Jump to content

என்ன செய்யலாம்


sathiri

Recommended Posts

சார்ள்ஸ்.. தற்போது கட்டியுள்ள மனைவியை காதலிச்சு விட்டுப்போட்டுத்தான் டயானாவைக் கட்டினவர். அப்போ சார்ள்ஸுக்கும் டயானாவுக்கும் வயசு வித்தியாசம் 13 வருடங்கள். அப்போது இங்கிலாந்து மக்கள்.. அந்தத் தம்பதியை சிறந்த தம்பதியாக வாழ்த்தி வரவேற்றனர். இப்போ அதே சார்ள்ஸ் 50 கடந்த பின்னும் ஒரு கலியாணம் கட்ட முடியும் என்றால் ஏன் தணிகாசலம் மட்டும் கலியாணம் கட்டக் கூடாத கிழடு என்று இங்கு காட்டப்பட நீங்களும் அதற்கு ஆமாம் போடுறீங்க..??! அதற்காகத்தான் சார்ள்ஸை இங்கு முன்னுறித்தினேன்.

விதவைகளுக்கு உதவி என்று கேட்டு பிரச்சாரம் செய்யும் போது.. இப்படியும் செய்ய முடியும் என்ற ரீதியில்.. இவர்களுக்கு அவர்களோடு தொடர்புகள் இருக்கும் என்ற ரீதியில்.. அப்படி வெளிநாட்டில் உள்ளவையை திருமணம் செய்ய விரும்பிற விதவைகள் இருந்தாச் சொல்லுங்கோ என்று கேட்டதில் என்ன தப்பிருக்கு.

அதை இங்க.. அந்த வானொலிக்காரர் எழுதிய விதம் தான்... தப்பான அர்த்தப்படுத்தலை தணிகாசலத்துக்கு அவை கொடுத்திட்டினமோ என்று எண்ணத் தோன்றுகிறது..??!

இங்கிலாந்தில்.. பேச்சுத் திருமணத்துக்கு தடை கிடையாது. வற்புறுத்தி ஒரு தரப்பின் சம்மதம் இன்றி செய்யும் திருமணங்களுக்குத்தான் தடை.

உங்கட அப்பு 50 வயசு ஆச்சியை காதலிச்சு கல்யாணம் கட்டினார் எண்டால் சரியானது... நான் இல்லை எண்டு சொல்ல இல்லை...

30 வயது பிள்ளைதான் வேணும் எண்டு அலயுறதுகளுக்கு என்னத்துக்கு நீங்கள் வக்காலத்து வாங்கிறியள் எண்டதுதான் புரியவில்லை...

13 வயது குறைவான டயானாவை அரச குடும்பம் வற்புறுத்தி கட்டி வைத்தது என்பதில் இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பம் மீது கடுமையான அதிர்ப்தி இருக்கிறது... அதை இங்கிலாந்து மக்கள் எந்த விதத்திலையும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை... கட்டாயப்படுத்தினார்கள் எண்டதுக்காக டயானா சாள்சுடன் குடும்பம் நடத்தாமல் இல்லை.... அதன் பின் நடந்தவை உலகமே அறியும்...

தணிகாசலம் யாரையும் வற்புறுத்தி கட்டி வை என்று கேட்கவில்லை. இப்படி இருக்கிற என்னை கட்டிக்கொள்ள ஆக்கள் இருக்கினமோ என்ற முறையில் தான் அவர் கேட்டிருக்கிறார் போல் தெரிகிறது. அதில் மறு தரப்பின் சம்மதம் இன்றி வற்புறுத்தி கட்டி வை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்ட முனையுறீங்க தயாண்ணா. அது தப்பு. உங்கள் வாதத்திற்காக அந்த மனிசனை கெட்டவனாக்கிக் காட்ட இது.. தேவையா..??!

இதனால் உங்கள் சமூகத்துக்கு என்ன நன்மை..???! :lol::unsure:

உங்கட கற்பனையில் எதை நான் புதிதாக காட்டினான்....??? 30 வயது பிள்ளைதான் வேணும் எண்டு தணிகாசலம் சொன்னது பொய்யா அல்லது பிள்ளை இல்லாத 30 வயது பிள்ளை தான் வேணும் எண்டது பொய்யா...?? இல்லை கேட்டு முடிவு சொல்லுங்கோ எண்டு சொன்னது பொய்யா...

மீண்டும் ஒருக்கா படிச்சு பாருங்கோ அந்த 30 வயது பிள்ளையை திருமணக் செய்து கொள்கிறன் எண்டு கூட தணிகாலசத்தாரால் சொல்ல ப்படவில்லை....

அந்த பிள்ளையை பொறுப்பெடுத்து வைச்சுக்காப்பாத்த போறாராம்... ஆக பிரான்சுக்கு கூட்டிக்கொண்டு வருவது கூட சந்தேகமே....

ஆக எதையும் முழுமையாக படிக்காமல் விவாதம் செய்கீறீர்கள்...

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

ஆனால் விசயத்தை பாருங்கோ எங்கட ஆம்பிளைகளில் அனேகர் விதவைகளுக்கு வாழ்வு குடுக்க முன் வருகினம் இல்லை.... ஆனால் விதைவைகள் இன்னும் ஒரு திருமணத்துக்காக அலைகிறார்கள் , கேட்ட உடனை ஓம் எண்டுவார்க்கள் போல கிடக்கு.. அதுவும் வயசானவர் எண்டாலும் பறவாய் இல்லை எண்டு...

எங்கடையாட்கள் கையில காசு வாயில தோசைக்கேல்லோ பிளான் போடுறவையள்.... வயசானவர்கள் விதவைகளுக்கு வாழ்வு குடுத்தால் தான் எங்கடை இலந்தாரியளின்ர காட்டில் மழை, சீதன மழை... அப்பிடி இருக்க நேரம் இதுகளுக்கெல்லாம் எப்பிடி எதிரிப்பு தெரிவிப்பினம்... இப்படி எதவாது சொல்லி சமாளிசால் தான் உண்டு...

Link to comment
Share on other sites

தணிகாசலத்தார் 66 வயசிலதான் மண்டையப் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேபோல் 30 வயசுப் பொம்பிளை 80 வயசிலதான் மண்டையைப் போட வேண்டும் என்ற நியதியும் இல்லை. அதற்கு முன்னாகவே அவை நடக்கலாம்.

28 வயதுப் பெண்ணை 64 வயசு யசீர் அரபாத் திருமணம் செய்தபோது உலகம் அவரை வாழ்த்தாது விட்டதில்லை. வாழ்த்தினது..இறுதியில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

அந்த நிலைக்குக் கூட தணிகாசலம் போகல்ல..

