Jump to content

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச


Recommended Posts

அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளருடனான பேட்டியில் கேபி பற்றிய உண்மைகளை விமல் வீரவன்ச போட்டுடைத்துள்ளார்.இதனால் கோதபாய ஆத்திரம் அடைந்தாராம்.

Gottabaya disappointed towards the opinion of Wimal Weerawansa in regard to KP

[ Monday, 06 December 2010, 05:47.11 AM GMT +05:30 ]

Reports states, Defense Secretary Gottabaya Rajapakse is disappointed towards the opinion recently given by Minister Wimal Weerawansa regarding Liberation tigers former Foreign Wing leader KP alias Kumaran Pathmanathan.

Wimal Weerawansa mentioned that KP is used by the government to identify persons functioning against the government in foreign countries, and to find the connections of liberation tigers functioning abroad. By using KP, Government is taking initiatives to generate disorder amongst the migrant people was further mentioned by him.

Wimal Weerawansa made this statement at a media briefing held last 3rd in Colombo, to a question queried by a Journalist, that KP who was on attempts of rescuing the Liberation tiger members during the final war period, now is a supportive of the government and in reply Wimal Weerawansa made this statement. Regarding these opinions, Defense Secretary was disappointed and had warned Wimal Weerawansa is according to sources.

http://www.lankasrinews.net/view.php?202mOJlda4cB54Y34aeSAQC0e23mYBddcdcBdmY320eCQMK4ae244YB54cdaxlmO20

Link to comment
Share on other sites

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச

ஆனால் இங்க கதை எழுதுறவை சிலர் கே பி யை பற்றி வேறுவிதமாகவல்லோ சொல்லுகினம்

அதாவது நல்லவர் வல்லவர் என்கிறமாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச

zJJ%20Give%20a%20dog%20a%20bone.jpg

காசு ...பிரியாணி.. கட்டிங்கு.... குடுத்து இந்த மாதிரி கைத்தடிகளை (விமல் விரவன்ச) வெளிய தெரியாமல் ஈழ தோழர்கள் விலைக்கு வாங்க வேண்டும்.. யூதாசு ... எட்டப்பன் போல ..... சிங்கள இனத்தின் யூதாசு போல இவன் விளங்க வேண்டும் .. ஈழ தோழர்கள் அஞ்சு பத்து விட்டெறிந்து இந்த மாதிரி நா .. க்கு எலும்புதுண்டு விட்டெறிந்து சிங்கள அரசின்ட அடுத்த திட்டங்களை பெற்று கொண்டு அதற்கேற்றாற்போல் தங்கள் போராட்டத்தினை முன் கூட்டியே மாற்றவேண்டும்... நேர்மையாக கலிகாலத்தில் கூவினால் எதுவும் எடுபடாதன்னோ.. ரைட்டு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub:
Link to comment
Share on other sites

ஆளும் கட்சியில் இருந்து எழுதியதை கூடி சரியாக வாசிக்க தவறி உண்மையை சொல்லிவிட்டார் போலுள்ளது.

விமல் எதிர்க்கட்சியில் இருந்து இந்த "உண்மையை" சொல்லி இருந்தால் தலை இந்நேரம் போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய சீக்கிறம் கருணா பிள்ளையான் போன்ற துரோகியளையும் நாங்கள் சுயனலத்துக்கான்டித் தான் பாவிக்கிறோம் என்று சிங்களம் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை :D:):wub:

இப்பவாவது தெரிஞ்சு கொள்ளுங்கோ சிங்களவன் எப்படி பட்டி கிரிமி என்று :wub::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒருவிடையத்தில் அவதானமாக இருத்தல்வேண்டும் அதாவது தாங்கள் கேபிக்கு வேலைசெய்யுறம் எண்டு தெரியாமலேயே கனபேர் அவருக்காக வேலைத்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். அவரது நேரடி ஆதரவாளர்களது விசுவாசம் காரணமாக அவர்களது நெறியாள்கையில் பலர் இயங்குகிறார்கள். இப்போதைய தேவை தமிழர்மீதான இனவழப்பை நோக்கமாகக் கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களை சர்வதேசமட்டத்தில் வெளிக்கொணர்வது, அதை நீதிவிசாரணையின்முன் நிறுத்துவது. அதன்மூலம் குற்வாளிகளைத் தண்டிப்பது மட்டுமன்றி தமிழர்கள் எதற்காக ஆயுதமேந்தினார்கள் என்பதை நியாயப்படுத்தி தமிழரது பிரிந்துபோகின்ற கோரிக்கையை நியாயப்படுத்தி தென்சூடானது டாபர் பகுதிக்கான பிரிந்துசெல்லும் உரிமையை வெளிப்படுத்தலக்கான அபிப்பிராய வாக்கெடுப்புப் போன்ற ஒரு சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவது இவையே எமது இலக்காக இருத்தல்வேண்டும்.

