Jump to content

Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம்


Recommended Posts

Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம்.

அத்துடன் இது Cloud Technology இல் இயங்குவதால் பாரம் குறைந்ததாக காணப்படுகிறது.

virus definition updates, cloud இலேயே இடம் பெறுவதாலும், இணையம் உள்ளபோது சிறந்த analysஇற்கு cloudஐ நாடுவதாலும் இது பாரம் குறைந்ததாகவும், சிறந்ததாகவும் காணப்படுகிறது.

இது மற்றைய இலவச Internet Securityகளை விட நல்லதாக இருக்கலாம்.

இங்கு நான் தருவது 1 வருடத்திற்கு இலவசம்.

மேலதிக விவரங்களுக்கும் தரவிறக்கத்திற்கும் இந்த பக்கத்திற்கு செல்லவும்.

+++சுட்டியின் சுடுதல்கள் தொடர்கின்றன+++

=======நாலுபேருக்கு நன்மை இருக்குமென்டா சுடுறது தப்பே இல்ல=======

Link to comment
Share on other sites

Pc-cillin / Tren micro இது AVG விட நல்லதா?

இந்த க்ளவுட் கணனியல் பற்றி மேலதிக விபரம் தர முடியுமா?

நன்றி !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.