Jump to content

வணக்கம் வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து சின்னப் பெடியன் ,,,

நான் முகாமைத்துவ பட்டதாரி.பள்ளிப் பருவத்தில் இருந்தே இசை கோப்புகளை சேகரித்து வருகின்றேன் .

இசை ஆர்வத்தால் இணைந்து கொள்கின்றேன் .

என்னையும் உங்கள் குழாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் ..

நன்றி

சின்னப் பெடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சின்னப்பெடியன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சின்னப்பெடியன்..உங்கள்வரவு இனிய நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சின்னப்பெடியன்..

உங்கள் வரவு நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

vanakkam.gif

வணக்கம் சின்னப் பெடியன். உங்கள் வரவு, நல்வரவாகட்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் சின்ன பொடியன்

இசைத்தட்டுகளில் பழைய பாடல்க்ளும் உண்டோ இருந்தால் தெரிவியுங்கள்

அன்புடன்

திருமால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சின்னப்பெடியன் :)

வணக்கம் அண்ணா .

என்னை வரவேற்ற தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி

வணக்கம் சின்னப்பெடியன்..உங்கள்வரவு இனிய நல்வரவாகுக.

வணக்கம் நிலா அக்கா .

என்னை வரவேற்ற தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி .

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :)

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு அண்ணா ..

வந்து விட்டேன் ,,இனி கலக்குவோம் ..

நன்றி அண்ணா

வணக்கம் சின்னப்பெடியன்..

உங்கள் வரவு நல்வரவாகுக.

நன்றி அண்ணா

தங்கள் உவகை பூத்த வாழ்த்துக்கு நன்றி .

.

vanakkam.gif

வணக்கம் சின்னப் பெடியன். உங்கள் வரவு, நல்வரவாகட்டும்.

.

என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா ..

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா ..

வணக்கம் சின்னப்பெடியன். :rolleyes:

என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா ..

வணக்கம் வாங்கோ

நன்றி அக்கா

வாருங்கள் சின்ன பொடியன்

இசைத்தட்டுகளில் பழைய பாடல்க்ளும் உண்டோ இருந்தால் தெரிவியுங்கள்

அன்புடன்

திருமால்

வணக்கம் அண்ணா .

நன்றி தங்கள் வரவேற்புக்கு ,,

ஆமாம் நிறைய பாடல்கள் இருக்கு முடிந்தால் தந்துதவுகின்றேன் ..

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...

யாழ்ப்பாணத்தில் இருந்து சின்னப் பெடியன் ,,,

நான் முகாமைத்துவ பட்டதாரி.பள்ளிப் பருவத்தில் இருந்தே இசை கோப்புகளை சேகரித்து வருகின்றேன் .

இசை ஆர்வத்தால் இணைந்து கொள்கின்றேன் .

என்னையும் உங்கள் குழாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் ..

நன்றி

சின்னப் பெடியன்

இது சின்னப்பொடியன் இல்லை. கம்பசில படிக்கிறது எண்டு சொல்லுற பொடி பேந்து எப்பிடி சின்னப்பொடியாகும், ஒண்டு பிஞ்சில பழுத்திருக்கோணும் போல. எதெண்டாலும் நல்லா இருந்தியெண்டா நல்லதுதாண்டாப்பா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.