Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Recommended Posts

உங்கள் கருத்துத் தவறானது. நான் பிரித்தானியாவுக்குள் மீள நுழைந்தது 2006/7 கல்வியாண்டில் ஆகும்.

அப்ப 2006/7 க்கு முன்னரும் நுழைந்திருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாதா? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அப்ப 2006/7 க்கு முன்னரும் நுழைந்திருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாதா? :icon_idea:

இல்லை. முடியாது. :D

Share this post


Link to post
Share on other sites

இந்தத் திரியில் இன்னுமொருவனின் கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு உடன்பாடில்லை. அவர் சில புறநடைகளின் உதவியோடு பொது விதியை நிர்ணயிக்க முயல்வது.. அபந்தமாகத் தெரிகிறது. அவ்வளவே..! :wub::D

புறநடை என்றால் என்ன?

Share this post


Link to post
Share on other sites

புறநடை என்றால் என்ன?

Anomalous. :wub::D

Share this post


Link to post
Share on other sites

Anomalous. :wub::D

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜொப்ஸ் போன்றோர் புறநடை என்பது உண்மை. ஆனால் மேதையாக வர பி.எச்.டி மட்டுமே வழியல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டிருப்பதால் பொதுமைப் படுத்தப் பட்ட ஒரு விடயம். இதன் மறுதலையான பி.எச்.டி (அது ஒன்றோ இரண்டோ பலவோ!) மட்டுமே ஒருவனுக்குப் போதாது என்பது உங்களால் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது இங்கே. மன்னிக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

நிறைகுடம் தளம்பாது என்பார்கள்

ஆனால் இங்கு..................??? :wub:

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் 150 வருடங்கள் பின்னுக்கு போய்விட்டோம்.ஆகவே இன்னும் 150 வருடங்கள் காத்திருக்க வேண்டும் விடுதலையடைய. எல்லோரும் நாம் என்ன படித்தோம் என்ன சாதியென்பதை நெற்றியில் எழுதியொட்டி திரிவதுதான் இப்போது நாம் செய்யவேண்டிய தலையாய கடமை புண்ணாக்குகளா.

Share this post


Link to post
Share on other sites

“கள்ளுக் கொட்டிலல வந்து கல்விக் கூடத்துக் கதை கதைக்கிறது.. தப்புத்தான்.”

நெடுக்காலபோவான் யாழ் களத்தினை தாங்கள் எந்தத் தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என நினைக்கும்போது மிகவும் உவகையாக இருக்கு.

"என்னிடம் இருக்கிறது. அகதி அந்தஸ்து வாங்க என்று தமிழ் சட்ட ஆட்களால்.. புனையப்பட்ட புனைகதைகளோடு எம்மவர்கள்.. புலிகளை வசைபாடிக் கொண்டு குடிவரவத்துறைக்கு அளித்த எழுத்துமூல.. மற்றும் வாய் மொழி மூல ஆவணங்களை நான் போதிய அளவு கண்டிருக்கிறேன். அவற்றோடு வேலையும் செய்திருக்கிறேன்"

திரு நெடுக்காலபோவான் அவர்களே, மேற்கூறிய கருத்து ஒருதருடையதோ ஒரு இனக்குழுவினுடையதோ அன்றேல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினதோ தனிநபர்களது அந்தரங்கமான விடையங்களை அறிந்துகொண்டு, மேற்குறிப்பிட்டவர்களில் பெரும்பான்மையினரை தப்பாக விமர்சனம் செய்து அவ் இனக்குழுவினரை அவர்கள் வாழ்கின்ற சூழலில் சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் பொதுசன ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டசெயல் என, மனிதஉரிமைதொடர்பான விடையங்கட்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற நாடுகளது, அதுதொடர்பான அமைப்புகள்மூலம் உங்களுக்கெதிரான சட்டநடவடிக்கையை எடுக்கமுடியாது என தாங்கள் கருதுகிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites

“கள்ளுக் கொட்டிலல வந்து கல்விக் கூடத்துக் கதை கதைக்கிறது.. தப்புத்தான்.”

நெடுக்காலபோவான் யாழ் களத்தினை தாங்கள் எந்தத் தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என நினைக்கும்போது மிகவும் உவகையாக இருக்கு.

