Jump to content

வழுக்கைக்கு மருந்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள்.

அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும்.

பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது.

எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம்

அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

படித்ததில் பிடித்தது

Link to comment
Share on other sites

நல்ல தொரு பதிவு சகோதரி... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இணைப்பு, தற்போது கைவசம் எலுமிச்சை விதையும், மிளகும்தான் இருக்கு, ஒருக்கால் அரைச்சு அப்புறதுதான்! :rolleyes:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி.

மேலைத்தேய நாடுகளில் வழுக்கை விழுந்த ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் பாலியல் கவர்ச்சிகரமானவர்கள் (Sexy) என்றும் கூறுகிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க இவ்வளவு மசாலாவையும் தலையில் வைத்து சமைத்து தங்கள் மதிப்பை குறைத்துக்கொள்ள வழுக்கையர்கள் விரும்புவார்களா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும்

“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம்.

“ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “ஸ்டெம்செல்”கள் உடலின் “மாஸ்டர் செல்” ஆக திகழ்கிறது. அவற்றை ஆய்வகத்தில் வைத்து திறமையுடன் கையாண்டு அதை மனித உடலில் ரத்தம், எலும்பு மற்றும் உடல் உறுப்புகளின் எந்த திசுக்களிலும் வளர்க்க முடியும். அதன் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விலங்குகளில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து அதன் மூலம் தலை முடி வேர்களை உருவாக்கி முடிவளர செய்துள்ளனர். இதேபோன்று, மனித உடலின் “ஸ்டெம் செல்”களில் இருந்து தலைமுடி வேர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதை இன்னும் ஓராண்டுக்குள் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமுடி வேரை இன்னும் 5 ஆண்டுக்குள் வழுக்கை தலையில் நடவு செய்து முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானி லாவுஸ்டர் தெரிவித்துள்ளார். எனவே, வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை அடைய தேவையில்லை. முடியை வளர வைக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தயாராகி வருகிறது.

http://panipulam.net/?p=6014

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Reactivation of Stem Cells in Bald Scalp may Cure Male Pattern Baldness

By Nancy on January 5, 2011

Hundreds of thousands of men who worry about that bald patch on their scalps can hope for a cure, if further studies confirm what researchers have found, is the root cause of male pattern baldness.

According to researcher Luis A. Garza of the University of Pennsylvania School of Medicine and his colleagues, a genetic defect resulting in failure to convert hair follicle stem cells in the scalp into mature progenitor cells that create hair follicles, might be the underlying cause of male-pattern baldness.

The researchers studied the scalps of nine men undergoing hair transplants and compared the hair follicles in the bald areas to those found in the hairy areas of the scalp. The number of hair follicle stem cells were abundant in the bald as well as in the hairy areas, but they noticed a deficiency in the progenitor cells in the bald patch which had .28% of the scalp cells as progenitor cells. Men with hair had 2.3% of scalp cells as progenitor cells. Progenitor cells are mature stem cells and are responsible for further cell differentiation to grow into normal hair follicles. The researchers observed that the hair follicles in the bald areas shrink and make hairs that are microscopic rather than normal hair.

Researchers are hopeful that the new findings will help develop a cure for androgenetic alopecia, AGA, hair loss both in men and women. Dr George Cotsarelis lead author of the research said, “The fact that there are normal numbers of stem cells in bald scalp gives us hope for reactivating those stem cells.”

http://www.healthaim.com/reactivation-of-stem-cells-in-bald-scalp-may-cure-male-pattern-baldness/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.