Jump to content

கூகிள் அறிமுகப்படுத்தும் "புத்தகங்கள்" அடங்கிய தகவல் கோப்பு


Recommended Posts

5.2 மில்லியன் புத்தகங்களை தாங்கிய ஒரு தகவல் கோப்பை இலவசமாக தரவுள்ளது:

இதன் தளம்: http://books.google.com/books

புத்தகங்களை தேட: http://books.google.com/advanced_book_search

இந்த சேவையைப்பற்றி கூகிள்: http://books.google.com/googlebooks/about.html

இது பலருக்கும் பயன்படும்: ஆர்ரய்ச்சியாளர்கள், உயர் படிப்புகள், மனித ஆவலர்கள் என பாரும் பயன் அடைய உள்ளனர்

1500ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டு வரையான, 500 பில்லியன் (500, 000, 000, 000) வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, உரிசியன், ஜெர்மன், ஸ்பானிஸ், சீனம் ஆகிய மொழிகளில் உள்ளன.

Link to comment
Share on other sites

தமிழில வராதோ?

இதில் தமிழ் புத்தகங்கள் இல்லை :D

ஆனால் பல உயர் படிப்புக்கு, அன்றாட வாழ்க்கைக்கு என தேவையான பல புத்தகங்கள் "இலவசமாக" கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு: Accounting Management; Java programming etc.

Link to comment
Share on other sites

நான் வேலை நிமிர்த்தமாக சில விடயங்களைத் தேடல் செய்யும்போது, அதுகுறித்த சில புத்தகங்களை கூகிள் பார்வைக்கு வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன்..! பயனுள்ள விடயம் அது..! :D

Link to comment
Share on other sites

"தமிழ்" என தேடிய போது 606000 results புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன. எல்லாமே இலவசம்.

பல புத்தகங்கள் தமிழ் படிக்கவும் அதன் இலக்கணங்கள் சம்பந்தமாக உள்ளன.

http://www.google.ca/search?tbs=bks%3A1&tbo=1&q=tamil&btnG=Search+Books#q=tamil&hl=en&tbo=1&tbs=bks:1&ei=ZOoMTajDEIranAeux93QDg&start=10&sa=N&fp=13c3ae6107317f05

நண்பர் ஒருவர் சம்பந்தமான புத்தகம் வேண்ட வெளிக்கிட்டார், ஆனால் இதில் இலவசம்.

இன்னும் ஒருவர் மருத்துவம் சம்பந்தமான புத்தகம் வேண்ட வெளிக்கிட்டார், ஆனால் இதில் இலவசம்.

Link to comment
Share on other sites

  • 3 months later...

Google books agreement torpedoed by US court

An agreement between Google and publishers over the web firm's publication of books online has been blocked by a US court.

The web giant has scanned millions of books and made them available online via its eBooks platform. Google had negotiated the deal to settle a six-year-old class action suit claiming infringement of copyright.

But the New York court said the deal would "simply go too far", giving Google an unfair competitive advantage.

Copyright concerns

Under the agreement with the Authors Guild and the Association of American Publishers, Google would continue to digitise books and sell access online.

In return, the company would pay $125m (£76.9m) in royalties every year to the copyright owners of the books being scanned.

However, copyright concerns persisted, as the ownership of many of the works being scanned by Google could not be established, meaning many would be unable to claim the royalty payment.

"The [amended settlement agreement] would give Google a significant advantage over competitors, rewarding it for engaging in wholesale copying of copyrighted works without permission, while releasing claims well beyond those presented in the case," said judge Denny Chin.

The agreement is also separately being investigated by the US Department of Justice on competition and copyright grounds.

"This is clearly disappointing, but we'll review the Court's decision and consider our options," said Google's managing counsel, Hilary Ware.

"Like many others, we believe this agreement has the potential to open up access to millions of books that are currently hard to find in the US today," she added.

"Regardless of the outcome, we'll continue to work to make more of the world's books discoverable online through Google Books and Google eBooks."

Google has already scanned some 15 million books.

http://www.bbc.co.uk/news/business-12827031

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.