"என்னிடம் இருக்கிறது. அகதி அந்தஸ்து வாங்க என்று தமிழ் சட்ட ஆட்களால்.. புனையப்பட்ட புனைகதைகளோடு எம்மவர்கள்.. புலிகளை வசைபாடிக் கொண்டு குடிவரவத்துறைக்கு அளித்த எழுத்துமூல.. மற்றும் வாய் மொழி மூல ஆவணங்களை நான் போதிய அளவு கண்டிருக்கிறேன். அவற்றோடு வேலையும் செய்திருக்கிறேன்"

திரு நெடுக்காலபோவான் அவர்களே, மேற்கூறிய கருத்து ஒருதருடையதோ ஒரு இனக்குழுவினுடையதோ அன்றேல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினதோ தனிநபர்களது அந்தரங்கமான விடையங்களை அறிந்துகொண்டு, மேற்குறிப்பிட்டவர்களில் பெரும்பான்மையினரை தப்பாக விமர்சனம் செய்து அவ் இனக்குழுவினரை அவர்கள் வாழ்கின்ற சூழலில் சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் பொதுசன ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டசெயல் என, மனிதஉரிமைதொடர்பான விடையங்கட்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற நாடுகளது, அதுதொடர்பான அமைப்புகள்மூலம் உங்களுக்கெதிரான சட்டநடவடிக்கையை எடுக்கமுடியாது என தாங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் வடிவா எடுக்கலாம். ஏனெனில்.. என்னுடைய கருத்துக்களில் எந்த தனி நபரினதும் தகவல் காப்புக்குரிய விபரங்களோ அல்லது தனிநபரை அல்லது குறித்த இனக்குழுமத்தின் தனிப்பட்ட நபர்களின் நலனை பாதிக்கக் கூடிய விடயங்கள் அடங்கி இருக்கவில்லை. அதுமட்டுமன்றி குறித்த நிறுவனத்தின் வெளியாருக்கான பொது அறிக்கை என்னிடம் உண்டு. அந்த அடிப்படையில் அதில் தரப்பட்டுள்ள அம்சங்களுக்கு அமைவாக சட்ட வரையறைக்குள் நின்று மட்டுமே தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எந்த தனி நபரின் விபரமும் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் முழு விபரமும் இங்கு கருத்துக்களில் அடக்கப்படவில்லை. இது ஒரு பொதுமைப்பாடான கருத்து மட்டுமே.

ரதி அக்கா மற்றும் கிருபன் ஆதாரங்கள் கேட்டபோது அதற்கு தக்க பதில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த சட்ட நடவடிக்கை என்ற பயமுறுத்தல்கள் ஒரு தொகுதி தமிழர்கள் எமது போராளிகளையும் மக்களையும் பலி கொடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக போராட்டத்தை காட்டிக் கொடுத்ததை மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அவர்கள் பெரும்பான்மை என்றால் போல.. செய்த தவறுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவை வெளிச்சத்துக்கு வரவே வேண்டும்.

எங்களுக்கும் அதே இனக்குழுமத்தில் உள்ளவர்களில் ஒரு குழுமத்தினர் பொய் சொல்லி பொய்யான ஆவணங்களை தகவல்களை சமர்ப்பித்து அசைலம் அடித்துள்ளனர். அவ்வாறு அடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்குது.. என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள வேண்டும். கனடிய அமைச்சர் ஒருவரே சொல்லி இருக்கிறார். அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுங்கோ..???! :wub::D

Share this post


Link to post
Share on other sites

கு.சாண்ணா.. இந்த முயல் பிடிச்சு அதற்கு எத்தினை கால் என்று எண்ணுறதை இன்னும் எத்தனை பரம்பரைக்கு செய்யுறதா உத்தேசம். இது படிப்பறிவும் இல்ல.. பகுத்தறிவும் அல்ல.. பட்டறிவும் அல்ல.. மூடத்தனம். முதலில் உதுகளை கைவிட்டு.. வெளில வாங்கோ. அகதி என்று அலைஞ்சு கஸ்டப்பட்டு நீங்களும் தான் அடுத்தவன் சாவு வீட்டை வைச்சு வாழ்ந்து சப்பைக் கட்டுக் கட்டிறது.. இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லுங்கோ.. :D :D

சரி! எல்லாத்தையும் விடுவம்....நெடுக்குசாமியோவ் :D

என்னைமாதிரி ஒரு படிப்பறிவில்லாத அகதித்தமிழன் எப்பிடி?எதுக்காலை?என்னெண்டு வெளியிலை வரலாம்?

பிளீஸ் கெல்ப் மீ

யூ நோ

ஐ நோ இங்கிலிஸ்

பட்

ஐ இஸ்பீக் லிற்ரில் இங்கிலிஸ்

கமோன் பேபி :wub:

ஐ வோன்ட் யுவர் ஆன்சர்?

