Jump to content

நட்சத்திர பயணங்கள் சாத்தியமாகும் - விஞ்ஞானிகள்


Recommended Posts

( இது பற்றிய பல செய்திகள் இன்று வந்துள்ளன. சரியாக பௌதீகமும் தெரியாது ... எனவே மொழிபெயர்ப்புக்கு தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் )

கண்ணால் காணக்கூடியது எல்லாமே மற்றர் (matter) என்பார்கள். இவை எல்லாமே எலக்ரோன், ப்ரோர்ரன், நியூற்றன் கொண்டவை.

ஆகவே அன்றிமார்ரர் என்பது மார்ரருக்கு எதிரானது - எதிர்-எலக்ரோன், எதிர்-ப்ரோர்ரன், எதிர்-நியூற்றன் கொண்டவை?

[ Everything you see, is made out of 3 different types of "brick" that physicists call particles: electrons, protons and neutrons. Then what about positrons, antiprotons and antineutrons? Do they stick together to make antiatoms? Are antiatoms the building bricks of antimatter? (antistrawberries, antistars, antiyou?!)

Scientists are hard at work on this mystery. At a place called CERN... they are trying to build antimatter!

http://livefromcern.web.cern.ch/livefromcern/antimatter/kids/am-kids02.html ]

Scientists at CERN, the research facility that's home to the Large Hadron Collider, claim to have successfully created and stored antimatter in greater quantities and for longer times than ever before.

Researchers created 38 atoms of antihydrogen – more than ever has been produced at one time before and were able to keep the atoms stable enough to last one tenth of a second before they annihilated themselves (antimatter and matter destroy each other the moment they come into contact with each other). Since those first experiments, the team claims to have held antiatoms for even longer, though they weren't specific of the duration.

While scientists have been able to create particles of antimatter for decades, they had previously only been able to produce a few particles that would almost instantly destroy themselves.

"This is the first major step in a long journey," Michio Kaku, physicist and author of Physics of the Impossible, told PCMag. "Eventually, we may go to the stars."

முன்பும் அன்டிமார்ரர் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட போதிலும் அவை அவை உடனடியாக தம்மை தாமே அழித்து உடனடியாக அழித்துக்கொண்டன. முதல் முறையாக "பத்தில் ஒரு வினாடி" இந்த அன்டிமார்ரர் இருந்து அழிந்து விட்டது.

இந்த நீண்ட தொடர் பயணத்தில் இது ஒரு பெரிய மைல்கல் இது ஒருநாள் மனிதர்கள் ஒரு நட்சத்திரத்திற்கு செல்ல வழி வகுக்கும் என நம்பபடுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

http://www.pcmag.com/article2/0,2817,2372994,00.asp

http://www.cnn.com/2010/WORLD/europe/11/18/switzerland.cern.antimatter/index.html?hpt=C1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர்னின் (CERN) அடிப்படை நோக்கம் எதிர் திடப்பொருளை (அன்ரிமற்றர்) கண்டறிவதல்ல. அது ஏலவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதுடன்.. காந்தப்புலத்தில் சேமிக்கப்பட்டும் உள்ளதாம். எதிர் திடப்பொருளுக்கு நேர் திடப்பொருளைக் (நேர் திடப்பொருளால் ஆனதே எமது பூமி.. எமது உடல் இவை எல்லாம்.) கண்டாலே பிடிக்காது. அதனால் அது அனிலேற்றாகி விடுகிறது.. சிதைந்து விடுகிறது.

அதுமட்டுமன்றி ஒரு கிராம் அன்ரி மற்றரை உருவாக்க (தற்போதைய தொழில்நுட்பப்படி) மில்லியன் ஆண்டுகள் ஆகும். அந்த அடிப்படையில் அன்ரி மற்றரை எரிபொருளாக்கி நீண்ட விண்வெளிப் பயணம் செய்வதென்பது எப்போது சாத்தியம் ஆகும்..??! அதுபோக அன்ரி மற்றர் பற்றிய அறிமுகம் 1920 களிலேயே வெளிவந்தும் விட்டது. இது ஒரு புதிய விடயமும் அல்ல. இலத்திரனிற்கு எதிர் பொசித்திரன் கண்டுபிடிக்கப்பட்டதோடு இது ஆரம்பமாகி விட்டது.

