Jump to content

லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்


Recommended Posts

09.11.1998 அன்று முல்லைக்கடற்பரப்பில் இடம்பெற்ற படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் வள்ளுவன்(பாண்டியன்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 09.11.2001 அன்று கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 09.11.2006 அன்று வடமராட்சிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தாரணி உட்பட்ட கடற்கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

btltcolvalluvan.jpg

btmajvalavan.jpg

btltcoltharani.jpg

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

brennende_kerze.gif

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்....

Link to comment
Share on other sites

எனது வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தாயக விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

நினைவு வீரவணக்கங்கள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

வீரகாவியமாகிய விரவேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ctrl+c + ctrl+v எல்லாம் அங்கிட்டு இருந்து ரொம்ப சுலபமாத்தான் இருக்கு..

w_animated_candle.gif

வீர அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

தமிழீழ இலட்சியத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

[size=5]நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.