பனித்துளி

நான் பனித்துளி வந்திருகின்றன்

Recommended Posts

நான் பனித்துளி வந்திருகின்றன். யாழில் கருத்தெழுதி என் அறிவை வளர்க்க ஆசை

அன்புடன்,

பனித்துளி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பனித்துளி .....வருக.

பனித்துளி உருகி விடாதிருந்தால் சரி .................ஹா ஹா

Share this post


Link to post
Share on other sites

யாழில் கருத்தெழுதி என் அறிவை வளர்க்க ஆசை

:lol:

வணக்கம். :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பனித்துளி ...........காலத்துக்கேற்ற வரவு.

Share this post


Link to post
Share on other sites

அறிவை வளர்க்க வந்திருக்கும் பனித்துளியே வாங்கோ

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ...

Share this post


Link to post
Share on other sites

களம் இடைக்கிடை சூடு பிடிக்கும், கவனம்.

வாருங்கள், உங்கள் வரவால் இந்த களம் - எமது மக்கள் மேலும் சிறப்படையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

schnee_0043.gif

வணக்கம் பனித்துளி. உங்களது அறிவை வளர்க்க சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.

உங்கள் வரவு இனிய வரவாகட்டும். உங்களது அறிவுப் பசி தீர வாழ்த்துக்கள். :rolleyes:

.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Share this post


Link to post
Share on other sites

பனித்துளி எண்ட பேரில வேற வாறீங்கள், இஞ்ச நிறையப்பேர் சூடான ஆக்கள் எல்லோ இருக்கியினம், எப்பிடிச் சமாளிக்கப்போறீங்கள்? உவா நிலாமதி, கறுப்பி, எங்கட மப்பு உறுப்பினர் குமாரசாமி எண்டு கனபேர் எதுக்கும் பார்த்து வாங்கோ

நான் பனித்துளி வந்திருகின்றன். யாழில் கருத்தெழுதி என் அறிவை வளர்க்க ஆசை

அன்புடன்,

பனித்துளி

நல்ல விசயம் தான், அதை ஏன் இஞ்ச வளர்க்கவேண்டும் எண்டு ஆசைப்படுறீங்கள்? நீங்கள் அறிவை வளர்க்க நினைக்குறது சரி இடம் எல்லோ பிழையாக் கிடக்குது. தெளிவா இருந்தாத்தான் தப்பிக்க முடியும்

வணக்கம் பனித்துளி .....வருக.

பனித்துளி உருகி விடாதிருந்தால் சரி .................ஹா ஹா

நீங்கள் உருக்கி விடாதிருந்தால் சரி...... :D :D :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.