இங்க பிரச்சனை என்ன என்றால் அந்தப் பெண்ணின் நலன் அல்ல.. வானொலிக்காரர் இந்த விடயத்தை இங்கு கொண்டு வந்ததுக்கும் காரணம்.. வயசும்.. அவன் ஒரு இளம் விதவையை கலியாணம் கட்டிறதோ எண்ட எங்களின் வக்கிர சிந்தனை தான்..! :lol::unsure:

நீங்கள் அவசரப்பட்டும் தணி கல்யாணம் கட்டித்தான் காப்பாத்த போறார் எண்டால் எப்படி... அவர் பொறுப்பெடுத்து தான் காப்பாத்த போறார்...

எங்கடையாட்கள் கையில காசு வாயில தோசைக்கேல்லோ பிளான் போடுறவையள்.... வயசானவர்கள் விதவைகளுக்கு வாழ்வு குடுத்தால் தான் எங்கடை இலந்தாரியளின்ர காட்டில் மழை, சீதன மழை... அப்பிடி இருக்க நேரம் இதுகளுக்கெல்லாம் எப்பிடி எதிரிப்பு தெரிவிப்பினம்... இப்படி எதவாது சொல்லி சமாளிசால் தான் உண்டு...

எல்லாம் ஆணாதிக்க சிந்தனை பாருங்கோ... யார் பெத்தை பிள்ளையளோ தானே... எங்கட சகோதரிகளுக்கு எண்டால் மட்டும் தான் பிரச்சினை...

Link to comment
Share on other sites

வயசும்.. அவன் ஒரு இளம் விதவையை கலியாணம் கட்டிறதோ எண்ட எங்களின் வக்கிர சிந்தனை தான்..! :lol::unsure:

நெடுக்ஸ் இது எல்லாம் ஓர் Stereotype வகை. வேறு என்னத்தை கூறுவது..

+++

Ageism

Ageism, also called age discrimination is stereotyping of and discrimination against individuals or groups because of their age. It is a set of beliefs, attitudes, norms, and values used to justify age based prejudice and discrimination. This may be casual or systematic.[1][2][3] The term was coined in 1968 by Robert Neil Butler to describe discrimination against seniors, and patterned on sexism and racism.[4] Butler defined ageism as a combination of three connected elements. Among them were prejudicial attitudes towards older people, old age, and the aging process; discriminatory practices against older people; and institutional practices and policies that perpetuate stereotypes about older people[5] The term has also been used to describe prejudice and discrimination against adolescents and children, including ignoring their ideas because they are too young, or assuming that they should behave in certain ways because of their age.[6]

Ageism commonly refers to negative discriminatory practices, regardless of the age towards which it is applied. There are several subsidiary forms of ageism. Adultism is a predisposition towards adults, which is seen as biased against children, youth, and all young people who are not addressed or viewed as adults.[7] Jeunism is the discrimination against older people in favor of younger ones. This includes political candidacies, commercial functions, and cultural settings where the supposed greater vitality and/or physical beauty of youth is more appreciated than the supposed greater moral and/or intellectual rigor of adulthood. Adultcentricism is the "exaggerated egocentrism of adults."[8] Adultocracy is the social convention which defines "maturity" and "immaturity," placing adults in a dominant position over young people, both theoretically and practically.[9] Gerontocracy is a form of oligarchical rule in which an entity is ruled by leaders who are significantly older than most of the adult population. Chronocentrism is primarily the belief that a certain state of humanity is superior to all previous and/or future times.

Ageism may also lead to the development of fears towards certain age groups, particularly: Pedophobia, the fear of infants and children; Ephebiphobia, the fear of youth,[10] sometimes also referred as an irrational fear of adolescents or a prejudice against teenagers;[11] and Gerontophobia, the fear of elderly people.[12]

Forms and manifestations of ageism

There are several forms of ageism which fall under two general categories: prejudicial ageism, or the negative stereotyping of people on the basis of age, and discriminatory ageism, or denying people opportunities on the basis of age.[3]

Implicit ageism

Implicit ageism is the term used to refer to the implicit or unconscious thoughts, feelings, and behaviors one has about older or younger people. These may be a mixture of positive and negative thoughts and feelings, but gerontologist Becca Levy reports that they “tend to be mostly negative.” [13]

One way that implicit or explicit ageism may manifest is through the use of patronizing language with older or younger people. The term "patronizing language" specifically describes two negative methods of communication: overaccommodation, which consists of a person being excessively courteous and speaking simple and short sentences very loudly and slowly to an older or younger person, with an exaggerated tone and high pitch; and baby talk, which involves practically the same uncomplicated speech with an exaggerated pitch and tone that one uses when talking to a baby, differing in the content of the speech. These tend to downplay the serious and thoughtful contributions of older or younger persons to society, while reinforcing a negative image of them as dependent people with deficiencies in intellect, cognitive and physical performance, and other areas required for autonomous, daily functioning. People who engage in this type of speech treat older members of society as if they have regressed to an infantile state, or treat younger members of society as if they have never progressed beyond an infantile state.[14]

Ageist stereotyping

Ageist stereotyping is a tool of cognition which involves categorizing into groups and attributing characteristics to these groups. Stereotypes are necessary for processing huge volumes of information which would otherwise overload a person, and they are often based on a "grain of truth" (for example, the association between aging and ill health). However, they cause harm when the content of the stereotype is incorrect with respect to most of the group or where a stereotype is so strongly held that it overrides evidence which shows that an individual does not conform to it. Stereotypes are used to interpret the world around us. For example, age-based stereotypes prime one to draw very different conclusions when one sees an older and a younger adult with, say, back pain or a limp. One might well assume that the younger person’s condition is temporary and treatable, following an accident, while the older person’s condition is chronic and less susceptible to intervention. On average, this might be true, but plenty of older people have accidents and recover quickly. This assumption may have no consequence if one makes it in the blink of an eye as one is passing someone in the street, but if it is held by a health professional offering treatment or managers thinking about occupational health, it could inappropriately influence their actions and lead to age-related discrimination. Another example is when people are rude to children because of their high pitched voice, even if they are kind and courteous.

Ageist prejudice

Ageist prejudice is a type of emotion which is often linked to the cognitive process of stereotyping. It can involve the expression of derogatory attitudes, which may then lead to the use of discriminatory behavior. Where older contestants were rejected in the belief that they were poor performers, this could well be the result of stereotyping. But older people were also voted for at the stage in the game where it made sense to target the best performers. This can only be explained by a subconscious emotional reaction to older people; in this case, the prejudice took the form of distaste and a desire to exclude oneself from the company of older people.