சேர்னின் உண்மை நோக்கம்.. திடப்பொருளின் திணிவை ஆக்கி இருக்கும் அடிப்படை கூறை கண்டறிவதுதான் அதாவது கடவுளின் துகளை கண்டுபிடிப்பதுதான். உண்மையில் அது நிறைவேறியதாக தெரியவில்லை. அடிப்படையில் சேர்ன் அந்த விடயத்தில் தோல்வியடைந்துள்ளதாகவே கொள்ள வேண்டி உள்ளது. அதைச் சமாளிக்க.. இப்போ ஏலவே சிறிய அளவிலான பரிசோதனையில் கண்டறியப்பட்டதற்கு முக்கியம் அளிக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=f7VBsXfcm0Y&feature=player_embedded

http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

( இது பற்றிய பல செய்திகள் இன்று வந்துள்ளன. சரியாக பௌதீகமும் தெரியாது ... எனவே மொழிபெயர்ப்புக்கு தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் )

...

post-6858-0-61497100-1290169279_thumb.jp

post-6858-0-92998200-1290171918_thumb.gi

அணுவின் கருவின் உடைத்தால் ...?

வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள்

... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...!

மேலுமறிய

தமிழன் விரதம் பிடிச்சு அறிந்ததை இவை சேர்ன் கட்டி காணுகினமோ ?

:lol::unsure:

800px-Particle_overview.svg.png

--------சக்தி ----------------------------------------------------சிவம்

ஹீஜ்ஸ் : சிவனின் உருத்திர தாண்டவம் ?

Higgs
has been proposed to explain the origin of mass by the spontaneous symmetry breaking of the SU(2) x U(1) gauge symmetry.
predict more than one Higgs bosons.

நேரமிருந்தால் எல்லத்தையும் கவணமாய் பார்ததிட்டு தமிழில ஒரு விஞ்ஞான தொலைகாட்சி வலைக் காலலை தொடங்க என்ன எவ்வளவு வேண்டும் எண்ட விவரத்தை சரியாக கணித்து ஒரு நல்ல திட்டத்தை ஆக்கி, அதை இங்கே (http://www.kiva.org/about/how) போட்டால் எங்கட சனங்களும் வந்து பங்குகளை வாங்கி ஒரு கூட்டு விஞ்ஞான வலைக்காலல் வியாபாரத்தை அமைக்கூடும்

(தமிழ் பேச எழுத தெரியாது என்பது இன்றைய சமுதாயத்தில் ஒரு தகுதியாக கருதப்படுகின்ற இந்த காலத்தில் . . . கவனம்!!)

...

Link to comment
Share on other sites

நன்றி இதை மேலும் தெளிவாக்கியதற்கு.

தொடர்ந்தும் தகவல்கள் கிடைத்தால் இணைத்து விடுங்கள்.

CERN claims antimatter breakthrough

http://www.youtube.com/watch?v=bZMEjlv0gmk

The Matter with Antimatter

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜெகுமார், எங்களுக்கு கிடைத்த ஒரு அறிவியல் பெட்டகம்.

அவரின் பதிவுகளுக்கு, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்.... கருத்து, எழுவதில்லை என்பது எனக்கு கவலையாக உள்ளது.

.

Link to comment
Share on other sites

ஜெகுமார், எங்களுக்கு கிடைத்த ஒரு அறிவியல் பெட்டகம்.

அவரின் பதிவுகளுக்கு, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்.... கருத்து, எழுவதில்லை என்பது எனக்கு கவலையாக உள்ளது.

ஜெகுமார் எங்கள் தளத்தின் "சயன்ஸ் கை (Science Guy)" :lol:

http://www.billnye.com/

"மற்றவர்கள்.... கருத்து, எழுவதில்லை என்பது எனக்கு கவலையாக உள்ளது" - எமது இளையோரை உள்வாங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

.