Share this post


Link to post
Share on other sites

சரி! எல்லாத்தையும் விடுவம்....நெடுக்குசாமியோவ் :D

என்னைமாதிரி ஒரு படிப்பறிவில்லாத அகதித்தமிழன் எப்பிடி?எதுக்காலை?என்னெண்டு வெளியிலை வரலாம்?

பிளீஸ் கெல்ப் மீ

யூ நோ

ஐ நோ இங்கிலிஸ்

பட்

ஐ இஸ்பீக் லிற்ரில் இங்கிலிஸ்

கமோன் பேபி :D

ஐ வோன்ட் யுவர் ஆன்சர்?

நிச்சயமாக தேசத்தைக் காட்டிக் கொடுத்துத்தான் வரவேண்டும் என்றில்லை.

பலஸ்தீனர்கள் எங்களை விட அதிக காலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்ற போதும்.. அவர்களில் அகதிகளாக வெளிநாட்டுக்கு ஓடியோரின் எண்ணிக்கை எங்களதினதை விட குறைவு.

1ம் 2ம் உலகப் போர்களில் ஐரோப்பியர்கள் பாதிக்கப்பட்ட போதும் அவர்கள் எங்கும் அகதியாக ஓடவில்லை. சொந்த நாடுகளை பல இடர்களின் மத்தியிலும் நின்று காத்தார்கள். அவ்வளவு தேச விசுவாசம் அவர்களுக்கு.

மீண்டும் உங்கள் கேள்விக்கு வருகிறேன்..

முடியும்.. வங்காள தேசத்தினர் உட்பட ஏன் சிறீலங்காவின் பெரும்பான்மை மக்களில் பலர் கூட தொழில் அடிப்படையில் இங்கு வருகின்றனர்.

குறிப்பாக அரச தொழில்பயிற்சி பெற்றோர்.. வீட்டு வேலை.. வைத்தியசாலை வேலை.. உல்லாச விடுதிகளில் வேலை என்று பல வேலைகளுக்கு வருகிறார்கள். இவற்றிற்கு பல்கலைக்கழகம் போய் படிக்கனும் என்றில்லை. சாதாரண தரத்தோடு அரச பயிற்சிக்கூடங்களில் பயிற்சி பெற்றிருந்தாலே போதும். வேலை அனுபவமும் இருந்தால் வரலாம்.

வேர்க் அண்ட் விசிட் என்ற ஒரு விசா நடைமுறை இருந்தது. அதன் கீழ் நீங்கள் வேலை செய்து சம்பாதித்துக் கொண்டு நாட்டையும் சுற்றிப் பார்த்து உல்லாசமாக இருந்துவிட்டு உங்களின் சொந்த இடங்களுக்கு மிச்ச பணத்தோடு போக அனுமதி இருந்தது. இப்படிப் பல வழிகள் உள்ளன.

ஆனால் நமக்கு அதுகளை விட காட்டிக் கொடுத்து பிழைத்தால் எல்லாம் இலகுவாக கிடைக்கும் என்பதால் நாங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைவதும் அல்லாமல்.. சொந்த தேசத்தை மக்களை காட்டிக் கொடுத்து பிழைக்கிறதையே முதன்மையா செய்து வந்தம். மற்றவன் எப்பாடு பட்டாலும் பறுவாயில்லை நாங்க பிழைச்சா காணும். இந்தச் சுயநலமே எமது அழிவுக்கும் அடிமைத்தனத்திற்கும் முக்கிய காரணம். இதை அகற்றாமல் இந்த இனம் விடிவை அடையவே முடியாது. :D:wub:

Share this post


Link to post
Share on other sites

சரி! எல்லாத்தையும் விடுவம்....நெடுக்குசாமியோவ் :D

என்னைமாதிரி ஒரு படிப்பறிவில்லாத அகதித்தமிழன் எப்பிடி?எதுக்காலை?என்னெண்டு வெளியிலை வரலாம்?

பிளீஸ் கெல்ப் மீ

யூ நோ

ஐ நோ இங்கிலிஸ்

பட்

ஐ இஸ்பீக் லிற்ரில் இங்கிலிஸ்

கமோன் பேபி :wub:

ஐ வோன்ட் யுவர் ஆன்சர்?

இவர் என்ன தனக்கு மட்டும் தான் இங்கிலீஸ் பேச தெரியுமாமாமோ>?

ஹாய் குசு சாமி ஹவு ஆர் யூ மான்

வேஆர் ஆர் யூ லீவிங்?

உ மாரிட்ட்?

கூஉ கீவு யூ கீர்ள்ச் ரூ மர்ரீட்?

காவூ யூ கீட்ஸ்?

கவு மெனி கீட்ஸு யூ காவு?

டூ யூ காவு என்ய் கீப்?