Benevolent prejudice

Stereotyping and prejudice against different groups in society does not take the same form. Age-based prejudice and stereotyping usually involves older people being pitied, marginalized, or patronized. This is described as "benevolent prejudice" because the tendency to pity is linked to seeing older people as "friendly" but "incompetent." This is similar to the prejudice most often directed against women and disabled people. Age Concern’s survey revealed strong evidence of "benevolent prejudice." 48% said that over-70s are viewed as friendly (compared to 27% who said the same about under-30s). Meanwhile, only 26% believe over-70s are viewed as capable (with 41% saying the same about under-30s).[15]

[edit] Hostile prejudice

"Hostile prejudice" based on hatred, fear, or threat (which often characterizes attitudes linked to race, religion, and sexual orientation) is less common with respect to the elderly, though is very common with respect to youth. An example of Hostile prejudice on the youth is when someone presumes that the youth committed a crime without any evidence. But there are examples, including excessive rhetoric regarding intergenerational competition, and violence against vulnerable older people, which can be motivated by subconscious hostility or fear. Equality campaigners are often wary of drawing comparisons between different forms of inequality. But it is unquestionably true that abuse and neglect experienced by vulnerable older people (which is closely linked to hostile prejudice) kills more people each year than the shocking but relatively isolated cases of public violence motivated by race, religion, or sexual orientation.[citation needed]

The impact of "benevolent" and "hostile" prejudice can be equally severe but tends to be different. The warmth felt towards older people means there is often public acceptance that they are deserving of preferential treatment—for example, concessionary travel. But the perception of incompetence means older people can be seen as "not up to the job" or "a menace on the roads," when there is no evidence to support this. Benevolent prejudice also leads to assumptions that it is "natural" for older people to have lower expectations, reduced choice and control, and less account taken of their views.

Discrimination

Age discrimination refers to the actions taken to deny or limit opportunities to people on the basis of age. These are usually actions taken as a result of one’s ageist beliefs and attitudes. Age discrimination occurs on both a personal and institutional level.[3]

On a personal level, an older person may be told that he or she is too old to engage in certain physical activities, like an informal game of basketball between friends and family, while a younger person may be told that he or she is too young to engage in certain social activities, like going to an unsupervised party.

On an institutional level, there are policies and regulations in place that limit opportunities to people of certain ages and deny them to all others. The law, for instance, requires that all young persons must be at least 16 years old in order to obtain a driver’s license in the United States. There are also government regulations that determine when a worker may retire. Currently, in the US, a worker must be 66 years and 2 months old before becoming eligible for normal retirement.[16]

A 2006/2007 survey done by the Children's Rights Alliance for England and the National Children's Bureau asked 4,060 children and young people whether they have ever been treated unfairly based on various criteria (race, age, sex, sexual orientation, etc.). A total of 43% of British youth surveyed reported experiencing discrimination based on their age, far eclipsing other categories of discrimination like sex (27%), race (11%), or sexual orientation (6%).[17]

Ageism has significant effects in two particular sectors: employment and health care.

Employment

The concept of ageism was originally developed to refer to prejudice and discrimination against older people. Over time, this association between discrimination and old age has been expanded by evidence that suggests prejudice and discrimination in employment can occur to a worker of any age.[15]

Like racial and gender discrimination, age discrimination, at least when it affects younger workers, can result in unequal pay for equal work. Unlike racial and gender discrimination, however, age discrimination in wages is often enshrined in law. For example, in both the United States[18] and the United Kingdom[19] minimum wage laws allow for employers to pay lower wages to young workers. Many state and local minimum wage laws mirror such an age-based, tiered minimum wage. Outside of the law, older workers, on average, make more than younger workers do. Firms may be afraid to offer older workers lower wages than they offer to younger workers.

Therefore, younger workers may face more statistical discrimination from employers than older workers. Statistical discrimination refers to limiting the employment opportunities of an individual based on stereotypes of a group to which the person belongs. Limited employment opportunities could come in the form of lower pay for equal work or jobs with little social mobility. Younger female workers may be more statistically discriminated against than older female workers, for example, because it is socially expected that, as young women of childbearing years, they will need to leave the work force periodically to have children.[20]

Labor regulations also limit the age at which people are allowed to work and how many hours and under what conditions they may work. In the United States, a person must generally be at least 14 years old to seek a job, and workers face additional restrictions on their work activities until they reach age 16.[21] Many companies refuse to hire workers younger than 18.

Young workers over 18 may also have a hard time finding a white-collar job because the maximum age for some professional occupations is set as low as 30 by employers. After these workers finish obtaining the necessary professional degrees, they may have only a few years, at most, to get into a position without being too old. The upward mobility in these same jobs starts to diminish once the workers reach the age of 40. A worker who gets a job at age 30 may only work about ten years before his chances of promotion begin to dwindle.[15]

While older workers benefit more often from higher wages than do younger workers, they face barriers in promotions and hiring. Employers may also encourage early retirement or layoffs disproportionately more for older or more experienced workers.

Age discrimination in hiring has been shown to exist in the United States. Joanna Lahey, professor at The Bush School of Government and Public Service at Texas A&M, found that firms are more than 40% more likely to interview a younger job applicant than an older job applicant.[22]

In a survey for the University of Kent, England, 29% of respondents stated that they had suffered from age discrimination. This is a higher proportion than for gender or racial discrimination. Dominic Abrams, social psychology professor at the university, concluded that ageism is the most pervasive form of prejudice experienced in the UK population.[23]

According to Dr. Robert M. McCann, an associate professor of management communication at the University of Southern California’s Marshall School of Business, denigrating older workers, even if only subtly, can have an outsized negative impact on employee productivity and corporate profits. For American corporations, age discrimination can lead to significant expenses. In Fiscal Year 2006, the U.S. Equal Employment Opportunity Commission received nearly 17,000 charges of age discrimination, resolving more than 14,000 and recovering $51.5 million in monetary benefits. Costs from lawsuit settlements and judgments can run into the millions, most notably with the $250 million paid by the California Public Employees' Retirement System (CalPERS) under a settlement agreement in 2003.[24][25]

In the UK, age discrimination has been prohibited in employment since 2006. Since then, the number of age discrimination cases has risen dramatically. The laws protect the young as well as the old, and there were over 5,200 claims submitted to the Employment Tribunal in 2009/2010 compared to just 900 in 2006/2007 (immediately after the Regulations came in force).[26]

Some political offices have qualifications that discriminate on age. For example, the President of the United States must be at least 35 years old; a United States Senator must be at least 30; and a United States Congressman must be at least 25.

Healthcare

There is considerable evidence of discrimination against the elderly in health care. This is particularly true for aspects of the physician-patient interaction, such as screening procedures, information exchanges, and treatment decisions. In the patient-physician interaction, physicians and other health care providers may hold attitudes, beliefs, and behaviors that are associated with ageism against older patients. Studies have found that physicians often do not seem to show any care or concern toward treating the medical problems of older people. Then, when actually interacting with these older patients on the job, the doctors sometimes view them with disgust and describe them in negative ways, such as "depressing" or "crazy."[14] For screening procedures, elderly people are less likely than younger people to be screened for cancers and, due to the lack of this preventative measure, less likely to be diagnosed at early stages of their conditions.[27]

After being diagnosed with a disease that may be potentially curable, older people are further discriminated against. Though there may be surgeries or operations with high survival rates that might cure their condition, older patients are less likely than younger patients to receive all the necessary treatments. It has been posited that this is because doctors fear their older patients are not physically strong enough to tolerate the curative treatments and are more likely to have complications during surgery that may end in death. However, other studies have been done with patients with heart disease, and, in these cases, the older patients were still less likely to receive further tests or treatments, independent of the severity of their health problems. Thus, the approach to the treatment of older people is concentrated on managing the disease rather than preventing or curing it. This is based on the stereotype that it is the natural process of aging for the quality of health to decrease, and, therefore, there is no point in attempting to prevent the inevitable decline of old age.[14][27]

Such differential medical treatment of elderly people can have significant effects on their health outcomes.