ஜெகுமார், எங்களுக்கு கிடைத்த ஒரு அறிவியல் பெட்டகம்.

அவரின் பதிவுகளுக்கு, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்.... கருத்து, எழுவதில்லை என்பது எனக்கு கவலையாக உள்ளது.

.

பலர் கருத்து எழுதாததே அவருக்குக் கிடைக்கும் பெரிய அங்கிகாரம் என நினைக்கிறேன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் கருத்து எழுதாததே அவருக்குக் கிடைக்கும் பெரிய அங்கிகாரம் என நினைக்கிறேன்..! :lol:

ஓம்....... இசை.

மாற்றுக் கருத்து மாணிக்கங்களால் பிரச்சினை வரத்தான் பாக்கும். :blink::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திர பயணங்கள் சாத்தியமாகும்

நான் ஏதோ சரோசாதேவி கே ஆர் விசயா லச்சுமி காஞ்சனா வாணிசிறி ஆக்கள் இஞ்சால்ப்பக்கம் வரப்போயினாமாக்குமெண்டு நம்பி ஏமாந்து போனன் :lol:

என்னை மாதிரியான ஆக்களுக்கு நட்சத்திர இரவுகள் நடக்காதா??? :unsure::blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்....... இசை.

மாற்றுக் கருத்து மாணிக்கங்களால் பிரச்சினை வரத்தான் பாக்கும். :D:)

சில விசயங்களை விஞ்ஞான முறையில் ஆராச்சி செய்தால் கருத்துக்கள் குவியும் :wub:

என்னை மாதிரியான ஆக்களுக்கு நட்சத்திர இரவுகள் நடக்காதா??? :wub::mellow::D

என் இப்படி சொல்லிப்போட்டியள்.எங்களுக்கு ஒவ்வொரு இரவும் நட்சத்திரம் தானே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி! அறிவுப் பெட்டகத்தை பார்த்து வியப்பதுடன் சரி, கருத்திட மலைப்பாய் இருக்கு.

மற்றும்படி வச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணவில்லை. வாழ்த்துக்கள் ஜெகுமார்,நெடுக்ஸ், & அகூதா. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 3 months later...

ம்.. :) :)

இன்றுதான் இந்த திரியை பார்க்கிறேன்.

அணுப்பகுப்பு ஒரு நிலையில் "பகுக்கும் பொருளும்" அதனால் "பகுபடும் பொருளும்" ஒன்றாகிவிடுகின்றன. இன்னொரு வகையில் கூறுவதானால் "observer" and the "observed" இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. அதனால் "அனுபவம்" என்பது இல்லாது போகிறது.

அணுவின் இருப்பு கூட ஒரு அனுமானம்தான். விஞ்ஞானிகளுக்கு இது ஒரு தேக்க காலம். ஆனால் மின்காந்த அலைகளிலும் பார்க்க வேகமான ஒரு கணியத்தை (தற்போது இது சாத்தியமில்லை. ஐன்ஸ்டைன் தந்த பொதுச்சார்பு வேக கோட்பாடு இதை மறுதலிக்கின்றது) உணரும்போது இந்த நிலையும் கடந்து போகும்.

"எண்ண அலைகள்" (thought waves) பற்றி இன்னும் விஞ்ஞானம் திட்டவட்டமான கொள்கைகளுக்கு வரவில்லை. :( :( எண்ண அலைகள் பற்றி ஆராயும்போது இயற்கை பல கதவுகளை திறக்கும். இப்பொழுது "field theory" என்பது universal mind என்பதை உய்த்துணர பயன்படுமா என்று சிந்திக்கிறார்கள். இதில் ஒரு ஆரம்ப முடிவிற்கு வர நீண்ட காலம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

"எண்ண அலைகள்" (thought waves) பற்றி இன்னும் விஞ்ஞானம் திட்டவட்டமான கொள்கைகளுக்கு வரவில்லை. :( :( எண்ண அலைகள் பற்றி ஆராயும்போது இயற்கை பல கதவுகளை திறக்கும். இப்பொழுது "field theory" என்பது universal mind என்பதை உய்த்துணர பயன்படுமா என்று சிந்திக்கிறார்கள். இதில் ஒரு ஆரம்ப முடிவிற்கு வர நீண்ட காலம் பிடிக்கும்.