டேண்ட் வெரி வீ கெட் எனி டமில் கேர்ள்ச் கீர் ஒக்க்கே?

பாய் மச்சான்

Share this post


Link to post
Share on other sites

நிச்சயமாக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் யாழ்களத்தை கள்ளுக்கொட்டிலுக்குச் சமமாகக் கருதும் ஒருத்தருடைய கருத்துக்களுக்கெதிராக, அகதி அந்தஸ்து தேடி புலம்பெயர்ந்து வருவோரில் அனேகர் சுத்துமாத்து, பொறுக்கித்தனம், மொள்ளைமாறித்தனம், ஈழவிடுதலையைக்காட்டிக்கொடுக்கும் தன்மைவாய்தவர்கள், வெள்ளைக்காரன் சொல்லுகிறபடியான நாயிற்கடையார், இதுபோன்ற இன்ணோரன்ன கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கத்தைச்சேர்ந்தவர்க்கு எளியோர்களாகக் கணிக்கப்படும் படிக்காத சமூகத்தால் ஒதுக்கக்கூடிய தூரப்பார்வையற்ற ஒரு சமுதாயத்தால் ஒரு சிறு தீங்குவரினும் அது இன்னுமொரு கதிர்காமரையோ அன்றேல் நீலன் திருச்செல்வத்தையோ நாங்களாகவே உருவாக்கிவடக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் இதனைத் தவிர்ப்பதே நல்லது. ஆகவே இதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். மேலும் புலத்தில் தங்களது கல்விக்காலம் சகடையடி காலம் எனத் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ஆக தங்களது கருத்திடுகைமூலம் தாங்கள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதியில் பிறந்து வளர்ந்தவராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு நானும் யாழ் நகரப்பகுதியிலேயே ஐரோப்பாவின் கிராமம் எனச் சொல்லக்கூடிய தோசத்தில் வாழ்கிறேன். லண்டனை விட்டு வெளியில் கொஞசக்காலம் வாழ்ந்துபாருங்கள் யாழ் நகரத்தைவிட்டு கிராமங்களை நோக்கிச்சென்று அங்கு சில காலம் வாழ்ந்து பாருங்கள் அதற்குப்பின்பு அங்குள்ள வாழ்கை புரியும் அதன்பின்பு தாங்கள் எழுதிய கருத்துக்கள் தவறென்பது புரியும். மொட்டந்தலைக்கும் முழஙக்hலுக்கும் முடிச்சுப்போடுறன் எண்டு நினைக்கவேண்டாம், இதற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கு.

Share this post


Link to post
Share on other sites

எமது தமிழினத்தின் சாபக்கேடான சீதனப்பிரச்சனையே பெரும்பாலான தமிழர்களை புலம்பெயர்ந்து வாழவும் போராட்ட களத்திலிருந்து விலகியிருக்கவும் வழி சமைத்தது என்றால் மிகையல்ல. பெண்களை பெற்றவர்களோ அல்லது பெண்களோடு பிறந்தவர்களோ சீதனம் கொடுக்க வழியில்லாதபோது வேறுவழியின்றி வெளிநாடு சென்றார்கள். இதில் அவர்களை குற்றம் சொல்ல முடியாது .

எத்தனை படித்த இளைஞர்கள் சீதனம் வேண்டாமல் திருமணம் செய்ய முன்வந்திருக்கிறீார்கள். உயர்தரம் படித்தால் 10 இலட்சம் அரசவேலை 20 இலடசம் மருத்துவர் 50 இலட்சம் என சீதனம் கேட்கும் போது ? படித்தவர்கள் மட்டும் என்றால் பரவாயில்லை சாதாரண தொழிலாளி கூட சீதனம் இல்லாது திருமணம் செய்ய தயாரில்லை. இந்த இலட்சணத்தில் அரச பயங்கரவாதத்தால் சொத்து உடைமைகளை இழந்து உயிர்வாழவே கஸ்டப்படுபவர்கள் எப்பாடுபட்டாவது வெளிநாடு வந்து தமது பெண்களை கரை சேர்க்கவே முயல்வார்கள்.

தமிழர் தாயகத்தில் பாருங்கள் எத்தனை பெண்கள் திருமண வயதை கடந்து தனியாக வாழ்கின்றார்கள். அவர்கள் திருமணம் செய்ய விரும்பியும் முிடியாதது ஏன். சீதனப்பிரச்சனை. ஏன் எனில் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் புலம்பெயர் நாடுகளில் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்...

பாடல் – கவியரசர் கண்ணதாசன்

குரல் – எம்.எஸ்.ராஜேஸ்வரி

இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

படம் – படிக்காத மேதை

Share this post


Link to post
Share on other sites

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு- படித்ததினால்...