Effects of ageism

Ageism has significant effects on the elderly. The stereotypes and infantilization of older people by patronizing language affects older people’s self-esteem and behaviors. After repeatedly hearing a stereotype that older people are useless, older people may begin to feel like dependent, non-contributing members of society. They may start to perceive themselves in terms of the looking-glass self--that is, in the same ways that others in society see them. Studies have also specifically shown that when older people hear these stereotypes about their supposed incompetence and uselessness, they perform worse on measures of competence and memory. These stereotypes then become self-fulfilling prophecies. Older people may also engage in self-stereotypes, or taking their culture’s age stereotypes to which they have been exposed over the life course and directing them inward toward themselves. Then this behavior reinforces the present stereotypes and treatment of the elderly.[13][14]

Many overcome these stereotypes and live the way they want, but it can be difficult to avoid deeply ingrained prejudice, especially if one has seen others express ageist views before growing older.

This is not to say, however, that it has no effect on the young. It too can have the same effects as ageism towards the elderly.

Measuring ageism

It is very difficult to measure ageism. Very few studies have been conducted on the topic, and those that have tend to leave out some forms of ageism, such as implicit ageism and self-stereotyped ageism. These two forms are particularly hard to conceptualize. Of the studies that have attempted to measure the concept of ageism, many have been met with significant scrutiny because there are several factors, such as the social desirability bias, that may cloud the data.[13]

Government responses to ageism

In the US, each state has its own laws regarding age discrimination, and there are also federal laws. In California, the Fair Employment and Housing Act forbids unlawful discrimination against persons age 40 and older. The FEHA is the principal California statute prohibiting employment discrimination, covering employers, labor organizations, employment agencies, apprenticeship programs and/or any person or entity who aids, abets, incites, compels, or coerces the doing of a discriminatory act. In addition to age, it prohibits employment discrimination based on race or color; religion; national origin or ancestry, physical disability; mental disability or medical condition; marital status; sex or sexual orientation; and pregnancy, childbirth, or related medical conditions.[28]

The federal government governs age discrimination under the Age Discrimination in Employment Act of 1967 (ADEA). The ADEA prohibits employment discrimination based on age with respect to employees 40 years of age or older as well.[29] The ADEA also addresses the difficulty older workers face in obtaining new employment after being displaced from their jobs, arbitrary age limits.[30] The ADEA applies even if some of the minimum 20 employees are overseas and working for a US corporation.[31]

The United States federal government has responded to issues of ageism in governance through several measures in the past. They include the creation of the 1970s-era National Commission on Resources for Youth, which was created in the late 1960s as to promote youth participation throughout communities. Recently the federal government implemented the Tom Osborne Federal Youth Coordination Act, aiming to curb redundancy among federal service providers to youth.

Other countries that have laws addressing ageism include Australia, Denmark, Ireland, and the United Kingdom.

Laws on ageism and hate crimes

Some countries have enacted anti-discriminatory laws against ageism, usually associating them with other hate crime motivations like racism, sexual orientation or religious intolerance.

In the United States, thirteen states define age as a specific motivation for hate crimes - California, District of Columbia, Florida, Iowa, Hawaii, Kansas, Louisiana, Maine, Minnesota, Nebraska, New Mexico, New York and Vermont.[32][33]

The European citizenship provides the right to protection from discrimination on the grounds of age. According to Article 21-1 of the Charter of Fundamental Rights of the European Union s:Charter of Fundamental Rights of the European Union#CHAPTER III. EQUALITY, “any discrimination based on any ground such as (…) age, shall be prohibited”.[34]

In the Francophone world, discrimination based on age is often classified as a hate crime and/or legally deemed an aggravating circumstance.

In France, Articles 225-1 thru 225-4 of the Penal Code detail the penalization of ageism, when it comes to an age discrimination related to the consumption of a good or service, to the exercise of an economic activity, to the labor market or an internship, except in the cases foreseen in Article 225-3.[35][36]

In Canada, Article 718.2, clause (a)(i), of the Criminal Code defines as aggravating circumstances, among other situations, “evidence that the offence was motivated by ....age”.[37]

In Belgium, the Law of Feb. 25, 2003 “tending to fight discrimination” punishes ageism when “a difference of treatment that lacks objective and reasonable justification is directly based on …. age”. Discrimination is forbidden when it refers to providing or offering a good or service, to conditions linked to work or employment, to the appointment or promotion of an employee, and yet to the access or participation in “an economic, social, cultural or political activity accessible to the public” (Article 2nd, § 4). Incitement to discrimination, to hatred or to violence against a person or a group on the grounds of (…) age (Article 6) is punished with imprisonment and/or a fine.[38]

Advocacy campaigns

Many current and historical intergenerational and youth programs have been created to address the issue of ageism. Among the advocacy organizations created in the United Kingdom to challenge age discrimination are Age UK and the British Youth Council.

In the United States there have been several historic and current efforts to challenge ageism. The earliest example may be the Newsboys Strike of 1899, which fought ageist employment practices targeted against youth by large newspaper syndicates in the Northeast. During the Franklin D. Roosevelt Administration, First Lady Eleanor Roosevelt was active in the national youth movement, including the formation of the National Youth Administration and the defense of the American Youth Congress. She made several statements on behalf of youth and against ageism. In one report entitled, "Facing the Problems of Youth," Roosevelt said of youth,

"We cannot simply expect them to say, 'Our older people have had experience and they have proved to themselves certain things, therefore they are right.' That isn't the way the best kind of young people think. They want to experience for themselves. I find they are perfectly willing to talk to older people, but they don't want to talk to older people who are shocked by their ideas, nor do they want to talk to older people who are not realistic."[39]

Students for a Democratic Society formed in 1960 to promote democratic opportunities for all people regardless of age, and the Gray Panthers was formed in the early 1970s with a goal of eliminating ageism in all forms.[40] Three O'Clock Lobby formed in 1976 to promote youth participation throughout traditionally ageist government structures in Michigan, while Youth Liberation of Ann Arbor started in 1970 to promote youth and fight ageism.

More recent U.S. programs include Americans for a Society Free from Age Restrictions, which formed in 1996 to advance the civil and human rights of young people through eliminating ageist laws targeted against young people, and to help youth counter ageism in America.[41] The National Youth Rights Association started in 1998 to promote awareness of the legal and human rights of young people in the United States,[42] and the Freechild Project was formed in 2001 to identify, unify and promote diverse opportunities for youth engagement in social change by fighting ageism.

