Sign in to follow this  
தூயா

நினைவில் நின்றவை

Recommended Posts

நமக்குப் பிடித்த பாடல். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

படம்: அன்னை

பாடியவர்: ஜே பி சந்திரபாபு

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: கண்ணதாசன்.

புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்

மனமிருப்பதில்லை

மனமிருக்கும் மனிதரிடம்

பணமிருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே

வந்ததெல்லாம் சொந்தம்

பணமில்லாத மனிதருக்கு

சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே

காதல் கொழ்வதில்லை

காதல் கொண்ட அனைவருமே

மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே

சேர்ந்து வாழ்வதில்லை

சேர்ந்து வாழும் அனைவருமே

சேர்ந்து போவதில்லை

கனவு கானும் மனிதனுக்கு

நினைப்பதெல்லாம் கனவு

அவன் காணுகின்ற கனவினிலே

வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்

அவளை பார்த்து சிரிப்பாள்

அவள் மனதில் யார் வருவார்

யாரை பார்த்து அழைப்பாள்?

http://music.cooltoad.com/music/song.php?id=262079

Share this post


Link to post
Share on other sites

பாடல்: இந்த உலகம் பலவிதம்

படம்: வேலைக்காரி

பாடியவர்: ஏ பி கோமளா

இசை: சுப்புராமன் சுப்பையா நாயுடு

பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி

உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

இவர் அதிலேதான் ஒருவிதம்..உலகம் பலவிதம்..

இலைமறைந்த காயைப்போல இருப்பார் சிலபேர்.. * 2

எல்லாம் தெரிந்த மனிதர்போல ஏய்ப்பார் சிலபேர்.. * 2

உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

பொட்டுத்தடை மீசையோடு உருவங்கள் சிலதுண்டு

திருவுருவங்கள் சிலதுண்டு..

பட்டை நாமம் தீட்டுகின்ற பக்திமான்கள் உண்டு

பெரும் பக்திமான்கள் உண்டு..

கஸ்டப்பாடுபட்டிடாத காவடிகள் உண்டு

அன்னக்காவடிகள் உண்டு..

காக்காபிடித்து காலம்கடத்தும் காவாலிகளும் உண்டு

சுத்த காவாலிகளும் உண்டு..

உலகம் பலவிதம்.. இவர் அதிலேதான் ஒருவிதம்

உலகம் பலவிதம்..

ஓட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப்பணம் குடுத்து

ஊரார் முதலை கொள்ளையடிப்பார்..

இவர் ஊரார் முதலை கொள்ளையடிப்பார்..

அதை ஊதுவத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்..

உண்ணாமலே செலவழிப்பார்..

பட்டம் பதவிக்கிரைப்பார்..கோயில் கட்டுதற்கும் செலவழிப்பார்..

இந்த உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

பேதமற்ற காதலென்றும் பிரியமாகப்பேசுவார்..

பெருமையாகப்பேசுவார்..

பெண்பிள்ளையை தவிக்கவிட்டே ஓடுவார்சிலர்.. *.2

நீதியில்லா உலகமிது.. நீதியில்லா உலகமிது..

நேர்மையற்ற உலகமிது..

ஜாதிமத சமயங்களால் சஞ்சலங்கள் சூழ்ந்த இந்த உலகம் பலவிதம்..

இந்த உலகம் பலவிதம்..

இவர் அதிலேதான ஒருவிதம்..உலகம் பலவிதம்..

http://music.cooltoad.com/music/song.php?id=262086

Share this post


Link to post
Share on other sites

[ அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ] * 3

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

ஆஆ.....

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வேணில் ஓடிவிடாமல் * 2

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராதது ஏனோ

அருகில் வராதது ஏனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

ஆஆ.......

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும் * 2

கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராதது ஏனோ * 2

[அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ]* 3

வேணில் ஓடிவிடாமல் - என்று வரும் என நினைக்கிறேன்.

மேலும், மனதில் ஆசையை மூட்டிய பின்னே என்று வருவதுதான் சரியென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் - நிலவைப் பார்த்து அல்லிப்பூப்போன்ற ஒரு பெண் பாடுவதுபோன்ற ஒரு கற்பனை இப்பாடல் வரிகள் போலும். யாராவது எம் சந்தேகத்தை தீர்ப்பீர்களா?