"Sir, I am meditating," I shouted protestingly.

"I know how you are meditating," my guru called out, "with your mind distributed like leaves in a storm! Come here to me."

Snubbed and exposed, I made my way sadly to his side.

"Poor boy, the mountains couldn't give what you wanted." Master spoke caressively, comfortingly. His calm gaze was unfathomable. "Your heart's desire shall be fulfilled."

Sri Yukteswar seldom indulged in riddles; I was bewildered. He struck gently on my chest above the heart.

My body became immovably rooted; breath was drawn out of my lungs as if by some huge magnet. Soul and mind instantly lost their physical bondage, and streamed out like a fluid piercing light from my every pore. The flesh was as though dead, yet in my intense awareness I knew that never before had I been fully alive. My sense of identity was no longer narrowly confined to a body, but embraced the circumambient atoms. People on distant streets seemed to be moving gently over my own remote periphery. The roots of plants and trees appeared through a dim transparency of the soil; I discerned the inward flow of their sap.

The whole vicinity lay bare before me. My ordinary frontal vision was now changed to a vast spherical sight, simultaneously all-perceptive. Through the back of my head I saw men strolling far down Rai Ghat Road, and noticed also a white cow who was leisurely approaching. When she reached the space in front of the open ashram gate, I observed her with my two physical eyes. As she passed by, behind the brick wall, I saw her clearly still.

All objects within my panoramic gaze trembled and vibrated like quick motion pictures. My body, Master's, the pillared courtyard, the furniture and floor, the trees and sunshine, occasionally became violently agitated, until all melted into a luminescent sea; even as sugar crystals, thrown into a glass of water, dissolve after being shaken. The unifying light alternated with materializations of form, the metamorphoses revealing the law of cause and effect in creation.

An oceanic joy broke upon calm endless shores of my soul. The Spirit of God, I realized, is exhaustless Bliss; His body is countless tissues of light. A swelling glory within me began to envelop towns, continents, the earth, solar and stellar systems, tenuous nebulae, and floating universes. The entire cosmos, gently luminous, like a city seen afar at night, glimmered within the infinitude of my being. The sharply etched global outlines faded somewhat at the farthest edges; there I could see a mellow radiance, ever-undiminished. It was indescribably subtle; the planetary pictures were formed of a grosser light.

The divine dispersion of rays poured from an Eternal Source, blazing into galaxies, transfigured with ineffable auras. Again and again I saw the creative beams condense into constellations, then resolve into sheets of transparent flame. By rhythmic reversion, sextillion worlds passed into diaphanous luster; fire became firmament.

I cognized the center of the empyrean as a point of intuitive perception in my heart. Irradiating splendor issued from my nucleus to every part of the universal structure. Blissful amrita, the nectar of immortality, pulsed through me with a quicksilverlike fluidity. The creative voice of God I heard resounding as Aum,1 the vibration of the Cosmic Motor.

Suddenly the breath returned to my lungs. With a disappointment almost unbearable, I realized that my infinite immensity was lost. Once more I was limited to the humiliating cage of a body, not easily accommodative to the Spirit. Like a prodigal child, I had run away from my macrocosmic home and imprisoned myself in a narrow microcosm.

My guru was standing motionless before me; I started to drop at his holy feet in gratitude for the experience in cosmic consciousness which I had long passionately sought. He held me upright, and spoke calmly, unpretentiously.

"You must not get overdrunk with ecstasy. Much work yet remains for you in the world. Come; let us sweep the balcony floor; then we shall walk by the Ganges."

An Autobiography of a Yogi

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.