Link to comment
Share on other sites

கே. பி. அண்ணைக்கும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம், அதற்கு, போர்க்குற்றங்களை மார்கழி 15 க்கு முன்னர் சமர்ப்பிப்போம்!

இதன் மூலம் மகிந்தர் கூட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு முகம் கொடுக்க வைப்போம்.

கே. பி. அண்ணையையும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே. பி. அண்ணைக்கும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம், அதற்கு, போர்க்குற்றங்களை மார்கழி 15 க்கு முன்னர் சமர்ப்பிப்போம்!

இதன் மூலம் மகிந்தர் கூட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு முகம் கொடுக்க வைப்போம்.

கே. பி. அண்ணையையும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம்!

அந்தாளும் சிங்களவனிற்ற எவ்வளவு அடிதான் வாங்கி கொண்டு இங்கால வந்து நம்பிக்கைதான் வாழ்க்கை என்று சிரித்து கொண்டு சொல்லுறது., புலம்பெயர் தமிழர் ஏதாவது போராடி தன்னையும் வெளிய எடுப்பினம் என்று அப்படி சொன்னாரோ தெரியவில்லை. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை போடாதீங்கப்பு ... :wub:

Link to comment
Share on other sites

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்

கூடிய சீக்கிறம் கருணா பிள்ளையான் போன்ற துரோகியளையும் நாங்கள் சுயனலத்துக்கான்டித் தான் பாவிக்கிறோம் என்று சிங்களம் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை

இப்பவாவது தெரிஞ்சு கொள்ளுங்கோ சிங்களவன் எப்படி பட்டி கிரிமி என்று

சிங்களத்தின் பிடியில் இருப்பவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. இஸ்லாமியத்தமிழர்கள் முதல் நேற்று ஆர்பாட்டம் நடத்திய வன்னி மக்கள் வரை முந்தநாள் வன்னியில் சனம் செத்துக்கொண்டிருக்க தேரிழுத்த யாழ்மக்கள் வரை இடையில் கருணா என்ற பிரதேசவாதம் எல்லாம் சிங்களத்தின் பயன்படுத்தல்கள் தான். இது ஏதோ காணாததை கண்டுபிடித்தது போல குதிக்கிறார்கள்? இவைகளை கடந்து செல்ல முற்படுதலே அவசியமானது. சிங்களவன் பயன்படுத்தக் கூடியவாறு நாங்கள் பலவீனமாக இருக்கின்றோம். தம்மை இவ்வாறுதான் பயன்படுத்துவார்கள் பாவிப்பார்கள் என்பதை அறியாத நிலையில் கே பி யும் இருக்கமுடியாது மக்களும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=nPd01YOukNM

விவாதங்கள் ரொம்ப நாராசமாக இருக்கிறது.. அவரவருக்கு தான் இருக்கும் நிலமை தெரியவில்லை!!! ( அகதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ) இதை எனக்கு சொல்வதற்கு வருத்தமேதும் இல்லை.. அதற்காக ஈழ தோழர்கள் கோவித்து கொள்ள வேண்டாம் ....கோவணதின் நீள அகலத்தினினை சம்பந்தபட்டவர்கள் .. உணர்ந்து செயல்படுதல நன்று.. அங்கு ஒருவருக்கு தங்கத்தால் சிலேட்டும் இன்னோருவர்ருக்கும் தகரத்தால் பல்பும் ....உலகம் கொடுக்கவில்லை..... இங்கு எதிர்ப்பவர் /ஆதரிப்பவர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்து இது.... விடுதலை யாருக்கு வேண்டும் ?... யாரை அரவணைத்து செல்ல் வேண்டும் ?... என தெளிவான மனபாங்கு சம்பந்தப்பட்டவ்ர்களுக்கு வேண்டும்... போய் வீட்டுல பிள்ளை குட்டிகளை படிக்கவையுங்கப்பு .. ஏதோ சொல்ல் வேண்டும் போல தோணித்து ....ரைட்டு :wub:

டிஸ்கி:

எனது இந்த கருத்தோடு மல்லுக்கட்ட விரும்புபவர்க்ள் நாளை எனக்கு டைமு இல்லை அதற்கு மறு நாள் முழுநீள இரவு மற்றும் பகலாக கருத்து களத்தினை ரொப்பலாம் சரியா? :icon_idea:

Link to comment
Share on other sites

விவாதங்கள் ரொம்ப நாராசமாக இருக்கிறது.. அவரவருக்கு தான் இருக்கும் நிலமை தெரியவில்லை!!! ( அகதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )

:wub::icon_idea::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடியள் புடுங்குப்படுதுகள்!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.