அல்லிகா

Share this post


Link to post
Share on other sites

படம்: தங்கமலை ரகசியம்

பாடியவர்: பி சுசீலா

இசை: ரி ஜி லிங்கப்பா

பாடலாசிரியர்: கு மா பாலசுப்ரமணியம்

அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? * 3

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

ஆ..ஆ..

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல் * 2

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ

அருகில் வராததேனோ?

(அமுதைப்பொழியும்)

மனதில் ஆசையை மூட்டிய பின்னே

மறந்தே ஓடிடலாமா?

ஆஆ..

மனதில் ஆசையை மூட்டிய பின்னே

மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும் * 2

கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராததேனோ * 2

அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ?

http://music.cooltoad.com/music/song.php?id=262206

http://music.cooltoad.com/music/song.php?id=262210

Share this post


Link to post
Share on other sites

அடடா அங்கிள் உங்கள் காலத்துப் பாடல்கள் எல்லாம் போட்டு அசத்துறீங்கள்.

உந்தப் பாடல்கள் எல்லாம் அப்பா ஒரே கேப்பார். :lol::lol:

எனக்கும் பிடிக்கும் ;) இணைப்புக்கு நன்றி :wink:

Share this post


Link to post
Share on other sites

படம்: கார்த்திகை தீபம்

பாடியவர்: பி சுசீலா

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: கண்ணதாசன்??

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.. * 2

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா.. * 2

தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா.. * 2

இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே துன்பம் வரவில்லையா.. * 2

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியல்லையா..

உண்மையறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா..

உன்னை உரிமையினாலே குழந்தையைப்போலே அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல்தன்னை வருடி கொடுத்திடவா..

நீ அமைதியுடன் துளில்கொள்ளும் அழகை ரசித்திடவா..

(எண்ணப்பறவை)

http://music.cooltoad.com/music/song.php?id=262358

http://music.cooltoad.com/music/song.php?id=229253

Share this post


Link to post
Share on other sites

நான் ஓர் பாடலை வருடக்கணக்காக தேடி வருகிறேன். யாராவது இந்த பாடலை வைத்துருப்பவர்கள் தந்துதவ முடியுமா.

பாடல்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)

நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா

மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.

பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது :cry:

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#125198

யாரிடமாவது சிறைக்கதவுகள், விஷ்வரூபம் ஆகிய படப்பாடல்கள் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா..?

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#204358

1989ம் ஆண்டு பாடசாலையில் நண்பர் ஒருவரின் walkmanஇல் இந்த பாடலை கேட்டேன். சில ஆண்டுகள் கழித்து இப்பாடலை என்னையறியாமல் முணுமுணுத்துக்கொண்டிருந்தே

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தியாகம்

இந்தப் பாடல் உங்களைப் போலவே என் பாடசாலை நாட்களை நினைவுபடுத்தும் பாடல். உங்களைப் போலவே நிறைய நாள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புண்ணியத்தில் எனக்கும் பாடல் விருந்து. இப்படம் நிழல்கள் ரவி நடித்தது, பாடல் போல் படம் பிரமாதம் அல்ல.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வசம்பு

வெள்ளி விழா படப்பாடலான "காதோடுதான் " இதற்கு இசை வி.குமார். எம்.எஸ்.விஸ்வனாதன் அல்ல. இதே படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், உனக்கென்ன குறைச்சல் என்ற பாடலை வி.குமாரின் இசையில் பாடியிருக்கின்றார்.

Share this post


Link to post
Share on other sites

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

இழந்தென்றல் காற்று தாலாட்டும் நேரம்

எனை மீறி நெஞ்சம் உனை நாடுதே

வெண்மேகத்தேரில் விளையாட எண்ணி

ஏதேதோ ஆசை உண்டாகுதே

நீ எங்கு சென்றாலும் என் உள்ளமே

நீ போகும் வழி மீது பூத்தூவுமே

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நதியாக நானும் பிறந்தாலும் போதும்

உன் பேரைச்சொல்லி நடை போடுவேன்

மண்ணாக நானும் மறு ஜென்மம் கொண்டால்

உன் பாதம் தாங்கும் நிலமாகுவேன்

என்னாளும் தேயாத சந்ரோதயம்

என் நெஞ்சில் ஒளி வீசும் தேவாலயம்

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

Share this post


Link to post
Share on other sites

யாழ் அண்ணைமாரே, தங்கச்சிங்களா

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்" பாடலையும், தைப்பொங்கல் படத்தில் வரும் "தீர்த்தக்கரை தனிலே என்ற ஜென்ஸி பாடிய பாடல் ( ஜேசுதாசின் அல்ல) இந்த இரண்டு பாடலையும் தேடுகின்றேன்.

