Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நண்பர்களே

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

nalvaravu_01.gif

வணக்கம் திருமால், உங்கள் வரவு நல்வரவாகட்டும். :unsure:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் திருமால்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக..................திருமால் பெருமைக்கு நிகர் எது ?.............என்று ஒருபாடல் உண்டு.

யாழ் களத்துக்கு பெருமை சேர்க்க வருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற அனைவருக்கும் வந்தனங்கள் முடிந்தவரைக்கும் நல்லது செய்தல் நன்று

கவிதையும் கதையும் எழுத ஆவல் சீக்கிரமாக அதுவும் நிறைவேற ஆண்டவன் அருள் வேண்டும்

திருமால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் திருமால் :huh:

டிஸ்கி: :huh:

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_loaded_songs_3/Thirisoolam/thirumalin.mp3&OBT_fname=thirumalin.mp3

you%20are%20welcome.gif

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

நவ்வரவாகட்டும் !

ஆக்கபூர்வமான சிந்தனையூட்டக்கூடிய துணிச்சலான கருத்துக்களை முன்வைத்து இந்த களத்தை மேலும் திறம்படுத்துங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ

Link to comment
Share on other sites

  • 1 month later...

அன்பு நண்பர்களே

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

வாங்கோப்பன் வாங்கோ

வணக்கம் வருக..................திருமால் பெருமைக்கு நிகர் எது ?.............என்று ஒருபாடல் உண்டு.

யாழ் களத்துக்கு பெருமை சேர்க்க வருக

வாங்கோ வாங்கோ எண்டு வரவேற்றிப்போட்டு இருத்தி அடிக்க மாட்டீங்கள் தானே எனக்கு அடிச்சது மாதிரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.