• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தீபா

மீண்டும்

Recommended Posts

வணக்கம் நலமா/?

நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன்

ஏற்றுக்கொள்ளுவிர்களா?

Share this post


Link to post
Share on other sites

தீபா வரவேற்பு அறையில் யாரும் இல்லப்போல கிடக்கு இதவிட பின் கதவாலயே உள்ளே வந்திருக்கலாம் :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ ..........மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா. மீண்டும் நல்வரவு.

அதென்ன அவதாரில சிநேகாட படம். நடிகை தீபாவிண்ட படம் போட்டா எடுப்பாயிருக்கும். :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா. மீண்டும் நல்வரவு.

அதென்ன அவதாரில சிநேகாட படம். நடிகை தீபாவிண்ட படம் போட்டா எடுப்பாயிருக்கும். :D

அந்த சினேகா மாதிரி இருந்தீங்கள் எண்டால் வரவேற்பு நிச்சயம் உண்டு..! :)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ ..........மீண்டு வந்ததில் மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் வாங்கோ தீபா நல்ல பெயர்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா.12776_5_1.jpg:):)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்

எம் இனத்துக்காக எழுதுங்கள்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் அக்கா,

வாங்கோ. :)

Share this post


Link to post
Share on other sites

எங்கயடியப்பா கன நாளாக் காணேல்ல... யார் தீபாவே வந்திருக்குறது... வாடியம்மா, வா... உன்ர கொம்மாவைச் சின்னனில பார்த்த மாதிரியே இருக்குறாய்...

Share this post


Link to post
Share on other sites

அந்த சினேகா மாதிரி இருந்தீங்கள் எண்டால் வரவேற்பு நிச்சயம் உண்டு..! :)