நான் கேட்ட பாடல்களைத் தந்தால் மதன் மற்றும் தூயா கேட்ட " ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

எங்க பாப்பம்.

Share this post


Link to post
Share on other sites

" ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

:):D:lol: என்ன செய்கிறது.. என்கிட்ட தரமான பாடல் இருக்கவில்லை. ஆனால் தூயா கட்டாயம் வேணும் என்று அழுதிட்டு இருந்திச்சு... அதுதான் இணைக்க வேண்டியதா போச்சு.. :roll:

Share this post


Link to post
Share on other sites

படம்: ஹரிதாஸ்

பாடியவர்: என் சீ வசந்தகோகிலம்

இசை: பாப்பனசம் சிவன்

பாடவாசிரியர்: பாப்பனசம் சிவன்

கதிரவன் உதயம் கண்டேன்..

கமலங்கள் முகம் மலரும்..

கதிரவன் உதயம் கண்டே..ன்..

கமலங்கள் முகம் மலரும்..ம்.. ம்..

கதிரவன் உதயம் கண்டே..ன்..

கமலங்கள் முகம் மலரும்..

நதி தடங்கள் நீராடும்..

நதி தடங்கள் நீராடும்..

நங்கையர் குடங்களுடன்..

ஆ..ஆ..ஆ..

நதி தடங்கள் நீராடும்..

நங்கையர் குடங்களுடன்..

கலகலவெனும் பலவித ஒலியுடனே..

சகல உலகும் மிகு குதூகலமுடனே..

கலகலவெனு..ம் பலவித ஒலியுடனே..

சகல உலகும் மிகு குதூகலமுடனே..

கூடுமே.. ஆ.. ஆ..

கூடுமே.. பரமன் அருள் புகழ்ந்து பாடுமே..

பரிவுடன் இசை திசை போடுமே..ஏ.. ஏ.. ஏ..

கூ..டு..மே.. பரமன் அருள் புகழ்ந்து பாடுமே..

பரிவுடன் இசை திசை போடுமே..

மகிழ்ந்த துள்ளி விளையாடுமே..

மகிழ்ந்த துள்ளி விளையாடுமே..

இளம் கன்றின் குரல் கேட்டு..

கனிந்து வரும் பசுவும்போலே..ஏ.. ஏ.. ஏ..

கனிந்து வரும் பசுவும்போலே..

அன்பு சுரந்த மனிதரை கானேநே..

கனிந்து வரும் பசு..போ.. ஓ.. லே..

அன்பு சுரந்த மனிதரை கானேநே..

கதிரவன் உதயம் கண்டேன்..

http://music.cooltoad.com/music/song.php?id=262544

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நலமா?

தயவுசெய்து வா கண்ணா வாவிலிருந்து ஒரு காலத்திலே என்னை கட்டிப்போட ஒரு பாடலும் அதே படத்திலிருந்து வேறுபாடல்கள் இருநஇதுால் அவையும் இணையுங்கள் நன்றி

http://www.coolgoose.com/music/song.php?id=262546

Share this post


Link to post
Share on other sites

S.K.பரராஜசிங்கம், M.A.குலசீலநாதன் பாடிய பாடல்கள் எங்கே கிடைக்கும்

Share this post


Link to post
Share on other sites

யாழ் அண்ணைமாரே, தங்கச்சிங்களா

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்" பாடலை தேடுகின்றேன்.

நான் கேட்ட பாடல் தந்தால் மதன் மற்றும் தூயா கேட்ட " ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

எங்க பாப்பம்.

Share this post


Link to post
Share on other sites

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்"

கீழ் வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்.

http://ds05.cooltoad.com/music/send.php?id...4c0c179f4617fe3

அல்லிகா

Share this post


Link to post
Share on other sites

மிகவும் நன்றிகள் அல்லிகா

Share this post


Link to post
Share on other sites

நன்றி தியாகம் எனக்கு மிகவும் பிடித்தபாடல்

±ÉìÌõ À¢Êò¾ À¡¼ø¸û «¨Å.

