Jump to content

லெப்.கேணல் மாறன் நினைவு நாள்


Recommended Posts

ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் மன்னார் அடம்பன் பகுதி மீட்பின்போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாறன் உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

ltcolmaran.jpg

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCI6334b.jpg

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் மன்னார் அடம்பன் பகுதி மீட்பின்போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாறன் உட்பட்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ltcolmaran.jpg

தாயக விடுதலைக்காக தம்மை இந்நாளில் ஆகுதியாக்கக்கிய மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

ஈழ விடுதலைக்காக தம்மை ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

தாயாக விடியலுக்காக இனிய உயிரை ஈகம் செய்த இந்த மாவீரனுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • 11 months later...


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.