• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Nellaiyan

யாழுக்கு என்ன நடந்தது???

Recommended Posts

எனக்கு இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடவில்லை

அதற்குத்தெரியும் சுற்றிவர கணணி

ஒன்று பிரச்சினையென்றாலும் இவரை ஒருபோதும் மடக்கிவிடமுடியாது அடுத்ததற்கு மாறிவிடுவார் என்று... :D :

விசுகு உங்கள் Routerரோட External IP எண்ணை கொடுங்கள்..ஏதாவது மந்திரம் போட்டு கணனிகளை சொக்க வைத்துள்ளீர்களாவென பார்க்கிறேன். :D

Share this post


Link to post
Share on other sites

தரமாட்டேனே

அதுவும் உங்களைப்போன்ற விற்பன்னர்களிடம்..........??? :D:D

Share this post


Link to post
Share on other sites

... தொடர்ந்து பனிக்குளிருக்குள் யாழ் சுருண்டு படுக்குது??? ... 10 நாள் லீவு, இருந்து ... போட்டு ... கொட்டுவம் என்று பார்த்தால், ...!!!

Share this post


Link to post
Share on other sites

யாழ் களம் மீண்டும் வழமைபோல் இருப்பது மகிழ்ச்சி.

தொழில் நுட்ப கோளாறுகளை திருத்தி மீண்டும் இயக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

லீவு நாளில் வீட்டில் நிற்கும் போது.... அடிக்கடி தடங்கல் ஏற்படாமல் பாத்துக் கொள்ளுங்கப்பா...

Share this post


Link to post
Share on other sites

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

yarlwebpage1.th.jpg

Uploaded with ImageShack.us

yarlwebpage.th.jpg

Uploaded with ImageShack.us

பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

yarlwebpage1.th.jpg

Uploaded with ImageShack.us

yarlwebpage.th.jpg

Uploaded with ImageShack.us

பகலிலும் முன்னிரவிலும் எந்த பிரச்சினையும் இல்லை.

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை :lol:

Share this post


Link to post
Share on other sites

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை :lol:

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::)

Share this post


Link to post
Share on other sites

கடந்த ஒரு வாரமாக பிரித்தானிய நேரம் நள்ளிரவுக்குப்பின் என்னால் யாழ் களத்தினை பார்க்க முடிவதில்லை.கீழ் கண்டவாறுதான் தோன்றும்.

நள்ளிரவுக்குபின் பேயின் நடமாட்டம் அதிகம் :lol:

Share this post


Link to post
Share on other sites

நள்ளிரவுக்குபின் பேயின் நடமாட்டம் அதிகம் :lol:

ஓ.. நள்ளிரவுக்குப்பின் நீங்கள் இங்கு நிற்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. நன்றி. :)

நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு யாழில் என்ன வேலை

வேலை முடிந்து வர பெரும்பாலும் 11மணியாகிவிடும் அதன் பின்புதான் மற்ற வீட்டு வேலைகளுக்கிடையில் இடைக்கிடை யாழினை பார்ப்பேன்.

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::lol:

உங்களுக்குத்தான் உந்த பிரச்சினையெல்லாம்.எனக்கில்லை ஏன்னா நான் ஒரு கட்ட/கட்டை பிரம்மச்சாரி. :lol:

Share this post


Link to post
Share on other sites

மனைவி திரும்பி படுத்தால் யாழ் தானே தஞ்சம் :lol::lol:

அதுக்கு யாழ் சரிப்பட்டு வராதே..!?! :):lol::lol:

Share this post


Link to post
Share on other sites

சில நாட்களாக எனக்கு இரவு 7.30: 8 மணிக்கு மேல் யாழ் களம் தடங்கல் ஏற்படுகிறது

வேறு பலரும் தடங்கல் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்

ஆரம்பத்தில் ராஜவன்னியன்தான் இதுபற்றி குறிப்பிட்டிருந்தார்

மோகன்தான் சில வசதிக்காக கண்டத்துக்கு கண்டம் வயரை(உபயம் கு ச)கழட்டி பூட்டுறாரோ ? :lol::)