Share this post


Link to post
Share on other sites

ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் பாடல்களை தரவேற்றம்செய்வது சரியல்ல வீண்விரயம் என்று நினைத்து சில தொடுப்பு கொடுத்திருந்தேன்.. இவற்றை இறக்கம் செய்து பார்த்தபோதுதான் அவற்றுடைய தரம் புரிந்தது.. எனவே என்னுடைய நினைவில் நின்றவையில் ஒண்ணாயிருக்க கத்துக்கணும் திரும்பவும் ஏற்றியிருக்கிறேன்.. தேவையானோர் மீண்டும் தரவிறக்கம் செய்யவும்..

http://music.cooltoad.com/music/song.php?id=262604

படம்: அன்புக்கரங்கள்

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: வாலி

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

காக்காக்கூட்டத்தைப் பாருங்க.. அதுக்கு

கத்துக்கொடுத்தது யாருங்க..

(ஒண்ணனாயிருக்க)

வீட்டைவிட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்..

அந்த நாலும்தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லயிருக்கலாம்..

உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா..

அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்தமுடியுமா..

(ஒண்ணனாயிருக்க)

தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே..

அந்தத் தன்மைவர உள்ளத்திலே கருனை வேண்டுமே..

உன்மை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை..

இதைப் புரிந்துகொண்ட ஒருவனைப்போல் மனிதன்வேறில்லை..

(ஒண்ணனாயிருக்க)

கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்துபோகலாம்..

வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்துபோகலாம்..

நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்..

நாம் நேர்வழியில் நடந்துசென்றால் நன்மையடையலாம்..

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

Share this post


Link to post
Share on other sites

படம்: சிவந்த மண்

பாடியவர்கள்: சௌந்தரராஜன் சுசீலா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

ஓரு நாளிலே.. என்னவாம்..

உறவானதே.. தெரியுமே..

கனவாயிரம்..ம்..ம்..ம்..

நினைவானதே.. ம்.. அ..ஹ..ஹ..

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

வா வெண்னிலா.ஆ.. ஆ..

வா வெண்னிலா..இசையோடுவா..

மழைமேகமே..அழகோடுவா..

மகராணியின் மடிமீதுவா..

மகராணியின் மடிமீதுவா..

வந்தால்.. அணைக்கும்..

சிலிர்க்கும்.. உகூம்..துடிக்கும்..

நாளை வரும்..நாளை..என

நானும் எதிர்பார்த்தேன்..

காலம் இது காலம்..என

காதல் மொழி கேட்டேன்..

போதை தரும் பார்வை..எனை

மோதும்..அலை மோதும்.. 2

போதும் எனக்கூறும்வரை..

பூவே விளையாடு..

வரும் நாளெல்லாம்..இது போதுமே.. 2

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

மஞ்சம்..இது மஞ்சம்..

என் மார்பில் விழிமூடு..

கொஞ்சும் இதழ்..சிந்தும்..

என் நெஞ்சில் ஒரு கோடு..

தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.. 2

மெஞ்சும் சுகம் யாவும்..வரவேண்டும் துணையோடு..

வரும் நாளெல்லாம்..இது போதுமே.. 2

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

http://music.cooltoad.com/music/song.php?id=262639

Share this post


Link to post
Share on other sites

படம்: பாசவலை

பாடியவர்: சீ எஸ் ஜெயராமன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்

இந்த ஆட்டுக்கும்.. இந்தா..இந்தா..புர்ர்ர்ர்ர்ர்ர

Share this post


Link to post
Share on other sites

இங்கு பழையபாடல்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை இந்த முயற்சியில் ஆர்வப்படுத்துகின்றது. இந்தப்பாடல் 30 வருடங்களுக்கு முன்னர் வந்தபாடல் இணையத்தில் மட்டும் கேட்ககூடியவாறு இணைத்திருக்கின்றனர். அதை பதிவு பண்ணி சற்று மெருகேற்றி இணைத்துள்ளேன். நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து இப்படியான பாடல்களை இணைக்க முயல்வேன்.