Related campaigns

* In 2002 the Writers Guild of America, West has waged a legal battle within the entertainment industry to eliminate age discrimination commonly faced by elder scriptwriters.[citation needed]

* Director Paul Weitz reported he wrote the 2004 film, In Good Company to reveal how ageism affects youth and adults.[43]

* In 2002 The Freechild Project created an information and training initiative to provide resources to youth organizations and schools focused on youth rights.[44]

* In 2006 Lydia Giménez-LLort,Ph.D. an assistant professor of Psychiatry and researcher at the Autonomous University of Barcelona coined the term 'Snow White Syndrome' at the 'Congrés de la Gent Gran de Cerdanyola del Vallès' (Congress of the Elderly of Cerdanyola del Vallès, Barcelona, Spain) as a metaphor to define ageism in a easier and more friendly way while developing a constructive spirit against it. The metaphor is based on both the auto-ageism and adultocracy exhibited by the queen of the Snow White fairy tale as well as the social ageism symbolized by the mirror [45]

* Since 2008 'The Intergenerational Study' by Lydia Giménez-LLort and Paula Ramírez-Boix from the Autonomous University of Barcelona is aimed to find the basis of the link between grandparents and grandsons (positive family relationships) that are able to minimize the ageism towards the elderly. Students of several Spanish universities have enroled to this study which soon will be also performed in USA, Nigeria, Barbados, Argentina and Mexico. The preliminar results reveal that 'The Intergenerational study questionnaire' induces young people to do a reflexive and autocritic analysis of their intergenerational relationships in contrast to those shown towards other unrelated old people which results very positive to challenge ageism. A cortometrage about 'The International Study' has been directed and produced by Tomás Sunyer from Los Angeles City College [46]

* Votes at 16 intends to lower the voting age to 16, reducing ageism and giving 16 year olds equal pay on the National Minimum Wage. The group claims that 16 year olds get less money than older people for the same work, angering many 16 year olds. They additionally postulate that 16 year olds will have their voice listened to by older people more often.

Accusations of ageism

In a recent interview, actor Pierce Brosnan cited ageism as one of the contributing factors as to why he was not asked to continue his role as James Bond in the Bond film Casino Royale, released in 2006.[47]

Also, successful singer and actress, Madonna spoke out in her 50s about ageism and her fight to defy the norms of society.[48]

Had John McCain succeeded in his 2008 campaign for President, he would have been the oldest President in American history. Discussions about his age dogged McCain during his failed run, and whether or not the criticism of McCain qualified as unfair 'ageist' allegations or legitimate points of view was hotly debated.[49][50][51][52][53][54][55][56] McCain himself frequently made fun of the criticisms, in one instance pretending to fall asleep when asked about his age.[56]

A 2007 Pew Research Center study found that a majority of American voters would be less likely to vote for a President past a given age, with only 45% saying that age would not matter.

தகவல் மூலம்: Ageism

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கற்பனையில் எதை நான் புதிதாக காடினான்....??? 30 வயது பிள்ளைதான் வேணும் எண்டு தணிகாசலம் சொன்னது பொய்யா அல்லது பிள்ளை இல்லாத 30 வயது பிள்ளை தான் வேணும் எண்டது பொய்யா...?? இல்லை கேட்டு முடிவு சொல்லுங்கோ எண்டு சொன்னது பொய்யா...

மீண்டும் ஒருக்கா படிச்சு பாருங்கோ அந்த 30 வயது பிள்ளையை திருமணக் செய்து கொள்கிறன் எண்டு கூட தணிகாலசத்தாரால் சொல்ல ப்படவில்லை....

அந்த பிள்ளையை பொறுப்பெடுத்து வைச்சுக்காப்பாத்த போறாராம்... ஆக பிரான்சுக்கு கூட்டிக்கொண்டு வருவது கூட சந்தேகமே....

ஆக எதையும் முழுமையாக படிக்காமல் விவாதம் செய்கீறீர்கள்...

சார்ள்ஸ் டயானாவை கட்டின போது வாழ்த்தின ஆக்கள் தான் அதிகம். அவையும் வாழாமல் இருக்கவில்லை. அதற்கு சாட்சி குழந்தைகள்..! இதற்கு மேல என்ன வேண்டி இருக்கு ஒரு குடும்ப வாழ்க்கையை வாழப்பட்டுள்ளது என்று காட்ட.

அதுபோகட்டும்... 56 வயசு ஆண் 30 வயசு விதவையை பொறுப்பெடுத்தோ அல்லது திருமணம் செய்தோ வாழக்கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. குறிப்பாக அந்த பெண்ணும் இந்த 56 வயது ஆணோடு வாழச் சம்மதித்தால் அதை எவராலும் தடுக்க முடியாது.

தணிகாசலம்.. பொறுப்பெடுக்கும் போது சட்ட ரீதியாக பொறுப்பெடுக்கச் செய்ய வேண்டியது.. விதவைகளுக்கு உதவச் சொல்லி சொன்ன வானொலிக்காரரின் கடமை. அதைச் செய்யாமல் தணிகாசலத்தில குற்றம் காண்பது என்பது.. வானொலிக்காரரின் கடமையை தட்டிக்கழிப்பது போன்றது. :lol:

---------------------

குட்டி..

நிச்சயமா.. ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லை. அது எங்கள் சொந்த முடிவு. அதை யாருக்காகவும் நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நாமா மாற்றிக் கொள்ள விரும்பினால் அன்றி. :unsure:

Link to comment
Share on other sites

ஏன் உங்க வெளிநாட்டில.. கட்டினவை எல்லாம் என்ன குடும்பமாவே வாழினம். அதிகம் பேர் விவாகரத்து எடுத்து பெனிவிட்டில தான வாழினம்.

ஊரில இருந்து.. தையல் மினினோட வாழிறதிலும்.. தணிகாசலத்தைக் கட்டி.. 50 வயசு வரை வாழ்ந்து போட்டு.. பிறகு பிரன்சு பிரஜா உரிமையோட.. பெனிவிட்டில வாழட்டன். அதைத்தானே உங்க பல பேர் செய்யினம்.. அகதிகள் என்று ஓடி வந்து..! ஆக தணிகாசலம் மட்டும் அதைச் செய்யப்படாது. ஆனால் நாங்க செய்யலாம்..! :blink::lol:

அதுக்கு தணிகாசலத்தார் ஒரு புறோகரிட்டை போய் 500 பவுண்ஸ் குடுத்து எனக்கு ஒரு 30 வயசிலை பொம்பிளை பாருங்கோ... எண்டு சொல்லி பெண் தேடி கட்டினார் எண்டால் பறவாய் இல்லை தான்.... பிரிஞ்சு போகலாம்...