பாவம் அவர் விட்டுவிடுங்கள்

யாழ் களத்தில் இத்தனை வருடமாக எழுதிய அத்தனையும் கழன்று வெறுமையாக நிற்கிறார்

நீங்கள் இதற்கு மேல்......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

.......?

Share this post


Link to post
Share on other sites

அவருக்கும் எங்களைப்போல அகதி ***** விட்டால் வேறு யார் இருக்கினம்.நாங்கள் தான் விட்டுக்கொடுத்து போக வேனும். unsure.gif:rolleyes:laugh.gif

 

 

நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இப்போது இங்கு கெடுபிடியான சூழல் நிலவுவது உண்மை தான்.

தற்போதைய பொருளாதார சூழலில் இங்கு வேலையில்லா திண்டாட்டங்களும் வசதி குறைவுகளும் அதிகரித்து வாழ்க்கை தரம் மிக குறைந்து வருகின்றது. இந்த சூழலில் தமக்கு கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகள் குறைவதற்கும் பல்வேறு பிற பிரச்சனைக்களும் வெளி நாட்டவர்கள் தான் காரணம் என்ற மனப்பாங்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. அதை அரசியல் கட்சிகளும் பெரிதுபடுத்த யார் கடுமையான நடவடிக்கைகளை வெளி நாட்டவர்களுக்கு எதிராக எடுக்கின்றார்கள் என்பதில் ஒரு சிறு போட்டியே கூட நிலவுகின்றது. இதால் தான் இவ்வளவும். மற்றய நாடுகிளிலும் இதுபோல் நிலைமை என்ன கொஞ்சம் கூட குறைய இருக்கலாம்

Share this post


Link to post
Share on other sites

மதன் கன காலத்திற்குப் பிறகு யாழ் பக்கம் வந்திருக்கின்றீர்கள் :) அடிக்கடி வாருங்கள்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தபின்னர் அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பிரித்தானியாப் பக்கம் வந்து அடிமட்ட, இடைமட்ட வேலைகளை ஆக்கிரமித்த பின்னர், பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த முனைகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் தேவையான திறமைசாலிகளை இன்னமும் வரவேற்கின்றனர்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும்.................

Share this post


Link to post
Share on other sites

நான் வாழ்கின்ற நாட்டில் ஒருத்தருடைய தம்பியார் அசைலம் அடித்து முடிவு பாதகமாக அமைந்துவிட்டது. உடனே தமையன் செய்த வேலை என்னவெனில் தனது மனையின் தாயாரை தனது தம்பியாருக்கு விவாகப் பதிவு செய்துபோட்டு அப்பீல் பண்ணியிருக்கிறார். இந்தவிடையத்தை என்னிடம் கூறியவரிடம் நான் கேட்டேன் இப்போது என்ன முறை சொல்லி தனது மனைவியின் தாயாரை அழைக்கிறார் என, அதுக்கு அவர் இரவில் மச்சாள் எனவும் பகலில் மாமி எனவுமெனச் சொன்னார். இருவருக்குமான வயது வித்தியாசம் இருபத்து ஐந்து. சம்பந்தப்பட்டவர்கள் போராட்டம் உச்சம் பெறுவதற்கு முந்தைய கள்ளக்கரண்ட் பிரபல்யமாக இல்லாத காலத்திலேயே கள்ளக்கரண்ட் எடுத்த கில்லாடிகள்.

Share this post


Link to post
Share on other sites

இப்போது இங்கு கெடுபிடியான சூழல் நிலவுவது உண்மை தான்.

அதுக்காக நீங்கள் யாழுக்கு வராமல் இருக்ககூடாது. :lol: உங்களை மிகமிக நீன்ட காலத்துக்கு பின கன்டதில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வரவும் :)

Share this post


Link to post
Share on other sites

பிரான்சிலும் கிழக்குஜரோப்பியர்களின் வருகை சாதாரண தொழிலாழர்களின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆபிரிக்க ஆசிய அகதிகளின் வருகைகளை கட்டுப்படுத்தும் நிலைமையும் தொடங்கியுள்ளது ஆனால் தமிழர்கள்: விடயத்தில் பிரான்ஸ் இன்னமும் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்கின்றது. ஆனால் இலங்கையரசாலும் புலிகளாலும் பிரச்சனை என கொடுத்த வாக்கு மூலங்கள் மீழ் பரிசீலனலை செய்யப்படலாம்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி கிருபன் மற்றும் சஜீவன் மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

இன்னும் ஒரு தொகுதி தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன ...

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.