Share this post


Link to post
Share on other sites

கடந்த 19ம் திகதியின் பின்னர் ஐரோப்பிய நேரம் நடுநிசியைத் தாண்டிய பின்னர் இணைய வழங்கியில் சில தடங்கல் ஏற்பட்டு வருகின்றது. இது ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை மட்டுமே. மிக நீண்ட தேடல், இணைய வழங்குநரின் உதவியுடன் என்ன பிரச்சனை என நேற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏன் அத் தொழில்நுட்பக் கோளாறு வருகின்றது என்ற காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. ஆனால் இலகுவானவையல்ல. சில தற்காலிக தீர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மீண்டும் தொழில்நுட்பப் கோளாறுகள் ஏற்படும்பட்சத்தில் நாளை இணைய வழங்கி முற்றாக நிறுத்தப்பட்டு அனைத்தும் மீள புதுப்பிக்கப்படும். அதாவது முழு system மீள install செய்து அனைத்தும் மீள தரவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு மிக நீண்ட நேரம் தேவைப்படலாம்.

செலவுகளைக் குறைக்கும் பொருட்டு இணைய வழங்கி மட்டுமே இணைய வழங்குநரிடம் பெறப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து விடயங்களும் நாமே செய்து கொள்ள வேண்டும். தவிர முன்னர் போல அதிக ஆர்வம் இல்லை என்பதையும் மீளவும் இங்கு பதிவு செய்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

இன்று, யாழ் எந்தவித தடங்கலும் இல்லாமல் இருக்கின்றது.

இதற்காக.... நேற்று முழுக்க இருந்து இணைய வழங்கியை மீள்தரவேற்றம் செய்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

திண்ணையை காணாததால் சின்ன ஏமாற்றம். அதனையும் விரைவில் சரி செய்து விடுங்கள்.

இப்படிக்கு.

-திண்ணையில் குந்தியிருப்போர் சங்கம்-

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் மோகன் அண்ணா, திண்ணை தெரிகின்றது. :icon_idea:

ஆனால், முன்பு போல் களத்தை திறந்தவுடன்.... மேற்பகுதியில் காணவில்லை.

.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய திண்ணையைக் காணவில்லை?...திண்ணை என்பதை அமர்த்தினால் திண்ணை வருகிறது ஆனால் அது வந்தால் கருத்துக் களத்தை காண முடியவில்லை.கருத்துக் களம் வந்தால் திண்ணையைக் காணவில்லை :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய திண்ணையைக் காணவில்லை?...திண்ணை என்பதை அமர்த்தினால் திண்ணை வருகிறது ஆனால் அது வந்தால் கருத்துக் களத்தை காண முடியவில்லை.கருத்துக் களம் வந்தால் திண்ணையைக் காணவில்லை :icon_idea:

எனக்கும் இந்தப்பிரச்சனை உள்ளது... :unsure:

Share this post


Link to post
Share on other sites

ஒருமாதிரி login செய்தாச்சு, தற்போது அலுவல் முடிந்ததும் logout செய்ய முடியவில்லை?

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய காகமே பறபற சிக்னேச்சரில ஆதியின் அசையும் படத்தைக்காணேல்லை :icon_idea::unsure::lol:

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய திண்ணையும் காணவில்லை! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

எல்லாருக்கும் இதே... கவலை தான்....

நேற்றும் மோகன் அண்ணா இணைய வழங்கியை சரிசெய்ய கனநேரம் நின்று மினக்கெட்டவர்.

அவருக்கு நேரம் கிடைக்கும் போது சரி செய்வார் என்று நம்புவோம்.

அதுவரை.... ஆளை, ஆள் பார்த்துக் கொண்டிருப்போம்.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

Share this post


Link to post
Share on other sites

எல்லாருக்கும் இதே... கவலை தான்....

நேற்றும் மோகன் அண்ணா இணைய வழங்கியை சரிசெய்ய கனநேரம் நின்று மினக்கெட்டவர்.

அவருக்கு நேரம் கிடைக்கும் போது சரி செய்வார் என்று நம்புவோம்.

அதுவரை.... ஆளை, ஆள் பார்த்துக் கொண்டிருப்போம்.

panaiyur-thinnai.jpg) 4462332564_6339e3d4c3_m.jpg)

இப்போது தான் கவனிச்சேன், திண்ணையைக் காணவில்லை :unsure::lol::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இப்போது தான் கவனிச்சேன், திண்ணையைக் காணவில்லை :o:D:lol:

திண்ணையில் இருந்து அலட்டுவது, ஒரு தனீ..... சுகம் குட்டி. :D:lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.