ஒரு அமைப்பு வேலை செய்யிறவையிட்டை வந்து ஓசியிலை பொம்பிளை பாத்து தான் விவாகரத்து எடுக்க வேணுமே...?? :unsure:

Link to comment
Share on other sites

விதவைப்பெண் என்றால் இதுதவிர வேறு எதை நமது சமுதாயத்தில் எதிர்பார்க்க முடியும்? ஒருபோதும் திருமணம் செய்யாத பெண்கள் பலர் திருமணப்பேச்சுக்கள் சரிவராமல் ஏற்கனவே திருமணமான, மற்றும் தாரம் இழந்த ஆண்களை வேறு வழியின்றி மணம் முடித்துள்ளார்கள். நிலமை இப்படி காணப்படும்போது.. முப்பது வயது விதவைப்பெண் ஒருவரிற்கு எப்படியான மதிப்பு காணப்படும்?

கரும்பு,

நீங்கள் விடயத்தினை திசை திருப்புகின்றீர்கள்

இங்கு விதவை திருமணம் முடிப்பது சரியா தவறா என கேள்வி எழவில்லை. ஒருவர் ஒரு பெண்ணின் இயலாமையை வைத்து கேவலமாக பேரம் பேச முற்படுகின்றார். பிள்ளைகள் இல்லாத, 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கண்டு பிடிச்சு தாங்கோ என்று ஒரு தொண்டர் அமைப்பிடம் அவவுக்கு உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் தன இச்சைகளை தீர்க்கும் வெறும் கேணியை கண்டு பிடிச்சு தாங்கோ என்கிறார். இங்கு அவரின் morality தான் கேள்விக்கு வருகின்றது. எம் சமூகத்தில் இயலாமையை சாட்டாக வைத்து வயதான ஒருவர் திருமணம் முடிக்கும் கேவலமான ஒரு செயலை செய்ய முனைகின்றார். அதுதான் இங்கு பிரச்சனை.. விதவை மறு திருமணம் அல்ல

Link to comment
Share on other sites

....

குட்டி..

நிச்சயமா.. ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்கும் அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லை. அது எங்கள் சொந்த முடிவு. அதை யாருக்காகவும் நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நாமா மாற்றிக் கொள்ள விரும்பினால் அன்றி. :)

எங்கடை ஆட்கள் என்று பொதுவாகத் தான் சொன்னேன், உங்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு எழுதவில்லை.

Link to comment
Share on other sites

சார்ள்ஸ் டயானாவை கட்டின போது வாழ்த்தின ஆக்கள் தான் அதிகம். அவையும் வாழாமல் இருக்கவில்லை. அதற்கு சாட்சி குழந்தைகள்..! இதற்கு மேல என்ன வேண்டி இருக்கு ஒரு குடும்ப வாழ்க்கையை வாழப்பட்டுள்ளது என்று காட்ட.

அதுபோகட்டும்... 56 வயசு ஆண் 30 வயசு விதவையை பொறுப்பெடுத்தோ அல்லது திருமணம் செய்தோ வாழக்கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. குறிப்பாக அந்த பெண்ணும் இந்த 56 வயது ஆணோடு வாழச் சம்மதித்தால் அதை எவராலும் தடுக்க முடியாது.

தணிகாசலம்.. பொறுப்பெடுக்கும் போது சட்ட ரீதியாக பொறுப்பெடுக்கச் செய்ய வேண்டியது.. விதவைகளுக்கு உதவச் சொல்லி சொன்ன வானொலிக்காரரின் கடமை. அதைச் செய்யாமல் தணிகாசலத்தில குற்றம் காண்பது என்பது.. வானொலிக்காரரின் கடமையை தட்டிக்கழிப்பது போன்றது. :)

பொறுங்கோ இங்கை எந்த பொம்பிளை அந்த 56 வயது அப்புவை கட்ட சம்மதிச்சவ எண்டு ஒருக்கா சொல்லுவியளோ....??? இங்கை கேட்க்கப்பட்ட கேள்வியே இதுக்கும் மேலை போய் பெண்களோடை பேசுவதோ வேண்டாமோ என்பதுதான்....!

அப்பு இருக்கிற ஆக்கள் எல்லாரின் விபரங்களையும் தாங்கோ நான் அங்க போய் பாத்து அலுவலை முடிக்கிறன் எண்டு தானே சொல்லி இருக்கிறார்... இதுக்க அப்பு வுக்கு கல்யாணம் காட்ச்சி எண்டது எல்லாம் உங்கட கற்பனை மட்டுமே....??

அதுவும் அப்பு எவராவது எண்டாலும் பறவாய் இல்லை எண்டில்லாமல் தனக்கு பிடிச்ச விடக்கோழியா பாத்து தெரிஞ்சு பிடிச்சு சமைக்க போறார்...

இதுக்கு நீங்கள் எல்லாம் நிண்டு அப்பூக்கு ஆதரவு கரவொலி எழுப்புறீயள்... அடி முடி தெரியாமல் வந்து நிண்டு கொண்டு... :wub:

கரும்பு,

நீங்கள் விடயத்தினை திசை திருப்புகின்றீர்கள்

இங்கு விதவை திருமணம் முடிப்பது சரியா தவறா என கேள்வி எழவில்லை. ஒருவர் ஒரு பெண்ணின் இயலாமையை வைத்து கேவலமாக பேரம் பேச முற்படுகின்றார். பிள்ளைகள் இல்லாத, 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கண்டு பிடிச்சு தாங்கோ என்று ஒரு தொண்டர் அமைப்பிடம் அவவுக்கு உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் தன இச்சைகளை தீர்க்கும் வெறும் கேணியை கண்டு பிடிச்சு தாங்கோ என்கிறார். இங்கு அவரின் morality தான் கேள்விக்கு வருகின்றது. எம் சமூகத்தில் இயலாமையை சாட்டாக வைத்து வயதான ஒருவர் திருமணம் முடிக்கும் கேவலமான ஒரு செயலை செய்ய முனைகின்றார். அதுதான் இங்கு பிரச்சனை.. விதவை மறு திருமணம் அல்ல

நண்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,

நீங்கள் விடயத்தினை திசை திருப்புகின்றீர்கள்

இங்கு விதவை திருமணம் முடிப்பது சரியா தவறா என கேள்வி எழவில்லை. ஒருவர் ஒரு பெண்ணின் இயலாமையை வைத்து கேவலமாக பேரம் பேச முற்படுகின்றார். பிள்ளைகள் இல்லாத, 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கண்டு பிடிச்சு தாங்கோ என்று ஒரு தொண்டர் அமைப்பிடம் அவவுக்கு உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் தன இச்சைகளை தீர்க்கும் வெறும் கேணியை கண்டு பிடிச்சு தாங்கோ என்கிறார். இங்கு அவரின் morality தான் கேள்விக்கு வருகின்றது. எம் சமூகத்தில் இயலாமையை சாட்டாக வைத்து வயதான ஒருவர் திருமணம் முடிக்கும் கேவலமான ஒரு செயலை செய்ய முனைகின்றார். அதுதான் இங்கு பிரச்சனை.. விதவை மறு திருமணம் அல்ல

இது கூட வானொலிக்காரரின் assumption எனில் இருந்து எழுந்ததே.