இணையத்தில் மட்டும் கேட்ககூடியபாடல்கள் உங்களுக்கு பிடித்து தேவைப்பட்டால் அந்தபாடலின் பெயரையும் லிங்கையும் எனக்கு தனிமடல்மூலம் அனுப்பிவிடுங்கள்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சல என சாலையிலே.

படம் : தெரியாது

பாடியவர் : தெரியாது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Let us agree to disagree 🙂 குறிப்பு : கனடாவில் சுய நிர்ணய உரிமை கொண்ட மாநிலம், நாட்டின் பொது தேர்தலில் பிரிவினை கேட்டு போட்டியிடுகின்றது.
    • குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇத்தாலியின் டூரின் நகரில் நான்கு மாதங்களாக செவிலி தாய்மாரால் இந்த குழந்தை பராமரிக்கப்பட்டது. விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள குழந்தை, டூரின் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளது என்று இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தடிமனான தோலுடன் பிறந்த ஜியோவானினோ என்ற ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதமாகியுள்ள நிலையில், இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு தோல் தடிமனாகவும், உலர்ந்த நிலையிலும் இருப்பது மரபணு பாதிப்பால் ஏற்படும் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து செவிலியர்கள் கவனித்து வருகின்றனர். ஆனால் சில வாரங்களில் மருத்துவமனையில் இருந்து குழந்தையை அனுப்பியாக வேண்டும். குழந்தையின் பெற்றோரை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை அல்லது குழந்தையை எடுத்துச் செல்ல அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்? ''காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. குழந்தை கைவிடப்பட்டுள்ளது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது,'' என்று சான்ட் அன்னா மருத்துவமனையில் இந்தக் குழந்தையைக் கவனித்து வரும் செவிலியர்களில் ஒருவர் கூறினார் என்று இத்தாலியின் லா ஸ்டாம்ப்பா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை. உள்ளூர் அதிகாரிகள் இந்தச் சூழ்நிலை பற்றி அறிந்துள்ளனர். பெற்றோர்களின் எண்ணத்தை அறிவதற்காக, அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் காப்புரிமைBARCROFT MEDIA/GETTY IMAGES Image captionமரபணு குறைபாடு உடைய குழந்தையின் தோற்றம் (கோப்புப்படம்) குழந்தையை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் குழந்தைக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிறந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜியோவானினோ வைக்கப்பட்டுள்ளார். தோல் உலர்ந்து போகாமலும், வெடிப்பு ஏற்படாமலும் தடுப்பதற்காக, சூரிய வெளிச்சம் படாமல் குழந்தையை வைத்து, தினமும் பல முறை ஈரப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ''அழகான அந்தக் குழந்தை சிரிக்கிறது. வார்டில் சுற்றிலும் எடுத்துச் செல்வதை விரும்புகிறது,'' என்று லா ரிபப்ளிக்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சிகிச்சைப் பிரிவின் தலைமை அதிகாரி டேனியல் பாரினா கூறியுள்ளார். ''இசை கேட்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் குழந்தை மகிழ்ச்சி அடைகிறது,'' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குழந்தையைப் பற்றிய செய்தி புதன்கிழமை வெளியான சில மணிநேரங்களில், நிறையப் பேர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தத்தெடுத்துக் கொள்ள முன்வந்தனர். தங்கள் வீட்டுக்கு வரவேற்க எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறோம் என்று சிலர் உருக்கமான கடிதங்களை அனுப்பியுள்ளனர். புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS TAMIL அனைத்துக் கோரிக்கைகளையும் தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அந்தக் குழந்தையை வளர்ப்பதில் எந்த அளவுக்கு தனித்துவமான கவனத்தை அவர்களால் தர முடியும் என ஆய்வு செய்வதாகவும் வடக்கு இத்தாலியில் உள்ள டூரின் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நோயைப் பற்றி... பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு harlequin ichthyosis என்ற இந்த பாதிப்பு ஏற்படும். மரபணு கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தோலின் பழைய செல்கள் உதிர்வதற்கு அதிக அவகாசம் எடுத்துக் கொள்வது அல்லது புதிய செல்கள் குறுகிய அவகாசத்தில் உருவாதல் காரணமாக பல அடுக்குகள் உருவாகி, தோல் தடிமனாகிவிடுகிறது. தோலில் செதில் போன்ற அடுக்குகள் உருவாகி, விரிசல்கள் உருவாகும். முகத்தோற்றத்தை இது பாதிக்கும். கைகள், கால்களை அசைக்கும்போது அசௌகரியம் ஏற்படும். நோய்த் தொற்று பிரச்சனையைத் தடுப்பதிலும் சிக்கல் உருவாகும். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் பிறப்பின்போதோ அல்லது, பிறந்த முதல் ஓராண்டுக்குள்ளோ தோன்றும். https://www.bbc.com/tamil/global-50360437
    • இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைSTR நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பார்த்ததாகவும், அதற்கு பின்னர் அதை கோட்டாபய ராஜபக்ஷவிடமே பார்ப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் சஜித் பிரேமதாஸ ஆகிய முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக காரணத்தை தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை முன்னதாகவே அறிவித்திருந்த பின்னணியில், தமிழர்களின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு 10 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே தமது நிலைப்பாட்டை வெளியிட்டது. இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது. இலங்கையின் மிகவும் பழமையான அரசியல் கட்சியின் இன்றைய நிலை இதுதான் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்தது. குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்காக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதான இரண்டு வேட்பாளர்களிடம்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. Image captionமலையக தமிழர்களுக்கும் தனியான தேசிய இன அங்கீகாரம் தேவை என குரல் எழுப்பப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ ஆகியோர்தான் இந்த இரண்டு முக்கிய வேட்பாளர்கள். இந்த நிலையில், பெரும்பாலான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக, தமிழர்களின் பிரதான கட்சியாக திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன. ஜனாதிபதி தேர்தல்: கிழக்கு இலங்கை இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்த நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நிபந்தனையுடனான ஆதரவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேஷன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பலரும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவை தெரிவிக்கின்றனர். சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம்? படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசஜித் பிரேமதாஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் பிரதான வேட்பாளர்கள் இருவரும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளின்படி, சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதென புளோட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரை சூழவுள்ள தரப்பினரை தம்மால் நம்ப முடியாத நிலைமையும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவிற்கே முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கன் சித்தார்த்தன் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரிடம் நிபந்தனை அல்லது உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குகின்றமை போலியான விடயம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். மாறாக, தாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்" ஜனாதிபதியாக ஒருவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிபந்தனைகள் அல்லது உடன்படிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தியே தாம் தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தமது கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். ஜனநாயக போராளிகள் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுடனான ஜனநாயக போராளிகள் கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது என்று அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி நிலைமை நீடிக்கவும், சர்வதேசத்துடன் இணைந்து செயற்படக்கூடியதுமான ஆளுமை சஜித் பிரேமதாஸவிற்கு மாத்திரமே காணப்படுவதாக க.துளசி தெரிவிக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை - மீண்டும் வெடித்த சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம்களின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சஜித் பிரேமதாஸவிற்கே ஆதரவை வழங்குகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக இந்த இரண்டு கட்சிகளும் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க காரணம்? படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionமலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, தாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளான சம்பளம், கல்வி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சாதகமான பதிலொன்றை பெற்றுக் கொடுத்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை கோட்டாபய ராஜபக்ஷவிடமே காணப்படுவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு அதிகளவிலான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த முறை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கும் வரும் பட்சத்தில், தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதற்கு தானே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார். தமிழர்களுக்காக தீர்வை வழங்கக்கூடிய ஒரே வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே எனவும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார். மலையக தேசிய முன்னணியின் நிலைப்பாடு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமலையக தமிழர்கள் (கோப்பப்படம்) நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அவதானித்ததாகவும், அதன் பின்னர் நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடமே அவதானிப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவிக்கின்றார். அத்துடன், சர்வதேச நாடுகளுக்கு இணையாக நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவங்கள் இல்லாமையினால், நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் புதிய சிந்தனைகளுடனும், பாரம்பரிய அரசியல் முறைமைக்கு