

பால் மனம்பால்

என்ற மதிப்பால்

தந்த அழைப்பால்

உடல் அணைப்பால்

சுகம் தெரிந்தே

உந்தன் பிறப்பால்..

உள்ள வனப்பால்..

வந்த மலைப்பால்..

கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்..

வந்த விருப்பால்..

சொன்ன உவப்பால்..

மனம் குளிர்ந்தேன்

விழி சிவப்பால்..

வாய் வெளுப்பால்..

இடை இளைப்பால்..

நிலை புரிந்தேன்

இன்பத் தவிப்பால்..

மனக் கொதிப்பால்..

கண்ட களைப்பால்..

நடை தளர்ந்தேன்

முத்துச் சிரிப்பால்..

முல்லை விரிப்பால்..

மொழி இனிப்பால்..

என்னை இழந்தேன்

இந்த இணைப்பால்..

கொண்ட களிப்பால்..

தெட்ட சிலிர்ப்பால்..

தன்னை மறந்தேன்..

சுகம் தெரிந்தே

பால்..

http://www.coolgoose.com/music/download.php?id=247391

Link to comment
Share on other sites

படம்: தாய் சொல்லை தட்டாதே

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: கே வி மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

போயும் போயும் மனிதனுக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே

இறைவன் புத்தியைக் கொடுத்தானே! - அதில்

பொய்யும் புரட்டுத் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே

மனிதன் - பூமியைக் கெடுத்தானே!

(போயும் போயும்)

கண்கள் இரண்டில் அருளிருக்கும்

சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்

உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்

அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்.

பாயும் புலியின் கொடுமையை இறைவன்

பார்வையில் வைத்தானே

புலியின் பார்வையில் வைத்தானே

இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்

போர்வையில் மறைத்தானே

இதயப் போர்வையில் மறைத்தானே

(போயும் போயும்)

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

கைகளை தோளில் போடுகிறான்

அதை கருணை என்றவன் கூறுகிறான்

பைகளில் எதையோ தேடுகிறான்

கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

(போயும் போயும்)

http://music.cooltoad.com/music/song.php?id=185572

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தண்ணியைத் திறந்து விடுங்க. இந்தப் பச்சைப் பயிர் வாடிப் போகுது" என்ற பாட்டையும் எடுத்து விடுங்கள் மதியாரே.. :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனியனே!

மரணித்த குழந்தைகளை நக்கலாடா பண்ணுகின்றாய்! உண்ணைப் போன்ற விபச்சாரி மகன்களை நடுவீதியில் வைத்துச் சுட வேணும்.

நிர்வாகம் இந்த நாயின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேணும். இப்படிப்பட்ட ஈனப்பிறவிகள் களத்திற்கு தேவையில்லை.

இரத்தக் காட்டேரி!!

Link to comment
Share on other sites

படம்: சர்வாதிகாரி

பாடியவர்: ரி எம் சௌந்தரராஜன்

இசை: தட்ஷனாமூர்த்தி

பாடலாசிரியர்: கா மூ ஷெரீஃப்

அடே தேவடியா மவனே நீ லண்டனில் கடைவ்ச்சு இருகிராய் தானே அங்கு ஒரு கிழவியை வச்சு உழவு செய்கிறாயா? உனது அம்மாக்கு ஊர் எல்லாம் உழுது தானே உனக்கு உந்த நாய் குனம் வந்தது,,,,,,,,,

அடெ மதி கிழட்டு ஒநாயே வாடா நரியின் கழிவே நீ எல்லாம் ஒரு மனுசனா? உனது சாவு நாய்களின் கழிவின் மேல நாயே கிழட்டு கழிவு பரதேசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்ர பிள்ளை செத்திருந்தா இப்பிடி கதைக்குமா பரதேசி. அதுசரி சிஙகளவன்ர காலநக்கிட்டுத் திரியிறத்துக்கு தமிழ்க்குழந்தைகள் பற்றி என்ன தெரியும்.

Link to comment
Share on other sites

சனியனே மதி நாய் பரதேசி பன்னாடை நீ எப்படி பிறந்தனி எண்டு காட்டுறியா இப்பிடி எழுதி...

Link to comment
Share on other sites

எலும்புத்துண்டுக்காக திரிபவர்கள் அந்த எலும்புத்துண்டை பெறுவதற்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு ஓர் மதிகெட்ட மதி உதாரணம்.

கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்தால் அதைப்பார்த்தே இறந்து போகக்கூடிய தன்முகத்தை யாழ்களத்தில் காட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு யாழும் தன்னுடைய பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது.

நேரே இருக்கும் எதிரியைவிட கூட இருக்கும் துரோகி கொடியவன். அவ்வகையில் யாழ்??????????????

Link to comment
Share on other sites

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்?

யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் தேவைதானா? இந்த வசைபாடல் நீங்கள் ஏன் நாய்வாலை நிமர்த்த முயல்கின்றீர்கள்? யானை பன்றியை கண்டால் ஒதுங்கிப்போகுமாம் ஏன் பயத்தினாலா?

இல்லை பன்றிமேல் கெட்ட நாத்தம் வீசும் அதை யானை விரும்புவதில்லை அதுபோலத்தான் அறிவும் பன்றி என்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள் எங்கள் முன் நிறைய வேலைகள் இருக்கின்றது அவற்றை பாருங்கள்

சிந்தியுங்க, இப்ப நாங்க நிமிர்த்த விரும்புவது அந்த நாயின் வாலையல்ல. அந்த நாய் இருக்கும் வீட்டிலிருந்து அந்த நாயை விரட்டவேண்டும். நாயையெல்லாம் வீட்டுக்குள் வைத்திருந்தால் அசிங்கம் செய்துகொண்டேதான் இருக்கும். அதை கலைத்துவிட்டால் அந்த அசிங்கம் இருக்காதல்லவா.

Link to comment
Share on other sites

குடும்பம் உறவு சொந்தம் பந்தம் பாசம் என்று யாருமே இல்லதா தனி மிருகமா நீ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனன் இப்பக்கத்தில் எழுதுவது

தற்காலிமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த விலங்கு இனத்தில் இவர் போன்றவர்களை உள்ளடக்குவது. :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை யாழ்கள நிர்வாகம் மதி என்றவனை களத்தில் தடை செய்யாததற்கு காரணம் கடந்த முறை தடைசெய்த முறையில் அதற்காக பாவிக்கப்பட்ட அணுகுமுறையில் மதி சம்பாதித்துக் கொண்ட அனுதாபம்.

அதே தவறை இந்த முறைவிடாது இருப்பதற்கு ஏனைய உறவுகளின் ஒத்துளைப்பு அவசியம். இன்று மதி நடந்து கொண்டது போன்றவை அவரது ஜனநாயகம் மனிதஉரிமை யாதார்த்தம், உண்மை நேர்மை நியாப்பாடு என்ற நாடகத்தின்; நல்லதொரு வெளிப்பாடு. ஆனால் சககள உறவுகள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி அவனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறீர்கள். இவர்கள் தங்களை தாங்களே தோலுரித்துக்காட்டுபவர்கள். இவர்களால் ஆத்திரமடைந்து உங்கள் நேரத்தை விரையம் செய்யாதீர்கள். எமது கவனம் சர்வதேசம் மீதும் ஊடகங்கள் மீதும் இருக்கட்டும்.

இங்கு மதி போன்றவர்கள் பைத்தியக்காரத்தனமாக எழுதுவது எமது தேசியத்தை ஒரு போது பலவீனப்படுத்தாது. ஒரோ ஒரு இழப்பு சக உறவுகளான நீங்கள் ஆத்திரமடைந்து வார்த்தைகளை கொட்டி விவாதத்தை நீடித்து வேறு முக்கிய விடையங்களில் செலவிட வேண்டிய நேரத்தை ஒரு மனநோயாளியோடு விரையமடிப்பது.

இவன் போன்ற மனநோயாளியின் கருத்துக்களால் பலவீனப்படும் நிலையில் எமது போராட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்காவிட்டால் அவற்றை கவனம் எடுத்து இந்த அளவிற்கு உங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரையில் இப்படியானவைகளையும் நாம் சந்திக்கவேண்டுமென்றுதான் சொல்வேன்.அறிவுபோன்றவர்கள் கொடுக்கின்ற தொந்தரவுகளை திருப்பி கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தால்.............

இங்கு பலர் பல மின்னஞ்சல்களையும் தொலைபேசி தொலைநகல் இலக்கங்களையும் இணைத்துள்ளீர்கள். அத்துடன் உங்கள் பணிமுடிந்துவிட்டதா? அவர்கள் அனுப்பவேண்டிய செய்தியை ஆங்கிலத்தில் தயாரித்து இணைத்திருக்கலாம் அதை யாரும் செய்யாமல் அறிவை திட்டுவதிலேயே காலத்தை கழிக்கின்றீர்கள்.

களத்தைவிட்டு யாரையும் அப்புறப்படுத்துவதால் எந்தவித பலனுமில்லை. நாம் தெளிவாக இருந்தால் எத்தனை அறிவுகளும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது. அறிவுபாட்டுக்கு செய்திகளையோ பாடல்களையோ இணைக்கட்டும் யாருமே திரும்பி பார்க்காமல் விட்டுவிட்டால் பத்து பதினைந்து நாட்களுக்கு எழுதிவிட்டு தன் பாட்டுக்கு ஒதுங்கிவிடுவார் இராவணனிடம் சொல்லுங்கள் களத்துக்கு அனுமதிக்க அப்படியே யாருமே சீண்டாமல் விட்டுவிட்டால் தானாக சரியாகிவிடும்

இராவணன் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.