தணிகாசலத்துக்கு உண்மையாகவே ஒரு இளம் பிள்ளைக்கு உதவும் எண்ணமிருந்து அவர் அப்படிக் கேட்டிருக்கலாம். அதை வானொலிக்காரர் தவறாக வக்கிர சிந்தனையோடு.. விளங்கிக் கொண்டு.. அதற்கு வக்கிரமூட்டி இருக்கலாம்.

இதை வாசிக்கிற போது.. விதவைகளை வானெலிக்காரர் தான் வக்கிரமா கையாளினமோ என்று யோசிக்கத் தோனுது...??! :):unsure::wub:

Link to comment
Share on other sites

கரும்பு, நீங்கள் விடயத்தினை திசை திருப்புகின்றீர்கள். இங்கு விதவை திருமணம் முடிப்பது சரியா தவறா என கேள்வி எழவில்லை. ஒருவர் ஒரு பெண்ணின் இயலாமையை வைத்து கேவலமாக பேரம் பேச முற்படுகின்றார். பிள்ளைகள் இல்லாத, 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கண்டு பிடிச்சு தாங்கோ என்று ஒரு தொண்டர் அமைப்பிடம் அவவுக்கு உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் தன இச்சைகளை தீர்க்கும் வெறும் கேணியை கண்டு பிடிச்சு தாங்கோ என்கிறார். இங்கு அவரின் morality தான் கேள்விக்கு வருகின்றது. எம் சமூகத்தில் இயலாமையை சாட்டாக வைத்து வயதான ஒருவர் திருமணம் முடிக்கும் கேவலமான ஒரு செயலை செய்ய முனைகின்றார். அதுதான் இங்கு பிரச்சனை.. விதவை மறு திருமணம் அல்ல.

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ இங்கை எந்த பொம்பிளை அந்த 56 வயது அப்புவை கட்ட சம்மதிச்சவ எண்டு ஒருக்கா சொல்லுவியளோ....??? இங்கை கேட்க்கப்பட்ட கேள்வியே இதுக்கும் மேலை பொய் பெண்களோடை பேசுவதோ வேண்டாமோ என்பதுதான்....!

அப்பு இருக்கிற ஆக்கள் எல்லாரின் விபரங்களையும் தாங்கோ நான் அங்க போய் பாத்து அலுவலை முடிக்கிறன் எண்டு தானே சொல்லி இருக்கிறார்... இதுக்க அப்பு வுக்கு கல்யாணம் காட்ச்சி எண்டது எல்லாம் உங்கட கற்பனை மட்டுமே....??

அதுவும் அப்பு எவராவது எண்டாலும் பறவாய் இல்லை எண்டில்லாமல் தனக்கு பிடிச்ச விடக்கோழியா பாத்து தெரிஞ்சு பிடிச்சு சமைக்க போறார்...

இதுக்கு நீங்கள் எல்லாம் நிண்டு அப்பூக்கு ஆதரவு கரவொலி எழுப்புறீயள்... அடி முடி தெரியாமல் வந்து நிண்டு கொண்டு... :wub:

நண்றி...

வானொலிக்காரர் எழுதியதை வைச்சு நாங்க கொஞ்சம் நாகரியமா கலியாணம் என்று எழுதிட்டம் போல. வானொலிக்காரர் அதை விட அநாகரிகமா சிந்திச்சு.. தணிகாசலத்தின்ர பெயரால விதவைகளை தவறான இனங்காட்டினமோ.. என்றதுதான்.. இப்ப உங்களின் இந்த எழுத்தை படிக்கிறப்போ எனக்குள்ள எழுகிற சிந்தனையா இருக்குது.

இதை விட தணிகாசலம் பறுவாயில்லைப் போல..! :unsure::wub::)

Link to comment
Share on other sites

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

ஒரு 26 வயது காரர் தொண்டர் அமைப்பிடம் இதனைக் கேட்டிருந்தால் நிச்சயம் தவறுதான்.

Link to comment
Share on other sites

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

26 வயது இளைஞன் 50 வயதிலை பொம்பிளை கேட்டாலும் பிரச்சினைதான்... 56 வயது 30 க்கை வேணும் எண்டாலும் பிரச்சினைதான்... அது ஒருவகையான வருத்தம்...! இதுக்கு வைத்தியரிட்டை அனுப்பி வைக்கலாமே தவிர கல்யாணம் கட்டிக்குடுக்க முடியாது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

அது சமூகப் புரட்சியாக.. சித்தரிக்கப்பட்டிருக்கும். 56 வயசு ஆளை கலியாணம் கட்டிறது கூடாது 26 வயசு ஆளுக்கு விபச்சாரியாக வாழலாம். அது உசத்தி. அதுதான் எங்கட சமூகப் பற்றுதல்.

கிளிநொச்சியில் போதையும் விபச்சாரமும் கொடிகட்டிப் பறக்குதாம்.. அதையும் உந்த வானொலிக்காரர் வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே..???! :):wub:

Link to comment
Share on other sites

இது கூட வானொலிக்காரரின் assumption எனில் இருந்து எழுந்ததே.

தணிகாசலத்துக்கு உண்மையாகவே ஒரு இளம் பிள்ளைக்கு உதவும் எண்ணமிருந்து அவர் அப்படிக் கேட்டிருக்கலாம். அதை வானொலிக்காரர் தவறாக வக்கிர சிந்தனையோடு.. விளங்கிக் கொண்டு.. அதற்கு வக்கிரமூட்டி இருக்கலாம்.

இதை வாசிக்கிற போது.. விதவைகளை வானெலிக்காரர் தான் வக்கிரமா கையாளினமோ என்று யோசிக்கத் தோனுது...??! :):unsure::wub:

உங்கட பிரச்சனை இந்த விவாதம் அல்ல, இதனை இங்கு வந்து ஓட்டியவருடன் தான்.... உங்கள் தனிப்பட்ட கோபங்களுக்காக நாம் ஒன்றும் செய்ய ஏலாது

Link to comment
Share on other sites

இதுக்கு நீங்கள் எல்லாம் நிண்டு அப்பூக்கு ஆதரவு கரவொலி எழுப்புறீயள்... அடி முடி தெரியாமல் வந்து நிண்டு கொண்டு... நண்றி...

56 வயது என்றால் ஒருவர் அப்பு? கோபாலசாமி அவர்கள், த.வி.பு தலைவர் இவர்கள் எல்லாம் அப்பு வகையில் அடங்குகின்றார்கள்?

Link to comment
Share on other sites

வானொலிக்காரர் எழுதியதை வைச்சு நாங்க கொஞ்சம் நாகரியமா கலியாணம் என்று எழுதிட்டம் போல. வானொலிக்காரர் அதை விட அநாகரிகமா சிந்திச்சு.. தணிகாசலத்தின்ர பெயரால விதவைகளை தவறான இனங்காட்டினமோ.. என்றதுதான்.. இப்ப உங்களின் இந்த எழுத்தை படிக்கிறப்போ எனக்குள்ள எழுகிற சிந்தனையா இருக்குது.

