Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இஞ்சருங்கோ


Recommended Posts

வணக்கம் நண்பர்களே,

இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும்,

நாடோடி நண்பன்

அய்யோ, இந்தக்கொடுமையை என்னெண்டு சொல்லுறது? நீங்கள் கடியைப் பார்த்தாலே போதும், இது கடி படுற இடமில்லையப்பு, குதறுப்படுற இடம் பார்த்தப்பு... வாய் விடேக்க கவனமாத்தான் விடவேணும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சருங்கோ !!!!!

வவுனியாக்கும் புதுசா ஒரு இணையத்த தொடங்கீற்றினம்...!!!

My link

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம் வாங்கோ நல்வரவு

உப்புடித்தான் இஞ்சாருங்கோ இஞ்சைபாருங்கோ அங்கைபாருங்கோ நிமிந்துபாருங்கோ குனிஞ்சுபாருங்கோ எண்டு வருவியள்?

பிறகு என்னடாவெண்டால்...வலைபோட்டு தேடினாலும் ஆக்களை காணக்கிடைக்காது.

குசா உப்பிடி பிள்ளையளை வெருட்டக்கூடாது கண்டியளோ.ஆர்வக்கோளாறில தானே கேக்கிதுகள் நாங்கள்தான் தாங்கித்தரிச்சு போகவேணும் :D:D:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு ஓடி

நா டோடி

நாயாய் ஓடி

நால்வரை கடி ...

காயம் வைக்க

கட்டு வைக்க ..

கட்டுக்குள்ள வந்து -நாலு

கதை வைக்க ...

சும்மா வரும்

சுமந்து வரும்

கல்லு வரும் - மனம்

கல்லாய் வரும் ...

சொல்லு வரும் - நல்ல

சொல்லாய் வரும் ..

தில்லு வரும் நீ நிமிர - மனம்

தில்லாய் வரும் ...

கருத்து வரும் -அதை

வெட்ட கத்தி வரும் ..

வெல்வாய் நீதான்

வெற்றி கொள்வாய் ...

வா ...பொருது ..

உன்னை சிற்பியாக்கி

உன் சொல்லை சிபற்ப மாக்கு ...

மக்கு என்பான்

மக்கன் என்பான்

கல் என்பான் - உன்னை

கடவுளாய் வணங்குவான் ..

வா ..பொருது ..! :lol: :lol: :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையப்பா....... ஒரு ஆக்களையும் காணவில்லை.

இதை தான் சொல்லுறது, வாயை குடுத்து குண்டியை பழுதாக்கப் படாது.

இன்று போய்.... நாளை வருக.

அண்ணை சிறி அண்ணை

களவிதியை மீறி

குண்டி எண்டு எழுதி இருகியால் ...

தப்பன்ன ..தப்பு ...

அடிக்க போறாங்கள் பார்த்த

உங்களுக்கு ஆப்பு ....

எடுங்கோ அண்ணை

இப்ப தற்காப்பு ..

தொப்பை பெரிதேண்டா எடுங்கோ

அண்ணை வளை காப்பு ...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை சிறி அண்ணை

களவிதியை மீறி

குண்டி எண்டு எழுதி இருகியால் ...

தப்பன்ன ..தப்பு ...

அடிக்க போறாங்கள் பார்த்த

உங்களுக்கு ஆப்பு ....

எடுங்கோ அண்ணை

இப்ப தற்காப்பு ..

தொப்பை பெரிதேண்டா எடுங்கோ

அண்ணை வளை காப்பு ...! :D :D

குண்டி, என்பது சுத்த தமிழ் சொல்.

அதை வெட்டினால்.... கக்கூசூக்கு, கூட... போக முடியாமல்...... குசு வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.