அப்பாற் சென்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இயலுமை அவரிடமே காணப்படுவதாக ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகின்றார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு Image captionவிநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையின் பாதுகாப்பு தற்போது அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகர்ந்துக்கொண்டுள்ளதாகவும், அதனை பாதுகாக்கும் இயலுமை கோட்டாபய ராஜபக்ஷ வசம் காணப்படுவதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் நாடு பின்நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை மீள கட்டியெழுப்புவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இயலுமை உள்ளதாகவும் கருணா அம்மான் பிபிசி தமிழிடம் கூறினார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசாரம் செய்து வருகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் - இதுவரை பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தது யார்? பௌத்த மயமாக்கல், சமஷ்டிக்கு (கூட்டாட்சி) இணக்கம் தெரிவிக்காமை உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தியே தாம் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்ததாக தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார். இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள பின்னணியில், தாம் எவரையும் ஆதரிக்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடருமானால், தமிழர் தேசம் அழிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதற்கு தாம் ஒப்புதல் வழங்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-50384521 தேர்தல் வந்ததும் போதும்..... இன்னும் என்னவெல்லாம் சொல்லுவாங்களோ!
    • இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 31 டிசம்பர் 1988 க்கு முன் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் பொதுவாக்கெடுப்பை தள்ளி வைக்க ஜனாதிபதியால் முடியும். அந்நேரமே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு வடக்குடன் இணைந்திருக்க வாக்களித்திருக்கும். ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தனா செப்ரெம்பர் 1988 இல், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை வடக்கு கிழக்கு இணைந்து ஒரு நிர்வாக அலகாக செயற்படும் என பிரகடனப்படுத்தி விட்டு பொது வாக்கெடுப்பை தள்ளிப்போட்டார். பின்னர் வந்த ஜனாதிபதிகளும் தள்ளிப்போட்டனர். உச்சநீதிமன்றம் ஜே.ஆர்.ஜயவர்தனாவின் பிரகடனம் சட்டவிரோதம் என தீர்ப்பளித்து விட்டது. இன்றைய நிலையில் கிழக்கில் பல சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. முஸ்லிம்களும் பெருகி விட்டனர். வடக்கு கிழக்கு இணைந்தால் அது தமிழ் பெரும்பான்மையை கொண்டிருக்கும் என்பதால் முஸ்லிம்கள் அதை எதிர்ப்பார்கள். சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைந்தால் ஏதோ தமிழர்களுக்கு தமிழீழமே கிடைத்து விட்டது என்பது போல் நினைத்து அவ் இணைப்பை எதிர்ப்பார்கள். (முன்பும் ஜேவிபிகாரர் உட்பட பலர் எதிர்த்தார்கள்). வடக்கு கிழக்கு இணைந்தால் வடகிழக்கு மாகாணசபையில் வடக்கின் ஆதிக்கம் இருக்கும். அதை கிழக்கு தமிழர்கள் விரும்ப மாட்டார்கள். இந்தியாவின் நிலைப்பாடு 2017 இல், India will not press for merger of north, east Sri Lankan provinces: Jaishankar India will not be pressing Sri Lanka to merge the Northern and Eastern Provinces to form a single Tamil-majority, Tamil-speaking province as envisaged by the India-Sri Lanka Accord of 1987, the Indian Foreign Secretary S.Jaishankar told the Tamil National Alliance (TNA) here on Monday. He was reacting to a demand made by the leader of the Eelam Peoples’ Revolutionary Liberation Front (EPRLF) Suresh Premachandran, that India should honor its promise to keep the North and East united. It had even said that it would not allow a referendum to be held on the issue. When the united province was de-merged in 2006 by a Supreme Court order, India did not protest saying that it was for the Sri Lankan government to appeal against the judgment. India had clearly lost interest in the issue. Its interests lay elsewhere in Sri Lanka. Jaishankar told Premachandran that much water has flown down the bridge since 1987 and as the situation has changed it will be better for all concerned to make use of the various windows of opportunity which have opened up recently with the change of regime in Colombo and secure the rights of the Tamils. He argued that it would not be wise to hold every other matter hostage to one issue - the merger of the North and East. However, he added that India would not mind if the Tamils kept the issue alive and kept it on the table for talks with the Sri Lankan government. https://www.newindianexpress.com/world/2017/feb/20/india-will-not-press-for-merger-of-north-east-sri-lankan-provinces-jaishankar-1572830--1.html
    • பணம் கொடுக்கும் நாடுகளுக்கெல்லாம் முந்தானை விரிக்கும்.