இதை விட தணிகாசலம் பறுவாயில்லைப் போல..! :unsure::wub::)

எப்படி எண்டாலும் தொண்டர் அமைப்பிடம் அபலை ஒண்டை அவரின் ஏழ்மையையும் வறுமையையும் போர் தந்த சூழலையும் வெளிநாட்டில் இருக்கின்றோம் எனும் ஒரு தகுதியின் அடிப்படையில் தணிகாசலத்தார் விலை பேச நினைத்ததும் தவறுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 வயது இளைஞன் 50 வயதிலை பொம்பிளை கேட்டாலும் பிரச்சினைதான்... 56 வயது 30 க்கை வேணும் எண்டாலும் பிரச்சினைதான்... அது ஒருவகையான வருத்தம்...! இதுக்கு வைத்தியரிட்டை அனுப்பி வைக்கலாமே தவிர கல்யாணம் கட்டிக்குடுக்க முடியாது...!

வருத்தம் அவைக்கல்ல.. அடுத்தவனின்ர தனி உரிமையில எந்த முகாந்தரமும் இல்லாம.. தலையிடுறதும்.. கருத்துச் சொல்லுறதும் தான்.. வருத்தம் தயாண்ணா. :):wub:

Link to comment
Share on other sites

56 வயது என்றால் ஒருவர் அப்பு? கோபாலசாமி அவர்கள், த.வி.பு தலைவர் இவர்கள் எல்லாம் அப்பு வகையில் அடங்குகின்றார்கள்?

அது யாராக இருந்தாலும் தனது செழிப்பான வனப்பான சூழ்நிலையை ஒரு அபலை பெண்ணை வளைப்பதுக்கு பயன் படித்தினால் தவறுதான்... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பிரச்சனை இந்த விவாதம் அல்ல, இதனை இங்கு வந்து ஓட்டியவருடன் தான்.... உங்கள் தனிப்பட்ட கோபங்களுக்காக நாம் ஒன்றும் செய்ய ஏலாது

ஒட்டியவர்களை எங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் தெரியாது.. தொடர்பும் இல்லை. அவர்களும் உங்களைப் போல யாழோடு பழகி யாழோடு தான் இருக்கினம்.

நாம் கொண்டு வரப்பட்டுள்ள அம்சம்.. அது கொண்டு வரப்பட்டுள்ள வடிவம்.. அது எழுப்பும் கருத்து.. அதன் தாக்கம் பற்றியே சொல்லி இருக்கிறம்.

அவையோட பிரச்சனைப்பட நாங்க என்ன அவையோட பிசினஸே செய்து கொண்டிருக்கிறம்..! அவர்கள் எப்போதும் போல கள உறவுகள் தான். அதற்காக சொல்லப்படும் விடயங்களில் உள்ள உணரப்படும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் தவிர்க்க முடியாது. :):wub:

Link to comment
Share on other sites

வருத்தம் அவைக்கல்ல.. அடுத்தவனின்ர தனி உரிமையில எந்த முகாந்தரமும் இல்லாம.. தலையிடுறதும்.. கருத்துச் சொல்லுறதும் தான்.. வருத்தம் தயாண்ணா. :):wub:

அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தால் அது வானொலிக்காறர் வரைக்கும் போய் இருக்க வேண்டியது இல்லை... அதுவும் முன் பின் தெரியாத ஒருவரிடத்தில்....??? இது எந்த வகையில் அப்புவின் தனிப்பட்ட விடயமாகின்றது....??

அதுவும் முன் பின் தெரியாத பெண்கள் பலரின் ஒருவரை தெரிவு செய்யும் விடயத்தில் உதவி கேட்ப்பது என்பது எந்த வகையில் நாகரீகமானது....?? எனக்கு விளங்க இல்லை... ??

Link to comment
Share on other sites

அதாவது அவருக்கு 56வயது என்பதே உங்கள் பிரச்சனை? அவர் 26 வயது இளைஞராக இருப்பின் அது கேவலமான செயலாகாது?

இங்கு வயது வித்தியாசத்திலும் பார்க்க ஒருவர் தவிச்ச முயல் அடிக்க நிக்கிறார் என்றதொரு ஆதங்கமே பலரிடம் உள்ளதாக நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அது யாராக இருந்தாலும் தனது செழிப்பான வனப்பான சூழ்நிலையை ஒரு அபலை பெண்ணை வளைப்பதுக்கு பயன் படித்தினால் தவறுதான்... !

அபலைப்பெண்ணாக இல்லாமல் இதுவரை திருமணம் செய்யாத ஓர் முப்பது வயது வசதியுள்ள பெண் என்றால் அவரை தணிகாசலத்தார் ஏதோ வகையாக வளைத்துப்போட்டு திருமணம் செய்யலாம் என்கின்றீர்கள்? சுவிசில் அண்மையில் பதினெட்டு வயது பெண் ஒருத்தி உங்கள் பாசையில் அறுபது வயது அப்பு ஒருவருடன் ஓடிப்போனதாக செய்தி வந்ததாக நெடுக்ஸ் கூறினார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? :)

Link to comment
Share on other sites

அபலைப்பெண்ணாக இல்லாமல் இதுவரை திருமணம் செய்யாத ஓர் முப்பது வயது வசதியுள்ள பெண் என்றால் அவரை தணிகாசலத்தார் ஏதோ வகையாக வளைத்துப்போட்டு திருமணம் செய்யலாம் என்கின்றீர்கள்? சுவிசில் அண்மையில் பதினெட்டு வயது பெண் ஒருத்தி உங்கள் பாசையில் அறுபது வயது அப்பு ஒருவருடன் ஓடிப்போனதாக செய்தி வந்ததாக நெடுக்ஸ் கூறினார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? :)

செய்திகள் என்பதே நாட்டில் வழமையா நடக்காத நிகழ்வு ஒண்று நடந்தால் அதுதான் செய்தி... அதாவது அபூர்வமாக 20 வயது பெண் 60 வயது கிழவனை திருமணம் செய்தாலோ காதலித்து குடும்பம் நடத்தினாலோ அது செய்தி... 20 வயது பெண் 20 வயது ஆணை கட்டினாலோ ஓடினாலோ அது செய்தி இல்லை... இந்த அடிப்படையிலை பாத்தால் உங்களுக்கு ஒண்டுமே விளங்க இல்லை எண்டது விளங்குது...

இப்ப பிரச்சினை ஒரு 30 வயது விதைவை பெண் 56 வயது அப்புவை கல்யாணக் கட்ட போறன் எண்டு நிக்குது அதுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை.... 56 வயது அப்பு தனது வனப்பான சூழலை பாவிச்சு நொந்து போய் இருக்கும் பெண்ணை வளைக்க நிற்ப்பது பற்றியது...

அங்கை எந்த பெண்ணும் அப்புவை கட்ட வரிசையிலை இல்லை.... ஆனால் அந்த பெண்களிடம் கேட்டு பாக்கலாமோ வேண்டாமோ எண்ட கேள்விக்கு தான் நாங்கள் வேலையத்த வேலை என்கிறம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.