தீபா

மீண்டும்

Recommended Posts

வணக்கம் நலமா/?

நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன்

ஏற்றுக்கொள்ளுவிர்களா?

Share this post


Link to post
Share on other sites

தீபா வரவேற்பு அறையில் யாரும் இல்லப்போல கிடக்கு இதவிட பின் கதவாலயே உள்ளே வந்திருக்கலாம் :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ ..........மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா. மீண்டும் நல்வரவு.

அதென்ன அவதாரில சிநேகாட படம். நடிகை தீபாவிண்ட படம் போட்டா எடுப்பாயிருக்கும். :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!! :D

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா. மீண்டும் நல்வரவு.

அதென்ன அவதாரில சிநேகாட படம். நடிகை தீபாவிண்ட படம் போட்டா எடுப்பாயிருக்கும். :D

அந்த சினேகா மாதிரி இருந்தீங்கள் எண்டால் வரவேற்பு நிச்சயம் உண்டு..! :)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ ..........மீண்டு வந்ததில் மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் வாங்கோ தீபா நல்ல பெயர்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தீபா.12776_5_1.jpg:):)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்

எம் இனத்துக்காக எழுதுங்கள்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் அக்கா,

வாங்கோ. :)

Share this post


Link to post
Share on other sites

எங்கயடியப்பா கன நாளாக் காணேல்ல... யார் தீபாவே வந்திருக்குறது... வாடியம்மா, வா... உன்ர கொம்மாவைச் சின்னனில பார்த்த மாதிரியே இருக்குறாய்...

Share this post


Link to post
Share on other sites

அந்த சினேகா மாதிரி இருந்தீங்கள் எண்டால் வரவேற்பு நிச்சயம் உண்டு..! :)

ம்ம்ம் உமக்கு உது தேவையோ இப்ப?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இன்று போதனா வைத்தியசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான  ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     - Dr. Thangamuthu Sathiyamoorthy   අද දින ශික්ෂණ රෝහලේ දෙදෙනෙකුත් කෝපායි ප්‍රදේශයේ දහ අට දෙනෙකුත් කොරෝනා ආසාදනය වී ඇද්දැයි නිගමනය කිරීමට විද්‍යාගාර පර්යේෂණයට යොමු කරන ලදී. කිසිවකුටත් රෝගය ආසාදනය වී නොමැති බව තහවුරු වී ඇත
    • saudi aramco குறிப்பிட்ட அளவான பங்குகள் ரசியர்கள் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் இந்த கொரனோ  வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட எவருமே தயாரில்லை .  
    • நாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான். அடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்.. அப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில். ரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா. மாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம். மிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு. அப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன். மாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு.. ஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா.  எதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான். எனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான்  பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு.. நல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம்.     
    • இன்று போதனா வைத்தியசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. - Dr. Thangamuthu Sathiyamoorthy