ம்ம்ம் உமக்கு உது தேவையோ இப்ப?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து...   கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது? பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக்களுக்குத் தேவையான விஷயங்களையும் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்தக் கதை எனக்குள் தோன்றியவுடன் இதைத் தமிழ் மொழியில் தான் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். ஏனெனில், நம்முடைய எண்ணங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்ய தமிழ் மொழி நல்ல களம்.   கேள்வி: `UNHIDE' பொறுத்தவரை வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளன. வசனங்களை நீங்கள்தான் எழுதினீர்களா? படத்தின் காப்புரிமை Facebook/RemyaNambeesan பதில்: `பிளான் பண்ணி பண்ணனும்` என்கிற காமெடி படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் என்னுடைய ஐடியாக்கள் குறித்து சொன்னேன். வசனங்கள் ஷார்ப் ஆக இருக்க வேண்டும் என ஆங்கிலத்தில் உதாரணங்கள் சொன்னேன். ஏதாவது செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் வசனங்கள் அமைப்பதற்கு எனக்கு உதவி செய்தார். கேள்வி: பாலியல் ரீதியான குற்றங்களுக்கு எதிரான நிரந்தரத் தீர்வு என்ன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. நீங்கள் அந்தக் குற்றங்களுக்கு எது தீர்வாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: இந்த சிஸ்டம் தவறாக இருக்கிறதா இல்லை நம்முடைய பார்வை தவறாக உள்ளதா என எதுவுமே தெரியவில்லை. நாம அந்தக் குற்றத்திற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என எனக்குள்ளே தோன்றிய கேள்விகளைத்தான் இந்தக் குறும்படம் மூலமாக கேட்டிருக்கிறேன். இப்போதிலிருந்தாவது அந்தக் கேள்விக்கான பதிலை முன்னெடுக்க வேண்டும். நான் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பெண்ணோ, ஆணோ அவர்களை மனிதர்களாகப் பாருங்கள் என்பது தான் நான் சொல்ல நினைக்கிற விஷயம். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு என்ன வழி என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். கேள்வி: தமிழ் சினிமாவில் படங்கள் மூலமாக சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா? பதில்: எனக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அப்படி இயக்குநராவதற்கு நிறைய அனுபவமும், வாசிப்பும் தேவைப்படுகிறது. இயக்குநர் ஒரு கதையை அழகாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எனக்கு கொஞ்சம் காலமும், அனுபவமும் தேவை. நிச்சயம் இயக்குநராக என்னைப் பார்க்கலாம். ஆனால், இத்தனை வருடங்கள் நான் சினிமாவில் இருந்திருக்கிறேன். என் மனதுக்குள் பல ஆண்டுகளாகத் தோன்றிய விஷயங்களை என்னுடைய கலை வடிவம் மூலமாக வெளிப்படுத்த நினைத்தேன். அதன் வெளிப்பாடே இந்தக் குறும்படம். கேள்வி: 'மீ டூ'குறித்து உங்களின் பார்வை? பதில்: தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களை முதலில் தைரியமாக அவர்கள் வெளியில் சொல்வதற்காகவே தலை வணங்குகிறேன். ஏனெனில், பல வலிகளைத் தாண்டித்தான் அவர்கள் மீ டூ குறித்துப் பேசுகிறார்கள். யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அதற்கு சமமான உரிமையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால்தான் சமூகத்தில் ஏதாவது மாறும். இப்பொழுது எல்லா இடங்களிலும் பெண்கள் குறித்த பார்வை மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் இந்த விஷயங்கள் மாறாது. தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/arts-and-culture-51599751
  • பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரலாமென நம்பப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் வெற்றிக்காக பொய் வேடம் தரித்துக் கொண்டு, தேர்தல் களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் சிலர் ஈடுபட் டிருப்பதைக் காணமுடிகிறது. இதுகாறும் மெளனம் சாதித்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டவர்கள் போல சர்வதேச விசாரணை தேவை என்ற பொருள்பட கருத்துரைத்து வருகின்றனர். ஏலவே சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு, ஐ.நா மனித உரிமை ஆணையம் விதித்த நிபந் தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக் குக் கால அவகாசம் கொடுக்க வேண்டு மென்று கூறியவர்கள் இப்போது ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல தங்கள் உரை களையும் கருத்துக்களையும் மாற்றி வரு கின்றனர். சரி, பரவாயில்லை, முன்பு மோசம் செய்த வர்கள் இப்போது திருந்தி நன்மை செய்ய வருகிறார்கள் என்றால் அதுதான் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று கேட் பதுகூட, பொதுத் தேர்தல் வருவதால் அன்றி வேறில்லை என்பதுதான் உண்மை. இதுதவிர, தாங்கள் கொடுக்கின்ற அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அச்சம் அடைந்துள்ளது போன்ற காட்டாப்புகளும் நடந்த வண்ணமுள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தங்களை வெல்ல வைத்தால் மட்டுமே ஐ.நாவுக்கான அழுத்தத்தைத் தொடர்ந்து தாம்கொடுக்க முடியும் என்று தேர்தல் பிரசாரத்தை அமைத்துக் கொள்வதற்கான திருகுதாள வேலையே இதுவாகும். இதை நாம் கூறும்போது இல்லை நாங்கள் தமிழினப் பற்றோடுதான் இதைச் சொல்கி றோம் என்றால், கடந்த வருடமோ அல்லது அதற்கு முந்திய வருடமோ இந்த அழுத்தம் இல்லாமல் போனது ஏன் என்பதுதான் நம் கேள்வி. நடைமுறை ஒன்றும் நடிப்பு இன்னொன்றுமாக இருப்பது கடவுளுக்கு ஏற்புடையதல்ல. எனவே யாராக இருந்தாலும் நாங்கள் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்று மட் டும் பிரசாரம் செய்யாதீர்கள். இவ்வாறு பிரசாரம் செய்வது தமிழினத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகும். மாறாக நீங்கள் ஏற்கனவே பாராளுமன்ற பதவியில் இருந்திருந்தால், அப்போது செய்தது என்ன? என்பதை எடுத்துக் கூறுங்கள் இனி யும் என்ன செய்வோம் என்பதைத் தெரிவியுங்கள். இதைவிட்டு அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உங்களுக்கான தேர்தல் மூலதனமாக ஆக்கி, அதனூடுவாக்குப் பெறும் வஞ்சகத்தை ஒரு போதும் செய்யாதீர்கள் என்பதுதான் நம்தயவான கோரிக்கை. http://valampurii.lk/valampurii/content.php?id=20640&ctype=news
  • உங்களுக்கு அந்தப் பிரச்சனை வரவில்லை என்பதற்காக இல்லை என்று ஆகிவிடுமா ?? உங்கள் பிள்ளைகள் ஆணா பெண்ணா ?? பேசிக் செய்த திருமணமா ?? காதல்த் திருமணமா ??? என்பதை முதலில் சொல்லுங்கள் அண்ணா. பச்சைக்கள்  தந்த ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் விளங்க நினைப்பவனுக்கும் நன்றி.
  • முதலில் மதப்போரால் இறப்பதையும்,அரசியல் போரால் மரணிப்பதையும்  இவர்கள் தடுத்து நிறுத்தட்டும்